வெற்றி மலர் ரொமான்ஸ் காட்சிகள் பார்க்க அருமையாக இருந்தது. கோவிலில் மலர் கையை பிடித்து படி ஏறும் காட்சி பிரமாதம்.வெற்றி மலர் இருவரும் பார்க்க அழகாக இருந்தார்கள்.
Vetri Malar cute pair.🔥❤️ So cute and natural pair❤. Good chemistry between them❤waiting for the upcoming episodes of ER 1❤ ,where Malar will try to propose her love to Vetri 🔥💥. Eagerly waiting for that❤.