Тёмный

Edappadi K. Palaniswami vs O. Panneerselvam | ADMK issue | Chennai | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 9 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@TejeshSrisan-jj9mg
@TejeshSrisan-jj9mg 2 часа назад
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரே பொதுச்செயலாளர் ஐயா ஓபிஸ் அவர்கள் மட்டுமே
@jagadeesan.s7411
@jagadeesan.s7411 2 часа назад
எடப்பாடியால் ஐந்தாவது இடம்தான் பிடிக்க முடியும்
@funpandrom9951
@funpandrom9951 2 часа назад
😅😅😅
@kpatdeloitte
@kpatdeloitte Час назад
பரவாயில்ல! 5வது இடம் பிடிச்சா கூட அதிமுக அதிமுக வா தான் இருக்கும் Ops ah கட்சில சேர்த்தா பாஜக மதவாதிகள் கைக்கு கட்சி போயிடும்
@murugan6596
@murugan6596 3 часа назад
இதுதான் உண்மை கருத்து 🙏🙏🙏🙏
@vasanthrajan784
@vasanthrajan784 2 часа назад
Ops sir correct speech
@SankarNainar-bi3xn
@SankarNainar-bi3xn 2 часа назад
ஜெயலலிதா கொடுத்து விட்டு சென்ற பதவியை அப்படியே திரும்பி கொடுத்தவர் பன்னிர்செல்வம் அவர்கள். இது மறைக்க முடியாது
@ShankarShanti-pb1jw
@ShankarShanti-pb1jw 2 часа назад
10 dholvi palnisamy oooo
@ShankarShanti-pb1jw
@ShankarShanti-pb1jw 2 часа назад
Ayya ops only one admk
@naganathan.kumarkumar4248
@naganathan.kumarkumar4248 2 часа назад
திரு OPS அவர்கள் தயவு என்பது ஆட்சிக்காலத்தில் தேவைப்பட்டது. ஆட்சிக் காலம் முடிந்தவுடன் துரோகியாகத் தெரிகின்றார். என்ன கொடுமை சார் இது????
@karthiikkarthiik6015
@karthiikkarthiik6015 2 часа назад
அனைவரும் சேர்ந்தால் உண்டு வாழ்வு. எனக்கு கட்சி தான் முக்கியம் என்றால் கட்சியில் எல்லாரும் ஒன்று சேர்ந்து விடுங்கள். கட்சியை அழிக்காதீர்கள். உங்களைப் பார்த்து இந்த தலைவர் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டார் ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு
@rajeswaranrajeswaran1416
@rajeswaranrajeswaran1416 2 часа назад
Ops win
@gothalibphy
@gothalibphy 2 часа назад
@balasubramanian2944
@balasubramanian2944 2 часа назад
பிலாப்பழம் பளம் வாய்ந்த ஆள் எல்லா கட்சித்திருக்கும் பிடிக்கும்
@hemagunasekaran8933
@hemagunasekaran8933 Час назад
OPS க்கு கேள்வி அப்டின்னா தர்மயுத்தம் மெரினாவில் ஏன் செய்தீங்க Admk அலுவலகத்தை அடித்து உடைத்து சூறையாடினீர்கள் எதற்கு இதை செய்தீர்கள் அம்மா இருந்திருந்தால் இதை செய்ய முடியுமா
@vmidusarmaa
@vmidusarmaa 2 часа назад
Ops
@ShankarShanti-pb1jw
@ShankarShanti-pb1jw 2 часа назад
Eps dhalamai ,2026 dholvi
@balasubramanian2944
@balasubramanian2944 2 часа назад
பிடிவாரண்ட் அதிமுகக்கு இருக்கக்கூடாது அம்மா அப்படி இருக்க மாட்டாங்க!
@Surendran-mb3zh
@Surendran-mb3zh 2 часа назад
Bjb ops nee admkva pesuradu palapalam pathi pesu
@MariMari-rj5ei
@MariMari-rj5ei 10 минут назад
இபிஸ் வேண்டாம்
@narasimhana9507
@narasimhana9507 2 часа назад
இரட்டை தலைமையில் தான் ஆட்சி செய்தீர்கள்.இருவருக்கும் இடையே பெரிய ரகசியம் உள்ளது.
@ajayvenkatesan6513
@ajayvenkatesan6513 Час назад
கூடாது கூடாது! பெலனி பேச கூடாது. எந்த யோக்யதையும் இல்லை பேச.
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 2 часа назад
அஇஅதிமுக என்ற சமூகநீதி கட்சி பிரதான கட்சியாக செயல்பட வேண்டும்; பிரிந்து போனவர்கள் ஒன்று சேர வேண்டும்; அரசியலில் நிரந்தர எதிரியும் நண்பர்களும் இல்லை; இதை முண்ணாள் அஇஅதிமுக தலைவர்கள் உணர வேண்டும்; இப்போதைய சூழலில் அஇஅதிமுக வாக்கு வங்கி சிதறி கொண்டிருக்கிறது.😢
@sureshkumar-ny2dn
@sureshkumar-ny2dn 2 часа назад
அட நம்ம பலா பழம் 😅
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 2 часа назад
Mr OPS 2024,Elections EPS ADMK no valid issue (pm)name no strong alliance eventho 39,mp Among 234,Assembly MLA seat but ADMK 160/234,Assembly MLA seat -2nd & 10,MLA seat win
@eeeions978
@eeeions978 2 часа назад
Modi உடன் சேர்ந்து கட்சிக்கு துரோகம் செய்தவர் யார்???... துணை முதல்வர் பதவி கொடுத்தால் மீண்டும் வந்து சேர்ந்து கொள்வார் இவர்..
@user-kp5bq5qs5y
@user-kp5bq5qs5y 2 часа назад
இதில் இபிஎஸ் என்ன உத்தமரா, அவரும் விதிவிலக்கு இல்லை
@Sai321-i3t
@Sai321-i3t Час назад
Ops Good Leader
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 2 часа назад
Mr,OPS ,what is your status 2024,elections ,you contest your own community thick area with BJP,TTV support alliance formation & valid issue base(pm)name,fair alliance support also but both three parties contest(26)mp Among 156,MLA but you’re not mp seat okey but both three parties NOT WIN SINGLE assembly MLA seat & your alliance complete washout so what’s your status in public
@திராவிடன்-ப6த
😄😄😄😄😄😄😄😄😄
Далее
Теперь DOOM пройдёт каждый
00:17
Просмотров 282 тыс.
Пряный осенний баббл чай
00:44
Просмотров 324 тыс.
Собираю Маню к осени ✨
00:48
Просмотров 1,1 млн