சார் வணக்கம் சார் மேனேஜ்மென்ட் கோட்டாவில் ஜாயின் பண்ணிட்டேன் சார் அப்ப பணம் 1, 25000 கட்டிச்சி இப்ப கவர்மெண்ட் போட்டோவுல கவுன்சிலில் சீட் கிடைச்சுச்சு அதுக்கு 60,000 கஷ்டப்பட்டாங்க அதுவும் கட்டி இருக்கு மேனேஜ்மென்ட் போனா திரும்ப கிடைக்குமா சார் ஆனா இதுவரைக்கும் கொடுக்காத ஏமாத்திட்டு இருக்காங்க என்ன பண்ணலாம் ஒரு ஐடியா சொல்லுங்க சார் அல்லது காண்டாக்ட் உன் நம்பர் குடுங்க சார் ஹெல்ப் பண்ண முடியுமா ஹெல்ப் பண்ணுங்க சார்