Тёмный

Electric Scooter E Yali | Cheapest Electric bike in chennai 

Budget Friendly Tamil
Подписаться 14 тыс.
Просмотров 485 тыс.
50% 1

Electric Scooter E Yali | Cheapest Electric bike in chen
#eyali #rentalbikes #leasetoown #testdrive #electricscooter #ene
This is the first industry offering E-bike
in rental cums own mode.#Batterybike #electricscooterChennai #ebikeChennai. #batteryscooterreview. electric scooter review Chennai #bestelectricbike #eYalibike #eyali #batteryscooterbest #Yali #battery #electricvehicle #rentalscooter #electricscooterrental #rentalbikeChennai • Leather factory100% Ge...

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 790   
@soundarajanr6637
@soundarajanr6637 3 года назад
டகடகடொடககபடடதபபடொடகடகடொடககபடடதபபடொபம... நன்றி.எதையாவது..சொன்னா விளக்கமா.சொல்லுங்க..
@selvakoperumal1988
@selvakoperumal1988 3 года назад
வண்டி விலை ரூபாய் 72 ஆயிரம் இதை வருடத்திற்கு 18 ஆயிரம் வீதம் செலுத்தவேண்டும் அதை சொல்லாமல் வண்டி விலை 18000 என்று கவர்ச்சிகரமாக இருக்கும்
@eternallife2329
@eternallife2329 3 года назад
Very high cost
@vtsexpress2189
@vtsexpress2189 2 года назад
Totel 18000 mutuma
@bhaskara3526
@bhaskara3526 3 года назад
விலை ரூ 18000/- கிடயாது. ஓழுங்கா சொல்லுங்க. விலை ரூ. 18000×4=72000.
@sethuraman1009
@sethuraman1009 3 года назад
கழுவர மீன்ல நழுவுர மீன்...
@srini3163
@srini3163 3 года назад
நல்ல கேள்வி.
@saminathan2524
@saminathan2524 3 года назад
Good question
@rameshram1057
@rameshram1057 3 года назад
Yes you correct.
@wesleycharles3
@wesleycharles3 3 года назад
உங்க கமெண்டை படிச்சிட்டு அப்டியே ஓடி வந்துட்டேன்
@SakthiVel-wz3tu
@SakthiVel-wz3tu 3 года назад
மழை காலங்களில் பள்ளத்தில் வண்டி இறங்கும் போது பாட்டரியில் தண்ணீர் இறங்கினால் ஷாக் அடிக்குமா? பாட்டரியில் தண்ணீர் இறங்கினால் பாட்டரி பதிக்காத?
@antoa1670
@antoa1670 3 года назад
இந்த கேள்விகளுக்கு எந்த ஈ பைக்காரனும் பதில் சொல்ல மாட்டார்கள். அதைப் பற்றி பேசவே மாட்டார்கள்.
@manivannan9410
@manivannan9410 3 года назад
Adikadhu Nan use panunan safe zeal company bike matum
@fasheehudeen1408
@fasheehudeen1408 3 года назад
Properly ip certified battery will not have issues, if by any chance u have pampered the battery and water enters in lithium ion it will blast
@horrorsilentpicture456
@horrorsilentpicture456 3 года назад
இந்த வண்டிக்கு சரியான விலையை நிர்ணயிப்பது,இதனுடைய km/Range 100க்கு மேல் இருக்குமாறு Battery pack இருந்து. வேகம் 70க்கு மேல் 80க்கு உள்ளே இருந்தால். 75,000 கூட கொடுக்கலாம் தவறில்லை. அப்படி இல்லை என்றால் Range 60km, speed 50 என்றால் இந்த வண்டிக்கு 72,000 விலை மிகவும் அதிகம். நல்ல பதிவு. Auto cut off charge system எனக்கு இதில் மிகவும் பிடித்திருக்கிறது.
@vijayakumarr1191
@vijayakumarr1191 3 года назад
எவ்வளவு ஸ்பீடு போகும் ஓரு சார்ஜ்ல எத்தனை கி மீ போகும் என்பதை தெளிவு படுத்த வேண்டும்
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
40km speed n for one charge u can drive up to 40km
@skyrockettv106
@skyrockettv106 3 года назад
YES
@RPT2020
@RPT2020 3 года назад
முற்றிலும் மிக குறைவான மைலேஜ்
@Spidermanyoutybe
@Spidermanyoutybe 3 года назад
சூப்பர் சூப்பர் சேனல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Thank you ji
@imranmi84
@imranmi84 3 года назад
Good bike Mushtaq look's like a vespa I like it all the best for a new bike 🏍️👆👌✌️
@mushtaqmunna45
@mushtaqmunna45 3 года назад
Thanks you Bhai
@jaustinjeevaraj1967
@jaustinjeevaraj1967 3 года назад
டே விலையை சரியா விளம்பரம் பண்ணு .இந்த வீடியோவைப் பார்த்து அந்த கம்பெனி விற்கிர பைக்கும் விற்காம போயிடப் போகப் போகுது..
@santhanamsanthanam8490
@santhanamsanthanam8490 2 года назад
மழைநீர் புகுந்து ஸ்டாட் ஆகவில்லை மழையில் நனைத்து ஸ்டாட் ஆகவில்லை என்றால் வண்டியை ரிட்டன் செய்து கொள்ள முடியுமா
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 3 года назад
This bike is given on lease, or in instalments. But you have failed to ask the power of BLDC motor, charger etc and what is the max.speed . As it is a non registering model, it cant go beyond 25kms.!If it cant go fast, why it has disc brake, even drum brake is enough.
@luckie_firinsta
@luckie_firinsta 2 года назад
Bro, Actually vehicles above 35km/hr is the max speed for low speed, so better go for such models, never go with top brands as they market vehicles with speed below 25km/hr..
@gravichandran5522
@gravichandran5522 2 года назад
தம்பி தலைப்பில் 72,000 என்று போடுங்கள். ஏன் இப்படி தவறான தலைப்பு.
@naganandakumar2467
@naganandakumar2467 Год назад
மொத்த விலை 72ஆயிரம் வட்டி எல்லாம் சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய் வரை வந்துடும் போல இருக்கு ஆனா பரவாயில்லை தவணை முறையில் தருவது சற்று ஆறுதல்
@நமதுநலம்
@நமதுநலம் 2 года назад
எத்தனை கிலோமீட்டர் போகும் ஒரு முறை சார்ஜ் செய்தால்
@dorothyfernandez4999
@dorothyfernandez4999 3 года назад
It's not cost 18000 ha ha ha ha so funny guys but very smart of advertising mode👍🏿
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
We said just 18000rs you can pay and take then next year you can pay again 18000. 4th year bike will be yours.
@muneeschandrakash3798
@muneeschandrakash3798 3 года назад
மிகவும் அற்புதமான பதிவு,நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ அன்புடன் முனீஸ்
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
நன்றி சகோ...
@vallalarvallalar6943
@vallalarvallalar6943 3 года назад
அவங்க சொன்னது உங்களுக்கு என்னங்க புரிஞ்சு
@vjkumarvjkumar3342
@vjkumarvjkumar3342 3 года назад
நண்பா உங்க கம்பெனில மைலேஜ் அதிகமா கொடுக்குற வேற மாடல் இருக்கா.இல்ல பேட்டரி வாட்ஸ் அதிகம் பண்ண வாய்ப்பு இருக்கா.
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
கண்டிப்பா கிடைக்கும் சேனல் ஸப்ஸ்க்ரைப் பண்ணிடுங்க உங்களுக்கு அடுத்த மாடல் வரும்போது தெரிய வரும்
@sankarsankar-cv3sc
@sankarsankar-cv3sc 3 года назад
ஏம்மா வட்டியோடு விலை தான் என்னப்பா? இது விற்பனை க்கான வண்டியாக? புரியர மாதிரி சொல்லுங்கப்பா.
@vilsonraj5594
@vilsonraj5594 2 года назад
மைலேஜ் எத்தனை கொடுக்கும் அதை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லவும்.
@musicmate793
@musicmate793 3 года назад
72 000, ஆயிரம் ன்னு சொல்ல வேண்டியது தானே,,,
@visible7651
@visible7651 2 года назад
Views kaga poduran kiruku cuteyan
@NandaGopi.M
@NandaGopi.M 2 года назад
Appo dislike pannunga, unsubscribe pannunga,bell icon cancel pannunga. Namba muttal???????
@visible7651
@visible7651 2 года назад
@@NandaGopi.M report also
@NandaGopi.M
@NandaGopi.M 2 года назад
@@visible7651 👍👌 report spam n misleading
@hema325
@hema325 2 года назад
பொட்ட 18000 சொல்லி 72000 சொல்றே
@hajjmohamed4375
@hajjmohamed4375 3 года назад
கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க மொத்தம் 18.000 ரூபாய் மட்டும் தானா அல்லது வருடம் 18.000 வீதம் நாலு வருடம் 72.000 கட்டினால் தான் சொந்தமாக்கி கொள்ள முடியுமா?
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
ஆம் 18000 x 4years
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
For more details contact to the given number
@mohamediqbal2441
@mohamediqbal2441 2 года назад
72000..for 4 due.....good idea to all users....keep up..
@venkateshand2089
@venkateshand2089 3 года назад
EMI la vikirathuku innoru Peru vachu lease nu kudukuranga
@jafferkhan2068
@jafferkhan2068 2 года назад
Bro கேள்வி கேக்குறது செம்ம.. நல்ல நோண்டி நோண்டி கேக்குறாரு 👍👍👍
@sivakumar1275
@sivakumar1275 3 года назад
வீடியோவை முழுமையாக பார்க்காமலே ஓட்டி பார்த்து புரியாமல் இத்தனைபேரும் ஒரே சந்தேகத்தை கேட்கிறார்கள் ஆனாலும் நீங்க சலிக்காமல் பதில் சொல்றீங்க உங்க பொறுமைக்கு வாழ்த்துக்கள்
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Thank you bro
@venkatesanan8318
@venkatesanan8318 3 года назад
வணக்கம்,வண்டியோட விலை.(18000*4--72000) அப்படியிருக்க எப்படி நீங்க வெறும் 18000 ரூ என்று வாய் கூசாம பொய் சொல்றீங்க சகோதரா? மூன்றாவது வருடம் 18000 ரூ கட்டிய பிறகு தான் பைக்கே நமக்கு சொந்தம் என்று டீலர் சொல்கின்றார் அப்புறம் எப்படி இது வெறும் ரூ.18000/ குழப்பம் தான் மிஞ்சுகின்றது.!!!!
@rajaselvaraj6013
@rajaselvaraj6013 2 года назад
வண்டி பதிவு வண்டியா பதிவு அல்ல. வண்டியா. நல்ல தொழில்லகா உள்ளது நன்றி
@kalaivanisathishkumar6603
@kalaivanisathishkumar6603 3 года назад
Super 👌, I'll try to book.
@venkatesanmuthaiya7928
@venkatesanmuthaiya7928 3 года назад
எல்லாம் முதல்ல வன்டியின் விலையை சொல்லுங்க அதன் பின் தவனை முறையை சொல்லுங்க
@vindhianp5003
@vindhianp5003 3 года назад
18000
@mohamedlabir2802
@mohamedlabir2802 3 года назад
வருடத்திற்கு 18000 * 4 வருடம் பணம் செலுத்த வேண்டும்
@KarthiKarthi-bv4uj
@KarthiKarthi-bv4uj 3 года назад
இலவசமான சர்வீஸ் எப்படி இருக்கும் என்று எல்லோருக்கும் 😀😀😀😀
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Doing good response....
@musicdevils7896
@musicdevils7896 Год назад
அதிகபட்சம் எவ்வளவு வேகம் செல்லும் ஒரு சார்ஜில் எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்யலாம் என்பதை சொல்லுங்கள் அது மட்டும் அல்லாமல் தாங்கள் கொடுத்திருக்கும் அலைபேசி எண் எப்பொழுதும் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது அதை ஆன் செய்யுங்கள் தங்களது விலாசத்தையும் பதிவிடுங்கள்🌸🌸🌺🌺🌹🌹🌼🌼
@Vikie..77
@Vikie..77 3 года назад
LIKED __ nice scooter i have purchased sep 2021 (Delhi)
@pandiyarajanr4211
@pandiyarajanr4211 3 года назад
Super. I'll try to purchase the bike.
@shalinisalu9747
@shalinisalu9747 3 года назад
All the best great good job nice bike 👍👌👏👏👏👏
@armrefinesolution9129
@armrefinesolution9129 3 года назад
Trichy dealer ?~~? Phone.no.?~
@nisarahmed367
@nisarahmed367 3 года назад
SUPER BIKE CONGRATS I WILL TRY IT FOR NEW BIKE INSHALLAH 🤲🤝
@jayabalanc7038
@jayabalanc7038 3 года назад
Dear India priminster Modi looting only our rubakku itli Vieira Patti munna India looting program
@jayabalanc7038
@jayabalanc7038 3 года назад
Sorry to say
@myview791
@myview791 3 года назад
Brother where we can check this vehicle directly. Kindly share the location to visit.
@irizwana4216
@irizwana4216 3 года назад
Congrats super your bike Thank you so much for this bike review. Keep it up Best of luck👌👌😍👍👍🤝
@imranmi84
@imranmi84 3 года назад
✌️😊
@mushtaqmunna45
@mushtaqmunna45 3 года назад
Thanks
@kuppusamy6946
@kuppusamy6946 2 года назад
@@imranmi84 அமெரிக்கா குடியரசு
@wasim5682
@wasim5682 3 года назад
Superb Mustaq👍👍 Nice explanation video
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Thank you bro
@girivelachery2239
@girivelachery2239 3 года назад
Veralevel questions thala
@raishmabegumnkr9781
@raishmabegumnkr9781 3 года назад
Congrats ossume your bike keep it up best of luck 🤝🤲👌👍😊
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Thank you raishma
@iragavan
@iragavan 3 года назад
டேய் வருஷத்துக்கு 18000 நாலு வருஷம் 72000 டா வெலக்கென்ன தெளிவா போடுங்க டா என் 🍅
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Initial amount verum 18000 kudutha bike unaku kudukuraanga. Naanga seriyadhan thumbnail la potirukoam en domaaatooo....
@balasubramani4900
@balasubramani4900 3 года назад
Keep rocking Prabu ji ... Surly I ll try to book the scooter
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Sure plz try it ....
@wastemoney7965
@wastemoney7965 2 года назад
Boss lithium ion battery are blasting bro , please ask them will they replace the battery with efp battery
@sweethag3948
@sweethag3948 2 года назад
gated community or big apartment la irukavanga epadi charge podradhu
@jodhivaanan
@jodhivaanan 3 года назад
ஒரு முறை முழுசாக சார்ஜ் செய்தால்வண்டி எவ்வளவு தூரம் போகும்?
@adriendakota6136
@adriendakota6136 3 года назад
You prolly dont care but does someone know of a tool to get back into an Instagram account?? I was stupid forgot the account password. I appreciate any tricks you can give me
@kabirkhalid2499
@kabirkhalid2499 3 года назад
@Adrien Dakota instablaster :)
@adriendakota6136
@adriendakota6136 3 года назад
@Kabir Khalid I really appreciate your reply. I got to the site on google and Im in the hacking process now. Looks like it's gonna take a while so I will get back to you later with my results.
@adriendakota6136
@adriendakota6136 3 года назад
@Kabir Khalid It worked and I now got access to my account again. I'm so happy:D Thanks so much, you really help me out!
@kabirkhalid2499
@kabirkhalid2499 3 года назад
@Adrien Dakota You are welcome :D
@rajaselvam4270
@rajaselvam4270 3 года назад
இந்திய தயாரிப்பா என்ன ஸ்பீடு போகும் முழு பணமும் கொடுத்து வாங்கினால் என்ன விலை ஒரு முறை சார்ச் செய்தால் எத்தனை கிலோ மீட்டர் போகும் பேட்ரிக்கு எத்தனை வருடம் கியாரண்டி எத்தனை கிலோ வரை சுமக்கும்
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
வீடியோவில் கொடுக்கப்பட்ட தொலைபேசி என்னை தொடர்புகொள்ளவும்
@balabala3555
@balabala3555 3 года назад
அவர் என்னா கெட்குரர்...நி பதில் என்னா சொல்ற....
@satishmn4657
@satishmn4657 3 года назад
Super bro.....when will be coming to BANGALORE.
@augustindoss9584
@augustindoss9584 3 года назад
Per year 18000 X 4 year's= 72000/- but I want to know if one time payment how much....!!!
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Same cost only
@mohanrao2196
@mohanrao2196 3 года назад
72k
@ftW232
@ftW232 Год назад
72+5
@ftW232
@ftW232 Год назад
Deposit 5
@samson1889
@samson1889 3 года назад
Bro really your bike review is good iam interested to buy this.. Bike..
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Thanks bro
@fr.euginegomes2381
@fr.euginegomes2381 3 года назад
Four years kattanuma? Concept confuse a irukku.
@salemcitychannel4434
@salemcitychannel4434 3 года назад
TRY KOMAKI XGT KM MODEL.I USING SINCE FEB 2021 .IT REALLY GOOD. IT GIVES 100KM MILEAGE. SCOOTER COST 70,000. I TOOK IN KOMAKI SALEM JUNCTION BRANCH.IT LOOKS LIKE HONDA DIO MODEL.
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
But partial payment option given in eyali. Other brands not given that option.
@salemcitychannel4434
@salemcitychannel4434 3 года назад
Yes bro...
@raghubathyseviraghubathyse3927
@raghubathyseviraghubathyse3927 3 года назад
Contact number and address please
@raghubathyseviraghubathyse3927
@raghubathyseviraghubathyse3927 3 года назад
Address and phone number please
@raghubathyseviraghubathyse3927
@raghubathyseviraghubathyse3927 3 года назад
@@salemcitychannel4434 address and phone number please
@muralimurali-rh3wr
@muralimurali-rh3wr 2 года назад
Is it available in Pondicherry
@elumalaipalanimalai1579
@elumalaipalanimalai1579 3 года назад
Right question bro👍
@rajeshgiri5537
@rajeshgiri5537 3 года назад
Battery when. Running. Auto. Charge. Like. Dynamic. Old. Cycle. In. Type. Coil
@RajaKumar-hk4yh
@RajaKumar-hk4yh 3 года назад
நான் நாமக்கல்லில் இருக்கிறேன். வண்டி எப்படி வாங்குவது.
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
உங்கள் ஊரில் யாரேனும் டீலர்சிப் எடுத்தால் நிச்சயமாக எங்கள் பட்ஜெட் ப்ரெண்ட்லி சேனலில் பதிவிடுவோம் எனவே நீங்கள் சப்ஸ்க்ரைப் செய்துகொள்ளுங்கள்.
@skskr1884
@skskr1884 3 года назад
இதில் detachable battery கிடையாது.மாடி வீட்டுக்காரன் வண்டிய மேல கயிறு கட்டி தான் தூக்கிட்டு போய் சார்ஜ் போடணும்.
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 года назад
👍👍👍👍👍
@mohanr9953
@mohanr9953 3 года назад
Sir very good information and beautiful Scooter it can be supply to Bangalore sir pls help me
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Out of stock rite now. In july call our number. We will advice.
@gravityviddeos6030
@gravityviddeos6030 3 года назад
Wonderful explanation n it's very useful info
@sonababu4211
@sonababu4211 3 года назад
Doubles poga mudiyuma ?
@hariish16
@hariish16 3 года назад
Onnume Purila yeppa karuppu satta Vella satta yenna solraaru?
@assassingamers7578
@assassingamers7578 3 года назад
Super bike, with smart systems
@elangovankathirvelu2378
@elangovankathirvelu2378 2 года назад
Super sir. I like to get. Due 50rs. Full rate of vehicle 18thousands am I correct sir
@rajendraprasads6388
@rajendraprasads6388 3 года назад
Milage 100+ mean happy, but just 40km so sad
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Same feel here. But they are developing now. Will release it soon.
@arulselvarajanthonysamy3435
@arulselvarajanthonysamy3435 3 года назад
இது bike இல்லை scooter...
@ganapathiganapathi5821
@ganapathiganapathi5821 3 года назад
இவனுங்க உன்மையை பேசவேமாட்டானுங்க
@mohdg6613
@mohdg6613 3 года назад
Is possible to available in Perambalur? And then is possible to change high range battery?
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 3 года назад
No
@baskaranbas3577
@baskaranbas3577 3 года назад
Erode delivery erukka
@GayathriGayathri-sc4ig
@GayathriGayathri-sc4ig 3 года назад
I'm from Udumalpet. Can I get this bike
@horrorsilentpicture456
@horrorsilentpicture456 2 года назад
Battary change As possible local stores. Same votl ,Ah . Best decision Lifpo4 Battary.
@Deserve23
@Deserve23 Год назад
Ennada solriga ? Total km, total rate,km speed,??????????
@azardeen46
@azardeen46 3 года назад
₹ 18,000 katti lease ku eduthu 1 year ootitu again return pannita ₹18,000 thirumba refund pannairuvanga nu solliringa..! Athula avungaluku enna profit.? Ipa na ₹18000 katti lease eduthu after 1 year return panniten amount thirumba vaangitu.. Again athey amount vachu another 1 year ku lease ku eduthu ottalam ithey cycle ah panna ₹18000 price ethana year venalum otta midiume.? Amount return panna maatanga atha logic.. And 4 year ₹18000 total ₹72000 price intha bike ku romba adhigam ithey specification la 50,000 to 55000 la nerya battery vehicle iruku..
@baburenuka.m4064
@baburenuka.m4064 2 года назад
youtube போடுறீங்க அது ஏன் நம்பர் போட்டோ மட்டும் எடுக்க மாட்டாங்க எதுக்கு youtube
@PoovendranShiva
@PoovendranShiva 3 года назад
Hi bro video super 👍and useful, make video about FLio electric scooter made in coimbatore, Ozotec flio electric scooter .
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Plz call to the display no.
@loganathanramasamy560
@loganathanramasamy560 2 года назад
How much km per Charge& max speed in each speed control switch position.
@musicdevils7896
@musicdevils7896 Год назад
அதிகபட்ச வேகம் எவ்வளவு போகும் ஒரு சார்ஜில் எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்யலாம் அதை தாங்கள் சொல்லவே இல்லை 🌸🌸
@musicdevils7896
@musicdevils7896 Год назад
அதிகபட்சம் எவ்வளவு வேகம் போகும்,ஒரு சார்ஜில் எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்யலாம் அதை சொல்லுங்கள் மேலும் நீங்கள் கொடுத்த ஃபோன் நம்பர் எப்பொழுதும் ஸ்விட்ச் ஆப்பில் இருக்கிறது அதை முதலில் ஆன் செய்யுங்கள் 🌸🌸🌺🌺
@jaganathannathan9246
@jaganathannathan9246 3 года назад
இந்த வன்டி போக போக 1வேகம் குறையும்மா 2 பேட்டரி எவ்வளவு நாள் பயன்படுத்தமுடியும் 3 பேட்டரி எவ்வளவு விலை
@arumugamv6405
@arumugamv6405 3 года назад
Bike super good color
@prasgold7496
@prasgold7496 3 года назад
Best use full you tube video
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Thanks
@yusufkhan-bg1qm
@yusufkhan-bg1qm 3 года назад
Very good content video.. Keep it up 👍👏
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Thanks bro
@karthiklogesh
@karthiklogesh 3 года назад
Hi in play store no app found like Eyali, how much it's true I don't know
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
That company working with their app. Will available very soon. Its a new brand. So step by step they are upgrading all the things.
@kuberan2131
@kuberan2131 3 года назад
லைசென்ஸ் வேண்டான்னா போலிஸ் பிடிக்க மாட்டாங்களா வண்டிக்கு இன்சூரன்ஸ் இல்லன்னா விபத்து ஏற்பட்டால் இரண்டு தரப்பில் எப்படி கிலைம் பண்ண முடியும்?????
@sulaimanmd9515
@sulaimanmd9515 3 года назад
Mazai kalangakil, eppadi, road thannikkulla kuzi theriyama vittuta vandi puzigi pochina problum varuma
@harafathullahharafth5764
@harafathullahharafth5764 3 года назад
Boss.. frst evlo unit currnt consumption aavum and evlo range povumnu sollunga.. kadasi varikum adha pathi mattm sollaveeilla..
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
All details in video bro
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Any doubt please contact
@jagarakshagant.m8657
@jagarakshagant.m8657 3 года назад
The scooter looking stylish... n the price is to affordable
@imthiyazahmed6778
@imthiyazahmed6778 3 года назад
Vera level offer unbelievable my question 1. is it water proof can withstand in rainy season ? 2. mileage 40km is very low can it improve?
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
1. Water resistance hub motor. If you park in the flood it will be spoil. Running time you can ride in rain water. 2. This is basic variant so 40km they have given. More upcoming models will launch soon. They are working slow for new models because of pandemic situation. Kindly support our channel. We will update a video about new models. Thanks.
@imthiyazahmed6778
@imthiyazahmed6778 3 года назад
@@budgetfriendlytamil Appreciated for ur response 👍
@asultana5080
@asultana5080 3 года назад
@@budgetfriendlytamil yedukku support pannanum. Poi title pottathukka
@viswanatha8637
@viswanatha8637 3 года назад
I am Viswanath, Bengaluru, my comment is this Company man not giving proper satisfied answers for de question. Plz thoroughly listen de video.
@thirumalaitech-1929
@thirumalaitech-1929 3 года назад
பேட்டரி எடுத்து சார்ஜ் போடுற வண்டி தான் பெஸ்ட் இதுல நீங்க பேட்டரி எடுக்க முடியாது னு சொல்லுறிங்க பென் லிங் கிரிட்டி வண்டி நல்ல இருக்கு அதை வீடியோ போடுங்கள்
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Sure bro 👍👍
@prasgold7496
@prasgold7496 3 года назад
@@budgetfriendlytamil Coimbatore e bike videos pls sulur
@shafiyashafu5277
@shafiyashafu5277 3 года назад
Super bike👍🏻👍🏻 going to buy this for sure
@kuttiesplus
@kuttiesplus 3 года назад
18000*4=72000. After that its free how come.i dont understand.after paying 72000 rs you are saying its for you.its better to buy on emi.
@praburaj4760
@praburaj4760 3 года назад
What is maximum speed?
@Sarathkumar_Sundaram
@Sarathkumar_Sundaram 3 года назад
This is your channel 1st video... very good. Please post about Ather 450X Electric Scooter....??
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Ok sure
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Thank you bro
@oruvideoungaluku8775
@oruvideoungaluku8775 Год назад
Vehicle on road price evllo atha muthalla sollunga bro
@rajarajan1016
@rajarajan1016 3 года назад
All are ok Mileage? Insurance? Total load pulling?? Any agreement with customer? Battery warranty? Test drive at Coimbatore conduct number
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Mileage 40km Insurance company will provide. 160kgs load pulling Yes they will make agreement Battery warranty kindly watch full video for more details Will reach coimbatore soon.
@tony.studio
@tony.studio 3 года назад
If insurance available. Why we have to buy for accidental damage cost
@sudalaimaniponnusamy571
@sudalaimaniponnusamy571 2 года назад
Can we book from Hyderabad Telangana what is the formalities
@veerkumar6449
@veerkumar6449 3 года назад
If I don't like the scooter in one year ... What will I get if I return it ...
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Yes u can return back
@neethivasagan6408
@neethivasagan6408 3 года назад
S this available in Coimbatore...how can i get it from Coimbatore...
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
We will update in our channel. Once dealership started in coimbatore
@annapooranesanp8340
@annapooranesanp8340 3 года назад
What is the actual price of this e bike.. In this video, in one place you are telling the word lease.. What is the lease of agreement. How much we have to pay
@asifalifmohamed8721
@asifalifmohamed8721 3 года назад
விலையில்லா வண்டியா?? வாடகைக்கு மட்டுமா???
@senthilkumar-ih7dk
@senthilkumar-ih7dk 3 года назад
இந்த வாகனம் வாங்க வேண்டும்.. ஆனால் நீங்கள் கொடுத்த தொலைபேசி என் தவறாக உள்ளது. வேறு எண் கொடுங்கள்.
@jitendramaurya3442
@jitendramaurya3442 3 года назад
Model super how many colours available
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
5 colours: black, dark blue, orange, yellow and red.
@firearok
@firearok 3 года назад
Pro: installment based. Cons: I doubt the Lithium Iron not LiFePo4, and mileage, Speed and life are bit downside. Thoroughly check before buying.
@BilalAhmed-ch4ej
@BilalAhmed-ch4ej 3 года назад
What is on road price and this scooter is Available in coimbatore i want address
@budgetfriendlytamil
@budgetfriendlytamil 3 года назад
Sorry. Bike out of stock. We will update again in our channel. Once its available. Thanks
@anandanvelayutham910
@anandanvelayutham910 3 года назад
Eandha vandhu palakadu Kerala deelar sangu uladhu vanga vandum palakadu deelar ship kidaikuma
Далее
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 12 млн
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 22 млн
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 12 млн