Тёмный

EDக்கு பின்னடைவா! பாலாஜியை விசாரிப்பதில் சிக்கலா?, சட்டம் தெரியாத கூட்டம் R.Varadharajan Ex-Police 

Nethaji TV
Подписаться 238 тыс.
Просмотров 142 тыс.
50% 1

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Развлечения

Опубликовано:

 

21 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 461   
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 Год назад
வரதராஜன் அய்யா தெளிவான புரிந்து கொள்ளுகின்ற வகையில் பேசுகிறீர்கள் ஐயா
@ramalingampadmanabhan6689
@ramalingampadmanabhan6689 Год назад
விசாரணைக்கு தகுதி இல்லாத ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அதில் தேவையற்ற இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்து விட்டு புலன் விசாரணையில் தேவையற்ற முட்டுக்கட்டை போட்டு குழப்பம் உண்டாக்கியது தான் மிச்சம்.
@MuthuKumar-hh9cd
@MuthuKumar-hh9cd Год назад
ஐயா தமிழ்நாட்டு மக்களுக்கு புரிய வைத்து அதற்கு ரொம்ப நன்றி
@ramaiahsankaranarayanan5144
தாங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சத்திய வார்த்தைகள் !!! நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!! ‌நன்றிகள் !!!
@sundaramsundaram2890
@sundaramsundaram2890 Год назад
தேசபக்தியும் தெய்வபக்தி கொன்ட உயர்திரு வரதராஜன் ஐயா அவர்களுக் எனது பனிவான வணக்கம் வாழ்க பாரத தேசம் வாழ்க மோடிஜி🙏🏻🇮🇳🙏🏻
@HariHari-2319
@HariHari-2319 Год назад
தங்கள் பதிவுக்கு நன்றி நன்றிகள் பல ஐயா! இந்த கும்பல் சாதாரண பொது மக்களை முட்டாளாக, ஏமாளியாக நினைத்து கொண்டு தான் சட்டம், ஆட்சி எல்லா செயலும்(ஊழல் கொள்ளை) செய்கிறது! தங்களை போன்ற நல் உள்ளங்கள் மக்களுக்கு தெரிய பயனுள்ளதாக பதிவு வருவது மிகவும் சிறப்பு!
@amaranalaguvetri8205
@amaranalaguvetri8205 Год назад
அருமை ஐயா.... தங்கள் கருத்தை தினசரி கேட்கிறேன்... யாரும் சொல்லாத அரிய முறையில் வழங்குகிறீர்கள், நன்றி!
@devanathanthangarasu4631
@devanathanthangarasu4631 Год назад
ஜயா நீங்க தெளிவாக பேசி இருக்கிறீர்கள் நன்றி நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்பு
@menmalarkkannand9999
@menmalarkkannand9999 Год назад
தெளிவான விளக்கம் அளித்துள்ளார்
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Год назад
நன்றி 🙏 நல்லது நடக்கிறது நல்லதே நடக்கிறது அனைவருக்கும் நன்றி
@58s59ss
@58s59ss Год назад
மிக மிக தெளிவான விளக்கம் மிகவும் நன்றி உங்களைப் போன்ற வழக்கறிஞர்களை விஷயம் தெரிந்தவர்களே ஈ டி யன்படுத்திக்கொள்ளவேண்டும் பாஜகவும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் யார் பயன்படுத்திக் கொள்கிறார்களோ இல்லையோ எங்களைப் போன்ற சாதாரண ஜனங்களுக்கு மிகவும் தெளிவான கருத்துக்களை இலவசமாக வழங்கி வருவதற்கு நாங்கள் மிகவும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்
@kadhiresanns1566
@kadhiresanns1566 Год назад
ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பணியிடைப்பயிற்சி கொடுப்பது போல்,சட்ட மேதைகளுக்கும் அவ்வப்போது சட்ட நுனுக்கப் பணியிடைப்பயிற்சியை ஐயா வரதராஜன் அவர்கள் கொடுக்கலாம்.
@saradhasaru6267
@saradhasaru6267 Год назад
True
@user-yv2gl2it2y
@user-yv2gl2it2y Год назад
Sir நான் ஒரு வழக்கறிஞர், 2023 யில் தேர்வு செய்யப்பட்ட கிராம உதவியாளர் வேலை நடந்த ஊழலை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன், நீதிபதி தண்டபாணி அவர்கள notice order போட்டு உள்ளார்
@sitaramanv7154
@sitaramanv7154 Год назад
Konjam puriya vaikka mudiyumaa Sir
@alagiriganesan5926
@alagiriganesan5926 Год назад
விமர்சனங்களை கடந்து செல்லுங்கள்.ஏனென்றால் தெரு நாயின் எல்லை தெருவின் எல்லை வரைதான்
@user-ee3np1wn4y
@user-ee3np1wn4y Год назад
சரியாக சொன்னார்கள் சார்..மத்திய பாஜக G Square போல இந்த மாபெரும் அராஜகத்தையும் நீர்த்து போக வைத்து விடுமோ
@palanisamypushpa1133
@palanisamypushpa1133 Год назад
மக்களுக்கு இவ்வளவு விஷயம் தெரியவா போகிறது என்று இதைச் செய்தாலும் செய்வார்கள்.கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
@sakthivelr6374
@sakthivelr6374 Год назад
உண்மை நண்பரே
@madhanprabhusupper4503
@madhanprabhusupper4503 Год назад
வணக்கம் நன்றி ஐயா...
@pandiarajanr8006
@pandiarajanr8006 Год назад
ஈட்டத்தின் உண்மையான வழிமுறைகளை தெளிவாக எடுத்துக்கூறிய ஐயா அவர்களின் உரையை சாமானியர்கள் அனைவரும் தெரிந்து கொள்வது நல்லது,வாழ்த்துகள்,ஐயா,
@usmfoundationvenugopalakri6270
உங்களை போல் பொது நலனில் அக்கறை கொண்ட ஒரு சில அறிஞர்கள் இருப்பதால் தான் இன்னும் உண்மைகள் எளிய மக்களுக்கு தெரிகின்றது. அய்யா அவர்களின் தேச பணி சிறக்க உறுதுணையாக அனைவரும் இருப்போம் நன்றி அய்யா 🙏🙏🙏
@arockiadass668
@arockiadass668 Год назад
, பணம் பத்தும் செய்யும் என்பது நீதிமன்றத்தையும் சட்டத்தையும் பணம் கொடுத்து பெரிய குற்றம் செய்த அமைச்சர்கள் தப்பிக்க முடியுமா?
@subramaniams6091
@subramaniams6091 Год назад
Beautiful analysis with clarity. Informative and educative. Thanks 🙏
@elangoelango2584
@elangoelango2584 Год назад
தெளிவாக சொன்னதற்கு மிக்க நன்றி அய்யா.
@velkumar3099
@velkumar3099 Год назад
ஏன் உயர் நீதிமன்றம் ஆள்கொணர்வு வழக்கை வாங்கினார்கள்?
@manikandanm6160
@manikandanm6160 Год назад
DMK kitta pAnam vangi irukkalam.DMK kai kooli or miratta pattu irukkalam.
@m.e.udayakumar4897
@m.e.udayakumar4897 Год назад
I learned a lot from your detailed explanation sir.
@jeyanthisanthanam5759
@jeyanthisanthanam5759 Год назад
Excellent Explanations Thank you For this
@pariyakarupan8290
@pariyakarupan8290 Год назад
You are well versed in legal subjects and explaining your views with through knowledge thanks Ayya
@ramarajnm5439
@ramarajnm5439 Год назад
Miga Thelivaana pathivu sir ❤
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 Год назад
Sir your experience and way of explaining for public is very very good 👍
@RatnamSSomoo
@RatnamSSomoo Год назад
Very True Vartharajan Sir. Not only the public but also some YUTUBERS have also misunderstood the judgement of the SC. THE SC has actually given indirect hints to the Lower courts. In fact it has proven to be an advantage to the ED by going to the SC when the matter is still being heard in the lower courts, because the lower courts now know the thinking of the SC.
@yathum
@yathum Год назад
✅️✅️👍
@geethasripathy3033
@geethasripathy3033 Год назад
தெளிவாக ச்சொன்னீர்கள் நன்றி
@user-ap54
@user-ap54 Год назад
Issues very well explained by Thiru Varadarajan.
@rajathirajendran6312
@rajathirajendran6312 Год назад
கைது வராண்ட் நோட்டிஸை வாங்க மறுத்தவுடன், போனிலும் தொடர்பு கொண்டு பேச மறுத்தவுடன் செ.பா.க்கு Email அனுப்பி விட்டு தான் கைது செய்ய சென்றதாக Solicitor general recorded in supreme court ,
@doctorshabarish2580
@doctorshabarish2580 Год назад
Thank you Sir .As a layman really happy to understand that there are so much in law.
@saposu
@saposu Год назад
Good excellent explanation
@karthi.kkeyan1562
@karthi.kkeyan1562 Год назад
வணக்கம் ஐயா. மிகச்சிறப்பாக எளிமையான விளக்கத்திற்கு நன்றி. எப்படியாவது இந்த ஒட்டு மொத்த கொள்ளைக்கூட்டமும் ஒவ்வொருவராக உள்ளே போய் தமிழகம் தப்பிவிட்டால் நிம்மதி.
@annakodi5957
@annakodi5957 Год назад
சார் நீங்கள் சப்டம் பற்றி மிக சிறப்பான விளக்கம் அருமை யாக இருந்தது நிறைய விபரம் தெரிந்து கொள்ள முடிகிறது சார் நன்றிங்க சார்.
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Год назад
இப்படுயேல்லாம் கடுப்பு ஏற்றினால் திகார் வைத்து விசாரணை செய்வார்கள்
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Год назад
நல்ல தகவல்கள் நன்றி
@VS-zs6xm
@VS-zs6xm Год назад
நல்ல பதிவு
@diyaadhitya1269
@diyaadhitya1269 Год назад
Super speech sir
@kumarkannan683
@kumarkannan683 Год назад
சூப்பர் ஐயா❤
@kasturithirumalai2528
@kasturithirumalai2528 Год назад
ஐயா, இது வரைக்கும் நீங்கள் கோபமான வார்த்தைகள் பேசியதே இல்லை. ஆனால் இந்த வீடியோவில் முட்டாள்கள் கூட்டம் நு குறிப்பிட்டு கூறி இருக்கிறீர்கள் அதில் இருந்தே உங்கள் கோபம் நன்றாக புரிகிறது. உங்கள் அனைத்து வீடியோக்களும் மிகவும் தெளிவாக உள்ளது நன்றி ஐயா
@sekars3429
@sekars3429 Год назад
இன்று தாங்கள் கூறிய தகவல்கள் மிகவும் அருமையானவை சார். சட்டக் கல்லூரி புரொபசர் பேச்சைக் கேட்பது போல் இருந்தது. பின் குறிப்பு: இன்று தாங்கள் விட்ட டோஸ் படு சூப்பர்.
@vijaykumarn3829
@vijaykumarn3829 Год назад
Fine explanation.
@user-uz1my2xu8f
@user-uz1my2xu8f Год назад
இந்த கேஸ் வந்த பின்தான் எங்களைப் போன்ற சாதாரண பாமரனும் நமது சட்டங்களை எளிமையாகப் புரிந்துகொள்ள வழி பிறந்துள்ளது. நன்றி ஐயா.
@porchelviramr4404
@porchelviramr4404 Год назад
உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகிறேன் ஐயா! 🙏🙏🙏🙏🙏
@user-yy3wf4cf7u
@user-yy3wf4cf7u Год назад
மிக சிறப்பு ௮ய்யா
@sivakumarnatarajan302
@sivakumarnatarajan302 Год назад
Super sir ❤❤❤
@nagalingamsubramanian2208
@nagalingamsubramanian2208 Год назад
ஐயா, தமிழக மக்களுக்கு சட்டத்தின் நிலையை தெளிவு படுத்தி விட்டீர்கள். நன்றி.
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 Год назад
Super explanation sir. By sr ctzn
@muthuramanm2797
@muthuramanm2797 Год назад
SIR Arumaiyana pathivu SIR you're very very great Lawyer congratulations.
@sowndharyaduraisaamy4696
@sowndharyaduraisaamy4696 Год назад
எவ்வளவு சந்தோஷமான தகவல் ❤❤❤❤
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Год назад
Ultimate explanation Ayya.. SALUTE.. Well done...
@viswanathanpr4797
@viswanathanpr4797 Год назад
Super information
@iafkannairankannapiran203
@iafkannairankannapiran203 Год назад
Our Honorable High court judges should kindly watch your this post and give good judgement. Please sir.
@rajendranrajendran7553
@rajendranrajendran7553 Год назад
இந்த சாருக்கு இந்திய அரசியல் சட்டம் மட்டுதான் படிச்சு இருக்கிறார் ஆனால் அவங்க சட்டத்தில் வெறும் ஓட்டையை மட்டும்தான் படிச்சு இருப்பாங்க போல
@srinivasankv6857
@srinivasankv6857 Год назад
Super Sir it's absolutely cleared Thanks for your msg.
@baskarangopal8891
@baskarangopal8891 Год назад
Ture Ture Ture Thanks sir🐎🐎🐎🐎🐎🐎🐎
@rpalaniappan864
@rpalaniappan864 Год назад
Good explanation. Highly appreciated.
@sankarannamalai1560
@sankarannamalai1560 Год назад
Unmai Varatharajan ji 🙏❤️❤️❤️👑👑👑👑👑
@milestotalk4781
@milestotalk4781 Год назад
Welsaid sir
@cpmurali4899
@cpmurali4899 Год назад
Super💯💯💯💯👍👍👍👍
@kmanikandan4853
@kmanikandan4853 Год назад
உங்களை போன்ற மக்கள் நலன் சார்ந்த ஒரு நாள் அரசியல் வரவேண்டும்
@senthilarasumc6827
@senthilarasumc6827 Год назад
வாய்மையே வெல்லும் நன்றி ஐய்யா
@subbumani718
@subbumani718 Год назад
அனைவரும் புரிந்து கொள்ள கூடிய விளக்கம்.
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 Год назад
Very good explanation,
@rameshsn719
@rameshsn719 Год назад
அமலாக்கு துறை இந்த வழக்கை ஒழுங்காக நடத்தி தண்டனை வாங்கி தரவில்லை என்றால் இனி தமிழ்நாட்டை தனிநாடாக அறிவிக்க மக்கல் ஒன்று சேர்ந்து போராடனும் இது தான் நமக்கு நல்லது
@yadavamurasuofficial
@yadavamurasuofficial Год назад
Super sir
@sambandamt5454
@sambandamt5454 Год назад
Super super sir
@magateshvarenperumal4088
@magateshvarenperumal4088 Год назад
Nice
@natarajansuresh6148
@natarajansuresh6148 Год назад
காவேரி மருத்துவமனைக்கு செல்லலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணை கலைஞர் சொல்வது போல வழங்கப்பட்டது அல்ல வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம் என்பது சாமான்ய மக்களின் கருத்து.
@cablebalamurugan2580
@cablebalamurugan2580 Год назад
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கதையாக இருக்கிறது.
@raghavanmuralidharan2003
@raghavanmuralidharan2003 Год назад
Super clarification
@raghavendrakumarkandaswami4263
Excellent Details sir Dhanyawad 🙏
@-Hunter-Hunter
@-Hunter-Hunter Год назад
Valid point
@shivaguruselvan9156
@shivaguruselvan9156 Год назад
தெளிவான விளக்கம். நன்றி ஐயா
@madheswaranss3034
@madheswaranss3034 Год назад
Good morning sir, I am retired si. Your speech super sir🙏🙏🙏🙏🙏
@subramanianavudainayagam4076
அருமையானதெளிவானவிளக்கம்.சட்டநுணுக்கம்நிறைந்ததெளிவுரை
@opsbalajin
@opsbalajin Год назад
Perfect
@sankarannamalai1560
@sankarannamalai1560 Год назад
Unmai Varatharajan ji 👍 supper Example of law 🙏🙏. Sutalai Closed
@seethar8430
@seethar8430 Год назад
But nirmala seetha raman ?
@maniamsubra1827
@maniamsubra1827 Год назад
Excellent explanation with spot on points 👏👏👏
@mcpalani1127
@mcpalani1127 Год назад
Good explanation sir. Keep going. Well done. In social justice, like u are presence, that's why Indian judiciary is alive.
@koteeswarankolanthaiachari3408
Exactly explained in the matter of arrest of Mr Sendhil Balaji by ED to viewers. Thanks, Sir !
@gsvenkadesh5970
@gsvenkadesh5970 Год назад
Thank u sir for your simple and detailed explanation 👍 👏 🙏
@honestyalways7
@honestyalways7 Год назад
I was waiting for ur interview sir
@krishnankannan339
@krishnankannan339 Год назад
Very clear explanation
@nambirajan6372
@nambirajan6372 Год назад
Super sir.
@venkateshv8901
@venkateshv8901 Год назад
மிகவும் சிறப்பாக உள்ளது
@aksivak9174
@aksivak9174 Год назад
நன்றி ஐயா வணக்கம்
@thankappan6082
@thankappan6082 Год назад
சார் நீங்க எந்த விஷயத்தை பற்றி சொன்னாலும் தெளிவாக சொல்றீங்க நன்றி கலந்த வணக்கம்
@chandrusekar8161
@chandrusekar8161 Год назад
Sir semma clear Explanation
@rameshkumarkumar1946
@rameshkumarkumar1946 Год назад
That's ok sir I am happy
@raajanthiyaagu410
@raajanthiyaagu410 Год назад
Super views!
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up and God bless you
@davidh7413
@davidh7413 Год назад
😂😅😊
@pakirmytheenpillai327
@pakirmytheenpillai327 Год назад
உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதனை உச்சநீதிமன்றத்தில் கொண்டு போகக்கூடாது என்பது ED வழக்கறிஞர்களுக்குத் தெரியவில்லையே! உயர்நீதிமன்றம் ஏதேனும் error செய்தால் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியதே தவிர பாதகமாக இருந்தால் எனக்கூறவில்லை என்பதை அறிந்து கொள்ளவும். இனி நீதியரசர்களின் கூற்றுக்காகக் காத்திருப்போம்.
@manivannanviswanathan2487
@manivannanviswanathan2487 Год назад
U r topmost in supreme court judge
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq Год назад
வரதராஜன் பேச்சு மிக சிறப்பாகவும் நேர்மையாகவும் உள்ளது
@pgovindan446
@pgovindan446 Год назад
Super very good answer sir 👍
@vatsalaramesh9122
@vatsalaramesh9122 Год назад
I am waiting for your video from y'day. Thanks for your explanation. Great work.
@SenthilKumar-tw5of
@SenthilKumar-tw5of Год назад
Superb explanation sir… 👏🏻👏🏻👏🏻
@murugesansl3925
@murugesansl3925 22 дня назад
Excellent Explanation welldone
Далее
На фейсконтроле 💂
09:41
Просмотров 811 тыс.
The lightweights ended Round One with a BANG 💪
00:10
ToRung short film: 🙏save water💦
0:24
Просмотров 94 млн