எல்லா கனத்திற்கும் பாத்திரரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே-2 பரலோகத்தில் நீர் உயர்ந்தவர் பூலோகத்தில் நீர் பெரியவர் வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமக்கு பாதபடி எல்லா முழங்கால் முடங்குமே எல்லா நாவும் உயர்த்துமே பரிசுத்தமுள்ள நாமமே பரலோக தேவனின் நாமமே அல்லேலூயா அல்லேலூயா-2-வானம் உமக்கு
ஆமென் praise lord அப்பா கர்த்தர் கிருபை உங்கலிடம் எப்போதும் உண்டு கர்த்தர் இன்னும் நிறைய பாடல் எழுப்புதல் உங்க பாடல் மூலம் தேசம் வரட்டும். ஆமென் நான் விசுவாசீக்கிறேன் ஆமென் ✝️அப்பா வின் குரளுக்காக நான் ஜெபிக்கிறேன் ஆமென் 🙏✝️