சார் உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. சார் பேக் லைட் மாற்றும் போது Display பாதுகாப்பாக கையாலும் முறை எந்த Angela பிடிக்க வேன்டும்.என்று Video பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வணக்கம் பிரபு , எனக்கு ஒரு சந்தேகம் led டிவி ல back light இருக்கு இல்லையா அதுல ஒரு லெட் எத்தனை வோல்ட் , ஒரு ஒரு கம்பெனி டிவி க்கும் வித்யாசம் ஏதும் வருமா ... விளக்கமா ஒரு வீடியோ போடுங்க பிரபு
@@TechPrabusr sir iam electronic weighing scale mechanic nan ungal programs parthu tv technician intrest practice seiyya viruppam Philips tv combo board 2s vanghinene sir thanks sir
ஐயா என்னோட 43 இன்ச் சாம்சங் led TV il ரொம்ப சின்ன சின்ன horizontal lines வருது tv ku பக்கத்துல போய் பார்த்தால் மட்டும் தெரியுது right size screen la இந்த problem வருது mukkal வாசி screenl வரை தெரியுது