Тёмный
No video :(

elai enthan ithaya veetil | Communion Song | Tamil Christian Traditional Songs | MLS John 

இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Просмотров 16 тыс.
50% 1

elai enthan ithaya veetil | Communion Song | Tamil Christian Traditional Songs | MLS John
#catholicsongs #tamilchristianhitsong #mlsjohn
CREATIVE HEAD : MLS JOHN
CONTACT : MLS JOHN
ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே - என்
பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனே
அலகை வலையில் அடிமையாகி
அமைதியின்றி அலைகின்றேன்
வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே
1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமே
நீர் குடியிருக்கும் கோவிலாகத் திகழவில்லையோ
பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமே
தேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ
2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன்
உம் மலர்பதத்தைக் கழுவித் துடைக்கக் கண்ணீர் வடிக்கின்றேன்
சிலுவை மரத்தில் உமக்கு வந்த தாகமதையே தணிக்கவே
உடலை ஒறுத்து உதிரம் சிந்தக் காத்திருக்கின்றேன்

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@jothinaga2191
@jothinaga2191 7 месяцев назад
Nice song
@albertrajan9600
@albertrajan9600 7 месяцев назад
இனிய பாடல்.
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 7 месяцев назад
நன்றி
@margaretammal5690
@margaretammal5690 7 месяцев назад
OLD IS GOLD..SUPER...
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 7 месяцев назад
Thank you
@marymary6462
@marymary6462 7 месяцев назад
❤️👍
@robertkennedy7267
@robertkennedy7267 7 месяцев назад
வாணிஜெயராமின் குரல் அற்புதம்
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 7 месяцев назад
நன்றி
@tonyraaja8481
@tonyraaja8481 7 месяцев назад
Superb ! Old is Gold ! Arumai MLS Thambi and Team Isaivazhi ! 🎉🎉🎉🎉🎉
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 7 месяцев назад
Thank you
@ShineXMedia
@ShineXMedia 7 месяцев назад
super sir
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 7 месяцев назад
Thank you
@johnselvaakumar9547
@johnselvaakumar9547 7 месяцев назад
திருமதி. வாணி ஜெயராமின் குரலில் ஓர் இனிமையான பாடல் கேட்டு மகிழ்ந்தேன்
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 7 месяцев назад
நன்றி
@syriamary2294
@syriamary2294 7 месяцев назад
உணர்வு பூர்வமான பாடல்.மிகவும் அருமை.❤❤❤
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 7 месяцев назад
நன்றி
@lordhumadha2113
@lordhumadha2113 7 месяцев назад
சூப்பர் பாடல், படத்தொகுப்பு அதிலும் அதிக சூப்பர்
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 7 месяцев назад
நன்றி
Далее
Yarivalo... Yarivalo
6:28
Просмотров 10 тыс.