Тёмный
No video :(

Egg acid preparation method and its uses | முட்டை அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை 

TNPN Expert Education
Подписаться 13 тыс.
Просмотров 16 тыс.
50% 1

#eggacidpreparationmethodanditsuses
#eggaminoacidpreparationmethod
#eggaminoaciduses
#eggaminoacidbenefits#முட்டைஅமிலம்தயாரிக்கும்முறை
#முட்டைஅமிலம்பயன்படுத்தும்முறை
#முட்டைஅமிலம்பயன்கள்
#முட்டைஅமினோஅமிலம்தயாரிக்கும்முறை
#முட்டைஅமினோஅமிலம்பயன்கள்
‪@smasubi‬

Опубликовано:

 

18 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@sabanayagamvaithyalingam6920
Thanks
@smasubi
@smasubi Год назад
Heartfelt thanks for support. Thank you so much.
@ATMACELLKURINJIPADIBLOCKCUDDAL
Very good information sir. Really very useful
@smasubi
@smasubi Год назад
Thank you so much
@paruprithvi2868
@paruprithvi2868 Год назад
Super,good explanation
@smasubi
@smasubi Год назад
Thank you so much
@gokulakannangnanavel9286
@gokulakannangnanavel9286 Год назад
Super sir very useful information 🙌
@smasubi
@smasubi Год назад
Thank you so much 🤝
@roselinabt4735
@roselinabt4735 Год назад
Super Sir.Clear explanation 👌👏👍
@smasubi
@smasubi Год назад
Thank you so much
@theyoumohantube
@theyoumohantube 5 месяцев назад
Super!!! Malli poo chedikku use pannalama ?
@smasubi
@smasubi 5 месяцев назад
மல்லிகை செடி துளிர் விடும் காலங்களில் பயன்படுத்தலாம். அரும்புவிட்ட பின்னர் ஒரு டேங்கிற்கு 150 முதல் 200 மில்லி லிட்டர் பயன்படுத்தவும்.
@dr.vinita.asstprof5606
@dr.vinita.asstprof5606 Год назад
Super sir ….. keep rocking
@smasubi
@smasubi Год назад
Thank you so much mam
@palanivelv5255
@palanivelv5255 Год назад
Super sir
@smasubi
@smasubi Год назад
Thank you so much
@janarthanan4796
@janarthanan4796 Год назад
Oho oho
@lavanyak439
@lavanyak439 Год назад
Spr sir👍🤩
@smasubi
@smasubi Год назад
Thank you so much
@kanapathippilaisivakumar7252
@kanapathippilaisivakumar7252 11 месяцев назад
நன்றி wdc மாதிரி பயன்படுத்தலாமா please
@mcsekar4351
@mcsekar4351 Год назад
நெற் பயிர்களுக்கு முட்டை அமிலம் அடிக்கலாமா நெல் பயிருக்கு எந்தெந்த காலத்தில் அடிக்கலாம் அதாவது முதல் களை எடுத்தபின் இரண்டும் களையேடுத்த பின் அடிக்கலாமா என்ற விவரம் தரவும்
@smasubi
@smasubi Год назад
நெற்பயிருக்கு பயன்படுத்தலாம். நடவு செய்த 15, 30, 45 நாட்களில் குறிப்பிடப்பட்ட அளவில் பயன்படுத்தலாம். ஆனால் என்னுடைய அனுபவத்தில் முட்டை அமிலம் மலர் மற்றும் காய்கறி தாவரங்களுக்கு பயன்படுத்தினால் நல்ல பயன் தருகிறது. நெற்பயிருக்கு திறன் ஊட்டப்பட்ட நுண்ணுயிர்கள் (EM) மிக அதிக அளவில் பயன் தருகிறது. EM video link: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-VjfyR5bOjCw.html
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 9 месяцев назад
Malli seduiii ku use pannalama?
@smasubi
@smasubi 9 месяцев назад
Yes
@newfreefireentry6103
@newfreefireentry6103 7 месяцев назад
Indha amilam evlo naal vachu use panal bro konja solunga
@smasubi
@smasubi 7 месяцев назад
Bro, use within 6 months. * Store in room temperature.
@rajakumar-fw2do
@rajakumar-fw2do Год назад
கோழி முட்டைக்கு பதிலாக கின்னி கோழி அல்லது வாத்து முட்டையை பயன்படுத்தலாமா? என்பதை தெரிவிக்கவும்.
@smasubi
@smasubi Год назад
பயன்படுத்தலாம்
@aravindhraja6666
@aravindhraja6666 7 месяцев назад
Pakku kannukku adikkalaama anna
@smasubi
@smasubi 7 месяцев назад
அண்ணா, பாக்கு செடிகளில் பூச்சி தாக்குதல் இருந்தால் பயன்படுத்தலாம். முட்டை அமிலம் மலர் பயிர்களில் பயன்படுத்தினால் நல்ல பலன் தரும்.
@aravindhraja6666
@aravindhraja6666 7 месяцев назад
@@smasubi ok anna
@sivakamisachithanandan6106
@sivakamisachithanandan6106 Год назад
தோட்டத்தில் இருக்கும் வாழை தோட்டத்தில் இருக்கும் சிகப்பு எறும்பு போக்க முடியுமா
@smasubi
@smasubi Год назад
எறும்புகளை கட்டுப்படுத்த எலுமிச்சை சாறு ஒரு பங்கு இரண்டு பங்கு தண்ணீரில் (1:2) கலந்து தெளித்தால் நல்ல பலன் தரும்.
@DSRVLOGS9677
@DSRVLOGS9677 7 месяцев назад
கீரைக்கு 1 லிட்டர் தண்ணீர் எவ்ளோ பயன்படுத்துவது
@smasubi
@smasubi 7 месяцев назад
1 லிட்டர் தண்ணீரில் 15 மில்லி லிட்டர் முட்டை அமிலம் கலந்து பயன்படுத்தலாம்.
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Месяц назад
கீரைக்கு 1 லிட்டருக்கு 1 to 2 ml போதும் .
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Месяц назад
​@@smasubiகீரைக்கு 1 to 2 ml per liter போதும் .
@user-vz4mf2yt3q
@user-vz4mf2yt3q Год назад
ஆழுகியா நாட்டுக்கோழி முட்டை பயன்படுத்தலாமா
@smasubi
@smasubi Год назад
அழுகிய அல்லது கெட்டுப்போன முட்டையை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் சரியான பலனைத் தராது.
@mohamedrauf6052
@mohamedrauf6052 6 месяцев назад
வெள்ளம் அளவு சொல்லவில்லை
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Месяц назад
ஒரு முட்டைக்கு 50 கிராம் வெல்லம் .
@sundrarajant
@sundrarajant Год назад
பயன்உல்து
@smasubi
@smasubi Год назад
மிக்க நன்றி 🤝🤝🤝
@Krithik5514
@Krithik5514 11 месяцев назад
Paiyan ulla viduo
@smasubi
@smasubi 9 месяцев назад
Thank you so much 🤝
@rameshramalingam9000
@rameshramalingam9000 Год назад
பிராய்லர் முட்டை பயண்படுத்தலாமா?
@smasubi
@smasubi Год назад
பயன்படுத்தலாம்
@mohamedrauf6052
@mohamedrauf6052 6 месяцев назад
வெள்ளம் அளவு சொல்லவில்லை
@smasubi
@smasubi 6 месяцев назад
நன்றாக கவனியுங்கள்
@jansiranik2178
@jansiranik2178 Месяц назад
5 முட்டைகள் + 50 ஏலுமிச்சை சாறு , 10 நாட்கள் கழித்து + 1. kg நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும் .
Далее
would you eat this? #shorts
00:39
Просмотров 1,8 млн
Big Baby Tape - Turbo (Majestic)
03:03
Просмотров 248 тыс.
would you eat this? #shorts
00:39
Просмотров 1,8 млн