anna rompa rompa nariii anna neenga sonna maathiriye ennoda induction na check panni paaththen fan tha problem ah irunthuchu ...vera fan change panni paaththen supera ah induction work aguthu anna rompa rompa nariii anna ...🙏🙏🙏
Sir na local brand new induction stove use panran enakum e6 error varuthu but on button off pani on pana again use aguthu apadiye use panalama Ila service panauma???? Pls soluga sir🙏🙏🙏
அண்ணா நான் சேலம் வாழப்பாடி உங்களுடைய வீடியோவை தொடர்ந்து பார்த்து பழகி வருகிறேன் மிகவும் நன்றாக எனக்கு புரிகிறது வாழ்த்துக்கள் அண்ணா உங்களுடைய வாட்ஸ்அப் என்னை எனக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
விளக்கம் அருமை..E..6 க்கு சொன்ன விளக்கம்.ஓவர் கீட்.... பேன் ஓடவில்லை... கேள்வி: லோ வோல்டேஜ் புரொடெக்ஷனில் E1 error வருகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்..
சார் எங்க கரண்ட் அடுப்பு புகை வந்து ஆஃப் ஆயிடுச்சு வயர் விட்டு வந்து விட்டது நான் வயர் மாட்டிடேன் ஆனால் எதுவூம் ஆகவில்லை லைட் கூட எரிய வில்லை என்ன பண்ணுவது ப்ளீஸ் பதில்
400 முதல் 1800 வரை உள்ள அனைத்து led ம் எரிகிறது fan ம் சுத்துகிறது buzzerம் விட்டு விட்டு அடிக்கிறது ஆனால் heat ஆகவில்லை.சரியான காரணம் தெரிந்து கொள்ள வேண்டும் ஆலோசனை தேவை.