கலைகளின் வர்னனை பறக்கும் கேமிரா( ட்ரோன்) மிகவும் அழகாக உள்ளது. அதை தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து அனைவரையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பெரிய விஷயம் தான் அக்கா. ட்ரோன்களால இவ்வளவு பிரமாண்ட அணிவகுப்பு நன்றாக இருக்கிறது அக்கா. பிளாஷ் லைட் ஆன் பன்னாமல் வீடியோ எடுங்கள் அக்கா. ஏனெனில் வெளிச்சம் தெரிகிறது.