Тёмный

Easy way to Silence your Mind | Yoga Vasistam | Part 35 | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 279 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 111   
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Год назад
கொஞ்சம் கொஞ்சமாக பற்றற்று இருக்க முயற்சிக்கிறேன் நன்றி தம்பி
@er.ajaykieshore
@er.ajaykieshore Год назад
Background 200% nice to see the video background score Vera level ...inum neon green ects , lights setting vacha superb
@india4385
@india4385 Год назад
நான் மிகவும் துயரத்தில் இருந்தேன் உங்கள் பதிவை பார்த்த பிறகு இந்த உலகமே நாடக மேடை என்று தெரிகிறது அதனால் இந்த நாடகமான வாழ்க்கையை விட்டு இன்று முக்தி அடைய போகிறன் நன்றி
@m.sundaravelvel7865
@m.sundaravelvel7865 Год назад
வாழ்த்துக்கள் 😊😊😊😊😊😊
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Год назад
என்ன சொல்றீங்க
@m.sundaravelvel7865
@m.sundaravelvel7865 Год назад
சும்மா சொன்னேன் ப்ரோ...
@kumudhavalli8416
@kumudhavalli8416 Год назад
Don't choose a wrong way
@sivaramankrishnan6362
@sivaramankrishnan6362 Год назад
இந்த பதிவு மிக அருமை, சிறப்பு.
@Mohanakannan369
@Mohanakannan369 Год назад
சிறப்பான முறையில் விளக்கம் தந்தீர்கள் அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் நன்றி அண்ணா
@dhandapanis1047
@dhandapanis1047 Год назад
🙏 Thanks. Feeling very light after heard this. 🎉
@sangeethasangeetha5952
@sangeethasangeetha5952 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு உயிர் ஓம் சக்தி
@arasug4206
@arasug4206 Год назад
சிவாய நம அற்புதமான விளக்கம் பாசமாம் பற்று அறுது பாரிகும் ஆரியனே என்ற திருவாசக வரிகள் நினைவிற்கு வருகிறது ஐயா அருமையான பதிவு நன்றி ஐயா
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 5 месяцев назад
🙏🏻 வணங்குகிறேன்🙏🏻🙏🏻
@perumalr9756
@perumalr9756 Год назад
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@muralidharank.s4443
@muralidharank.s4443 2 месяца назад
Superb
@satyanarayanansubramanian3151
Ithu rombha rombha kashtam sir.
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Год назад
Magilchi Magilchi💙💙💙
@shantikanna9044
@shantikanna9044 Год назад
இன்றைய யோகவசிஷ்டம் பகுதி enlightening to the core நிதிலன் தம்பி! Background lighting அபாரம்!Painting, designing, decoration ஐ விட இது so simple and perfect!
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Thank you ma
@mapadas
@mapadas Год назад
பற்றற்று இருப்பதும் ஒரு பற்றுதானே. காலம்தான் இதற்கு விடையாகும்.
@susendrakumarsubramaniam2655
What an celestial advise Simple great explanation You are blessed human Excellent work please do your best to society excellent job 😇😇😇😇😇😘😘😘👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@poonkuzhalikannan7921
@poonkuzhalikannan7921 Год назад
வணக்கம் நித்திலன் உங்கள் vedio வினால் மனதில் தெளிவு ஏற்படுகிறது
@vanithavani7612
@vanithavani7612 Год назад
Aura theriyuthea🤔 Idhu eppo nadaduchu 🎊😊
@balakumar-rw3xl
@balakumar-rw3xl Год назад
Background super bro... Pinnadi oru olivattam matiri eruku😄
@purusothaman4944
@purusothaman4944 Год назад
கர்மா தீராத வரை பிறவி நிற்காது ..ஒருவர் வாழும் காலத்தே முக்தி அடைய வேண்டுமெனில் ஸ்ரீ ரெட்டிய பட்டி சுவாமிகளை நாடுங்கள் அவரின் 16கொள்கைகளை கடைபிடித்தால் பிறவி நிறுத்தபட்டு முக்தி நிச்சியம் .....100% உண்மை...
@lightinfinite7487
@lightinfinite7487 Год назад
Background super.
@akilaperumal
@akilaperumal Год назад
Keep a butterfly as background
@pallavithangarajece5727
@pallavithangarajece5727 9 месяцев назад
Ungala guruva accept panni ungala follow panna arambicha kandipa edavathu oru over night la nadakum
@anandabhi6159
@anandabhi6159 Год назад
வணக்கம் 🙏 தீதும்நன்றும்பிறர்தறவாரா மனமேகுரு 🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Год назад
மெய்யாலுமா சொல்றீங்க
@radiantrust6365
@radiantrust6365 Год назад
வாழ்வின் ஊசிமுனையில் என்னைநான் என்கண்ணில்வழியே கண்டேன் இறந்தும்பிறந்தும்இறந்தும் போவதை உணர்ந்தேன் பற்றற்றநிலையில் பறந்துபோனதுமனம் மீண்டும்உலகில் ஒட்டிகொள்ள மனம்பற்றிகொண்டதுஒன்றை.... பற்றியது பற்றற்றுபோனால் பறந்துபோகுமாம் மனம் ஒடுங்கிபோகுமாம் உயிர்இறைநிலையில்....கண்டால் பிரிந்துவிடும் உணர்ந்தால் உறைந்துவிடும்உயிர்..
@TheKeth04
@TheKeth04 Год назад
Thanks Sairam very good explained Thanks 🙏👍
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 Год назад
நன்றி நித்திலன்
@janathramya777
@janathramya777 Год назад
Background really beautiful Brother, thank you for your big service.
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Год назад
நன்றி தம்பி
@H-CM
@H-CM Год назад
Hi! ND
@ramyajaga8686
@ramyajaga8686 Год назад
Good information pleasent background
@sooryarajs95
@sooryarajs95 Год назад
Backround screen super bro
@vanithavelumani6346
@vanithavelumani6346 Год назад
வாழ்க வளமுடன்
@KavithaBala1980
@KavithaBala1980 Месяц назад
🙏🏻😇
@JKF8592
@JKF8592 Год назад
Thank you my brother 🙏..
@vichupb
@vichupb Год назад
வணக்கம் அண்ணா👏🙏
@The_boys_42064
@The_boys_42064 Год назад
Please upload muthunam rasi with Masha lakanam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kabineshnesh3731
@kabineshnesh3731 Год назад
Bro numerology pathi podunga
@renzack786
@renzack786 Год назад
nandri bro
@godsdaughter22222
@godsdaughter22222 Год назад
Thank you 💕
@Ganeshshanmuganathan
@Ganeshshanmuganathan Год назад
Good job 👌
@kavithasandhanam1049
@kavithasandhanam1049 Год назад
Valzha valamudan 🙏 nallathea nadakum 👍
@marikarthick1779
@marikarthick1779 Год назад
Thankyou sir. Nice.
@shivaprakash5913
@shivaprakash5913 Год назад
If the doctor say that the soul only comes after 5 months then how the baby alive are soul and the life( uyire ) are different. And im not being rude i think my soul may be 3rd r 4th level i found this earlier that is everything is for good i need not worry about anything and even before i saw journey of souls i got to know me and my friends planned to be here .i think my soul speaks to me better than any book
@kamalaneela6558
@kamalaneela6558 Год назад
Superb Anna
@sudhass8037
@sudhass8037 Год назад
It mean a lot to me. Really thank you brother🙏
@ravananraju1436
@ravananraju1436 Год назад
Om shree sairam
@satheeshc3907
@satheeshc3907 Год назад
❤❤❤
@sakthimurugan3608
@sakthimurugan3608 Год назад
Nice and mailed background bro
@vishvalingam4813
@vishvalingam4813 Год назад
Anna romba thanks anna ❤️🤘🙏🔥
@umadeviumadevi2730
@umadeviumadevi2730 Год назад
👌👏👍
@vaishnavivijayaraghavan1767
Nice background
@Tobiprice12
@Tobiprice12 Год назад
Vanakkam ANNA
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
வணக்கம் தம்பி
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Год назад
Hi 🙏❤️😊
@abiramimarutha8724
@abiramimarutha8724 Год назад
Neenge sonnathu than ippe enaku nadanthu kittu iruku anna!
@Life_Vibes_
@Life_Vibes_ Год назад
Habbaaa.. oruvazhiya madhiyathula irundhu ipovara full yogavashishta playlist pathu mudichiten dude. 🎉🎉 Thank you for almost a year of the 'buff content 🤯' analysis... Next video eppo?😊
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Coming weeknga ☺️
@Life_Vibes_
@Life_Vibes_ Год назад
@@NithilanDhandapani Great! Btw, playlist la part 1 and part 2 order list la swap agiruku. Order la irundha, it will be better for new viewers. Just a Suggestion😊
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
@@Life_Vibes_ rightu. Correct Panidalam ☺️
@boscostanley2755
@boscostanley2755 Год назад
வணக்கம் சகோ, உங்கள் கடைசி கேள்வி பதில் வீடியோவில் ஒரு நபர் தியானத்தின் போது தூக்கத்தை அனுபவிப்பதாகக் குறிப்பிட்டார், தூக்கம் வருவது இயல்பானது என்று உங்கள் பதில். இது சரியா தவறா என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான் உணர்ந்தது என்னவென்றால், தியானத்திற்கு முந்தைய நாள் நமக்கு போதுமான தூக்கம் இல்லையென்றால், தியானத்தின் போது நாம் தூங்க முனைகிறோம், தியானத்தின் போது நாற்காலியில் வசதியாக உட்கார்ந்தால் தூக்கத்தைத் தூண்டுகிறோம். நல்ல ஓய்வுக்குப் பிறகும் தியானத்தின் போது நாம் இன்னும் தூக்கத்தை உணர்கிறோம் என்று நான் நினைக்கிறேன். அதுதான் நல்ல தியானம்
@Sriramana_077_
@Sriramana_077_ Год назад
Bro Make a vedio on Devikalottaram book
@janakiramanujam9778
@janakiramanujam9778 Год назад
Both ur videos today , Journey of Souls and Yoga Vasishtam, revealing The Same Truth 👍😇
@poonkuzhalikannan7921
@poonkuzhalikannan7921 Год назад
புருஷாமிருகம் பற்றி கூறுங்கள்
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Год назад
வணக்கம் நித்திலன்🙏🙂
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
வணக்கம் நாகமணி
@R-hi5zm
@R-hi5zm Год назад
​@@NithilanDhandapani அண்ணா வணக்கம் பிறவா நிலை அடைவது எப்படி பதிவிடுங்கள்🙏🙏🙏
@R-hi5zm
@R-hi5zm Год назад
​@@NithilanDhandapani அண்ணா 🙏🙏🙏 என் குடும்பத்தில் உள்ளவர்கள் மனம் வேதனை படும்படி செயல்கள் செய்கிறார்கள் எனக்கு இந்த குடும்ப வாழ்க்கையே வெறுத்து விட்டது என் அம்மா எனது ஜாதகத்தில் பரதேசி வாழ்க்கை தான் உள்ளது என்று ஜோதிடர் கூறியதாக கூறினார்கள் சிறுவயதிலிருந்தே. இப்போது அப்படித்தான் உள்ளது எங்களுடைய ஜாதகம் வனவாச ஜாதமாம் நாங்கள் இரட்டை சகோதரர்கள் எங்கள் வாழ்க்கையே நிம்மதி இல்லாமல் போய்விட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை என் பெயர் ராமர், திண்டுக்கல் மாவட்டம்
@R-hi5zm
@R-hi5zm Год назад
​@@NithilanDhandapani அண்ணா வணக்கம் 🙏🙏🙏 ஒரு முறை தற்கொலை செய்தால் அடுத்து எடுக்கும் அனைத்து பிறப்பிலும் தற்கொலையே... என என் மனம் கூறுகிறது உன்மையா? பிறவா நிலை அடைவது எப்படி? தயவு செய்து கூறுங்கள் அண்ணா 🥺🥺🥺
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Pls watch the videos in our channel under the playlist “Ramana Maharishi” and “Yoga Vasistam”
@dharunyakumar2216
@dharunyakumar2216 Год назад
I think I've already heard bout this story🤔
@saibaba172
@saibaba172 Год назад
💐👍
@balakumar-rw3xl
@balakumar-rw3xl Год назад
I'm a photographer brother... Background dark uh vaiga apo ta nega bright uh teruvinga
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Planning for that brother. Had made adjustments with what I had currently. By this week I'll to make proper background
@punnagaikumar2046
@punnagaikumar2046 Год назад
மொத்தத்தில் தாமரை இலை தண்ணீர் போல் இருக்கவேண்டும்.
@G_B_R
@G_B_R Год назад
🙏🙏🙏
@surej6071
@surej6071 Год назад
Please clear this brother ,While reasoning out any or every situation in life, we come to a conclusion, if it happens or not- that doesn't make any difference ( as mind wise we reason it out), as there is nothing right or wrong, good or bad. But then here, the CONFUSION comes in ,whether do we need to act upon it or not ?Most of the time our silence works best. How do we analyze this ? SEYYAL OR SILENT?
@R-user63
@R-user63 Год назад
Nithilan sir, patru atra nilamaium responsibility ilada nilamium ona theridae, epo marg kids nu vanduta apram ne pona po erunda eru, kids ena pana ena, patru atru erunda adu kadamai thavrudal dane? Epo marg panitu ok nan enime enda bandam erukala odiren apdina enoru aanma ku panra throgam dane patru atru poradu ilaye.
@sundarsam8073
@sundarsam8073 Год назад
Bro The Interpretations of Dreams book pathi videos podunga Anna
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Sure bro
@muruganrajanagulu3368
@muruganrajanagulu3368 Год назад
👌👌👌👏👏👏🙏🙏🙏🙏
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
ஆத்ம விசாரம் நான் யார்? சுய விசாரணை இதற்கு எளிமையான வழி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன் நிலை உனர்ந்தல் ஒவ்வொரு செயலையும் பொருளையும் அதை சார்ந்த விஷயம்களையும் சாட்சி பாவம் கொண்டு மூன்றாவது கண்ணோட்டம் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் போது இதில் என்ன இருக்கிறது இதற்கு மேல் என்ன என்ன என ஆராய்ந்து பார்க்கும் போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வென்னை பிரிந்து வருவது போல பற்று ஆசை மாயை பிரக்ருதி காலத்தின் சுழற்சி உட்பட எல்லா வற்றையும் கடந்து இவை எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்ட நிலைப்பாடு உள்ளவை என உனர்ந்து இவற்றில் எதிலும் நிலைகொள்ளாமல் இதில் இருந்து விடுபட்டு இருக்கும் போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் மனம் தானாய் அடங்கும் தன்னிலை உனரும் இது தான் நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இது தான் ஆத்ம சாட்சாட்காரம் ஜீவன் முக்தி நிலை.
@saihiraan3422
@saihiraan3422 Год назад
நாம் கர்மவினை காரணமாக பிறவி எடுக்கிறோம் என்றால் அதனை அனுபவிக்கும் ஒருவருக்கு நாம் உதவினோம் என்றால் நமக்கும் அதனால் பாதிப்பு ஏற்படுமா?நெடுநாள் சந்தேகம் .தயவு செய்து பதில் கூறவும்.நன்றி
@R-hi5zm
@R-hi5zm Год назад
0:05_0:18
@balajid1873
@balajid1873 Год назад
இங்கு யாராவது ஆன்மிகத்தை பற்றிய உயர் ஞானத்தை பற்றி மேலும் தெளிவாக அறிய விரும்பினால் எனக்கு reply செய்யவும்... எனக்கும் சில பல விஷயங்கள் தெரியும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி...
@youtuber637
@youtuber637 Год назад
😇👍
@Ivan-jv6ex
@Ivan-jv6ex Год назад
Anna neenga mukthi pera neeneikiringala?
@Itachi_uchiha1906
@Itachi_uchiha1906 Год назад
Sir, namba aanma aan ah illa penn ah, nu eppadi therinjikkarathu sir?neenga ND talks la journey of souls la aanma uzhagathha paththi sollumbothu, anga higher level ah irukka spiritual guides la Penn irundhadha oru aanma sonnatha sonneengala sir...so only asking...pls clarify sir
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
இவர் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லா வற்றையும் கான்பவன் ஞானி பற்று அற்றவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவனுக்கு தேவையானது இல் உலகின் எதுவும் இல்லை.இவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் ஆத்ம சாட்சாட்காரம் அடைந்தவன்.
@krshankar8778
@krshankar8778 Год назад
வணக்கம்.காங்கேயசித்தர் பத்தி சொல்லுங்க.இவர் ஜீவ சமாதி நாகூரில் உள்ளது.மற்றபடி இவரை பற்றிய விபரங்கள் தெரியவில்லை.
@mapadas
@mapadas Год назад
அன்பரே ஜீவார்மிதம் பத்திரிக்கை ஆசிரியர் திரு கோ. திருமுருகன் அவர்களை தொடர்பு கொள்ளவும். சித்தர்கள் பற்றி பல விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
@Abc-ro8zp
@Abc-ro8zp Год назад
👍🙏😁
@muralidharan2727
@muralidharan2727 Год назад
நீங்க பேசும்போது லேசான இரைச்சல் இருக்கிறது. அதை கவனிக்கவும் 🙏
@ganeshm8510
@ganeshm8510 Год назад
Thanks bro. I consider this vdo as my special gift from you. BTW, have one doubt, why bramma killed sambaran? He didn't do any harm to anyone, rite?
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Lol ya. I had the same doubt but when thinking it should not be taken to a literal meaning bro. Brahmma killed means he didn't kill him or anything. Sambaran had died eventually as Brahmma said in the previous times while talking with Devargal that Sambaran would live for 1 lakhs years and no one can touch him. So Brahmma didn't kill him, he lived his life and died
@ganeshm8510
@ganeshm8510 Год назад
@@NithilanDhandapani got it. Thanks bro
@renzack786
@renzack786 Год назад
bro when we merge to brammam frequently our needs are fulfilled automatically....is it true ?
@radhakrishnanmanickavasaga124
Ramar um sadarna manithar aa?
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Yes
@trendivlogger877
@trendivlogger877 Год назад
Bro while I meditate I feel like am rotating ,not my head or body, but whole all of me, Can u pls explain why. Thank you
@mail2mani21
@mail2mani21 Год назад
It's a knot in our body bro..if it begins to loosen up its good progress..
@mariakulandai60
@mariakulandai60 Год назад
சொல்லுதல் யார்க்கும் யெலியவாம் அரியவாம் சொலியவண்னம் செயல்
@muthuganesan5873
@muthuganesan5873 Год назад
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். -திருக்குறள்🙏🙏🙏☺
@karpagaselvi3963
@karpagaselvi3963 Год назад
🙏🙏🙏
Далее
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 19 млн