Vanakkam from South Africa...(Durban)...Please wish En Purushan MUTHUSAMY RICKEY, .. Happy Birthday for 9th September 2022...Eṉ Kaṇavarai Nēcikkiṟēṉ...💕🎂😍...God Bless your Family
ஹாய் அண்ணா நாளை 9.9.22 என்னுடைய திருமண நாள் எங்களுக்கு நமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சொல்லுங்கள் அண்ணா. பெயர் : மௌனகுரு & தரனிதேவி, திண்டுக்கல். நன்றி அண்ணா.
இனிய ஓனம் திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் அக்கா ✨🥳 அக்கா வுக்கு ரொம்ப குளிருது போல அமைதியாக உட்கார்ந்து இருக்காங்க 😄 சூப்பர் ரெசிபி அண்ணா சூப்பர் வீடியோ 😇💕