Check our Python and Machine Learning courses in Tamil at www.karthiksshow.com. Subscribe to newsletter to get early course updates: Karthiksshow.substack.com Join me on Instagram @ Instagram.com/KarthiksShow
சூப்பர் சகோ! அருமை இதே பயிற்சியை ஒரு எதிர்கால தேதியில் இருந்தால் எப்படி இருக்கும் என்று போட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வாய்ப்பு இருந்தால் என்னை போன்றவர்களுக்காக முயற்சிக்கவும். வெளிநாட்டு டேட்டா செட்டுக்களை வைத்துக்கொண்டு ஒரு புரியாத தரவில் நானும் வீடியோ போடுகிறேன் என்பவர்களுக்கு மத்தியில். ஒரு புரியக்கூடிய டேட்டாவை வைத்து காணொளி போட்டது மிக்க அருமை வாழ்த்துக்கள் சகோ.
கார்த்திக் சகோ! வணக்கம் என்னிடம் 5000 Row கொண்ட 1 Month Data CSV பைலை நான் கேட்கக்கூடிய வகையில் ஒரு மாடல் பிட் செய்து output தர இயலுமா அதற்க்கு என்ன பணம் கொடுக்க வேண்டுமோ அதை நான் கொடுக்க தயாராய் இருக்கிறேன்
Machine learning la python easy nu solragha but maths irukuma sir because I am a average learner I am not interested in maths so what should I do I am interested in python