Тёмный

Eid special parotta mutton curry payasam treat 😋  

Tamil in Russia
Подписаться 634 тыс.
Просмотров 116 тыс.
50% 1

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 392   
@NaanNilaani
@NaanNilaani 3 месяца назад
வணக்கம். தம்பி. நான் தமிழ் பேசும் சீனர் . தமிழ் பேசும் ரஷிய தம்பியான உங்களை அறிந்து கொள்வதில் மிகவும் மகிழச்சியான அதிர்ச்சி. 😄
@Sathyabalu1994
@Sathyabalu1994 11 дней назад
நிலானி வணக்கம்
@gokuljeyaram9249
@gokuljeyaram9249 5 дней назад
❤❤
@bavanim3637
@bavanim3637 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.... இந்தியப் பிள்ளைகளுக்கு நீங்கள் சாப்பாடு கொடுத்துது.... என் பிள்ளை அங்கு தான் இருக்கிறாள்... நீங்களெல்லாம் சாப்பிட்டு மகிழ்வதைப் பார்த்தால் என் பிள்ளையைப் பார்த்த சந்தோஷம் அடைகிறேன் ❤❤❤❤❤❤❤
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 3 месяца назад
💐✅🌌🌌🌠☪️🌠🌌🌌💐
@vikramkgfvikramkgf7313
@vikramkgfvikramkgf7313 3 месяца назад
அம்மாடி சுடுது ( 1.23)இந்த வார்த்தை தமிழை தாய் மொழி போல் நினைக்கும் நபரால் மட்டுமே முடியும்
@danianfrost
@danianfrost 3 месяца назад
Shut the hell up 😂.
@Devakumar-eh4gu
@Devakumar-eh4gu 3 месяца назад
His father is a Tamil(Thanjavur) mother Russi
@coolbreezel1659
@coolbreezel1659 2 месяца назад
உண்மை....
@SithiRifayaameer
@SithiRifayaameer 3 месяца назад
❤🤲மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் வார்த்தைகள் இல்லை பாராட்டுவதற்கு அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲🤲🇱🇰🇱🇰🇱🇰❤🎉🌹👍
@ShahulHameed-nq7id
@ShahulHameed-nq7id 3 месяца назад
வித்தியாசமான நபராக இருக்கியே ராஜா..வாழ்க வளர்க. 😊
@kavimahi8984
@kavimahi8984 3 месяца назад
வாழ்த்துக்கள்🎉🎊👍 எல்லாப் புகழும் இறைவனுக்கே
@யாளிஆசி
@யாளிஆசி 3 месяца назад
அயோ சூடா இருக்கு... Is word.... அம்மாடி சுடுது is emotion 😄😄
@sulthansalahudeen.4526
@sulthansalahudeen.4526 3 месяца назад
துல்லியமாக கவனிச்சுருக்கீங்க.❤
@Anbuselvi-gp8ce
@Anbuselvi-gp8ce 3 месяца назад
தங்க புள்ள நீ அருமையா தமிழ் பேசுகிறாய் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனிடம் பார்த்துக்கிறேன்
@abdulhameed-ko6je
@abdulhameed-ko6je 3 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் ஆஸிர் சூப்பர் பா.. நாங்களும் துஆ செய்றோம் இன்ஷா அல்லாஹ் நீயும் எங்களுக்காக துஆ செய்..
@A.Ameera
@A.Ameera 3 месяца назад
அல்ஹம்துல்லாஹ் 👌👍💕👏🤝🤲🤲🤲
@opgod9925
@opgod9925 3 месяца назад
அப்டினா என்ன அர்த்தம் 😅
@latheefabegum8262
@latheefabegum8262 3 месяца назад
மாஷாஅல்லாஹ்👌💞தம்பிஉங்கசேனலதெடர்ந்துபார்த்துவருகிறேன்🤝
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 3 месяца назад
ரஷ்ய தம்பியின்அன்புக்கு அளவே இல்லை மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்திய ரஷ்ய உறவு இன்னும்வலுபெறும் எதிர்காலத்தில்நம்இரு நாடுகளும்நண்பர்களாக உறவுகளாக வாழ்வோம் வாழ்த்துக்கள்தம்பி
@MuthalifAbdull
@MuthalifAbdull 3 месяца назад
மாஷா அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானம் உணடாவதாக!
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 3 месяца назад
💐🌠🌌☪️🌌🌠💐
@SEEMYWORLD0
@SEEMYWORLD0 3 месяца назад
Allhamdhulillah looks good
@STar-lp6vk
@STar-lp6vk 3 месяца назад
தம்பி தங்களுடைய mobile number தேவை. அழகான தமிழை வளர்ப்பதற்கு வாழ்த்துக்கள். தங்களுக்கு விருது award வழங்க தமிழர்கள் முன் வர வேண்டும்
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 3 месяца назад
💯✍️💐✅💐☪️🌌🌠💐
@Universe-yc1if
@Universe-yc1if 3 месяца назад
Great momet thanks to allah
@kamalbasha3635
@kamalbasha3635 3 месяца назад
தம்பி சுப்ஹானல்லாஹ்...... அல்ஹம்துலில்லாஹ்....... மாஷா அல்லாஹ்...... வாழ்த்துக்கள்.....
@samy63narayana59
@samy63narayana59 3 месяца назад
தம்பி வீடியோ மிக நன்றாக உள்ளது. விருந்து மிக அருமை யாக உள்ளது. Kepler it up❤
@AshfakAli-m10
@AshfakAli-m10 3 месяца назад
Masha Allah✨🌟
@FaazilaNausheen
@FaazilaNausheen 3 месяца назад
Masha Allah ❤ May Allah Bless you💖
@neelufarneelufar7529
@neelufarneelufar7529 3 месяца назад
மாஷா அல்லாஹ் மகனே, நீ நீண்ட ஆயுளோடும், செல்வ செழிப்போடும், நீ வாழ வேண்டும் என் செல்லமே❤
@neelufarneelufar7529
@neelufarneelufar7529 3 месяца назад
Ameen😊
@foodtravelvideo
@foodtravelvideo 3 месяца назад
வீட்டுல புரட்டா சூடுரது ரொம்ப கஷ்டம் மாஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக. மட்டன் சால்னா பாக்கவே செம்மயா இருக்கு
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 3 месяца назад
✅💐🌌🌠☪️💐💐💐
@Manisha-l6p
@Manisha-l6p 3 месяца назад
நீங்க ரெண்டு பேரும் சிறந்தவர்கள். சிவகங்கை மாவட்டம் மாணவரை கண்டத்தில் மகிழ்ச்சி 😊
@sugantha2029
@sugantha2029 3 месяца назад
You’re brilliant man . God bless you.
@ThajuddeenAR
@ThajuddeenAR 3 месяца назад
Jazah khallah khair ✨ lpt Taj Dubai
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 7 дней назад
தமிழை. அழகாக. சரளமாக பேசும். ரஷ்ய. தம்பி க்கு. வாழ்த்துக்கள். 👍👍🙋‍♀️🙋‍♂️
@RibanM
@RibanM 3 месяца назад
அடுத்தவர்களுக்கு உணவு கொடுத்து பசியாற்றுவதும் ஒரு தனி சந்தோசமே..💞💞👍👍👍👌👌
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 3 месяца назад
💐🌠🌠🌌☪️🌌🌠🥀💐
@rahmatullaziyae7836
@rahmatullaziyae7836 3 месяца назад
Masha Allah May Allah accept your good efforts
@saravananc7121
@saravananc7121 3 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரரே கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 3 месяца назад
🥀💐🌠🌌☪️🌌🌠💐🥀🙏⬆️🙏💐💐💐💐
@rammkrishshan9583
@rammkrishshan9583 3 месяца назад
I'm very happy to see you ... hearing Tamil from you is so🎉🎉🎉 amazing...
@krishnakumarkrishnamoorthy4552
@krishnakumarkrishnamoorthy4552 3 месяца назад
தங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள் நண்பா.
@cookman6xcool
@cookman6xcool 3 месяца назад
Heartiest Id Mubarak
@AhamedSaleem-ze4mx
@AhamedSaleem-ze4mx 3 месяца назад
May Allah give jannah for this beautiful job 🤲🏽
@srytamil
@srytamil 3 месяца назад
தமிழ் அழகா இத பேசுற தம்பியோட தமிழ் அழகானு தெரியல❤
@funfamily8867
@funfamily8867 3 месяца назад
Superr your vlogs i regularly watch keep rock
@LakshmiRekha-d1n
@LakshmiRekha-d1n 3 месяца назад
தமிழ்நாடு பிள்ளைகள் அங்கு படிப்பது மிக்க மகிழ்ச்சி ❤❤❤ உணவு கொடுத்த bro நன்றி
@KumarKumar-wz8cg
@KumarKumar-wz8cg 3 месяца назад
தமிழ் என்றாள்அழகு தான் நீங்க பேசும் போது இன்னும் அழகாக இருக்கின்றது வாழ்த்துக்கள் தம்பி
@jamalmohamed-yi1ss
@jamalmohamed-yi1ss 3 месяца назад
ஈத் முபாரக்! தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்!
@arulmr5710
@arulmr5710 3 месяца назад
அருமை தம்பிகளே உங்கள் சேவை , அர்ப்பணிப்பு அருமை..❤❤❤🎉🎉🎉வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 3 месяца назад
💐🌠🌌☪️🌌🌠💐🥀🥀
@ParveenNisha-f2t
@ParveenNisha-f2t 3 месяца назад
Alhamdulillah.nalla iruku 👍👍
@shakhsiahcomputer3668
@shakhsiahcomputer3668 3 месяца назад
SUPER BRO GREAT WORK , EID MUBARAK
@0__Mhd__0
@0__Mhd__0 3 месяца назад
Masha allah ❤
@0__Mhd__0
@0__Mhd__0 3 месяца назад
Walaikum salam bro ❤
@ajithisaac603
@ajithisaac603 3 месяца назад
Awesome brother
@parveenrahman59
@parveenrahman59 3 месяца назад
Mashallah
@Mubarak190
@Mubarak190 3 месяца назад
All hamdulillah Eid mubarak
@petrinapremavathi8544
@petrinapremavathi8544 3 месяца назад
Wonderful 👌 giving food. God bless u all.
@rahimfaizal3638
@rahimfaizal3638 3 месяца назад
Alhamdulilla Alhamdulilla thanks Thambi Eid Mubarak to you all 👍👍👍🇱🇰🇱🇰🇱🇰
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 3 месяца назад
🥀💐🌠🌌☪️🌌🌠💐🥀
@abdulmahusook4613
@abdulmahusook4613 3 месяца назад
உறவைப் பிரிக்க முடியாதடா.பாசமலர் நட்பு.நட்பு தொடர வாழ்த்துக்கள்
@vadivu_ks
@vadivu_ks 3 месяца назад
சூப்பர் சூப்பர் பா 👏👏👏👏🤝🤝👍👍
@user1-1-56
@user1-1-56 3 месяца назад
அல்ஹம்து லில்லாஹ் சூப்பரா இருக்கு 😂
@venisfact4449
@venisfact4449 3 месяца назад
So beautiful wonderful dear Nalla ramjaan thinkings Wonderful indian food Barotta mutton payasam Yummy yummy
@najahanwernajah1221
@najahanwernajah1221 3 месяца назад
Alhmdullah masha Allah very good job mahan
@ashaannamalai7897
@ashaannamalai7897 3 месяца назад
Nice to see you guys
@MuthuMari-jq3yu
@MuthuMari-jq3yu 3 месяца назад
வாழ்த்துக்கள் ப்ரோ 🎉🎉🎉🎉🎉
@Najimu07
@Najimu07 3 месяца назад
மாஷா அல்லாஹ் 👍
@naanungachellakutty9927
@naanungachellakutty9927 3 месяца назад
So proud of you bro.great work 🎉🎉🎉
@SathikPpm
@SathikPpm 3 месяца назад
Aameen. Aameen. Aameen ❤
@Hashim-cy1nl
@Hashim-cy1nl 3 месяца назад
Eid -ul-alha Mubarak....😊😌
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 3 месяца назад
💐☪️💐🌠💐🌌💐☪️💐🥀🥀🥀🥀🌱🌱🌱
@nabihaartandcraft1921
@nabihaartandcraft1921 3 месяца назад
May allah gives u baraka in ur life's
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 3 месяца назад
நீ நல்லா இருக்கனும்டா தம்பி
@DhinakaranDheena-mv6yx
@DhinakaranDheena-mv6yx 3 месяца назад
👍👍👍👍
@jahannaranmathar7789
@jahannaranmathar7789 3 месяца назад
Super super mashaallha
@aashimabuabu1024
@aashimabuabu1024 3 месяца назад
Super thampi
@asifaafrin6873
@asifaafrin6873 3 месяца назад
Alhamdulillah Alhamdulillah
@JunaidHusna
@JunaidHusna 3 месяца назад
Alhamdulillah ❤ super thambi
@abuthahir4557
@abuthahir4557 3 месяца назад
மாஷா அல்லாஹ்❤
@rahamarahama6560
@rahamarahama6560 3 месяца назад
Masha Allah 🤲🤲 Allah bless you
@sajidisedit
@sajidisedit 3 месяца назад
Masha allah
@sheiksulthan8354
@sheiksulthan8354 3 месяца назад
அல்ஹம்துலில்லாஹ்
@Asmatime
@Asmatime 3 месяца назад
So proud of you
@nainamohamed4931
@nainamohamed4931 3 месяца назад
மாஷா அல்லாஹ் நல்லதொரு ஏற்பாடு வாழ்க வளமுடன்.
@suhailfazil77555
@suhailfazil77555 3 месяца назад
Masahallah.alhamdullilah.❤❤❤
@Luffy-kr4ye
@Luffy-kr4ye 3 месяца назад
Mashaallah
@mahifiramahfira6162
@mahifiramahfira6162 14 дней назад
மாஷா அல்லாஹ்
@ByrushKhan-re8xy
@ByrushKhan-re8xy 3 месяца назад
Mashallah super bro 🥗🤲
@a.m.a.r2089
@a.m.a.r2089 3 месяца назад
Masha Allah..... Please tell your age bro ❤😊
@sheiksulthan8354
@sheiksulthan8354 3 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
@VictorJeni
@VictorJeni 3 месяца назад
Ninga pikkumpothe purotta supera erukku. It's my favourite
@FathimaJ-xc9pe
@FathimaJ-xc9pe 3 месяца назад
☝🏻அல்லாஹ்🤲 ☝🏻மாஷா அல்லாஹ்🤲 ☝🏻யா அல்லா🤲 இந்த சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரரே நன்றி👌👌👌👌👌👌👌👌👌 👏👏👏👏👏👏🤝👍 ☝🏻அல்லா☝🏻 உங்களுக்கு உதவி செய்யட்டும் 🤲இன்ஷா அல்லாஹ்🤲 ☝🏻எல்லா புகழும்☝🏻இறைவனுக்கே🤲 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 3 месяца назад
🥀💐🌠🌌☪️🌌🌠💐🥀
@pandilakshmi4336
@pandilakshmi4336 3 месяца назад
Hii bro I am Tamil Nadu my name is pandilakshmi super aa eruku unga video ❤❤❤❤❤❤❤
@chitradeepa3407
@chitradeepa3407 3 месяца назад
Valthukkal thambi God bless you pa 🙏🙏🙏🙏🙏
@1978sabi
@1978sabi День назад
Alhamthulillah
@Nidhuvan007
@Nidhuvan007 3 месяца назад
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
@buysellsrilanka5063
@buysellsrilanka5063 3 месяца назад
தம்பி உன் சேவைகள் மேலும் தொடர என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.
@facelesskarma
@facelesskarma 3 месяца назад
Edmubarek bro
@pandilakshmi4336
@pandilakshmi4336 3 месяца назад
Russia la erunthu Tamil evalo allaga pesurenga super bro🎉🎉🎉🎉😊😊😊😊
@hameedhameed2710
@hameedhameed2710 3 месяца назад
அல்ஹம்து லில்லாஹ்!! ரொம்பவே மகிழ்ச்சி! தம்பி! உங்க அப்பாவை விடியோவில் காட்டுங்க?? சரியா!!!.
@mariammeera3698
@mariammeera3698 3 месяца назад
Mashallah Allah bless you thambi
@irsathbarvin7394
@irsathbarvin7394 3 месяца назад
Mashallah good job
@shafafazmy1261
@shafafazmy1261 3 месяца назад
Mashaa allah......❤❤❤🤲🤲🤲🤲 Alhamdulillah
@7667kata
@7667kata 3 месяца назад
பக்ரீத் வாழ்த்துகள் பா🎉🎉🎉🎉
@raihana.hathim5073
@raihana.hathim5073 3 месяца назад
Masha Allah ❤
@mohindermohamed6791
@mohindermohamed6791 3 месяца назад
Eid Mubarak
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 3 месяца назад
💐🌠🌌☪️🌌🌠💐
@MiraclineSamson
@MiraclineSamson 3 месяца назад
Very happy to see this happening god bless you and your family my dear brothet
@mabu9085
@mabu9085 3 месяца назад
Alhamlthulilah❤❤❤
@sofithasleem-ro5mk
@sofithasleem-ro5mk 3 месяца назад
Alhamdulillah mashallah 🎉🎉🎉🎉🎉🎉
@abdulkader1642
@abdulkader1642 3 месяца назад
மாஷாஅல்லாஹ்
@jeenathmunauwara4659
@jeenathmunauwara4659 3 месяца назад
Masha allah masha allah
@sajidhhussain1669
@sajidhhussain1669 3 месяца назад
Enna aalda neeenu....! Love you from srilanka masha allah
Далее
Russian Speaking தமிழ் 😱
12:33
Просмотров 294 тыс.
My new house!
8:58
Просмотров 45 тыс.
Поплатился за подлые удары!
01:00
Beautiful Military 🏅
00:10
Просмотров 1,2 млн
Little kitten 💓💜❤️🥰
00:17
Просмотров 18 тыс.
JOB IN RUSSIA | WORK VISA | SALARY | TAMIL
13:36
Просмотров 44 тыс.
Поплатился за подлые удары!
01:00