Hyoo mam sema mam ... first time na command pandra ....you tube lla...ur really great mam ...enakkkum maths varavaee varthu ..but ..your teaching way hazzam i am 100 sure ...maths inivarum...😍😍ungalla mari oru mam emgallku kidachu iruntha naga kandippaa engayo poirupoom ...TNPSC exam ku niray videos poguga mam..😊.Pls mam... u helping to all TNPSC TRY pandravagllku rombo usefull ah irukum😊😍
இது முறை 25 இற்கு மட்டும் தான் சரியாக வருகின்றது, இதையே 425/36 போட்டால் சரியான பதில் கிடைக்குமா ? அனைத்திற்கும் பொருந்துவது போல பொதுவான முறை பயன்படுத்துவது சிறந்தது
Miss எனக்கு வயசு நாற்பதாவது ஆனால் எனக்கு வகுத்தல் வராது நெனச்சுக்கிட்டு இருந்தேன் உங்களுடைய வீடியோவை பார்த்த ரொம்ப ஈஸியா கத்துக்கிட்ட இப்ப என் பையனுக்கு மேக்ஸ் நானே கத்து தரேன் தேங்க்யூ வெரி மச்