Thanks a lot sir. Your way of explaining is really superb. Very useful and informative videos. Please continue to regularly educate the public and interested personnel so that they can upgrade their knowledge to match with the modern technology. Thanks once again.
மிக மிக அருமையான வீடியோ மற்றும் விளக்கம் சார். நன்றி. ஒரு சந்தேகம் LED TUBELIGHT ஐ ON செய்தால் FM radio பாடாமல் இரைச்சல் வருகிறது. ஏன் என விளக்குங்கள். இதை சரிசெய்ய முடியுமா என்று கூறுங்கள். நன்றி.
very super Sir your chok program சார் எனக்கு ஒரு சின்ன question sir chok இல்லாமல் டியூப் லைட் work ஆகுமா சார் அதாவது டைரக்ட் ஒயர் கனெக்ஷன் ரெண்டு பின்னுல கொடுத்து work ஆகுமா சார் your opinion sir
சார் , ac input 230v bridge rectifier, with capacitor 320v மல்டி மீட்டர் ரீடிங். Without capacitor 215 v மல்டி மீட்டர் ரீடிங் காண்பிக்கிறது. இது சரிதானா? அப்போ capacitor சேர்ந்தால் தான் v கூடுமா
Old starter will allow current to pass through the filaments .Filament on heating will evolve electron . Electron travel / fluorescent coating gives fluorescent light . This is with limited knowledge. I feel sad to through out electronic blaster due one of 100 failure.