Тёмный

Easy way to make your introvert partner speak up | Understanding introverts | Relationship problems 

Self Sync School - தமிழ்
Подписаться 32 тыс.
Просмотров 79 тыс.
50% 1

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 392   
@m.hemaayutikhaa7223
@m.hemaayutikhaa7223 2 месяца назад
என்னோட கணவர் பிறரிடம் சேர்த்து மகிழ்ச்சியாக பல மணிக்கணக்கில் நேரம் செலவழித்து பேசுகிறார் ஆனால் என்னிடம் மனம் விட்டு நல்லது கெட்டது கலந்து கொள்வதில்லை தாய் சகோதரிகள் பேச்சுகள் மட்டுமே அவர் காதில் விழுகிறது இது போன்ற கணவருடன் வாழ்வது நரகம்
@3Sisters6120
@3Sisters6120 Месяц назад
எனக்கும் அதே கொடுமைதான் sister
@lavanya1698
@lavanya1698 Месяц назад
Same
@babymohansundaram6397
@babymohansundaram6397 Месяц назад
Yes yeppadi pesa vakirathu
@babymohansundaram6397
@babymohansundaram6397 Месяц назад
Yepavum avangaluku pidicha visayame seiyya mudiyathu.
@lavanyahari1566
@lavanyahari1566 Месяц назад
Same for me
@kknagarsattur2526
@kknagarsattur2526 3 месяца назад
எங்கள் வீட்டுக்காரு எதுவும் பேசுவது இல்லை.எதையும் சொல்வது கிடையாது. நான் தான் பேசுவேன். ஆனால் அவர் மென்டல் என்று சொல்வார். சரியான அமுக்கி கணவர். ஊமை ஊரை கெடுக்கும் என்பது என் கணவருக்கு பொருந்தும்.
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
உறவுகள் மேம்பட இந்த வீடியோ பார்க்கலாம் உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mFQTURrNYrc.html
@pavithrrasri2345
@pavithrrasri2345 2 месяца назад
🙋‍♀️🙋‍♀️
@visamanimani5554
@visamanimani5554 2 месяца назад
That's true what u said Even finance issues he doesn't share it with me.
@diviidiviii9766
@diviidiviii9766 2 месяца назад
Correct sister😢
@bharathidurai8182
@bharathidurai8182 2 месяца назад
Ennota knvr rompa silent but avar niraya girl s ta enaku theriyama chating la panvanga ..
@user-vp6pr8qx9v
@user-vp6pr8qx9v 2 месяца назад
என்னுடைய மெசேஜ் படிச்சி எனக்கு ரிப்ளை பண்ணுங்க எனக்கு எல்லாமே அவக்காதன்னு நெனைக்கிறேன் ஆனா அவங்களுக்கு என்னுடைய அன்பு புரில..
@bharathidurai8182
@bharathidurai8182 2 месяца назад
Ungala marithaa sis nanun.. ennota hus entha feelings enta share panna matanga.10 minutes enta continue ah pesa theriyathu
@Manothathuvam108
@Manothathuvam108 Месяц назад
ஒரு பொருளுடைய மதிப்பு அது இல்லாதபோது தான் தெரியும் அதன் வலி, உங்களை அவர் இல்லாததை உணரும் படி செய்யுகள். துணிந்து செய்து பாருங்கள்,
@user-ix1hj7ly3v
@user-ix1hj7ly3v Месяц назад
நான் மேரேஜ் பண்ணி 5 வருசம் ஆச்சு என்னோட பொண்டாட்டி ஆரம்பத்துல இருந்தே சரியா பேச மாட்டா .லைட்டா தொட்டா கூட அவளுக்கு பிடிக்காது அதே நேரத்துல அவள் சில நாட்கள் மட்டும் தொட விடுவா எனக்கு ஏன் அப்படினு லேட்டா தான் புரிஞ்சுது அது லாம் ovulation days ஆம் அவங்க சொந்த காரங்க எல்லாம் தப்பா பேசுன்றங்க குழந்தை பெத்து க என்னைய தொட விட்டா ஆனாலும் சரியா பேச மாட்டா இதுக்கு இடையில அவ ஃபோன் லா ஒரு நாள் எதார்தமா பாக்க அவ அவளோட ex கூட chat பண்ணிட்டு இருந்ததா பாக்க அந்த நொடியே உடைஞ்சு ட்டென் அவ வேணாம்னு சண்டை போட்டேன் அவ ஃபேமிலி என் ஃபேமிலி எங்கள பேசி சேர்த்து வச்சாங்க அதுக்கு அப்புறம் ஒரு வருசம் நல்லா போச்சு எங்களுக்கு குழந்தை யம் பிறந்துசு அப்புறம் என்னோட மனைவி திரும்ப என்கிட்ட சரியா பேசல தொட விடல அப்புறம் சில மாதத்துக்கு முன்னால பார்த்தா திரும்ப அவ ex கூட பேசி இருக்கா எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு. நானும் எதாச்சும் பொன்ன என்னோட பாஸ்ட் லா லவ் பண்ணி இருந்தா கூட போனா போகட்டும் விட்டு இருப்பேன்.ஆன நான் யாரும் பண்ணல அண்ட் நான் என்னோட பொண்டாட்டி காக குடிகிரத விட்டேன் அவளுக்காக கார் ஓட்டி பழகினேன் எல்லா நாளும் அவளுக்கு பிடிசதா தான் வாங்கிட்டு வரென் ஆனாலும் அவ எனக்கு திரும்ப திரும்ப தொராகம பண்றா .இந்த முறை அவ மறுபடியும் பண்ண மாட்டெனு அழுதா ஆனாலும் என்னால அவ கூட இருக்கிறது ரொம்ப கஷ்டமாக இருக்கு. சொல்லுங்க எப்பவுமே பொண்ணுகளுக்கு மட்டும் support பண்ற எல்லாரும் புரிஞ்சு கொங்க என்னைய மாதிரி பல ஆனகளும் கஷ்ட பட் தான் செய்றாங்க.
@akashb.v.6156
@akashb.v.6156 Месяц назад
அந்த பெண்ணை தூக்கி எறிந்து விடுங்கள் அதுதான் சரி
@sathyapriya3654
@sathyapriya3654 Месяц назад
Bro same problem present iam facing, we married 2months ago but same reason we are leaving we wanted to apply divorce
@bhuvanaganesh6724
@bhuvanaganesh6724 23 дня назад
same brother ennoda life apdithan iruku
@sivasangari5987
@sivasangari5987 18 дней назад
Don't feel our wife bad your good husband
@valiyinvarigal
@valiyinvarigal 2 месяца назад
என் வாழ்க்கையில் இது எதுவுமே நடக்க வாய்ப்பில்லை. அவரும் பேச மாட்டார். நான் பேசுவதையும் மதிக்க மாட்டார். எனக்கு ஏதாவது பிரச்சினை என்று சொன்னால் கூட எதாவது பண்ணு என்று சொல்லிவிடுவார். நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். Love பண்ணும் போது இப்படி இல்லை. நல்லா பேசுவார். அக்கறையா இருப்பார். ஆனா இப்போ ஓவரா டிரிங் பண்ணுரார். ஏன் இப்படி இருக்காருனே எனக்கு புரியல. என்னிடமும் எதையும் சொல்வதில்லை நான் சொல்வதையும் கேட்பதில்லை. எனக்கு தான் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு.
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
Please watch this video உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mFQTURrNYrc.html
@davidmeenadavidmeena3138
@davidmeenadavidmeena3138 2 месяца назад
என் வாழ்க்கையும் இப்படிதான்
@RanjithaBiruntha
@RanjithaBiruntha 2 месяца назад
Intha problem tha mam anakum na enna panrathu
@mohandass9953
@mohandass9953 2 месяца назад
Me to
@AnuAnu-lu5zu
@AnuAnu-lu5zu 2 месяца назад
Ippadi thanga nanum
@user-zk9rt4kl7o
@user-zk9rt4kl7o 3 месяца назад
அவங்க பேசுனாதானே எதையும் கண்டுபிடிக்க 🤔🤔💘,,?
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
அதைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு நாமும் கொஞ்சம் முயற்சி போட வேண்டும். வெற்றி கிடைக்கும் 😊
@user-zk9rt4kl7o
@user-zk9rt4kl7o 3 месяца назад
@@SelfSyncSchoolTamil நன்றி நன்றி நன்றி ❤️👍👍👍
@rajacholan5985
@rajacholan5985 3 месяца назад
ithe pirachana ipo nadakkuthu
@priyanmithu6696
@priyanmithu6696 2 месяца назад
Enakum
@saravananpriya-wl6tg
@saravananpriya-wl6tg 2 месяца назад
Enakum
@ambikaonew8176
@ambikaonew8176 Месяц назад
Introverts are damn honest.. so it's worth keeping them ❤
@Muthukumar-su7dd
@Muthukumar-su7dd 14 дней назад
Don't give a condition do it ,,, Accept opponent situation if + or - ... share anything not for self purpose.... 😊
@VANITHASIVARAMANVANITHASIVARAM
@VANITHASIVARAMANVANITHASIVARAM Месяц назад
நானா எனக்கு2012 ல் பல கொடுமைகளோடு திருமணம் நடந்து 2014 ல் பிள்ளை பெற்றதோடு சரி 2015 க்குப் பிறகு இப்போது வரை எனது கணவர் என்னோடு இல்லை நான் திருமணம் முடித்தது சென்னையில் 2014 க்குப் பிறகு நான் இப்போது வரை சிவகங்கையில் தான் இருக்கிறேன் எனக்கு அம்மா தம்பி தங்கைகள் மாமா எல்லோரும் தான் சேர்ந்து என்னை என் பிள்ளையை பார்த்துக் கொள்கிறார்கள்
@user-fy3ic9wv8n
@user-fy3ic9wv8n 3 месяца назад
நான் லேட் மேரேஜ் மேடம் என் வீட்டுக்காரருக்கு 42 வயசு ஆச்சு அவருக்கு நீங்க சொன்ன குணநலங்கள் இருக்கு நான் ஒரு விஷயத்துல இன்ட்ரஸ்ட் அதுக்கான ஸ்பெஷல் அவரு எங்களுக்கு கொடுக்க மாட்டேங்குறாரு மேடம் என்ன செய்யலாம்னு சொல்லுங்க. டிவி பாக்குற பழக்கம்😢 உள்ளவர்.
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
You can watch this video for relationship problems: உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mFQTURrNYrc.html
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 3 месяца назад
என்னோட பார்ட்னர் என்னோட கஷ்டம் சொன்னா அதுக்கு ஏன் பொலம்புறீங்க சொல்லுவாங்க காது குடுத்து கேக்குறது இல்லை என்ன மதிக்குறது இல்லை
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
You can do Hooponopono for relationship
@user-vp6pr8qx9v
@user-vp6pr8qx9v 2 месяца назад
ஹாய் mam என்னுடைய பாட்னர் வீட்டுக்கு வந்தா எங்ககிட்ட பேசறது இல்ல ஆனா வெளில இருக்கறவங்க கிட்ட நிறைய பேசுவார் என்கிட்ட மட்டும் தான் பேசமாட்டாங்க வெளில ஹாப்பியா இருக்காங்க அவருக்கு பணம் சம்பாதிக்கணும் அவரு சந்தோசமா இருக்கணும் அவங்க சுயநலம் மா இருப்பாங்க பணம் சம்பாதிச்சா கூட என்னிடம் ஷேர் பண்றது இல்ல இதெல்லாம் நெனச்சா எனக்கு தான் ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கு எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும் ஆனா அவருக்கு என்ன தேவையோ அத என் மூலிமா யூஸ் பண்ணிப்பாங்க ஆன எனக்கு என்ன வேணுங்குறது கேட்கமாட்டாங்க செய்யவும் மாட்டாங்க பண்ற ன்னு அத வாங்கி தர இத வாங்கி தரேன் solluvarey தவிர ஆன செய்ய மாட்டாரு எனக்கு இதனாலே மன அழுத்தம் அதிகமாக ஆயிரச்சு இதுளூருந்த நா எப்படி மீண்டு வராதுனு தெரில மேடம் ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க நா சொல்றது உங்களுக்கு பைத்தியக்கார தனமா இருக்கா என்னனு தெரியல அவரு டிவிக்கு போனுக்கு இம்போர்ட்டண்ட் குடுப்பாங்க இதனாலே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
என்னுடைய இந்த வீடியோவைப் பாருங்க.. அது படி செய்யுங்க.. மாற்றம் வரும் உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mFQTURrNYrc.html
@j.shayinj.shayin98
@j.shayinj.shayin98 2 месяца назад
Edhavadhu keattal ne enna vida chinna ponnu athellam unkitta sollanum nu avasiam illanu solvaar. Ne therinjikkittu enna panna poranu ketpaar. Advice um panna koodathu. Avaru ishtathukku vitta naa nallava. Enga kooda time spend panna maataru. 10years aagudhu marriage aai innum open ah pesa mattaru naane dhan paithiyam madhiri pesittu irupen romba kashta ma irukkum edhavadhu sonna dhane nammakkum purium. Ivlo straguls irukkunu therium . naanum ennala mudinjadha seiven
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
I understand your concern ma.. please watch my video on relationship and follow what is said. You will see a change 👍
@gowsijeevi13
@gowsijeevi13 Месяц назад
enaku marriage aagi 6 months aaguthu arranged marriage than starting 3 months etho pochu but ipolam enaya romba avoid pandraga enkita ethume pesurathe ila romba lethargic ah irkaga konjma vaai pesana avaga veetla irkagava elam avuru ena soldraro atha kelunj solidraga na avara ethuthu pesna divorce panikalamnu adikadi soldraru romba mana ulichala iruku enga veetuku ponalum enkau nimathi ila angaum irka mudiyama irken 😢😢😢...
@sureshb358
@sureshb358 3 месяца назад
நன்றி நன்றி நன்றி நீங்களும் தங்களுடைய அன்புக் குடும்பமும் தங்களுடைய தொண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்...
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
மிக்க நன்றி🙏
@beautyqueenvlogs1410
@beautyqueenvlogs1410 15 дней назад
Apo thaniye thiriya vendiyathana ethuku mrg pannanum
@MalarPositivity-1603
@MalarPositivity-1603 28 дней назад
Multiple times more than 100 times na solli puriya vachiruka,porumaya pesirka,azhuthituka,kenjirka sister but enoda husband enkita oru roommate mathiri irunthukarar roomates kuda siruchu pesuvanga but ivar enna thavara ellar kitayum nalla pesuvar...enna kandukakudamatar
@poornimam4850
@poornimam4850 Месяц назад
hi mam neega sonna mathiri en husband ellam behaviour correct ah iruku naa intrest ah ethavathu pesunalum avarum intrest pesa matraru apram eppadi mam pesa thonum ethaiyum mansu vittu velipataya pesa matar apa thana mam avar mansula enna ninaikirar nu thonum ithu varai avar evolosbathikirar evloselavu seiykirar kooda theriyathu mam atha vita oru udambu sari illaynalum enna tablet saptarnu kooda solla mataru mam enna oru adi mudal mathri vachurukar mam avar theliva irukar mam ethayum vaya thiranthu pesavum matar mam namala Kenji ketta than solluvar mam innonu ennoto feelings valioto sonna kooda purunjuka matrar atha villayata eduthukurar mam antha neram enaku romba valikuthu mam innonu enga rendu perukum age difference 10 year different ethuku enna solution mam naa romba kolambi poi iruken enaku nalla solution sollunga mam pls mam reply pannuga
@ChithuRasu_2455
@ChithuRasu_2455 2 месяца назад
Thankyou mam. Na ipa correct time la intha video parthuruken. Engalukulla maximum ithanala than pblm. Avar epavum enaku space kodu nu enna thaniya vidu nu kettutey irupar anal ennala vittu iruka mudiyathu last la ipa avar enna total ah veruka arampichitar na ipa avanga amma appa kooda iruken avar anga thaniya irukar ena uruku va nu kuptave matakar 😔😔
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
Don’t worry.. watch my video on relationship issues and follow accordingly.. you will see positive change 👍
@ashikmaideen8391
@ashikmaideen8391 2 месяца назад
என் வீட்டுகாரங்க பேச்சுகட்பன்னிபேசுவது அதற்கு நான் சின்ன treatmemt கொடுத்தேன் அதற்கு அவள் எனக்கு கள்ளதொடர்பு என்று police கம்பளைண்ட் செய்து என்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டால்
@SwethaSwetha-us2oh
@SwethaSwetha-us2oh 9 дней назад
Marriage agi 8 years aguthu mam.....na pesunave en husband nalla korratta vittu thoongiduraru..ennaoda face paathave avarukku thookam vanthuruthu..... onnume puriyala madam..,😭😭😭😭😭😭😭😭😭
@vasu8727
@vasu8727 2 месяца назад
I never comment to the videos. But, first time felt have to comment. The way you communicated is good and soothing. At the sametine realized a women being Inteovert i different than a Man being Introvert. In your case you are an inteovert Mam and your husband has taken steps to create a bond so you must be happy about it. But, in most of the cases Men are introverts and women being sensitive person unable to understand their husband and they always get hurted for pitty things as well. Also the video states how to handle the introverts, can you please create a video that specifies how to make introverts understand their partner
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
I have made this video to create an awareness and understanding this personality. Glad that it resonated with you.. will take your concern into consideration 👍
@Tha_21
@Tha_21 2 месяца назад
அது தான் நான் 😅சில நேரம் ஏன் இப்படின்னு நானே யோசிச்சிரிக்கேன்😌
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
👍
@PriyaM-y6d
@PriyaM-y6d 9 дней назад
இன்னைக்கு தான் உங்க வீடியோ பாக்குற மெம் என் கணவர் அவ்ளோ பாசம் வச்சிருக்க அவருக்கும் என் மேல பாசம் இருக்கு எங்க ரெண்டு பேருக்குமே யாருமே கிடையாது நான் எல்லாத்தையும் அவர்கிட்ட ஷேர் பண்ற நான் நினைக்கிறேன் அவனுக்கு நான் மட்டும்தான் எனக்கு அவர் மட்டும் தான் அப்படின்னு பட் அவர் என் கூட டைம் கொடுக்க மாட்டேங்குறாரு சரியா பேச மாட்டேங்குறாரு ஒருவேளை லவ் இல்லைன்னு தோணுது இதுக்கு என்ன வழி சொல்லுங்க மேம்
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 9 дней назад
Watch my video on relationship ma..
@user-ls1wh5zw8k
@user-ls1wh5zw8k 2 месяца назад
Madam Neengal Muthal Ungal Kudumbatthil Anaivarum Pala Khodi Suganalangaludan Vaala Iraiwan Nallarul Puriwanaaga Aameen Prapanjattthirku En Ithayam Kaninda Nandri
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
🙏
@jenijesus6675
@jenijesus6675 2 месяца назад
past 5 days ha naa avaka kuda sanda pottuttu irukken entha viṣayattukkāka tha Thanks akka 🙂
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
👍
@chitrashiva8728
@chitrashiva8728 3 месяца назад
இந்த முறை பயன்படுத்த போது கணவரை நினைத்துக் கொண்டால் போதுமா அல்லது அவரது புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு கூற வேண்டுமா தயவுசெய்து எனக்கு இதற்கான வழிமுறையை கூறுங்கள் சகோதரி 🙏🏻🙏🏻
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
நினைத்தாலே போதும்
@user-sm3mf3sb5x
@user-sm3mf3sb5x 3 месяца назад
Mam oruthar enmela veruppa erukkararu Vendamnu avoid pannittaru Avaru again bonding kadaikkanumnu nenaikara hoponopono eppadi pannaradu evlo time pannanum
@sharweswaranp2456
@sharweswaranp2456 3 месяца назад
பிரித்த உறவு சேர்த்து வாழ ஆசைபடுகிறேன் நீங்கள் சொல்லும் வார்த்தைகளை அவர்களை நினைத்து சொல்கிறேன் ஆனால் அப்படியே தூங்கி விடுகிறேன் காரணம் என்ன சகோதரி
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
எதிர்மறை சக்தி வெளியேறியதால் ஏற்பட்ட நிம்மதியால் இருக்கலாம்.. தொடர்ந்து கூறுங்கள் ..
@sharweswaranp2456
@sharweswaranp2456 3 месяца назад
நன்றி
@sharweswaranp2456
@sharweswaranp2456 3 месяца назад
நன்றி
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
🙏
@ramalakshmisangeetha6405
@ramalakshmisangeetha6405 3 месяца назад
Yes
@saranss0075
@saranss0075 Месяц назад
Thankyou mam...❤ I'll try these tips... I hope for a change😇
@vigneshwaranv6611
@vigneshwaranv6611 Месяц назад
Avanga friends kitta manikanakka pesa time irukkum enkitta pesa time irukkathu😢
@raffikmohamed4270
@raffikmohamed4270 2 месяца назад
எத்தனை வருஷமா இந்த சாட்டிலை பேசிட்டு இருக்க முடியும் அது எனக்கு வெறுப்பாயிடுச்சு கொஞ்சம் கூடபுடிக்கல நச்சு போச்சு எனக்கு எனக்கு விருப்பமே இல்லை
@only.1_26
@only.1_26 18 дней назад
Ayyo.... Epdi Akka .... Iwlo correct aa pesureenga
@ajmalaj4593
@ajmalaj4593 Месяц назад
Akka super en lover kitta thatta apd than ellam match agudhu na romba RU-vid la theditea irundhea Ava behaviour related yen na Ava sariya peasuradhula avoid pandra Mari irukku 🥺
@rajilakshmi5834
@rajilakshmi5834 Месяц назад
Enhusband nan love pannithan marrige panninom but ipa avaru vera ஓரு லேடி கூட msg la அசிங்கமா chat panuratha kannala parthududan direct a ketdathuku illanu poiya soluraru இவரை epadi handle panurathu
@Jaskrish
@Jaskrish Месяц назад
Yes
@hemalatha-ou4hj
@hemalatha-ou4hj 3 месяца назад
Hi mam my husband cheating on me .. 4 years happened no baby for us...he always need privacy and using 24"7 Mobile..
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
Watch this video and do the things I have mentioned உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mFQTURrNYrc.html
@JeevaSeenu-c2w
@JeevaSeenu-c2w 5 дней назад
Today try pantren😊
@TheSusee1
@TheSusee1 25 дней назад
En hubby avanga friends n family kuda jolly ya peauranga but not to me
@SafrinAsan-pi3ck
@SafrinAsan-pi3ck 3 месяца назад
Hi Sister ..,. Eppa pathalum friend friend nu iruka husband ah epdinga mathurathu .... Vetula irunthalum friend kuda tha chatting ... Eppa pathulum friend ... Enna panrathu nu teriyala
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
Just follow what I have said in the video ma.. you will see positive change
@vadivelutv5744
@vadivelutv5744 Месяц назад
SISTER ENNODA WIFE MELA ALAVU KADANTHA ANBU VACHIRUKKEN
@sankarsangu2739
@sankarsangu2739 3 месяца назад
Thank you universe
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
🙏
@akilabalasubramani6095
@akilabalasubramani6095 3 месяца назад
Thank you sister ❤️🙏
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
🙏
@nanthiniramesh5075
@nanthiniramesh5075 2 месяца назад
Mam hudbanoda frienda relative ta nallavum. Namma veetla apram vetuku vantha wife kitta pesama eruntha .enna mam seiya
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
You can watch this video and practice the hooponopono technique to solve relationship problems: உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mFQTURrNYrc.html
@user-wl8yj4bv4j
@user-wl8yj4bv4j 3 месяца назад
Enakku mreaga agi kulanthai erukku ena en kanavar vendamnu vettutu poi 4yers aguthu apram na oru velaikku poitu en kulanthaya pathutu amma vettla eruntha sister thedirnu oru persan en life la vanthanga ennaium en kulanthaum ethukkittu merag pannikkiranu vettla pesitu 2 yers palakkam velinattukku poittu vanthu merge pannnikkirenu sonnanga na avunga kuda contact la eruntha konjam odambu sari ellanu sollitu erunthanga nenju padapadappa erukkunu epoo avunga 1 mth agithu avungalukku enna achinu theriyala romba odanchi poittu erikka na enna seirathu yar kitta help kekkurathu
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
Watch this video ma.. you can follow the steps: உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mFQTURrNYrc.html
@Ayshu23455
@Ayshu23455 2 месяца назад
Enna vida friend ku dha priority kudukuraga Like enna meet pannama frnd and frnd family ode attach ah irukaga ? Enaku thappavum thonudhu? Ena pannanum
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
Watch this video to know more about relationships ma உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mFQTURrNYrc.html
@mugi5067
@mugi5067 2 месяца назад
Yes en life um ippadi dhan husband enna thavara matha ellarukum importance kudukaranga ... Nowadays enaku avar mela sandhegam varudhu... Idha eppadi maathikaradhunu therila yosikama iruka mudila😢
@priyapalani2465
@priyapalani2465 2 месяца назад
நன்றி சகோதரி❤😅😊
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
🙏
@shobanaramesh9800
@shobanaramesh9800 2 месяца назад
Thanks for this video, will update soon.....
@mugilanmugilan4326
@mugilanmugilan4326 3 месяца назад
Mam வேற லெவல் 👌👌👌👌👌
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
Thanks 🙏
@user-kq9vj2mx3y
@user-kq9vj2mx3y 18 дней назад
எங்க அத்தானுக்கு என் குரலைக் கேட்ட உடனே எரிச்சல் ஆயிடுவாங்க
@j.priyanga2243
@j.priyanga2243 2 дня назад
naanum en husbandum Sariya pesurathu illa enaku pesa konja Payam na ethavathu pesina fight vanthuduma apdynu ninachi na pesa Maata Athum en husband kudipparu athunalaye na pasamata na enna ninakirana na nalla pesanum athuku tips solunga sis
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil День назад
Watch my video on hooponopono.. it will help you
@vcarulmani
@vcarulmani 3 месяца назад
Sister my partner lost intrest in me... what to do now ?
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
You can try whatever I told in this video.. also watch this video and follow that also.. it will be useful 👍 உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mFQTURrNYrc.html
@Reema4331
@Reema4331 3 месяца назад
Hi akka nanga love panni than mrg paninom engalukuila age 25 yr dfrnt en hsbnd en kitta pesawa mattar enku awar kooda siriju pesa narraya irukku but awar wrk or phne thn use panuraru ithu age dfrnt a resn
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
Age may be a reason Ma.. as I mentioned in video.. you can ask him some questions about things he like.. if you want to heal the relationship, then watch this video and follow the steps I have told.. all the best 👍
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
Ho’oponopono: A step-by-step guide|தினசரி வாழ்வில் கடைபிடிக்க Easy steps. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-USiN-JjPppw.html
@Reema4331
@Reema4331 3 месяца назад
Thnk you akka
@missionjupiter1946
@missionjupiter1946 3 месяца назад
My partner is 100%mobile addicted. Not in real world. What to do?
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
Say this prayer thinking about him .. his mind will change
@revathiyazhini6350
@revathiyazhini6350 3 месяца назад
Yes mobile,other calls only adicted
@DrAPriya
@DrAPriya 2 месяца назад
My partner also
@manikandanganesan8770
@manikandanganesan8770 Месяц назад
Well said
@yaliniyanm9000
@yaliniyanm9000 2 месяца назад
💯 உண்மை
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
👍
@nishikanth_deva_aasai_0702
@nishikanth_deva_aasai_0702 2 месяца назад
Okay
@fazanhaiyan3257
@fazanhaiyan3257 3 месяца назад
கணவர் அயல்நாடு மனைவி தமிழ் நாடு இதில் எங்கே இருக்கு புரிதல் என்பது
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
தூரம் சமயத்தில் அன்பைக் கூட்டத்தான் செய்யும். நம்பிக்கையோடு செய்யுங்கள் 🙏
@hidden-tb8kf
@hidden-tb8kf Месяц назад
Long distance relationship... Totally bayam mattum thaan irku... We broke up... But naan innm awaga kooda pesitu irukn... Cz brk up aanalum ennala move on aaha mudila... Ennala enna pnradhu nu purila... Plsssss yaarachum hlp pnnugale
@nagalingam.s
@nagalingam.s 25 дней назад
Yen break up panninga
@IamMuzzamil8
@IamMuzzamil8 3 месяца назад
Mam useful video thank u....
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
🙏
@KK-qb5jr
@KK-qb5jr Месяц назад
Thank you sister..
@anamikasenguttuva8686
@anamikasenguttuva8686 18 дней назад
Ungala Partha introvert mariye theriyalaie madam
@user-yt9ix1sn3j
@user-yt9ix1sn3j 2 месяца назад
En husband enkitta pesa maattaru
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 3 месяца назад
Unga voice cute❤❤
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
Thanks ma 🙏
@umamaheswari8297
@umamaheswari8297 3 месяца назад
Mam ennoda husband call mgs all block pantan mam some. Months lot of fighting mam 3 month no call no mgs all block mam
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
You can watch and do whatever is said in this video உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mFQTURrNYrc.html
@mohanapriyamohan2721
@mohanapriyamohan2721 22 дня назад
Thank you sister
@subakasinathan
@subakasinathan Месяц назад
Mam avarku sports pudikum ..ensku theriyadu interst m ella time m ella ..mam
@ramanumseethaiyum
@ramanumseethaiyum 3 месяца назад
Self sync school : உங்கள் துணை மனம் திறந்து பேசுவதில்லையா?? Some girls : அந்த நாய் பேசறதே இல்ல 😂😂😂😂
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
👍
@priyaias6648
@priyaias6648 2 месяца назад
😁😁😁
@tamilwaytraveller9047
@tamilwaytraveller9047 2 месяца назад
Enoda life ipdi than poyittu irukku ... enoda partnerkku avanga family pathi mattum ninaichittu iruppanga ... avangala epdi handle pandrathune therila... அதனாலே நானும் எதும் பேசிறது இல்ல நானும் ரொம்ப அமைதியாகிட்ட
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
Try following the advice from video ma
@afazshalu297
@afazshalu297 2 месяца назад
Superb i will do it. My partner also like this
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
All the best👍
@vinothvino6837
@vinothvino6837 2 месяца назад
Doctor what's your fees in online consultation
@ragavisanthi5466
@ragavisanthi5466 2 месяца назад
Nice video l love my husband❤❤
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
That's great
@priyamurugesan8112
@priyamurugesan8112 2 месяца назад
Nice information 👍
@gladstoneb879
@gladstoneb879 3 месяца назад
Useful info...😊
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
Thanks
@kalai00724
@kalai00724 Месяц назад
Sis enoda hus enaiya adikaru sis aen nu keta ne enaku ena panina veeta veetu po nu soluranga sis
@RaviKumar-c4r
@RaviKumar-c4r Месяц назад
​@@kalai00724enna no madam
@kalai00724
@kalai00724 Месяц назад
@@RaviKumar-c4r enoda athai enoda hus nala padiya soli valakala thimiru govuram nu soli valuthuraknga epa paru enoda athai koraiya soluvanga adikura hus unaku venumnu kepanga losu mathri
@kalai00724
@kalai00724 Месяц назад
@@RaviKumar-c4r unga wife lucky tha bro
@kalai00724
@kalai00724 Месяц назад
@@RaviKumar-c4r why broooo
@kalai00724
@kalai00724 Месяц назад
@@RaviKumar-c4r ilaaa ungaluku bro
@NandhiniNandhi-gi4lk
@NandhiniNandhi-gi4lk 2 месяца назад
En husband velaiku poitu vandhathum rummy open pani nyt varaikum vilayadite eruparu.pesave mataru
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
Just check if he is addicted playing ma.. then you must work on making him come out.. do Hooponopono
@manimozhikarthikeyan5637
@manimozhikarthikeyan5637 3 месяца назад
hi mam... husbnd ahh vutu na pirinju vanten.. thirumpa avangala vanthu ena avunga veetuku kutitu ponumnu aasapadren.... neenga solra 4 sentences prabhanjathukita solanuma... illa en husbnd kita solanuma
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
You say this to Universe.. a positive change will come if you say continuously
@manimozhikarthikeyan5637
@manimozhikarthikeyan5637 3 месяца назад
ok thank you mam
@YogaeshWari
@YogaeshWari Месяц назад
Thank you so much matam
@ganeshbm4265
@ganeshbm4265 Месяц назад
Awesome
@kavithamurugesan5154
@kavithamurugesan5154 Месяц назад
Yennoda husband ippa yenkuda illa yenaku 2 babys yeppadi avar manasa matharathu pls tell me
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil Месяц назад
உறவுகள் பற்றிய வீடியோ எனது சேனலில் பாருங்கள்
@Naveen-lz7ld
@Naveen-lz7ld 3 месяца назад
Super 👍
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
🙏
@user-pj6fz2op4h
@user-pj6fz2op4h 17 дней назад
Thank you akka❤
@user-tn1fy4ky6k
@user-tn1fy4ky6k 3 месяца назад
Neenga sonna hooponopono method follow panre, daily na niraya angel numbers paakure adhuku enna meaning sis plz tell
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
This Universe is with you and is guiding you.. so be confident 👍
@user-tn1fy4ky6k
@user-tn1fy4ky6k 3 месяца назад
Thank you sis, ungala engaluku kodutha universe ku thanks
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
🙏
@sandhyaanilbhat2821
@sandhyaanilbhat2821 3 месяца назад
Correct mam na romba pesrn, husband very calm neega sonna enga veetla natha radio mam, but konja Nala na calm irukkrn, apovum en husband enkita onnum pesa matar mam, 18 years aah epditha mam life poguthu, epo vara kids ella,na enna pesinalum husband kurai soluvatha nenikaraga , enakku etha epdi handle panrathu nu triyala mam, na romba stress aa feel panra
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
I can understand your situation.. try to follow what I told in the video.. or listen to this video.. it will be useful for you உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mFQTURrNYrc.html
@ashwinlatha3987
@ashwinlatha3987 3 месяца назад
Ennoda rompa anpa,care a eruntha en uravu ipa ena viddu vilaki poidagka. Enoda pesa asa paddu call pannidu 1 minute pesiddu cut paniragka. Avagkaluku ena marakka mudijala endu enakku purijithu.but ena viddu vilaki poragka sis. Avar enoda pesuvagkala? Avaroda care enakku kidaikuma?
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
To heal your relationships please watch this video and do the things as explained in the video உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mFQTURrNYrc.html
@user-xb2nz6eu8g
@user-xb2nz6eu8g 3 месяца назад
Mam ennoda besti ennoda nalla close ah irundha ga 2years ah ippa ennoda kazakka mattaga nan pesinal mattum pesuraga enna avoid panraga izuku enna saiya wenum?
@Thiru-h9j
@Thiru-h9j Месяц назад
@@user-xb2nz6eu8g unka snap id enna
@sathyak6730
@sathyak6730 3 месяца назад
Mam,i want to reduce my weight.i started but after some days i discontinue for any of reason..how i set my mind until acheive goal...it continues in career also...share ideas plz
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
This is problem of consistency.. you can ask Universe for giving you consistency in every task you take.. you can watch this video and start doing the prayer for consistency and mental strength.. if willing to take my personality development course.. then msg me in Instagram Ho’oponopono: A step-by-step guide|தினசரி வாழ்வில் கடைபிடிக்க Easy steps. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-USiN-JjPppw.html
@sathyak6730
@sathyak6730 3 месяца назад
K mam..sure
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
👍
@johnsonmuthu4001
@johnsonmuthu4001 2 месяца назад
Thanks👍 🤝🙏
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
🙏
@KAMELESHJI.
@KAMELESHJI. 3 месяца назад
Super sister❤
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
🙏
@mhindhuja2079
@mhindhuja2079 2 месяца назад
Hi Ma'am.. Just now i saw your video i meet with an accident on June31. My husband take care of me for 2 weeks after that he stopped talking to me he stopped caring about not even talking to 3 weeks kid nearly it on 3 weeks only my parents are suffering taking care of me n my kid.. He return back to home after work and spend his time in a separate room. Now I am with my parents not ph call no text till not he just spend his time watching sex videos daily.. Iam so fed up.. I decided to live alone..
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
Please watch my video on relationship ma. It will help you for sure .. 👍
@mhindhuja2079
@mhindhuja2079 2 месяца назад
@@SelfSyncSchoolTamil sure ma'am thank you
@SsSs-vc6zp
@SsSs-vc6zp 3 месяца назад
Akka enaku therindha kulandhaiku petchu varala...70% abnormal child...ava normal kulandhaiya sari aaga avaluku na epdi hoponopolo prayer solradhu...
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
Think about the child and tell the prayer ma.. we can reduce the negative energy in their life also
@SsSs-vc6zp
@SsSs-vc6zp 3 месяца назад
@@SelfSyncSchoolTamil Ava photo paathu sollalama akka
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
Yes ma you can
@chutti906
@chutti906 3 месяца назад
Sportive persons too not interested in sharing their thoughts ,plans with us but after some years it's understand by me by his actions
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
The reasons are different for them..
@rajilakshmi5834
@rajilakshmi5834 Месяц назад
Enhusband ennoda matdum than pesaamatraru ஷேர் paannamatraru
@chandrasekarank8124
@chandrasekarank8124 2 месяца назад
கேட்க நல்லா இருக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
You can also try
@lindamary1647
@lindamary1647 Месяц назад
Eppadi patta aangalukku vivakarathu adhigarikkum
@divyasri6121
@divyasri6121 2 месяца назад
Thank you
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
🙏
@SriDasan
@SriDasan 2 месяца назад
Maththavangala kurai solradu avarukku romba pitikkum eda epiti pesuradu 😢😢
@geetharraj6430
@geetharraj6430 2 месяца назад
100*/* my life super mam
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
👍👍
@mohandass9953
@mohandass9953 2 месяца назад
Enoda patner avnga friend, family mukkiyam so naa enna panrathu
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 2 месяца назад
Try to make some efforts to gain her trust
@trendingstatus3985
@trendingstatus3985 3 месяца назад
Hi mam, unga video good, ennoda partner enna purinjikka la, common vishayangal kooda puriala so karuthu verupadugal varuthu, then fight start aguthu , any suggestions..
@trendingstatus3985
@trendingstatus3985 3 месяца назад
Unga number please mam...
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
May be you should take some steps to understand your partner.. you can watch this video for more clarity உறவுகள் மேம்பட | Easily heal relationship problems with loved ones using Ho’oponopono in tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mFQTURrNYrc.html
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
Join my WhatsApp group from description
@abiramiprakasam
@abiramiprakasam 2 месяца назад
12 years married life. Complete introvert my husband. I am chatter box. So many fightsn stress n anxiety...oh God.. but the final result is I become stronger n handle him with the way he is . He loves me n understand. But he is still calm. So my dear friends the advice is to leave your partner as he is. After some period he will standby you.
@Guganaf
@Guganaf 3 месяца назад
Thank you so much... helpful 😊😊😊
@SelfSyncSchoolTamil
@SelfSyncSchoolTamil 3 месяца назад
Welcome 🙏
Далее
гендер пати🩷🩵
00:21
Просмотров 90 тыс.
Презентация iPhone 16 за 4 минуты
04:00