தாங்கள் குடியிருக்கும் வீட்டின் அருகில் நான்கு எருமை ஐந்து மாடுகள் இருக்கும் படியான ஒரு செட் போட்டு நில மட்டத்தில் இருந்து சுமார் இரண்டு அடி உயரம் கொண்ட மேடை அமைத்து அதில் மாடுகள் மற்றும் எருமை களைகட்டி மிசின் கொண்டு பால் கறந்து விற்பனை செய்தால் மாதம் ஒன்றிற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் காலி இடத்தில் தீவனம் பயிரிடலாம் இது ஒரு சைடு தொழில் கட்டாயம் கால்நடை வீட்டில் வேண்டும்
Shankar Anna, I exactly pinned insta prof.and many sites for the same. Can you just help me in saying whether it holds heavy dresses and durability? Worth investigating as I'm gonna buy for my new house would be helpful anna please 😅