Тёмный

ebike shop | erode ஈரோடு | low budget ebike | ebike saha | old bike to ebike | பேட்டரி வண்டி | ebike 

EBike saha
Подписаться 10 тыс.
Просмотров 202 тыс.
50% 1

erode ebike shop
ஈரோடு கடை நம்பர்
9843027494
karthik
9965774913

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 189   
@ganesanvs3357
@ganesanvs3357 2 года назад
வாழ்த்துக்கள் முழு முகவரி கொடுத்து இவ்வளவு வாட் இவ்வளவு விலை .. செய் கூலி எவ்வளவு என்று தெளிவாக குறிப்பிட்டால் வளர்ச்சிக்கு வித்தாகும் .. ..
@kanagukanimuthu7039
@kanagukanimuthu7039 2 года назад
நான் தொலைபேசியில் கேட்டதற்கு அதன் பொருட்களை வாங்கி நாமே பொருத்திக் கொள்ள ரூபாய் 52 ஆயிரம் ஆகும் என்று கூறினார்கள் அதற்கு பதிலாக ஈ பைக் கே புதிதாக வாங்கிக் கொள்ளலாம் என்பது என்னுடைய கருத்து
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் சகா.... மிக குறைந்த செலவிலும் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது என்பது எனது அபிப்பிராயம்.....
@kuppusamy6946
@kuppusamy6946 2 года назад
@@ebikesaha4119 ஹட்
@dreamspl1783
@dreamspl1783 2 года назад
52k va ? Roomba adhigama iruke
@chitrasiva4633
@chitrasiva4633 Год назад
52 k guaranty spares years?
@mohanur-gx5th
@mohanur-gx5th Год назад
Pudusu 1lakh 20 thousand thalaiva
@SIva-sl5ie
@SIva-sl5ie 2 года назад
நல்ல தகவல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இந்த வீடியோ பதிவிட்டமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்களுடன
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
மிக்க நன்றி சகா.....
@maraimanisiva3156
@maraimanisiva3156 2 года назад
Iwantto tobuy aelecycle n
@maraimanisiva3156
@maraimanisiva3156 2 года назад
@@ebikesaha4119 ngajengang CYE
@jayagopal9403
@jayagopal9403 2 года назад
உபயோகமான தகவல். நன்றி!
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
மிக்க நன்றி சகா.....
@manavaiselvamv2295
@manavaiselvamv2295 2 года назад
தல சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்...
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
மிக்க நன்றி சகா.....உங்கள் வாழ்த்து என்னை மேலும் உற்சாகப்படுத்தும். தங்கள் அன்பான ஆதரவுக்கு நன்றி.....
@thevideovlogs4088
@thevideovlogs4088 2 года назад
ஆக மின்சார வாகன தொழிற்சாலையை கண்டவுடன் பிரமிப்படைந்தேன் . இது தான் சரியான லோக்கல் மேக் . வாழ்க சீனா .
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
தங்கள் கருத்து அருமை சகா....மற்றும் வாழ்க நம் தாய்த்திருநாடு.....
@dreamspl1783
@dreamspl1783 2 года назад
@@ebikesaha4119 bike conversion ku government approve panni iruka bro?
@johnryder7035
@johnryder7035 Год назад
@@dreamspl1783 no
@bitians2270
@bitians2270 Год назад
@@johnryder7035 aprm epdi vikkuranga
@dubbakar6147
@dubbakar6147 Год назад
Patta land madiridhan
@gokulraj2244
@gokulraj2244 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி /விலை பட்டியல் தந்தால் நன்றாக இருக்கும். எங்களிடம் உள்ள வண்டியை இ பைக்காக மாற்றம் செய்து தரமுடியாமா பொருள்கள் விலை பிட்டிங் சார்ஜ் போன்ற தகவல்கள் மக்களின் பார்வைக்கு சென்றால் தங்களது தொழில் சிறப்பாக இருக்கும் என அறிகிறேன்.
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
தங்கள் ஆலோசனையை அன்போடு ஏற்றுக்கொள்கிறேன் சகா....விலைப்பட்டியல் என்பது இப்போது உள்ள பொருளாதார ஏற்றஇறக்கம் காரணமாக நாளுக்கு நாள் மாறுவதால், சிறிது மாதம் கழித்து காணொளி காண்பவருக்கு அப்போதைய உண்மை விலை ஏமாற்றம் தரலாம். எனவே தாங்கள் அடைந்த சிரமத்திற்கு மன்னிக்கவும்
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 года назад
100 kms range, hub-motor, non-registration, TVS 50-full kit with suitable folks எவ்வளவு ஆகும்.
@killamsettyharibabu4705
@killamsettyharibabu4705 2 года назад
We wants conversation our xl100 please explain cost of kit
@InaiyaUlaa
@InaiyaUlaa 2 года назад
Hybrid bike illaiyaa? Only petrol engina remove pannittu electric kit set pannanumaa?
@krishnaswami830
@krishnaswami830 2 года назад
கடை எங்கு உள்ளது முகவரி தரவும்
@KARTHIKEYAN-ll2ib
@KARTHIKEYAN-ll2ib 2 года назад
Ungaloda spare parts use pannni....petrol scooty ya........Petrol + Electric...hybrid scooty ya...maatha mudiyumaa ...sir
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
மிக நிச்சயமாக முடியும் சகா....
@kgjegatheshgopal8086
@kgjegatheshgopal8086 11 месяцев назад
72, v. 48 ah , lithium po4 pospet battary, 1500 w, pldc hub motore 18 inch, என்ன விலை வரும் honda unicon மாற்றி தர,, மொத்தமாக விலை விவரம் கூருங்கள் ,, செய்து தாருங்கள்,,
@Tamilsaro
@Tamilsaro 2 года назад
இருக்கின்ற பழைய சைக்கிளை குறைந்த விலையில் எலக்ட்ரிக் சைக்கிளாக மற்ற வீடியோ போடுங்க பிளீஸ் பெட்ரோல் விலை தாறுமாறா ஏறிட்டே போகுது
@Shreee888
@Shreee888 2 года назад
25k battery with lithium batery
@Tamilsaro
@Tamilsaro 2 года назад
@@Shreee888 okay bro
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
சைக்கிள் குறித்த காணொளி வெளியீட்டு இருக்கிறோம் கண்டு பயன் பெறவும்.....பெட்ரோல் விலை உயர்வு நம் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்...... நன்றி சகா.....
@Tamilsaro
@Tamilsaro 2 года назад
@@ebikesaha4119 சரிங்க நண்பா நன்றிகள் பல 🙏🙏🙏
@palanivel4884
@palanivel4884 2 года назад
Cycle panni kotuppegala i am madurai
@roobandevaraj9050
@roobandevaraj9050 2 года назад
Thanks for all your support
@AnthonyMuthu-e2m
@AnthonyMuthu-e2m Месяц назад
எவ்வளவு நேரம் பேசினாலும் விலைய சொல்ல மாட்டார்கள்
@mahendrannada6363
@mahendrannada6363 2 года назад
✨️புதிய நட்பே நல்ல தகவல் வாழ்த்துக்கள் 💞👍உங்க வீட்டுக்கு வந்துவிட்டேன் 💞👏தொடர்வோம் 🙏
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
நட்பு என்ற நல்ல உறவோடு எங்கள் வீட்டுக்கு தங்களை வரவேற்பதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி சகா.....
@senthilvadivel5014
@senthilvadivel5014 2 года назад
Good n useful information you are sharing but you plz give the full address .Just simply saying Erode district means how can we come.Either this place belongs in Erode town or some where nearby plz share the correct location.
@nava-mani5340
@nava-mani5340 2 года назад
Nandri
@rameshl.g.r3554
@rameshl.g.r3554 2 года назад
நாமக்கல் மாவட்டத்தில் எலக்ட்ரானிக் பைக் உதிரி பாகங்கள் கிடைக்கும் கடைகள் தெரிவிக்கவும்
@KARTHIKEYAN-ll2ib
@KARTHIKEYAN-ll2ib 2 года назад
I like this e bike video ...
@rajanraj1819
@rajanraj1819 2 года назад
Splender bike allter panna price pro
@searchworldmedia4701
@searchworldmedia4701 2 года назад
இன்னும் பல விபரங்களை vedio வாக தரவும்🤝👌🙏💐💐💐💐💐
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
தங்கள் ஆதரவுக்கு நன்றி சகா......
@gopigopi6101
@gopigopi6101 2 года назад
50000 ஆயீரம் ஒரு சூப்பர் xl கொடுத்து உங்ககிட்ட ஆல்டர் வண்டி வாங்கரதுக்கு 82000/- க்கு e bike 120km millage 65 km speed புது வண்டி கிடைக்குதுடா குப்பா
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் சகா.... மேலும் 100 ருபாய் பெட்ரோல் என்பதேயே தினமும் செலவு செய்ய முடியாத சாமானியனுக்கு மட்டுமான ஒரு சிறு ஆறுதலாக தான் நான் இதை கருதுகிறேன்...... அவர்கள் மிக குறைந்த செலவிலும் செய்துகொள்ளும் படியாக இந்த மின்சாரவாகணம் அமைகிறது.... மற்றபடி எந்த குப்பனோ,சுப்பனோ இல்லை பணம் படைத்தவர்கள் நிலை வேறு...... தங்கள் ஆதரவுக்கு நன்றி சகா....
@rjbalaji6820
@rjbalaji6820 2 года назад
@@ebikesaha4119 good reply 🤣🤣🤣
@gurusamyrajalikam1808
@gurusamyrajalikam1808 2 года назад
@@ebikesaha4119 good responsibility replie you have a good future
@kanagukanimuthu7039
@kanagukanimuthu7039 2 года назад
உண்மைதாங்க விலை ரொம்ப அதிகம் ஐம்பத்தி இரண்டு ஆயிரத்துக்கும் 82 ஆயிரத்து க்கும் ரூபாய் 30,000 ரூபாய் வித்தியாசம் உள்ளது இருந்தாலும் 82 ஆயிரம் கொடுத்து இ பைக் வாங்குவதே சிறந்ததாக உள்ளது
@dgovindaraj5967
@dgovindaraj5967 2 года назад
@@ebikesaha4119 அருமையான. பதில் நண்பரே
@gopik8587
@gopik8587 Год назад
ஓவர் ரேட் மற்ற இடங்களை விட இது ரொம்ப அதிகம்
@durairaj1117
@durairaj1117 Год назад
வண்டி செய்ய எவ்வளவு செலவு ஆகும் செய்து தரமுடியுமா
@kraja4130
@kraja4130 2 года назад
Xl super bike, e bike மாற்ற மொத்த செலவு எவ்வளவு ஆகும்
@Shreee888
@Shreee888 2 года назад
50000 k
@searchworldmedia4701
@searchworldmedia4701 2 года назад
@@Shreee888 hi Swt
@kraja4130
@kraja4130 2 года назад
@@Shreee888 🙏
@Shreee888
@Shreee888 2 года назад
@@kraja4130 my brother tvs converted to e bike
@jayaprakashmar300
@jayaprakashmar300 2 года назад
@@Shreee888 how much he spent money to convert
@svvmtamilvideosstatus1048
@svvmtamilvideosstatus1048 2 года назад
உபயோகமான தகவல் இந்த ஆல்டர் வண்டி சாலையில் ஓட்ட RTO அனுமதி கிடைக்குமா பதில் கூறவும் நன்றி
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
மிக நிச்சயமாக இல்லை சகா.... தங்கள் சுய தேவைக்கேற்ப ஆராய்ச்சி அடிப்படையில் செய்துகொள்ளலாம்.....
@svvmtamilvideosstatus1048
@svvmtamilvideosstatus1048 2 года назад
@@ebikesaha4119 நன்றி சகோ
@killeryasir9579
@killeryasir9579 2 года назад
Intha mari oru petrol bike a electric bike a mathavea kudathu RTO keta police keta matunea vandiya appdi chesu pannuiruvanga
@mufeedhaabdu5418
@mufeedhaabdu5418 2 года назад
സൂപ്പർ
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
Thank you saha....
@periyasamysamy4056
@periyasamysamy4056 2 года назад
Super super
@mani6678
@mani6678 6 месяцев назад
பாத்தீங்கன்னா.....பாத்தீங்கன்னா.....பாத்தீங்கன்னா.....
@boobalant2323
@boobalant2323 2 года назад
சேலத்தில் எங்கே கிடைக்கும் என்று பதிவு போடவும் நண்பரே
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
சேலம் பதிவு நமது சேனலில் உள்ளது சகா....
@kamalsamy7696
@kamalsamy7696 2 года назад
நல்ல தகவல் வாழ்த்துக்கள் நண்பரே இந்த கடை சேலத்தில் உள்ளதா
@youtuberboosun
@youtuberboosun 2 года назад
உள்ளது
@gnanamoorthir6645
@gnanamoorthir6645 Год назад
@@youtuberboosun nanotec salem
@vestigeeaglesfamily7104
@vestigeeaglesfamily7104 2 года назад
Pulsar 150 la set panni tharuvingala rate detailed information podunga
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
Call shop number...
@subramanianm4593
@subramanianm4593 Год назад
Hero pleasure hyprid a மாத்த பொருட்கள் கிடைக்குமா
@suresha-pp6wu
@suresha-pp6wu Год назад
Super splendor kit and battery price sir
@tamilamsmartech3275
@tamilamsmartech3275 2 года назад
super
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
நன்றி சகா....
@kripumpsathvikbrandpumpset1168
கோயம்புத்தூரில் கடை உள்ளதா
@infinityart4258
@infinityart4258 2 года назад
Ready Seida ebyk saleskku Irukkaa? Rate enna sir..
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
Call shop number....
@mukive
@mukive Год назад
இத்தன பேசின நீங்க ஈரோட்ல எங்க இந்த கடை இருக்குன்னு சொல்லலை பாத்தீங்களா...
@singaramleathn9306
@singaramleathn9306 Год назад
ஸ்வீட்சா ஆட்டோ எதுக்கு மாத்துனா எவ்ளோ வரும் ஸ்கூட்டிக்கு வண்டி ஓட்டினால் எவ்வளவு வரும்
@nithyanandhan6884
@nithyanandhan6884 2 года назад
Mattupalayam anandh thanks
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
தங்கள் ஆதரவுக்கு நன்றி சகா.....
@vittalshenoi4968
@vittalshenoi4968 11 месяцев назад
I have tvs super xl, can it be converted to ebike, how much will be tge total cost?
@ebikesaha4119
@ebikesaha4119 10 месяцев назад
Call shop number....
@periyasamysamy598
@periyasamysamy598 2 года назад
Bro karur LA irukkiratha
@ebinshaji5214
@ebinshaji5214 2 года назад
Bro njan oru bike mechanic full set enna price
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
Call shop number... Thank you...
@arundas-dh3rq
@arundas-dh3rq 2 года назад
72volt 30ah battery prize evalove
@user-bh1yg7qn8w
@user-bh1yg7qn8w 2 года назад
நாமக்கல்
@bharanibharani1007
@bharanibharani1007 Год назад
ஹீரோ ஹோண்டா யூனிகான் பேட்டரியில் வீல் செட் பண்ண முடியுமா
@trendingcreations4326
@trendingcreations4326 Год назад
தேனி la எங்க கிடைக்கும் அண்ணா
@kalaranikumaresan4381
@kalaranikumaresan4381 2 года назад
santro car conversan kit கிடைக்குமா?
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
Call shop number...
@aazifnazar
@aazifnazar 2 года назад
Trichy
@gpnboysgaming5201
@gpnboysgaming5201 2 года назад
சூப்பர்
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
நன்றி சகா...
@pkarthik436
@pkarthik436 2 года назад
Possible to srilanka delivery
@inbaabharathi8839
@inbaabharathi8839 Год назад
Assemble panni tharuvingla bro
@ASHOKKUMARV-zy7nd
@ASHOKKUMARV-zy7nd 2 месяца назад
Hai
@kannanpanneer5999
@kannanpanneer5999 8 месяцев назад
அண்ணா எக்சல் வண்டிக்கு கெட்டு எவ்வளவு வரும்
@singaramleathn9306
@singaramleathn9306 Год назад
ஆர்டிஓ வண்டிக்கு மாற்றினால் எவ்வளவு காசு வரும்
@jbs9949
@jbs9949 2 года назад
Oru xl heavy duty ku full electric material ena price akum boss
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
Call shop number...
@francis1987fs
@francis1987fs Год назад
விழுப்புரம் மாவட்டத்தில் இதேபோல் கடை உள்ளதா
@thottamananth5534
@thottamananth5534 2 года назад
வண்டிய கொண்டு வந்து விட்டால் எலக்ட்ரிக் பைக்காக மாற்றி தருவார்களா
@inpsearaearthmake4205
@inpsearaearthmake4205 2 года назад
Address
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
Call shop number.... Thank you..
@palanivel4884
@palanivel4884 2 года назад
Cycle panni kotuppegala i am madurai
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
காணொளியில் வரும் என்னை தொடர்புகொண்டு பயன்பெறவும்... தங்கள் ஆதரவுக்கு நன்றி சகா.....
@vijeyvijey6413
@vijeyvijey6413 2 года назад
Bro trichy thagaval sollugga
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
கண்டிப்பாக சகா.....தகவல்கள் தெரிந்தால் நிச்சயமாக காணொளி வெளியிடப்படும்.......
@thangadurai7701
@thangadurai7701 2 года назад
Trichi irukkanga kirappatti
@prammasthram2.072
@prammasthram2.072 2 года назад
Srilanka vukku export panna mudiyuma ?
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
Call shop number
@vadivelan.m1369
@vadivelan.m1369 Год назад
E Vehicle spar parts export in madurai
@sarvanann4658
@sarvanann4658 2 года назад
இதன் மொத்த செலவு எவ்வளவு ஆகும்
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
தங்கள் தேவைக்கு ஏற்ப செல்லும் தூரம் மற்றும் வேகம் பொறுத்து விலை மாறுபடும் சகா... மேலும் குறைந்த பட்சம் 30 ஆயிரம் முதல் ஆகும் சகா...
@mrmech241
@mrmech241 2 года назад
Madurai la yathum iruka
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
தகவல் கிடைத்தால் பகிர்வோம் சகா....
@antonyrajesh7683
@antonyrajesh7683 2 года назад
In Erode which area bro
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
Call shop number.... Thank you....
@karthikeyan.p.s534
@karthikeyan.p.s534 2 года назад
You
@shanmugamm2499
@shanmugamm2499 Год назад
திருச்சியில் உள்ளதா
@kittymohan339
@kittymohan339 Год назад
Avenger 220 available?
@RameshKumar-vw4kv
@RameshKumar-vw4kv Год назад
Anna, I have old Bajaj Super scooter. Can we convert into EV.
@seethapathimunnusamy3662
@seethapathimunnusamy3662 Год назад
Only China material r used.!!?
@Grandmotherstory17
@Grandmotherstory17 2 года назад
RTO register ?
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
No.... saha....
@arunkumar2022
@arunkumar2022 2 года назад
குரல் தெளிவாக இல்லை...
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
சிரமத்திற்கு மன்னிக்கவும் சகா... இனிவரும் காணொளியில் சரிசெய்து கொள்கிறேன் சகா....
@gm18871
@gm18871 2 года назад
இதுபோல சென்னையில் இருக்க
@S.Dhanasekar1544
@S.Dhanasekar1544 Год назад
Contact number
@tamilantamilan5899
@tamilantamilan5899 Год назад
பார்சல் கிருஷ்னாகிரி பக்கம் வருனும் மொத்தம் வேனும் என்னா ரேட்டு
@urimai_kural
@urimai_kural 2 года назад
Vedikuma,Vedikatha😊
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
இது நகைச்சுவை கலந்த ஆழமான கேள்வி.... நாம் பயன்படுத்தும் எல்லா அலைபேசியும் மேற்கண்ட li iron பேட்டரி உடையதே.... ஒரு சில அலைபேசி எப்போதாவது வெடிக்கும் செய்தியை நாம் கேட்கிறோம்.... அதற்காக நாம் அலைபேசி பயன்பாட்டை ஒழித்து விடவில்லை தானே..... மனித தவறு தொழிநுட்பகோளாறு காரணமாக சில அசம்பாவிதம் நடப்பது உண்டு..... தங்கள் ஆதரவுக்கு நன்றி சகா......
@subramanianm4593
@subramanianm4593 Год назад
60 km ஓட வேண்டும்.
@musagirgaonkar7703
@musagirgaonkar7703 2 года назад
Kit price
@judefonceca2940
@judefonceca2940 2 года назад
Trichy address please
@habibullaj5182
@habibullaj5182 2 года назад
6
@thangadurai7701
@thangadurai7701 2 года назад
Trichi kirappatti aalu irukkaanga
@dhivyabharathi3756
@dhivyabharathi3756 Год назад
Price
@Kesavanarunachalam-vm9tj
@Kesavanarunachalam-vm9tj Год назад
கடை எங்கே?
@dubbakar6147
@dubbakar6147 Год назад
Passion pro matta evolo
@kannann1723
@kannann1723 2 года назад
Lithium ion battery vedikkum.
@chandruasp
@chandruasp 2 года назад
Lithium ferrous phosphate அதாவதுLI-FE-PO4 வெடிக்காது என்பதை தெரிந்துகொண்டு தெளிவாக வாங்கவும் பொதுவாக லித்தியம் பேட்டரி என்று அழைக்கிறார்கள் அது தவறு அதில் இரண்டு வகை உள்ளது அதில் நான் சொன்னவற்றை தேடி வாங்கவும் நன்கு தெளிவாக விற்போர் இடம் கேட்டு வாங்கவும் நாம் இரண்டாக பிரித்து கூறினாலும் அதை ஒன்றிணைத்து லித்தியம் பேட்டரி தான் அவரிடம் இருக்கிறது என்றான் பொதுவாக லித்தியம் பேட்டரி என்று அழைப்பார் எனக்கு நித்தியம் பிரஸ் பாஸ்பேட் தான் வேண்டும் என்று கூறி அதன் விளக்கம் பொருளில் உள்ளதா என்பதையும் பரிசோதித்து பின்னர் வாங்கவும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு அறிவை விட சுய அறிவை பயன்படுத்தி கொள்ளுங்கள் அது நம்மை அழியாமல் பார்த்துக் கொள்ளும்
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
மிக அருமையான விளக்கம் சகா.... திருக்குறள் எடுத்துக்காட்டு மிக சிறப்பு.....
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
நாம் பயன்படுத்தும் அனைத்து அலைபேசியும் லித்தியம் பேட்டரியால் ஆனதே....என்பதையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.... எல்லாமும் வெடிப்பதில்லை.... தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், மனித தவறுகள் காரணமாகவும் வெடிக்க வாய்ப்பு உள்ளது....தங்கள் ஆதரவுக்கு நன்றி சகா....
@kannann1723
@kannann1723 2 года назад
Lithium ion battery kkum, Lithium posphate battery kkum Vithiyasam.
@moonblue5093
@moonblue5093 Год назад
Address pls
@ebikesaha4119
@ebikesaha4119 10 месяцев назад
Call shop number
@rajansundar1246
@rajansundar1246 Год назад
ஈரோடு மாவட்டம் சரி இந்த விலாசமே இல்லையே
@ebikesaha4119
@ebikesaha4119 10 месяцев назад
Call shop number...
@kuttyjeeva2480
@kuttyjeeva2480 2 года назад
Sir your place
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
ஈரோடு மாவட்டம்...
@balajid8965
@balajid8965 Год назад
Conduct no bro
@balusrikamakoti4796
@balusrikamakoti4796 2 года назад
villupuram shop no.
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
தகவல் தெரிந்தால் கண்டிப்பாக பகிர்வேன் சகா....
@vigneshkarthi9995
@vigneshkarthi9995 2 года назад
TVs xl heavy duty pana elo agum
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
குறைந்தபட்சம் 30 ஆயிரம் முதல் ஆகும் சகா....
@user-wf4kl2gb6x
@user-wf4kl2gb6x Год назад
@@ebikesaha4119 தொடர்பு எண் சகோ
@deviprakash9046
@deviprakash9046 Год назад
@@ebikesaha4119 milage please
@rajanjobu7019
@rajanjobu7019 2 года назад
Rate sollave illayeda
@ebikesaha4119
@ebikesaha4119 2 года назад
தங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும் சகா.... மேற்கண்ட இந்த காணொளி சில வருடம் கழித்து காணும் ஏதோ ஒருவருக்கு விலை, அப்போதைய விலையை விட குறைவாக தோன்றி, உண்மை நிலை வேறாக அமையும் அதற்காக தான்... தாங்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு விலையை தெரிந்து கொள்ளலாம் சகா.......
@muruhan3179
@muruhan3179 2 года назад
முழுசா முகவரி சொல்ல துப்பில்ல
@kasilingamp5447
@kasilingamp5447 2 года назад
@@muruhan3179 Modakkurichi
@dgovindaraj5967
@dgovindaraj5967 2 года назад
@@ebikesaha4119 யாரையும் திருப்தி படுத்த முடியாது
@kasilingamp5447
@kasilingamp5447 2 года назад
100%
Далее
5 August 2024
2:29
Просмотров 18 тыс.
XL SUPER PETROL BIKE TO ELECTRIC BIKE PART 2
13:28
Просмотров 14 тыс.