பல வீடியோ பார்தேன். எல்லாரும் கொளப்ராங்க. நீங்கள் ஒருத்தர்தான் புறியும்படியா சொன்னீர்கள். மிக்க நன்றி தங்கச்சி. அடுத்து எப்படி இதை practice பண்றது. சொன்னால் நன்றாக இருக்கும்
The way of your teaching l .. made me to subscribe your channel.... First videolaye impress pannitinga Sister... Itha Mari na entha channel ku pannathu illa
C Majar family chord C Majar, F Majar, G Majar-னு சொன்னா C Minor உடைய family chord -க்கும் C mainor, F minor G minor chords தான் வருமா ? தயவு செய்து விளக்குங்க மேடம்.
Hello madam neenga vaikira camera angle thappa irukku...next video camera angle ah thayavu senchi mathunga...video ah pakkamudiyala...neenga soldrathu enakku use full ah irukku aana video ah thalakizha mathidhan unga videos la paakuren...so, ithu ennoda request ah eduthukittu camera angle ah maathunga plzzzz 🙏🙏🙏🙏