ஒரு இந்து சமய பள்ளியில் உங்களுக்கு கிறிஸ்தவ பாடல் பாட வாய்ப்பு கிடைத்தால், தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு நல்ல கிறிஸ்துவின் அன்பை, அவரது மீட்கும் சிலுவையை, சுவிசேஷத்தை அறிவிக்கும் பாடலை தெரிவு செய்து பாடுங்கள். நான் என் பள்ளி பருவத்தில் இருக்கும்போது, கிறிஸ்தவ பாடல் ஒன்று பாட நூலில் இடம் பெற்றிருந்தது. அப்போது, என் தமிழ் ஆசிரியர், கிறிஸ்தவத்தை குறித்து என்னை பேச சொன்னார். என் வகுப்பும் சுமார் 40 நிமிடம் நான் படைப்பில் இருந்து, சிலுவை வரை விவரித்து பேசினேன். இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக பார்த்தேன். என் நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்துவிட்டேன் என்ற திருப்தி எனக்கு உண்டு. ஜாக்கிரதையாக கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1 கொரிந்தியர் 12 9 வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், 10 வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. Why brother you're preaching against Bible. Read Bible with the help of Holy Spirit. Don't say something which is against Bible verses. Some things you say in these episodes can be accepted, but not all. We can take treatment. That's okay. But there is also miraculous healing. Even Peter and John healed a person outside of Church. Please read the Bible with the help of Holy Spirit. Not with your own perspective. God bless you.
Then what does 1 corinthiyar 12 : 9 means? God share and give gifts to people according to his will. Read 1 corinthiyar 12 : 9. Please read Bible with the help of Holy Spirit, not by your own perspective. God bless you.
@@technic6455 I am not saying that we should not take treatment. We can take treatment. But there is also miraculous healing. Even God done miracle through Peter and John to a person outside of the church. Please read Bible.
@@berishpaul5007 ப்ரோ இன்னும் சரியாக சத்தியத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.. இன்றைய கால கட்டத்தில் தேவன் இவர்களின் கூட்டத்தில் வைத்து அற்புதங்கள் செய்யவில்லை.. தேவன் அப்படி உலக காரியங்களை மட்டுமே செய்தால் எவரும் பரத்திற்குரியதை சிந்திக்க மாட்டார்கள் என்பது தேவனுக்கு தெரியும்... நீங்கள் 1 பேதுரு 1 வது அதிகாரத்தை வாசித்து பாருங்கள் அந்த காலத்திலேயே தேவன் அற்புங்களை நிறுத்தி இருப்பார்
What about 1 Corinthians 12:9 KJV To another faith by the same Spirit; to another the gifts of healing by the same Spirit; Dear brother I thought you are creating awareness in Christian believers, but you are also accusing people of other religions, i understand there are many unfaithful or unbelief pastors who do not know how healing works or what God says about healing. Healings are happening also there are proofs from dr. But still people do not believe it. That's human weakness. Timothy might be weak in belief so until beliefs completely where God can heal he will take medicine. The reason why paul said he has thorn is because sometimes he goes weak in flesh, paul is the New Testament version of DAVID, that's why sometimes he did not heal some of them. All disciples and apostles are not JESUS, they are not perfect but God used them mighty, There are a lot of things which you and I do not know about the Kingdom of heaven, if today's preacher has the gift of healing they might not be using according to God's will. There are lot of things to say but I cannot put in comments. Plz pray.