Тёмный

Electric Passanger Auto Bajaj. EV vehicle 

Haseef Review
Подписаться 3,4 тыс.
Просмотров 31 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@beast-bz2fi
@beast-bz2fi 3 месяца назад
🤔 பார்த்தீங்கன்னா வாயிலேயே வடை சுடுவது எப்படி என்று சொல்லிட்டேன்.😂😂 இனி வாழைக்காய் பஜ்ஜி போடுவது எப்படி சொல்லி தரேன். கடைசி வரைக்கும் வண்டிக்கு தனி லைசன்ஸ் வாங்கி ஓட்ட வேண்டுமா? வருஷந்தோறும் எப்சியா அல்லது எத்தனை வருடங்களுக்கு? விலை என்ன? மானியம் பெற? என்பதை வாழக்கா பஜ்ஜி போடும் வீடியோவில் காட்டுகிறேன்
@RAVIKUMAR-hx9ti
@RAVIKUMAR-hx9ti 2 месяца назад
பஜாஜ் ஆட்டோ எலக்ட்ரிக் இதைப் பற்றி ஏதாவது தெரிந்தால் வீடியோ போடவும் இந்த ஆட்டோவுக்கு சார்ஜ் பாண்டி சென்னையிலேயே கிடையாது நான் நேத்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு போறதுக்கு மறைமலை நகர் பாரத் பெட்ரோல் பங்க் போன அங்க கேபிள் பிரச்சனை அடுத்து ஒரு லொகேஷன் காமிச்சு அந்த லொகேஷன்ல போய் பார்த்தா ஒரு பிளாட்டில் இந்த வண்டில கொடுக்கிற சார்ஜர் பாயிண்ட் மாதிரி செவுத்துல வச்சிருக்காங்க அவங்க கிட்ட ஜார்ஜ் போட்டுக்கலாம் என்று கேட்டேன் இது வந்து பிளாட்ல குடி இருக்கவங்களுக்கு தாங்க அப்படின்னு சொல்றாங்க அப்புறம் என்னத்துக்கு நீங்க வந்து பஜாஜ் ஆப்பை இறக்கி அதுல போயி மேப் நேவிகேஷன் போட்டுக்கிட்டு முதல்ல எலக்ட்ரிக் சார்ஜ் பாயிண்ட் குடுங்க அப்புறமா வண்டியை விடுங்க
@imadaliyar
@imadaliyar Месяц назад
எல்லாம் நம்ம தலையில வச்சு கட்டற வரைதான்
@MSBharani007
@MSBharani007 Месяц назад
👌👌👌
@AnuHerbal-kr3tg
@AnuHerbal-kr3tg 4 месяца назад
சூப்பர் bro useful video
@sikkandarfaizee6238
@sikkandarfaizee6238 4 месяца назад
வந்து பாரத்தீங்கனா வண்டியோட விலையவே சொல்லவே இல்லையே.
@haseefreviewanuja
@haseefreviewanuja 4 месяца назад
😂😂 bro i give to sales manager number in discrubtion just call get details❤❤
@Rahman-b1y
@Rahman-b1y 4 месяца назад
Thaaa already inga savariye adika matuthu intha latchanathula ivanga ev auto vitta epdi da😊😊😊
@Chnchn1212
@Chnchn1212 3 месяца назад
​@@Rahman-b1yidiyappam vitha nalla profit bro Auto sale pannitunga
@tvve3632
@tvve3632 2 месяца назад
300000
@SenthilKumar-qj5po
@SenthilKumar-qj5po 3 месяца назад
விலை சொல்லுங்கள் நண்பரே பேட்ரிக் எத்தனை ஆண்டுகள் வராண்டிச்சொல்லுங்க
@shivani-z3t
@shivani-z3t 3 месяца назад
360000
@kpadmakumar1975
@kpadmakumar1975 4 месяца назад
Nice 👌 next bajaj quid car kuda ev varuma? With 200km range may be good for small family people
@Siraj-mr3yh
@Siraj-mr3yh 2 месяца назад
சந்தோஷ் ஆட்டோ இவங்களோட சர்வீஸ் சர்வீஸ் இல்லைங்க டீசல் வண்டிக்கு ஸ்பேர்ஸ் கிடையாதுங்க மெக்கானிக் இல்லைங்க. முதல்ல டீசல் வண்டிகளுக்கு சிஎன்சி வண்டிகளுக்கு சரியான முறையில் சர்வீஸ் குடுங்க....
@Girivalam.m
@Girivalam.m 2 месяца назад
பாதிங்கன்னா நிறுத்தினால் இன்னும் நிறைய விஷயம் பேசிருக்கலாம்
@Suresh-mw1tu
@Suresh-mw1tu 3 месяца назад
சந்தோஷ் ஆட்டோ வில் விலை சொல்ல கூடாது என்று சொல்லி விட்டார்களா
@to-kt9og
@to-kt9og 2 месяца назад
இன்றைய போக்குவரத்து நெரிசலை சமாளிக்க குறைந்த பட்ச கிலோ மீட்டர் ஐநூறு கிலோமீட்டர் தூரமாக இருக்க வேண்டும் ஐய்யா 😊
@mubaraksharma7088
@mubaraksharma7088 2 месяца назад
Parthingana mattum tha 10000 mura soli irukiga .. good explain parthingana
@uservyds
@uservyds 3 месяца назад
0:25bajaj ev auto housing gear system is complint range only 130.montra auto is best🔥👌170 km range tvs ev also👌
@saravanaashwin9231
@saravanaashwin9231 2 месяца назад
Tvs ev auto 170 mileage?
@siyadasis1990
@siyadasis1990 3 месяца назад
பாத்தீங்கனா சூப்பரா சொன்னீங்க பாத்தீங்கனா ஆமங்கனா..😂
@haseefreviewanuja
@haseefreviewanuja 3 месяца назад
🤣🤣🤣
@sanjayvasu2056
@sanjayvasu2056 24 дня назад
Bajaj brand ah nambi vangalam best
@gunasekarsekar9206
@gunasekarsekar9206 3 месяца назад
பேட்டரி என்ன கெப்பாசிட்டி என்ன பேட்டரி போட்டுருக்கு மைலேஜ் எவ்வளவு கிடைக்கும் பேட்டரிக்கு வாரண்டி இருக்கா வண்டி விலை என்ன ஒரு எழவும் சொல்லாம என்ன........இந்த வீடியோ
@sufiyankareem4013
@sufiyankareem4013 4 месяца назад
😱
@kathiravankathiravan8936
@kathiravankathiravan8936 25 дней назад
TRICHYELA SOWE ROOM ERUKKA RATE EVALAVU
@naas315
@naas315 29 дней назад
998 paathingana.athu illama 450. 15 minutes video la 13 minutes paathingana mattum thaan soldra
@xavierxavier1607
@xavierxavier1607 Месяц назад
நாகர்கோவிலில் இந்த ஆட்டோ ஸ்டோரூம் இருக்கா?
@chidambaramn7327
@chidambaramn7327 18 дней назад
Bajaj ev autorickshaw specification
@891dilip
@891dilip 3 месяца назад
Please explain specific of battery and other detail in clearly abt vehicle
@haseefreviewanuja
@haseefreviewanuja 3 месяца назад
ஓகே நண்பா
@kesavanp2931
@kesavanp2931 Месяц назад
Lfp battery
@imadaliyar
@imadaliyar Месяц назад
Ev+solar available?
@Rajkumarthambi
@Rajkumarthambi Месяц назад
EB bill over in this tamilnadu government an 4 time's very poor government
@anbu915
@anbu915 3 месяца назад
Vandhu paathina,vandhu paathina,,,1000×vandhu paathina,,
@SharkFishSF
@SharkFishSF 3 месяца назад
பாத்திங்கன்னா பயப்படாமல் பேசுங்க
@kumarkuppanan737
@kumarkuppanan737 3 месяца назад
Rate yenna
@ArunachalamMs
@ArunachalamMs 2 месяца назад
கோவையில் ஷோரூம் இருக்கா
@sethuraman1009
@sethuraman1009 3 месяца назад
சப்சீடி போக விலை எவ்வளவு?
@MuruganMurugan-tf1ny
@MuruganMurugan-tf1ny 3 месяца назад
ரேட் எவ்வளவு
@amarsathik7065
@amarsathik7065 3 месяца назад
CNG auto 🛺 tank 🔥 🥵 Over ra eruku enna panrathu.
@Asraf5558Ali
@Asraf5558Ali 2 месяца назад
Yethana paathingana mood out paathingana
@SundarrajA-p8u
@SundarrajA-p8u 3 месяца назад
நாகர்கோயில் ல கிடைக்குமா நம்பர் send பண்ணுங்க
@sundhareshsundhar
@sundhareshsundhar 3 месяца назад
ஆட்டோ ரேட் 4 லட்சம்
@SadamHussain-fw4yo
@SadamHussain-fw4yo 4 месяца назад
Paathinganaa santhosh auto service worst
@Asraf5558Ali
@Asraf5558Ali 2 месяца назад
Paathingana paathingana 😢
@vigneshkumaranandakrishnan7413
@vigneshkumaranandakrishnan7413 3 месяца назад
Romba mokkai ya review pandreenga nalla best ana review eduka nalla capability iruka person ah vechu video podunge don't lose ur channel ...product knowledge suthama illa ...car showroom la poi parunge ...epudi feature ellam solluvange nu auto ve ean kevala paduthareenge...
@sadhamhussain7679
@sadhamhussain7679 3 месяца назад
மொத்தம் 172 பாதிங்கனா
@haseefreviewanuja
@haseefreviewanuja 3 месяца назад
🤣🤣🤣🤣
@drytree7798
@drytree7798 3 месяца назад
😂😂😂😂🎉
@RGB781
@RGB781 3 месяца назад
ஏற்ற இறக்கதுல எப்படி ஓட்டுறது ப்ரோ
@sureshsuresh-xz6du
@sureshsuresh-xz6du 2 месяца назад
எத்தனைபாத்திங்கனாஎப்பாநீஅடுத்தமுரைபேசாதிங்கவேரையாவதுபேசசொல்லுங்கதயவுகேக்கமுடியல ஆட்டோவாங்கமூடேபோயிரிச்சி. சாமிமுடியல
@Abdullah-h2i3l
@Abdullah-h2i3l 2 месяца назад
கடைசியாக வந்தவரும் சோ சோ சோ இதையும் அந்த ஷேரும் ஆளும் பாத்திங்கனா பாத்திங்கனா அய்யோ காது புளிச்சு போச்சு நண்பா
@Asraf5558Ali
@Asraf5558Ali 2 месяца назад
Paathingana paathingana 😢
Далее
1 Subscriber = 1 Penny
00:17
Просмотров 46 млн
The REAL Truth Behind the DVD Logo
01:00
Просмотров 29 млн