Bhai yty we went ur restaurant amazing Mashaallah elani sarbath jigir thanda biryani super Alhamdhulillah we ordered biryani for my daughters mehandi function it was amazing
Dear Jaffer Bhai your best human more than a business man,I love you for the love you are showing towards your staff and I also love for your humble and kindness ❤❤❤❤❤❤
பாய் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெற்று நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் நன்றி என்றும் அன்புடன் வடிவேல் G From காரைக்கால் தமிழ்நாடு வ
உங்களால் பல குடும்பங்கள் வாழ்கின்றன.அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வான்.. மேலும் நீங்களும் வாழ பல குடும்பங்கள் வாழ வேண்டும்.அல்லாஹ் உதவி செய்வான்... ஆமீன்.ஆமீன்.
பிரியாணிக்கு பாய் என்றால் முருங்கைகாய்க்கு பாக்யராஜ் அவர்கள். ஒருவகையில் சரியான நேரத்தில் இந்த பதிவு வந்து நாங்கள் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் என்று நிருபித்த இயக்குனர் அண்ணன் கை. பாக்யராஜ் அவர்களுக்கும் ஜப்பார்பாய் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
உங்களுக்கு வாழ்த்துகள் ஏழமையில் வாழ்ந்து வந்த ஒருமனிதருக்குதான் தெரியும் மறரவர்களின் கஸ்டங்கள் நீங்களும் உங்கள் பலோவோஸ்களை வேளைக்கு அமர்த்தி இருபது கடவுள் காப்பாற்ருவார்
Well done Brothers. A handmade machine. Like the old days. Great craftsmen you have here. Cheap and useful transport for the masses. Anything China can make, Pakistan can do too. Blessings from the UKThese guys don’t need a robot just hard work and walla it’s done, Great job just give them the right tools. They don’t do it with the mouth! Their hands do the talking.Exceptional work. Clean shop, people wearing shoes (uncommon on many RU-vid Videos). It would be interesting to see one built to US quality standards and specs, it would probably be three times the cost and take twice as long. Great Job guys!
Bai we are from kanyakumari district then chennai Chromepet then in Sharjah worked in Cosmoplast pipe section stores good company we wife worked in Sharjah college lecturerGolda Carolin and my elder brother got GOLD SHOP CHENNAI JEWELLERS in Sharjah Dubai...good honest owner A.T.R. Singh Ratnam give less making charge pure Gold please buy we are now in Mississauga Canada
Bhai when u opening johor Malaysia branch shop I’m actually stay at Kuala Lumpur, if u plan open a branch at Kuala Lumpur will be the best but if u open ur johor shop sure will come n give a try.
Jabbar bai nu sonna honest than the speaking to everyone and Masha allah ena na Saudi la open panna en husband ku use a irukum dua seira Jabbar bai Saudi la hotel open pannum Saudi Nala biryani sapdla mudiya nu en husbnd solvnga ...papom en dream wil come true
ஜாபர் பாயோட வளர்ச்சி தன்னுடைய ஹோட்டலுக்கு வந்தவுடன் தனது ஊழியர்களை பார்த்து நலம் விசாரித்தார் அதுதான் அவருடைய வளர்ச்சிக்கு காரணம் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்🎉🎉