Тёмный

EARLY MORNING எழுவதின்SECRET&BENEFITS || How to Wakeup Early || Tamil | Time For Greatness Tamil 

Time For Greatness Tamil
Подписаться 687 тыс.
Просмотров 1,5 млн
50% 1

EARLY MORNING எழுவதின் SECRET || How to Wakeup Early || Tamil | Time For Greatness Tamil
#Wakeupearly #Tamilmotivation

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 897   
@youtubevmr5427
@youtubevmr5427 3 года назад
My comment number is 568. நான் தினமும் காலையில் எழுந்து தேவனை துதித்து பாடி கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன் எனது வாழ்வில் மிகுந்த ஆசீர்வாதமாக உள்ளது.
@sivaanbazhagan4629
@sivaanbazhagan4629 3 года назад
Anna Jesus is true God anna
@sivaanbazhagan4629
@sivaanbazhagan4629 3 года назад
Appa is very great
@srisaro1488
@srisaro1488 3 года назад
Kandipa bro
@thulasithulasi4485
@thulasithulasi4485 3 года назад
@@sivaanbazhagan4629 jesus lovely god
@deepakb6292
@deepakb6292 3 года назад
Valimai update
@acdass4136
@acdass4136 3 года назад
உண்மையில் அதி காலையில் எழும் பழக்கம் மிகுந்த பலன் தரும் உம் கூற்று உண்மை மிக்க நன்றி. என் தந்தை அதிகாலையில் எழுந்து வயலுக்கு சென்று உழைத்தால் நோய்யின்றி நீண்ட நாள் வாழ்ந்தார் 84வயது வரை.
@MultiWilliampaul
@MultiWilliampaul 3 года назад
அதிகாலை இருட்டோடே எழுந்து வயலுக்கு போறான் விவசாயி ஊருக்கு சோறுப்போட ஆனால் பரம ஏழையா சாவுறான்
@rajkumark9195
@rajkumark9195 3 года назад
Hi
@rajkumark9195
@rajkumark9195 3 года назад
Native place?
@sivagangai1276
@sivagangai1276 3 года назад
Avanukku varumaanam illanalum avan kadamai thavavillai allava
@vipjeewan7532
@vipjeewan7532 3 года назад
விவசாயி என்னைக்குமே பணக்காரன் தான் நமக்கெல்லாம் சோறு போடுறான் செத்தாலும் நாலு பேருக்கு சோறு போட்டு பெருமையா செத்துருவான்
@Admin_unknown007
@Admin_unknown007 3 года назад
Ithu gov... naala bro
@raghupathyvp7105
@raghupathyvp7105 3 года назад
வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல வழி முறைகள் விளக்கம் தந்தீர்கள் .நன்றி வாழ்க வளமுடன். 💐👍😊
@krisea3807
@krisea3807 3 года назад
இரவு 10 மணிக்கு முன் படுத்து விடியற்காலை 5 மணிக்கு எழுந்திருப்பதால், உடல் ஹெல்த்துக்கு நல்லது.
@AlaguThirunavukkarasu-ug6gy
@AlaguThirunavukkarasu-ug6gy 3 года назад
But na eaniki veama thungalam nu patha anikitha bro eathathu distabance varuthu
@suganyasugu7073
@suganyasugu7073 3 года назад
@@AlaguThirunavukkarasu-ug6gy , .0, 0 ,00=0,0 =
@AlaguThirunavukkarasu-ug6gy
@AlaguThirunavukkarasu-ug6gy 3 года назад
@@suganyasugu7073 eanathunga ethu 😨😑
@C4265592
@C4265592 2 года назад
Night shift பார்க்கவே கூடாது. உலகத்துல பாதி பேர் நைட் ஷிப்ட் பார்க்குறாங்க. அவங்கல்லாம்???
@sivasumithra6565
@sivasumithra6565 2 года назад
Wow super
@mkcreation1492
@mkcreation1492 3 года назад
மிகவும் எளிமையாக புரியும் படி சொன்னீர்கள்.இதை பார்த்தவர்கள் நீங்கள் மட்டும் செய்யாமல் பிறருக்கும் இதை பற்றி விளக்குங்கள்.இன்றைய சில இளைஞர்கள் வீடியோ game விளையாட்டில் தங்கள் தினசரி வாழ்க்கை முறைகளை மறந்து விடுகிறார்கள்.அந்த மரமண்டைகள் இதை பார்த்தாவது திருந்தட்டும்.
@prabhusi4753
@prabhusi4753 3 года назад
ஆதிகாலையில் எழுவது மிகவும் ஆரோக்கியமான செயலாகும்👍
@rgeetha771
@rgeetha771 2 года назад
Thank you my son
@newsstudio4620
@newsstudio4620 3 года назад
உடலும் மனமும் இனைந்து செயல்பட இந்த தியரி சிறப்பாக இருக்கும்.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 года назад
வணக்கம் நண்பா, தங்கள் காணொளிகளை சிறு காலமாக கண்டு வருகின்றேன். புதிய விடயங்கள், அருமையான தகவல்கள், அனைத்தும் மிக அருமை. மிக்க நன்றி. உங்கள் யூடியுப் சன்னல் பெயரில் தமிழ் உள்ளது, ஆனால் நீங்கள் பேசும் போது *தமிழ் சொற்களை விட மிக அதிகமாக ஆங்கில சொற்களை பயன்படுத்துவது முரணாக உள்ளது, மிகவும் வேதனை.* தமிழில் சொற்களுக்கு குறைவு இல்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். தயவுகூர்ந்து, ஆங்கில சொற்கள் கலப்பு இல்லாமல் முழுமையாக தமிழில் மட்டும் பேசுங்கள், கேட்பதற்கு மிக அழகாக, இனிமையாக இருக்கும். நம் தாய்மொழி தமிழிற்கு நாமே முதன்மை, முக்கியத்துவம் அளிக்கவில்லை எனில் வேறு எவர் அளிப்பார்கள். நன்றி.
@anbutamil4053
@anbutamil4053 3 года назад
all languages are comes to talk with all type of people.
@anbutamil4053
@anbutamil4053 3 года назад
உலகை நேசிப்பவர்களுக்கு இன,மத,சாதி மற்றும் மொழி பேதம் கிடையாது. தமிழை உயர்த்துவதற்காக பிற மொழிகளை தாழ்த்துவது தவறன்றோ... அனைத்தையும் ஏற்று ஆதரிப்போம் அன்போடு...
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 года назад
@@anbutamil4053 வணக்கம் அன்பு, தங்கள் பதிவிற்கு நன்றி. இங்கு எவரும் மொழி பேதம் பார்க்கவில்லை, பிற மொழிகளை தாழ்த்தியும் கூறவில்லை, அப்படி இருக்க எங்கு தவறு கண்டீர்கள். பிற மொழிகளை நேசிப்பது தவறில்லை, அதற்காக நம் தாய்மொழி தமிழை புறந்தள்ளுவது நியாயமா. முதலில் அவரவர் தாய்மொழி மீது பற்று இருக்க வேண்டும், முயன்றவரை அயல்மொழி கலப்பில்லாமல் தங்களது தாய்மொழியில் முழுமையாக பேசட்டும், எழுதட்டும், பின்னர் பிற மொழிகளையும் நேசிப்போம். எனக்கு ஹிந்தி மொழி தெரியும், நான் அதனை நேசிக்கிறேன் என்று தமிழிலும், ஹிந்தியிலும் பேசினால், எழுதினால் உங்களுக்கு முழுமையாக விளங்குமா. ஒருவரை தாய்மொழி தமிழில் முழுமையாக பேசுங்கள் என வேண்டுகோள் வைக்கும் அளவிற்கு நம் தமிழ் மொழியின் நிலை உள்ளது என்பது எவ்வளவு வேதனையான விசயம், இது அவரவர்களுக்கே இருக்க வேண்டிய உணர்வு மற்றும் கடமையாகும், அதுவும் இது போன்ற வலையொளி, ஊடகங்களில், சமுக வலைதளங்களில் உள்ளவர்களுக்கு பொருப்பும், கடமையும் அதிகம் உள்ளது. சிந்தித்து பாருங்குள், உங்களுக்கு புரிதல் ஏற்படும். இதனை என்னைப் போன்றோர் சுட்டிக் காட்டினால், உங்களுக்கு ஏனோ சங்கடமாக உள்ளது. நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 года назад
@@anbutamil4053 அனைத்து மொழிகளும் மற்றவர்களுடன் பேச, தகவல் பரிமாற்றம் செய்யதான் உள்ளது, அதுவே மொழியின் அவசியம் மற்றும் அடிப்படை, இதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. நீங்கள் வட மாநிலத்திற்கு செல்கிறீர் எனில், அங்குள்ள உள்ளுர் மொழியான ஹிந்தி, குஜராத்தி, பெங்காளி மொழியில் பேசுங்கள், அயல் நாடுகளுக்கு செல்கிறீர் எனில் தாராளமாக ஆங்கிலத்தில் பேசுங்கள், தவறில்லை. நம் தமிழ் உறவுகளுடன் பேச தமிழ் ஒன்றே போதும், எதற்காக துணைக்கு ஆங்கில மொழி, நம் தமிழ் மொழி அவ்வளவு வலுவிழந்து விட்டதா என குறுங்கள். நன்றி.
@anbutamil4053
@anbutamil4053 3 года назад
@@Dhurai_Raasalingam இன்றைய உலகில் அனைத்தும் நேர்மாறாக உள்ளது... அனைத்தையும் ஆராய்ந்து அறிந்த மனம் எங்கேயும் எப்போதும் தெளிவாகவே இருக்கும். அது எதை கண்டும் கலங்காது. பிற மொழிகளை ஆற்று வெள்ளத்தோடு ஒப்பிடலாம். கால ஓட்டத்தில் அதன் வேகம் அதிகரித்து காட்டாற்று வெள்ளமாக மாறும். பின் அது காணாமலும் போகக்கூடும். ஆங்கிலம் போன்ற பிற மொழிகளும் அப்படித்தான். #ஆனால் தமிழ் மொழியானது ஆழிக்கு ஒப்பானது. அகிலம் உள்ளவரை தமிழும் இருக்கும். அதை யாரும் வளர்க்கவேண்டிய அவசியமில்லை. அது தானாகவே வளரும் . ஆதலால் நம்பிக்கை கொள்ளுங்கள். எவரிடமும் தமிழை வளர்க்கக்கூறி கெஞ்சாதீர்கள்... அது அனைவருக்கும் தானாக வரவேண்டும்... வரும். நன்றி
@couchpotato4080
@couchpotato4080 3 года назад
I'm wake-up on 4:30 am and I go to gym and I love to wakeup on 4:30 am , that makes my day 😍
@user-lr2rs4ex8h
@user-lr2rs4ex8h 3 года назад
Super bro
@smartgirl6071
@smartgirl6071 3 года назад
Super
@vinobosco4610
@vinobosco4610 3 года назад
துன்பம் என்பது நம் தலைக்கு மேலே சுற்றும் பறவை போன்றது அதிகாலையில் எழுந்து தம் வேலையை செய்வதால் நம் தலையில் பறவை (துன்பம்)உக்காருவதை தவிர்க்கலாம்
@madhaprints4930
@madhaprints4930 3 года назад
என் அப்பா பால்காரர் தினமும் அதிகாலையில் 3 மணிக்கு எழுந்தார் ஆனால் கோடி சம்பாதிக்க முடியல இன்னும் கஷ்டப்பட்டு தா இருக்கோம்
@lailakaran5845
@lailakaran5845 3 года назад
Oru naal nalla munneriduvinga ...edhuvume odane nadakradhu illa 🤗❤
@VelMurugan-lh1rj
@VelMurugan-lh1rj 3 года назад
Nanum milk man tha bro but ipa apdi tha iruku same problem
@sivabalan8475
@sivabalan8475 3 года назад
Heart set paarunga.... Yezhmai mana nilai ah illa panakara mana nilai ah??
@VelMurugan-lh1rj
@VelMurugan-lh1rj 3 года назад
Bro unga place sollunga
@aravindhsuriyak.s6989
@aravindhsuriyak.s6989 3 года назад
@@fauznafauzna8526 . Selvam
@harikrishnan.s2717
@harikrishnan.s2717 3 года назад
1.20-20-20rule hard work goal achieve rules 2 . Two cycle 1.Hard work 2.rest 3. the four interior empires 1.mind set 2.heart set 3.Health set4.soul set (no money) 4. Habit installation protocol 1.stage( hard work) 2.stage installation phase (not a benefit )3.stage( integration phase )(60 days)
@muruganm7788
@muruganm7788 2 года назад
Moolaiku reste thunkurathutha
@gw8030
@gw8030 2 года назад
@@muruganm7788 nnnn nnnnnnnnbnnn bnnnnbnnbbn nn nnnnnnnnnnn
@immanuvelstephen9222
@immanuvelstephen9222 3 года назад
Allow early morning praising God time .do that every thing always sucsess Name of Jesus.
@kadayam3609
@kadayam3609 3 года назад
Very very useful ah erukkum bro this video. Thank u so much. Eppothume ethey mari ellorukum Motivation koduthutte Erunga bro.
@sujithsmartvocals
@sujithsmartvocals 3 года назад
It's not like you sleep late at night and get up early in the morning ... You feel low the whole next day. So try sleeping by 10pm....then get up by 4 or 5am.
@anithatverynice493
@anithatverynice493 2 года назад
Thank you
@senthilmurugan3086
@senthilmurugan3086 3 года назад
மிக தெளிவான விளக்கம் ❤️👍💐🙏 நண்பா மேலும் இது போன்ற உக்கவைப்பு வார்த்தைகள் கூற வாழ்த்துக்கள்
@alangiyamdharapuram4595
@alangiyamdharapuram4595 3 года назад
அதென்னப்பா உக்கவைப்பு ?
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 2 года назад
ஊக்குவிப்பு சரியான வார்த்தை
@JJ-ov9cv
@JJ-ov9cv 3 года назад
Intha videos ellam pathutu naan 1.30 am thaan thoongarean....
@VasanthKumar-zx9xk
@VasanthKumar-zx9xk 3 года назад
🤔
@jasmindaniel5168
@jasmindaniel5168 3 года назад
Me too
@devimagesh2463
@devimagesh2463 3 года назад
Naanum
@shirinriswana1189
@shirinriswana1189 3 года назад
Haha
@infanttooldage7653
@infanttooldage7653 3 года назад
😄
@zivazu
@zivazu 3 года назад
எப்ப படுக்கறோம்.. எத்ற மணி நேரம் தூங்க போகிறோம் என்பது ரொம்ப முக்கியம்.....
@jameeshajameesha312
@jameeshajameesha312 3 года назад
thank u very much na.I hope that this vid helps me a lot and I try my best to exhibit this habit
@mohammedezzaddin2453
@mohammedezzaddin2453 3 года назад
Assalamu alaikom wa rahmatullahi wa barakatuhu My dear bro you almost there Spend some time to research about quran I swear by Allah you will get perfect answer Quran will guide you the right path you just try one time awake up 4AM and listen quran recitation in RU-vid then you your soul feel to good just try once dear brothers and sisters Allah will guide all mankind to the right path insha Allah
@YoureaGEMselfstudy
@YoureaGEMselfstudy 3 года назад
Early morning eluntha full day energetic ah iruku.. But daily continue pana mudila
@kokilas1558
@kokilas1558 3 года назад
same problem
@chandruchandru7249
@chandruchandru7249 3 года назад
Believe yourself bro
@chandruchandru7249
@chandruchandru7249 3 года назад
Ethachum goal iruntha enna vena panna mudiyum bro first ungaloda goal a choose pannunga
@user-yh3gv7sk4p
@user-yh3gv7sk4p 3 года назад
நல்ல பதிவு.தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டுகிறேன்.நிறைய ஆங்கிலச் சொற்கள் மற்றும் சமற்கிருதச்சொற்களைப் பயன்படுத்தி உள்ளீர்கள்.
@dhepaksomu
@dhepaksomu 2 года назад
Sleeping aside with the window which letting in the sun light is the best. It will set your natural clock .We will wake up when sun light hits. It helped me a lot. It created me a good sleep cycle. I am getting sleep automatically at around 10:30 to 11:00 PM, depends on the work load on the day. It is natural way.
@geethah2542
@geethah2542 3 года назад
Many thanks sir. Really v.useful and 👍👍👍
@manmadhanjullu9656
@manmadhanjullu9656 3 года назад
Nice trick. I followed this in my college days but now I totally forgot. I am going to do this tomorrow itself. Thanks for reminding me.
@vijayakumarm7966
@vijayakumarm7966 3 года назад
Bro unga idea extremely super ra iruku bro..........
@aravindaravind6161
@aravindaravind6161 3 года назад
Some body says 21days it's enough to create a new habit
@esakkimuthuarasappan.
@esakkimuthuarasappan. 3 года назад
Soul set details I'm very impressed. I like it. I'm change my attitude. Thank you
@bsg5028
@bsg5028 3 года назад
இன்றும் கிராமங்களில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள் .
@bharathibharu8628
@bharathibharu8628 3 года назад
Super brother eni nanum sikiram Wake up aga try panra.... tqs brother
@sakthis9612
@sakthis9612 3 года назад
Hii nanba, i am sakthi and na business panitu irukan.... WITHOUT INVESTMENT la.... If u want to financial freedom... WhatsApp me 9345441997
@shirinriswana1189
@shirinriswana1189 3 года назад
5 mani ku Elunthu pray panitu Apram plan panrom Apram thungitu 9.30 ku elunthudran
@ranisamyuktha1972
@ranisamyuktha1972 3 года назад
Wow
@shirinriswana1189
@shirinriswana1189 3 года назад
@@ranisamyuktha1972 wow ah
@jebarajnadar9815
@jebarajnadar9815 3 года назад
😂
@k7750
@k7750 3 года назад
Appa yarupa ni ,ippothan pa yurupadiya skip panna ma video parthen super pa .❤️👍🙏😘😘
@csc1441
@csc1441 3 года назад
அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. நீதிமொழிகள் 8:17,18
@tamilarasi8735
@tamilarasi8735 2 года назад
Amen
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 года назад
ஆமென்
@saminathanbalasubramaniam1735
@saminathanbalasubramaniam1735 2 года назад
🙏Amen
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 года назад
Amen
@radhakrishnanr9184
@radhakrishnanr9184 2 года назад
😃😃😃😃
@subramanisubramani7684
@subramanisubramani7684 3 года назад
Super message sir thanks so much sir subramani Nanri sir thanks
@dhanalakshmivishwakumar9103
@dhanalakshmivishwakumar9103 3 года назад
Early to bed early to rise good luck thank you☺
@balashivan3684
@balashivan3684 3 года назад
Paper pottukitte indha video paakre
@dharumanthangarasu1497
@dharumanthangarasu1497 3 года назад
Super Bro
@rajamohamed1252
@rajamohamed1252 3 года назад
Super nanba
@ragulkannanganesan1501
@ragulkannanganesan1501 3 года назад
that's good. you don''t admire anyone. admire yourself
@balashivan3684
@balashivan3684 3 года назад
@@dharumanthangarasu1497 Thank You Bro
@balashivan3684
@balashivan3684 3 года назад
@@Jackson67659 Thank You Bro
@Sp-sj5eg
@Sp-sj5eg 3 года назад
Na 4 years 3:45am thaan wkeup aguren innum kalyanam kuda agala 😂😂😂
@aravinthanaravinthan8112
@aravinthanaravinthan8112 3 года назад
கண்டிப்பா ஆகும் சகோ😁👍
@Sp-sj5eg
@Sp-sj5eg 3 года назад
@@aravinthanaravinthan8112 thanks bro
@popystrpopz8800
@popystrpopz8800 3 года назад
Ezhuthu ena panuvinga? Again thoonguvingala
@kalaimanirocket7276
@kalaimanirocket7276 3 года назад
Study related work panravanga morning eluntha usefulla irukkum
@Sp-sj5eg
@Sp-sj5eg 3 года назад
@@popystrpopz8800 Work thaan 3:30 login Australia shift 😂😂😂yes Corporate l
@ronustnshanolironunshanoli1286
@ronustnshanolironunshanoli1286 3 года назад
மீனவன் அதிகாலையிலே எழுந்து கடலுக்கு செல்கிறான் அவர்கள் அப்படி இருந்தும் அவர்கள் ஏழையாகவே இறக்கிறார்கள் ஏன்?
@mrth303
@mrth303 3 года назад
@@mathavimm8753 super g
@albertthommai8992
@albertthommai8992 3 года назад
Elai panakaaran enbathu banam alla tholar. Nimatjiyaana vaalgai
@yogesh7421
@yogesh7421 3 года назад
Bro oru goal na eduthuruken ana athuku motivation iruki and determination iruku but athukku long last aaga matithu.. motivation keepup panna mudila
@manikandane8873
@manikandane8873 3 года назад
Bro in the world most of the salaried employees are walking up early in the morning to finish their routine and to reach on time that is most of the common man are doing the same thing, but still they die without any big achievement... It depends are individual perspective to become rich or to be happy with what we have... Actually in ancient days we use to work in farms mostly agriculture is the human for most business in that argicultural activity we have to wake up before sun rise and finish the work before the sun reaches the top, so that habit is stick to most of the humans
@VijayVijay-hi9iq
@VijayVijay-hi9iq 3 года назад
Na 4:30ku ezhubthuruvan aprom alarm off panitu thungiduvan😂😊😃
@siva7855
@siva7855 3 года назад
Athuku yen alaram vachikkittu. Apdiye thungalame😂
@VijayVijay-hi9iq
@VijayVijay-hi9iq 3 года назад
@@siva7855 crt. Tha but, 5am ezhunthurukanum la😂😜😄
@siva7855
@siva7855 3 года назад
@@VijayVijay-hi9iq 😂😂😂😂 apdi thaan irukkanum.
@rvenkateshbabu6870
@rvenkateshbabu6870 3 года назад
Ithukku ne ezamaley iru
@VijayVijay-hi9iq
@VijayVijay-hi9iq 3 года назад
@@rvenkateshbabu6870 😭
@nagarajn5991
@nagarajn5991 3 года назад
Ana pl say any tips to keep the mind perfect in positive wY pllll
@narmathamanickam5330
@narmathamanickam5330 3 года назад
Morning ezhuvathu enakku romba pidikum bro
@balakumar9863
@balakumar9863 3 года назад
Super bro I think worth full video I don't know about anyone though but in my way to achieve sometime for great succeed in my life atleast one Achievement. That Achievement makes more Goal for me As well as Peers. Its not so complicated to wake up at 5 am it's very easiest and really effective because I have feel this. Thank you bro for reminding us.
@rajakannurajakannu390
@rajakannurajakannu390 3 года назад
Bro neega podra Ella videos semma ya erukum Idhu ennoda request neega oru poda mudiyuma athula oru goal attun panna Enna steps follow pannanum adhavudhu mrng le erundhu ngt varikum set panni epudi erukanum nu plz
@puthiyasinthanai
@puthiyasinthanai 2 года назад
அருமையான தெளிவுரை நண்பா மனமார்ந்த நன்றிகள் 👍
@sriharikrishnan2110
@sriharikrishnan2110 3 года назад
Bro one doubt Only morining that chemical will produce????
@ganesanr3553
@ganesanr3553 3 года назад
அப்பாவின் உடல் நலம் காக்கும்....... இதை விட என்ன வேண்டும்....
@NatchathraSisters
@NatchathraSisters 3 года назад
Nice 👍👍..Seekiram elumburathu nallathu thaan..but working hours nyt 1'o clock varaikkum iruntha epdi mng elumburathu..
@swetasdrawing8889
@swetasdrawing8889 3 года назад
Very clear and most informative hat's off to you. Go ahead brother.👌🏻👌🏻👍🏻👏🏻👏🏻
@bharathik.2911
@bharathik.2911 3 года назад
உண்மை, அருமையான பதிவு!!!!!20:20:20
@kodhailinux4794
@kodhailinux4794 3 года назад
Thank you, Sir! Very useful :)
@Miraclein-yx7gu
@Miraclein-yx7gu 2 года назад
Starting with morning prayer is more powerfull
@Vm-vm8dd
@Vm-vm8dd 3 года назад
Vera level idea bro i love you❤❤❤❤❤❤😘😘😘😘
@fftasmac6739
@fftasmac6739 3 года назад
Work + Rest = Life
@hajaazad3559
@hajaazad3559 3 года назад
Very clear explanation 👌👏
@Hemavathiarul
@Hemavathiarul 3 года назад
Endha video sama useful.... Ana na tha romba late pakkran... Na yanna marthikanum ya goal la achieve pannanum.... Thank you bro
@suryasurya3671
@suryasurya3671 3 года назад
4 maniyo 10 maniyo elunthu yenna seiran enbathu mukyam vetri tholvikku ethu mattume last advice ella maritte erukkum
@GuruGuru-lt8pv
@GuruGuru-lt8pv 3 года назад
Bro successful and unsuccessful people habits poduga please bro It is very useful to all people
@vampstdm3953
@vampstdm3953 3 года назад
Unaku theriyatha
@studios6620
@studios6620 3 года назад
Unga voice HipHop Tamizha Aadhi anna mathiriye irukku bro super voice
@arumugamvanaja3823
@arumugamvanaja3823 3 года назад
Heart set is so important
@arulkavi4931
@arulkavi4931 Год назад
Phobic means aversion, So Is ir Philip compound secretion interacting with other neuron?
@dalsy555
@dalsy555 2 года назад
Correct en husband wakeup 4.30 am. My husband success business
@ramkumaros3650
@ramkumaros3650 2 года назад
நன்றி சகோதரர்
@ramakrishnanrs9230
@ramakrishnanrs9230 3 года назад
விவசாயி காலையிலேயே எழுகிரான், ஆனால்...
@tamilspeechchannel7026
@tamilspeechchannel7026 3 года назад
Ennakku romba help pa erunthatha Inna tha video
@mohamedasath115
@mohamedasath115 3 года назад
Exactly .. Naa oru naal 4.00 clock ku elumbinan .. Adhukkaprama pray panninan. And next study panni .. Wht a miracle🤔🤭 eppa vume ennoda day nalla ikkadhu but ths day I am so happy, .. Aana adha cntne panradhu 🤔thaan konjam kashtama irikki I 'll try soon to get up early ..
@adminq2926
@adminq2926 3 года назад
Nice information brother.... Continue the good work ...
@snk_gaming2121
@snk_gaming2121 2 года назад
Thanks bro this video this video very useful
@aliamras9898
@aliamras9898 3 года назад
Thank you 😊
@fensampaulkharpuri2594
@fensampaulkharpuri2594 2 года назад
Our belived M .Karunanidi iyya tell one interview How to manage to your working time Replied i wake up 0330 daily Then i get benefits of hours SUN always behinds to me
@jembakavalliwinston2516
@jembakavalliwinston2516 3 года назад
Very useful guidelines Thank u
@STR46STR
@STR46STR 3 года назад
Bro.runing pathi.ethavathu video podunga bro
@bharathruckhilchan1614
@bharathruckhilchan1614 3 года назад
👍🏻
@itsmesanju7630
@itsmesanju7630 3 года назад
Bro. Mrng wake up panna stressfula irrukum la aprm hair fall agatha... pls reply me bro pls
@challengemania4447
@challengemania4447 3 года назад
Bro minimum 6-7 hours sleep pannunga bro pothum
@timeforgreatnesstamil782
@timeforgreatnesstamil782 3 года назад
Will make a vdo
@itsmesanju7630
@itsmesanju7630 3 года назад
@@timeforgreatnesstamil782 waiting😉😘and bro unga periya fan na😍 u r channel is very very useful for me😊
@optimisticgirl5923
@optimisticgirl5923 3 года назад
💯🙌Try to follow this 💯
@mohanrajg649
@mohanrajg649 3 года назад
நைட் ஷிப்ட போரவங்க என்ன பன்னுவாங்க
@rajanpsrk
@rajanpsrk 3 года назад
Sleep at work place on time
@arultex9746
@arultex9746 3 года назад
Correct question
@palanivel32
@palanivel32 3 года назад
Bro nature ku neega night shift ta day shift ta theriyadhu .night la thunganum adhu than nature ku theriyum
@raviravi2668
@raviravi2668 3 года назад
Night shift pogatha day shift vankiko
@priyapriya-vu9vz
@priyapriya-vu9vz 3 года назад
@@raviravi2668 👊👊👊 super
@grn_diary_editz3038
@grn_diary_editz3038 3 года назад
Tq for information Anna 😍😍👌👌👌
@antonyregan7713
@antonyregan7713 3 года назад
This video is very important & all useful
@richardkandiahdavidvasanth1936
@richardkandiahdavidvasanth1936 3 года назад
Se sont des tres bon informations pour la réussite de la vie
@sengiskrish5836
@sengiskrish5836 3 года назад
Sari ok .....evalo nerathuku thoonganum ......evalo neram thoonganum
@mourithalatha2247
@mourithalatha2247 2 года назад
Thalaiva..CEO And success full people oda Sethi namma naattu paalkarangalum paper podravangalim seekrama thaa weak up aavanga avagala entro la solla marantinga 😁😅
@asipnagarajanbsf5437
@asipnagarajanbsf5437 3 года назад
Keep on ur way on uploding vidios for us to improve our life
@govindarajangovindarajan8687
@govindarajangovindarajan8687 3 года назад
எனக்கும் இது போல எண்ணம் உண்டு வேலை நேரம் 9-30 to 9_30 பயண நேரம்45 நிமிடம், இரவு உணவு,11 மணி உறங்கும் நேரம்11_30அல்லது 12 மணி அசதியா இருக்குப்பா✍🏽
@Sasiviews-69805
@Sasiviews-69805 3 года назад
Thanks for ur informative ideas
@nan9647
@nan9647 3 года назад
Nenga edit pandra software nme sollunga
@sajilaa7699
@sajilaa7699 2 года назад
It s really good sir 👍
@padisoru8748
@padisoru8748 3 года назад
Very nice perfect motivational so very thanking you
@mmani9249
@mmani9249 3 года назад
என் தந்தை ஒரு விவசாயி தினமும் 4.00 am க்கு எழுந்திருச்சுவார்...
@subayazhini937
@subayazhini937 3 года назад
Nantri bro Nalla video Nalla concept solirukinga
@s.tharunprasath3597
@s.tharunprasath3597 3 года назад
Enna app use panninga indha appku
@s.tharunprasath3597
@s.tharunprasath3597 3 года назад
Intha video ku
@MANIRAJ_G
@MANIRAJ_G 3 года назад
Thank you for this video bro...
@kuttyappu1029
@kuttyappu1029 3 года назад
Bro edit panna yenna software use pandringa sollunga pls
@sharmisclassicfoods1794
@sharmisclassicfoods1794 3 года назад
Great sir . Posted an useful video .👍
@skmass7
@skmass7 3 года назад
-Thank you nanbaa tomorrow try panna pora.....!!
@praseethadsalem5152
@praseethadsalem5152 3 года назад
Highly motivated bro💯
@vijayalakshmiviji5895
@vijayalakshmiviji5895 3 года назад
Thanks for the information
@user-gt5bv9xb2r
@user-gt5bv9xb2r 3 года назад
Best morning motivation speech bro 🤠🕵
@sakthis9612
@sakthis9612 3 года назад
Hii nanba, i am sakthi and na business panitu irukan.... WITHOUT INVESTMENT la.... If u want to financial freedom... WhatsApp me 9345441997
@dindiguljp8699
@dindiguljp8699 3 года назад
🤣🤣🤣🤣🤣
@aadham73
@aadham73 3 года назад
Thank You ❤️
@-databee191
@-databee191 3 года назад
Super speech sir ..useful
Далее
Пришёл к другу на ночёвку 😂
01:00
БЕЛКА РОЖАЕТ?#cat
00:28
Просмотров 294 тыс.
Аушев, Путин, «пощечина»
00:56
Просмотров 675 тыс.
Пришёл к другу на ночёвку 😂
01:00