Тёмный
No video :(

Easy "PANT CUTTING" in TAMIL 

NVM Tailoring Studio
Подписаться 58 тыс.
Просмотров 477 тыс.
50% 1

THIS VIDEO IS ABOUT EASY PANT CUTTING FOR BEGINNERS AND ALSO
SOME OF THE NEW METHOD OF CUTTING ARE THOUGHT IN THE VIDEO
SO, KINDLY WATCH THE FULL VIDEO, YOU WILL FEEL IT USEFUL
LIKE, SHARE AND POST YOUR VALUABLE COMMENTS BELOW
TAILORING ACCESSORIES
1.amzn.to/37pTk5z
2.amzn.to/2ujbTtD
___PRODUCTS LINK___தையல் உபகரணங்கள்
1.PANT CUTTING SCISSORS - amzn.to/3lshJPC
2.MACHINE MOTOR - amzn.to/3lqm0mt
3.TAILORING KIT - amzn.to/32zTztH

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 250   
@selvakumars280
@selvakumars280 3 года назад
சூப்பர் குருவே நீங்கள் சொன்ன அளவில் காக்கி பேண்ட் தைத்து போட்டு பார்த்தேன் மிகவும் சரியாக உள்ளது மிக்க நன்றி குருவே மிக்க நன்றி 🙏🙏🙏
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 3 года назад
🙂👍
@munipandi5110
@munipandi5110 2 года назад
அனைத்து மாடல் பிளவுஸ்ம் நான் தைப்பேன் .எனக்கு பேண்ட் கட்டிங் இப்போது தான் தெளிவாக புரிந்தது. நன்றி.
@jayachandranmani8809
@jayachandranmani8809 3 года назад
நன்றாக தெளிவாக விளக்கி சொல்கிறீர்கள். நன்றி.
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 3 года назад
🙏🏻
@lcry7011
@lcry7011 3 года назад
அளவு எடுப்பது எவ்வாறு என்று தாங்கள் வீடியோ பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@MuruganMurugan-zj9tl
@MuruganMurugan-zj9tl 3 года назад
MMM
@manimanikandan2983
@manimanikandan2983 3 года назад
Muraiyana cutting sir super explanations and neenga sonnatha vachi stritch Panna semaya irunthuchu sir and I am very happy Thank you so much sir
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 3 года назад
Thanks👍
@nizamudeenkhaja123
@nizamudeenkhaja123 2 года назад
தாங்களின் பேண்ட் கட்டிங் சொன்ன விளக்கம் மிக அருமை .... மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !.... நன்றி ....
@readerode8099
@readerode8099 4 года назад
உங்களுடையகட்டிங்முறைசூப்பர் ஒருவேண்டுதல்துணியின் கலர் டீசிமார்க்கர் நன்றாகத்தெரிவதில்லை தயவுசெய்து அதனைசரிசெய்யவும் நன்றிசார்.
@nathamrajamohammed1467
@nathamrajamohammed1467 3 года назад
❤❤❤ ரொம்ப நன்றி அண்ணா துல்லியமா சொன்னீங்க புரியாதவர்களுக்கு கூட நல்லா புரியும் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 3 года назад
🙏🏻
@sajeeshgopi9364
@sajeeshgopi9364 27 дней назад
And
@shanmugavel142
@shanmugavel142 4 года назад
சூப்பர் சார் மிகவும் துல்லியமாக சொன்னீர்கள் நன்றாக புரிந்தது 😎😎😎😎😎
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
நன்றி 🙂
@RaviRavi-ue5sx
@RaviRavi-ue5sx 2 года назад
Very clear explanation thank u v very much god bless you master 👍✋✋✋
@sociammedia
@sociammedia 3 месяца назад
very nice and easy teaching your pant cutting video. thank you bro
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 3 месяца назад
🤝✨
@srisrisri8373
@srisrisri8373 4 года назад
நீங்க எது எது எங்க அளவு எடுத்தோம். எது எது எந்த அளவு. ஏன் இந்த அளவு எடுக்கிறோம். என்று தெளிவாக ஒரு நபரை வைத்து சொன்னால் மிகவும்.உங்களிடம் இருந்து தெளிவு கிடைக்கும் எங்களுக்கு.☺️☺️☺️
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
🙂🙏
@rajeshtailor676
@rajeshtailor676 4 года назад
அருமையான பதிவு நன்றி
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
நன்றி 🙂
@supremepowersystemss.marir2612
@supremepowersystemss.marir2612 2 года назад
அண்ணா டார்க் கலர் pant ல maark பண்ணினா நல்லா தெரியும். நன்றி வாழ்க வளமுடன்
@AbdhulAB
@AbdhulAB 4 года назад
அண்ணா தெளிவான விளக்கம் சூப்பர்
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
நன்றி 🙂
@maniantonydcruz4475
@maniantonydcruz4475 9 месяцев назад
0:30 thank you sir.
@Ravikumar-pu1wd
@Ravikumar-pu1wd 3 года назад
அருமை அருமை சுப்பர்👍
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 3 года назад
நன்றி🙏🏻
@user-uz7ng5ul1l
@user-uz7ng5ul1l 3 года назад
சூப்பர் அண்ணா நன்றி ப்ளே அளவு மட்டும் புரியலே ....
@deepikaraja5312
@deepikaraja5312 2 года назад
Im a begginer.... Class eh pogama unga videos pathu tha gents tailoring eh start panren.... Alavu shirt measure panni... Shirt theikra video pathen... Romba easy ah solli kuduthinga... Semma perfect ah vanchu... Tq na..😊 Athea pola pant um.... alavu pant la measure panni theika mudima na.... Bcoz... Straight ah cutting pona nala.. Onnumea puriyala... Once more video panna... Alavu pant measurement ooda podunga plzzz🙏🙏🙏 Ur work is awesome na.... Neraya petha earn panna vaikringa... வாழ்க வளமுடன்....🙏🙏
@noufelharees7263
@noufelharees7263 4 года назад
Annaa rompa detaila sonneenga rompa nantri keep going
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
Nanri👍
@kannanmunirathnam1168
@kannanmunirathnam1168 Год назад
Good demo.and very helpful to beginning tailors... Please improve your camera coverage...and use your chalk in some dark colour...so it maks Markings visible looks better.
@mnmmufeer2949
@mnmmufeer2949 4 года назад
Anna you are pant cutting very nice and clean super
@srnmusic994
@srnmusic994 4 года назад
அண்ணா 38இஞ்ச் இடுப்பளவு முறையில் (half phant) கட்டிங் போடுங்க அண்ணா
@bijaymohapatra8389
@bijaymohapatra8389 Год назад
Super, cutting, sir
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd Год назад
Beautiful message tailoring
@rajamanickamrajamanickam3441
@rajamanickamrajamanickam3441 2 года назад
Ungal pani sirackattum all the best wishes 🙏🏻 best wishes 👍
@SaSa-df4dh
@SaSa-df4dh 2 месяца назад
Super cutinge
@damaldumal3350
@damaldumal3350 2 года назад
Pay channel give clear explanation bright light dark marking slowly long and near video sample cutter pieces before cutting in all angles thanks
@gracestorytime8028
@gracestorytime8028 Год назад
Marking is not clear see bro
@saranyadevi7141
@saranyadevi7141 2 года назад
Vera leval sir cutting
@RajeshRajesh-fb9ye
@RajeshRajesh-fb9ye 4 года назад
Super bro. Thanks you video,
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
Thanks nanba
@RajeshRajesh-fb9ye
@RajeshRajesh-fb9ye 4 года назад
@@NvmTailoringStudio bro pant pleated marking . One request pencil fiting pant cutting videos one bro.
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
@@RajeshRajesh-fb9ye kandippa nanba poduguren ,yellam videos um
@RajeshRajesh-fb9ye
@RajeshRajesh-fb9ye 4 года назад
@@NvmTailoringStudio ok bro
@jamesjames6770
@jamesjames6770 4 года назад
Your cutting is very well so i want to dabul fleet pant cutting pls send for me thank you so much
@misfareverest5199
@misfareverest5199 2 года назад
Very good explanation thanks
@visioneye983
@visioneye983 2 года назад
fly loosen 25inchla 6 inch minus pannuninga ellam alavilum 6 inch minus pannanuma illa size poruthu athu maruma
@RajaBabu-ip1iv
@RajaBabu-ip1iv 2 месяца назад
Anna குட்டி பசங்களுக்கு சட்டை டயூசர் வீடியோ போடுங்க அண்ணா
@jayakumar7501
@jayakumar7501 4 года назад
Supera explain panringa Sir.
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
Nanri tholarae Share panni Support pannunga
@eniyas.tailoringe1133
@eniyas.tailoringe1133 4 года назад
பிலே அளவு எப்படி எடுப்பது சொல்லுங்க ப்ரோ
@moorthyinstrumentalmusic1516
@moorthyinstrumentalmusic1516 2 года назад
Nalla explain pant cutting .
@mariselvam282
@mariselvam282 4 года назад
புட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு தொடையில் வைக்குறிங்க, அது லூசாக இருக்கிறது இன்னும் தொடை பிட்டாக இருக்க எப்படி கட்டிங் பண்ண வேண்டும்
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
டைட் பிட்டிங் க்கு வீடியோ போடுகிறேன்
@yogastudio988
@yogastudio988 4 года назад
அண்ணா முழு கால் சட்டைக்கு ஒரு வீடியோ காட்சிகள் தேவை நன்றி அண்ணா அவர்கள் தங்கள் இந்த பதிவு மிகச்சிறந்தது
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
நன்றி 🙏
@kalaithamizh2616
@kalaithamizh2616 4 года назад
அண்ணன் சின்ன குழந்தைக்கு யூனிபார்ம் சட்டை,ட்ரவுசர் எப்படி தைக்கரதுன்னு ஒரு வீடியோ போடுங்கண்ண
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
Kandiippa
@kalaithamizh2616
@kalaithamizh2616 4 года назад
@@NvmTailoringStudio thanks anna
@devadeva5405
@devadeva5405 4 года назад
Ethaveda. Yaralum sollie gudoga mudeyathu. Super sir
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
Nanri
@edwinedwin9446
@edwinedwin9446 3 года назад
Police uniform vedio podunga sir please request sir for gents
@maastamil3407
@maastamil3407 2 года назад
Anna ninga cut pannrathukku black thuniyum mark pannurathukku chakpisum vechu video eduththu anuppunga yena in adula markpannirukkaraththu suththama theriyala
@balachandran1135
@balachandran1135 Год назад
Pant stitching video sareya solie podunga sir
@brightbusinessconsultant8213
Very useful. Nantry Bro.
@patchaiyappanpc4026
@patchaiyappanpc4026 Год назад
இந்த கலர் பேண்ட் க்கு கருப்பு கலர் டீஸ் மார்க் உபயோகபடுத்தி இருக்கலாம்
@abdulaseesabdulasees2291
@abdulaseesabdulasees2291 2 года назад
Pack 6 Inge 1pagam sonneggaa pureyallha bro
@babuismail7308
@babuismail7308 2 года назад
நன்றி அண்ணா நீங்கள் பேண்ட் ஷர்ட் கட்டிங் அண்ட் ஸ்டிச்சிங் சொல்லி தருவீர்களா??? உங்கள் மொபைல் எண்.
@ajitham.muthuraj2280
@ajitham.muthuraj2280 2 месяца назад
Thanks 🙏👍❤ nanpa
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 2 месяца назад
🤝
@rajaboss8005
@rajaboss8005 4 года назад
Arumai anna super
@jiya5637
@jiya5637 2 года назад
Triching epdi pandrathunu sollunga bro
@sabarisabari5600
@sabarisabari5600 2 года назад
மிக்கநன்றிஅன்ணரா
@eswarkalaikalai3966
@eswarkalaikalai3966 2 года назад
Tq bro, cutting video mathiri stitching video potunga bro pl
@moorthycr4265
@moorthycr4265 4 года назад
பேண்ட் தைப்பது எப்படி என்று சொல்லுங்க அண்ணா.
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
சேனலில் வீடியோ உள்ளது பாருங்கள்.
@krtamil3819
@krtamil3819 3 года назад
அண்ணா நீங்கள் கருப்பு துணியில் வெள்ளை நிற டீசில் கட் பண்ணுங்க ள் .. தெரியவில்லை.... ஆனால் நன்றாக இருக்கிறது...
@durgasrinivasan9265
@durgasrinivasan9265 4 года назад
men's 3/4 the shorts cut panni poduga...
@baskaranvijayalakshmi5302
@baskaranvijayalakshmi5302 4 года назад
Pant measurement epdi edukkurathunu sollunga bro
@ushac7615
@ushac7615 3 месяца назад
மகளிர் பேண்ட் இந்த அளவில் வைத்தால் சரியான வருமா குரு வே
@KSAariWork-ys7zq
@KSAariWork-ys7zq 8 месяцев назад
Anna 36 size pant stitching video send pannunga anna please
@geethavedha7766
@geethavedha7766 Год назад
Tq anna
@NvmTailoringStudio
@NvmTailoringStudio Год назад
🙏✨
@kathiresanrethish9588
@kathiresanrethish9588 Год назад
Super bro
@NvmTailoringStudio
@NvmTailoringStudio Год назад
🙏✨
@satishshankhwar251
@satishshankhwar251 4 года назад
Thank you
@jayakumar7501
@jayakumar7501 4 года назад
Pant stitching video podunga sir
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
Kandippa Tholarae
@santhanamc9537
@santhanamc9537 2 года назад
very very dhull booss
@kannanmunirathnam1168
@kannanmunirathnam1168 Год назад
First of your demo is good Your light focus is not good and please use good chalk or deas... Thanks
@asheed5993
@asheed5993 4 года назад
How to calculate seat measurement for example 40 inch seat
@RajaRaja-zd7nh
@RajaRaja-zd7nh 4 года назад
அருமை நன்பா
@moinuddinchisthi4604
@moinuddinchisthi4604 4 года назад
nigalude Pant Cutting Rumbba pudi chirkkd Na bandhe mangaluru karnataka st ok
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
Thankyou
@tharunvijay7310
@tharunvijay7310 Год назад
சென்சார் எடுப்பது எப்படி
@sudhachandranchandran8697
@sudhachandranchandran8697 4 года назад
Thanku verygood and carract
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
🙂
@devassyva3258
@devassyva3258 2 года назад
Please explane pleeted pant vutting
@shanmugams9322
@shanmugams9322 3 года назад
சூப்பர்
@vijaybabu2628
@vijaybabu2628 4 года назад
Sir ply round&உள்ளதால் எப்படி அளவு எடுப்பது sir
@updalamahesh3263
@updalamahesh3263 3 года назад
Super....
@prabakaran-tf1nk
@prabakaran-tf1nk Год назад
32 size ku video podunga
@selinselin9961
@selinselin9961 4 года назад
Thanks bro. Seet alavum thodai alavum konjam sollunka bro
@saleembahrain30
@saleembahrain30 3 года назад
Fand அளவு எடுப்பது எப்படி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 3 года назад
👍🙏🏻
@mahenk.s3070
@mahenk.s3070 2 года назад
பென்சில் மாடல் கட்டிங் சொல்லுங்கள் 🙏🏻pls
@systemfile2528
@systemfile2528 3 года назад
Ready made size pant shirt cutting video potuga bro🙏🙏🙏🙏
@prakashvpmmani9299
@prakashvpmmani9299 3 года назад
Dark clothes use pannunga sir. Appathan cleara theriyum
@moorthycr4265
@moorthycr4265 4 года назад
அண்ணா பேண்ட் தையல் full விடியோ போடுங்கள் அண்ணா ப்ளீஸ்
@muthurakku4984
@muthurakku4984 2 года назад
Pant LA yapadi alavu yadukurathu sir
@mohanc9356
@mohanc9356 2 года назад
அண்ணா 50 இஞ்ச் இடுப்பு கட்டிங் கொஞ்சம் படிங்க நல்லா இருக்கும்
@raviravi-qo7pv
@raviravi-qo7pv 3 года назад
Super
@natarajannatu661
@natarajannatu661 Год назад
How can fold cloth firstly
@kathiresanrethish9588
@kathiresanrethish9588 Год назад
Ok
@kanagalakshmi2606
@kanagalakshmi2606 2 года назад
thankyou thankyou
@tbmtailorbalamurugan2048
@tbmtailorbalamurugan2048 4 года назад
Dark pant cloth dis pottu kaminga sir nice cutting
@fasrinafasrinafasrinam7805
@fasrinafasrinafasrinam7805 3 года назад
Wellaggllaye
@kasthurikasthuri6910
@kasthurikasthuri6910 2 года назад
Stitching videovum podunga
@thoms121
@thoms121 4 года назад
Bro தொப்பை உள்ளவர்களுக்கு பேண்ட் கட்டிங் வீடியோ போடுங்கள்
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
Kandippaga 🤝
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
Pleet cutting bro ??
@feelmylife7956
@feelmylife7956 3 года назад
Anna mark cloor thyrela anna
@ThanuThanuthanu-xl3cb
@ThanuThanuthanu-xl3cb 10 месяцев назад
Jolpi vaikkira muraija sollungga
@Thugtroll_1_face
@Thugtroll_1_face 9 месяцев назад
@kalaivanan7649
@kalaivanan7649 4 года назад
அண்ணா அரை டவுசர் school uniform cutting and stitchig
@NvmTailoringStudio
@NvmTailoringStudio 4 года назад
School uniform cutting 👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-50f4Wyl6nLs.html School uniform Stitching 👔 👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KunebQUMFtY.html
@RajaRaja-yq9ew
@RajaRaja-yq9ew 4 года назад
Your video not feelet ... Feelet vekkanum na yatha exten pannum sir plz slunga
@user-su3np9ys7h
@user-su3np9ys7h 3 месяца назад
உங்க அட்ரஸ் சொல்லுங்க
@rajakanaka4275
@rajakanaka4275 3 года назад
Play. Eiposte. Alavetooppathu
@saleembahrain30
@saleembahrain30 4 года назад
Thanks bro. சர்ட்க்கும் பேன்ட்க்கும் எப்படி அளவு எடுக்கரது சொல்லி கொடுங்க பாஸ்
@iamonly9219
@iamonly9219 4 года назад
Anna Konjam Confused ah iruku. Above 8mins. Please Anna Neenga Nalla teach Panringa. Shirt full ah Cut Panni Thaika Kathukitan unga Video Va Paththu. Pant Mattum than Konjam Confused ah iruku. Konjam same model ah Konjam clear ah puriyum Padi Oru video Podunga Anna. Pls.
@ramasamisami2418
@ramasamisami2418 2 года назад
Sir ok
Далее
ALAVU PANT CUTTING - Easy Method with Measurements
16:27
PEDRO PEDRO INSIDEOUT
00:10
Просмотров 3,4 млн
"PANT ZIP ATTACH"--Easy method in 7Min
8:27
Просмотров 135 тыс.