Тёмный

EASY COLLAR CUTTING in 6minutes - tamil 

NVM Tailoring Studio
Подписаться 58 тыс.
Просмотров 217 тыс.
50% 1

THIS VIDEO IS ABOUT EASY COLLAR CUTTING
BUY THE REQUIRED CANVAS AND CUT YOUR OWN COLLAR AT HOME
WATCH THE FULL VIDEO AND SHARE YOUR COMMENTS
Shirt collar stitching video
👇👇👇👇👇
• Easy "SHIRT COLLAR STI...
SHIRT STITCHING VIDEO:
👇👇👇
• Easy SHIRT STITCHING i...
உங்களுக்கு தேவையான வீடியோவை கமெண்ட் செய்யவும்....
Tailoring Accessories ///டெய்லரிங் செய்ய உபயோகப்படுத்தும் தேவையான பொருட்கள்
1.amzn.to/2ujbTtD
BUY ANY TAILORING ACCESSORIES @ CHEAP PRICE
amzn.to/2ujbTtD

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
Like share and comment வீடியோ பிடித்திருந்தால் subscribe செய்து நண்பர்களுடன் பகிருங்கள் நன்றி 🙏💓
@edwinedwin9446
@edwinedwin9446 3 года назад
Enagu romba nalla callur cut panna thereyatho ongal vedio moolam theryntho ollen ollam romba be happy sir rommba nanry neegal ennago nalla manether same good. Master
@ghsmani
@ghsmani 4 года назад
நல்ல அனுபவசாலி.பொருமயா சொல்லிக்கொடுக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் முதலாலியிடம் 10 அடி தள்ளி நிற்க்கனும் முதலாளிக்கு கோவம் வரும் என்று கூறினீர்கள் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. ஆன்டவன் உங்கள் பக்கம் தலைவரே.
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
உங்கள் அன்பும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏 ஆனால் நான் வீடியோவில் அப்படி ஏதும் கூறவில்லையே
@sameenam3560
@sameenam3560 4 года назад
Super yithe mathiri neraya video Podunga Anna pls
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
Nanri kandippaga podugiren
@chgoutamsrisaichnagachaita3903
@chgoutamsrisaichnagachaita3903 4 года назад
Thank you so much for the easy method cutting 🙏🙏
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
👍🙂
@nathamrajamohammed1467
@nathamrajamohammed1467 3 года назад
அண்ணா காலர் கட்டிங் எனக்கு ரொம்ப மிகவும் பிடித்தமானது இருந்துச்சு சின்னப் பிள்ளைகளுக்கு நடுத்தர வயதில் உள்ளவர்களுக்கு இதெல்லாம் காலர் எப்படி வெட்டுவது எங்களுக்கு சொல்லி வீடியோ போடுங்களேன் மிகவும் பிடித்தமான இருந்து ரொம்ப நன்றி அண்ணா
@sowndaryaashokan2795
@sowndaryaashokan2795 4 года назад
அண்ணா இந்த வீடியோ நான் கேட்டிருந்த மாதிரியே போட்டு இருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா நல்லா புரியுது... 40 சைஸ் ஷர்ட் கட்டிங் எப்படி செய்வது என்று கொஞ்சம் வீடியோ போடுங்க அண்ணா... முடிந்த அளவு தினமும் ஒரு வீடியோ போட்டீங்கன்னா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
மிக்க மகிழ்ச்சி என்னால் முடிந்தவரை அனைத்து வீடியோக்களையும் அப்லோட் செய்கிறேன் உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி உங்கள் நண்பர்களுடன் பகிரவும் சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள் நன்றி
@shilakabeershila7204
@shilakabeershila7204 3 года назад
Thanks sir
@bhagyalakshmi4405
@bhagyalakshmi4405 4 года назад
Super Anna 👍👍👍👍👍
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
🙂👍
@dhiyascakendbake7032
@dhiyascakendbake7032 4 года назад
Pant cutting and shirt cutting renduthukume indha scale mAttum podhuma anna....Vera enna scale vanganum solunga anna
@priyan8831
@priyan8831 3 года назад
Coller ku vetuneengla andha white color la athoda name enna
@thaslithasli787
@thaslithasli787 4 года назад
அண்ணண் சட்டை அளவு மாற்றம் என்றால் காலர் அளவு மாற்றம் ஆகும் அப்ப எப்படி அண்ணண் அளவு எடுத்து வேட்டுவது
@dhiyascakendbake7032
@dhiyascakendbake7032 4 года назад
Anna alavu phant vechi phant cutting podunga anna..engaluku usefull ah iruku.....thank u anna
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
kandippa , unga support ku nanri
@dhiyascakendbake7032
@dhiyascakendbake7032 4 года назад
@@NvmTailoringStudio ok anna
@anpumurugan3595
@anpumurugan3595 3 года назад
மிக்க நன்றி அண்ணா 💚🙏❤️
@mercyrita6530
@mercyrita6530 4 года назад
Great explanation but close ah video edunga sir mak panuruthu thurathila sollurunga sir pls close ah katunga dont mistake me take it easily i am new biginer
@elumalaiuds5880
@elumalaiuds5880 28 дней назад
Good ❤
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 28 дней назад
Thanks 🤝
@prabhus6658
@prabhus6658 6 месяцев назад
Thanks...
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 6 месяцев назад
Welcome🤝
@karthikavikram1750
@karthikavikram1750 2 года назад
அண்ணா full hand cuff cutting & stitching poduinga
@RajeshRajesh-fb9ye
@RajeshRajesh-fb9ye 4 года назад
Bro super clear explanation thankyou.shirt full hand , chest: 46 armhole down calculate details bro
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
Body la 4 la oru part minus 1 once tholare
@RajeshRajesh-fb9ye
@RajeshRajesh-fb9ye 4 года назад
@@NvmTailoringStudio ok bro. Thanks you. Pant stitching videos clear one. Pant zip attached. Bro
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
@@RajeshRajesh-fb9ye kandippa tholare
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
@@RajeshRajesh-fb9yeUngal Nanbargaludan Share seiyungal
@srinipoojasrinipooja2312
@srinipoojasrinipooja2312 4 года назад
Sholder la half yeduthu kolavum
@sathviksundararajan2069
@sathviksundararajan2069 11 месяцев назад
Anna ella size collar kum intha measurement thana anna... Illena change agumanu sollunga Anna pls....
@fareesart3900
@fareesart3900 2 года назад
Thanks
@paneerselvam6064
@paneerselvam6064 4 года назад
வணக்கம் அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அண்ணா சர்ட் பட்டி இரண்டு விதம் உள்ளது அதை எப்படி ஒட்டுவது அயன் பண்ணுவது தயவு செய்து சொல்லுங்க அண்ணா வெளிபட்டி உள்பட்டி உள்ளது அண்ணா நன்றி.....🙏
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
பட்டியில் நிறைய வகை உள்ளது நான் அதற்கு தனியாக வீடியோ போடுகிறேன் பாருங்கள் நன்றி 👍
@saravananr4210
@saravananr4210 3 года назад
Sir yellam k puriuthu but 8 inch mark pannitu a velila extra 1 inch vaikiringa old konjo sollunga sir
@satishshankhwar251
@satishshankhwar251 4 года назад
Thank you sir
@bharathibharathi1421
@bharathibharathi1421 2 года назад
Hella anna..16 inch solreenga . But extra 1 inch vaikkureenga.. athu attach pannumpodhu extra varuthu.. enna solution edhukku... plz explain pannunga anna..
@gamingwithjana5518
@gamingwithjana5518 4 года назад
Shirt sticking udane podunga before months ketturunthen
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-nuzlvbdxcjw.html ☝️☝️☝️ shirt Stitching video
@silmirinoo3972
@silmirinoo3972 4 года назад
coller band la coller ku enna colour line verum anna?red and black band line la coller ku enna colour line varum
@ollimay3396
@ollimay3396 4 года назад
anna tailoring supplie store vella material enna keka..
@srinipoojasrinipooja2312
@srinipoojasrinipooja2312 4 года назад
Shirt cutting video pod ungainly plz
@baskarbas3640
@baskarbas3640 4 года назад
16 inch na puriyala 38 readymade shirt yethanai inch sir
@lakshmananmaha4147
@lakshmananmaha4147 3 года назад
Full hand shirt
@silmirinoo3972
@silmirinoo3972 4 года назад
bro coller utkaandu nikkidu illa.stiff la coller vettum podu epidi enda side vettanum
@dhiyascakendbake7032
@dhiyascakendbake7032 4 года назад
Anna neanga use pandra scale enna nu shop la kekanum
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
Late reply ku romba Sorry Hip curve scale aapidinu kaeta kidaikum ungaluku👍
@koyakunjutty6599
@koyakunjutty6599 3 года назад
Very nice
@stanislausxchettiar6423
@stanislausxchettiar6423 3 года назад
XXLcolour shirt mesurment
@ghsmani
@ghsmani 4 года назад
பென்டு ஸ்கேல் எது? அலர்ம் கர்வ் ஸ்கேல், லெக் கர்வ் ஸ்கேல், ஹிப் கர்வ் ஸ்கேல் இதில் எது சரி?
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
ஹிப் கர்வ் ஸ்கேல் தோழரே !!!!
@ghsmani
@ghsmani 4 года назад
@@NvmTailoringStudio நன்றி தலைவரே
@thimothicherukurithimothi8218
@thimothicherukurithimothi8218 2 месяца назад
Camera shoot sariya ille
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 2 месяца назад
Thankyou bro, we will improve 👍
@SK_STRONG
@SK_STRONG 3 года назад
Collor name ennathu bro
@ghsmani
@ghsmani 4 года назад
இப்புடிக்கா னு சொல்லாம மெல னு சொல்லுங்க அய்யா.
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
நன்றி
@gamingwithjana5518
@gamingwithjana5518 4 года назад
Shirt sticking udane podunga before months ketturunthen
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
S this week will do that 👍
@gamingwithjana5518
@gamingwithjana5518 4 года назад
Cutting pottu tten stiching pannala
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
@@gamingwithjana5518 cutting video already is there Channel la check pannunga
Далее
Easy "SHIRT COLLAR STITCHING" in 10 min --[TAMIL]
12:52
У НАС ДОМА ЗАВЕЛАСЬ КРЫСА 🐀
01:00
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Просмотров 13 млн
Collar Lagane Ka Sabse Simple Tareeka
23:51
Просмотров 9 млн
Blouse & Chudithar collar stitching | Tailor Bro
8:38
Просмотров 393 тыс.
У НАС ДОМА ЗАВЕЛАСЬ КРЫСА 🐀
01:00