Тёмный

Elon Musk நீங்கள் பூமியில் வாழும் நேரம் எவ்வளவு 🤔🤔🤔 | Life is very Short நண்பா 

ENNUVATHELLAM UYARVU
Подписаться 567 тыс.
Просмотров 145 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 368   
@NMBathusa
@NMBathusa 2 года назад
கணக்கு போட்டு வாழாதே நண்பா,, அடுத்த நொடி நிச்சயமற்றது, உன் வாழ்க்கை உன் கையில்!!! நாளை நமக்கு புது அனுபவம் தரும், நல்லெண்ணம் உயர்வு தரும்!!!
@UPE-RameshR
@UPE-RameshR 6 месяцев назад
நேரம் என்பது தங்கமல்ல அது உயிர் என்று யார் உணர்கிறார்களோ அவர்களுக்கு தோல்வி இல்லை....😊😊
@jothivels9817
@jothivels9817 2 года назад
அண்ணா நம்ம ஒரு வழக்கத்திற்கு மாறான திசையில் பயணிக்க இந்த சமூகம் விடமாட்டுது, ஆனால் அதை நான் உடைச்சே தீருவேன்.
@opff7661
@opff7661 2 года назад
😃😄😃😄😃😄😃
@sowmisowmi5608
@sowmisowmi5608 2 года назад
👌
@maheshwarimurugan9519
@maheshwarimurugan9519 2 года назад
👌
@Loshan_05
@Loshan_05 2 года назад
💪🏾
@mahadevi9663
@mahadevi9663 2 года назад
உடைக்கேன்னு சொல்லிட்டு எங்கயாவது போய் முட்டிட்டு இருக்காதடா
@AJ-zr1my
@AJ-zr1my 2 года назад
I am working for my business upto 98 hours and I have to say thanks to ennuvathellam uyarvu team
@syedapsar6566
@syedapsar6566 2 года назад
அனைவராலும் நேரத்தை சரியாக பயன்படுத்த முடியாது ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவர்கள் நாம் எதில் தனித்துவமானவர்கள் என்று உணர்ந்து கொண்டாலே அந்த நேரம் வசப்படும்.
@Siva-ip6ij
@Siva-ip6ij 2 года назад
நேரத்துக்கும் தனித்துவம் தொடர்பு இல்லை.... நேரத்தை அனைவராலும் சரியாக பயன்படுத்த முடியும்..... அதை புரிந்து கொண்டால்.....
@meganathannathan5400
@meganathannathan5400 2 года назад
கரெக்ட்
@ishwarya986
@ishwarya986 2 года назад
இந்த உலகத்தில் யாராலும் மீட்டு எடுக்க முடியாத ஒன்று...நேரம்..... 👍👍👍👍
@SjKenu
@SjKenu 2 года назад
Om
@Wom_22
@Wom_22 2 года назад
ம்
@mr.nobody3957
@mr.nobody3957 2 года назад
Namba velaiya yaar ketai yaavathu seiya sonna time save pannala me athuvum x2 la
@SjKenu
@SjKenu 2 года назад
@@mr.nobody3957 Om neenka sappida thevalla mattakalda sollunka
@mohamedaasif
@mohamedaasif 2 года назад
உங்களுடைய வீடியோ எல்லாம் பார்த்த தால் தான் என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை வந்தது (குவைத்தில் இருந்து )
@flower14356
@flower14356 4 месяца назад
Hello bro, kuvaithil ipo fire 🔥🚒 news la parthom. Neenga eppadi irukinga
@subashsubash-yf9pl
@subashsubash-yf9pl 2 года назад
Manam yennum maaya thevathai book summary than enna life change pannutchi ,nan ungala marakkavea mata, I'm really happy now,nan rombavea maarita ,thank you so much bro
@Maya515-i7i
@Maya515-i7i 2 года назад
You are the most important person in my life. I don't know who you are, but you are the guide to my success. Thank you so much bro. 😊
@AramDaily
@AramDaily 2 года назад
உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் அற்புதமாக இருக்கிறது அதுவும் திருக்குறளோடு இணைத்து சொல்லுவது சிறப்பானது உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்....
@thangarasuthangarasu4659
@thangarasuthangarasu4659 2 года назад
இனிய நண்பர் JR அவர்களே எனது நாளின் ஒவ்வொரு நொடியையும் உங்கள் வார்த்தைகள் அழகாக நேர்த்தியாக கொண்டு செல்கிறது. மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல..🙏🙏🙏
@funwithshakthi3876
@funwithshakthi3876 2 года назад
என் ட்யூசன் பசங்களுக்கு உங்கள் வீடியோவில் வரும் ஆக்கபூர்வமான விஷயங்களை பகிர்வேன், அவர்களும் சூப்பர் யோகா பயிற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.... நன்றி.... உங்கள் பணி தொடரட்டும் .....வாழ்த்துகள்
@gopisivanantham
@gopisivanantham 2 года назад
நேரம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த காணொளி சொல்கிறது
@mkfriendstamil1248
@mkfriendstamil1248 2 года назад
Video Super Anne,Santhosama vazhanum Ovvoru Nodiyum ,Namma Vanthathe Athukkuthan
@sathiya12345
@sathiya12345 2 года назад
Anna super super excellent video... Unga video en life la niraya matram kondu vanthurku na...
@kalaiselvijayakumar2475
@kalaiselvijayakumar2475 2 года назад
அருமை அருமை அருமை...... அற்புதமான வீடியோ...... மெயிசிலிர்க்க வைக்கும் அற்புதமான தகவல்....... சொல்லி இருக்கும் விதம் மிகவும் அருமை......... வார்த்தைகள் இல்லை பாராட்ட.... மிக்க நன்றி.... வாழ்க வளமுடன் பிரதர்
@vignesht9993
@vignesht9993 2 года назад
நன்றிகள் மகிழ்ச்சி கருர் விக்னேஷ்
@indranidevamalar6850
@indranidevamalar6850 2 года назад
Kadippa na neratha sariya payan paduthukiren Anna.. romba nandry. May God bless you.
@sharmilabegum8402
@sharmilabegum8402 2 года назад
2 yrs munnadi unga video pakka aarambicha adha oru 50% apply panna en life la ipo nan oru entrepreneur and enaku 3 source of income ah nane create pannikitta... Perusa earn pannala aana nan kadumaiya en time ah use pandra. Bro and nan oru company director ipo adhu ellame unga videos patha piragu dha nadandhuchunu nan nambura en life la nan perusa achieve panna piragu enoda details soldra neenga enna pathi pesveenga kandipa nan naalu peruku inspiration iruppa bro... Thanks bro keep doing
@sheikimmamudeen9886
@sheikimmamudeen9886 Год назад
All the best mam
@flower14356
@flower14356 4 месяца назад
Ipo eppadi irukinga sis?
@chitrasaravanan
@chitrasaravanan 2 года назад
Hi bro kandippa neratha correct use panni yannoda goal achieve pannuva neenga award vangurathuku all the best bro
@Jeevasugan3
@Jeevasugan3 2 года назад
எதற்காக உங்க வீடியோவை பார்க்க ஆரம்பித்தேனோ அதற்க்கான மாற்றம் நிச்சயம் என்னுள் . நான் விரும்பியதை அனைத்து விதத்திலும் சரியாக செய்ய உங்கள் பங்கும் உள்ளது . நன்றி. அறிமுகம் இல்லாத போதும் உலகின் இந்த நவீன வளர்ச்சி நம்மை தொடர்பு கொள்ள வைத்ததிற்கும் நன்றி...
@thangarasuthangarasu4659
@thangarasuthangarasu4659 2 года назад
Super brother
@Jeevasugan3
@Jeevasugan3 2 года назад
@@thangarasuthangarasu4659 🤝👍
@logeswari7402
@logeswari7402 Год назад
Unka video's pathuthan ippa en neeatha vaste pantrathu illa save my time useful ur video ❤❤❤❤❤❤
@Vetrieswaran143
@Vetrieswaran143 2 года назад
உங்க வீடியோவ ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி பார்த்து இருந்தால் எனது வெற்றியை விரைவாக பெற்றிருபேன் 💯💯 இதன்பிறகு கண்டிப்பாக எனது வெற்றியை விரைவாக அடைவேன் 😍😍💐💐
@Vincy8791
@Vincy8791 2 года назад
மிக சிறந்த பதிவு . அருமையாக இருந்தது மிக்க நன்றி..
@saranyamurugan530
@saranyamurugan530 2 года назад
Oh my god very super Anna. Pls unga Appa and Amma photo upload panuinga Anna. Antha photo ah va pathavathu engaluku blessings kedaikum..ipadi oru son kedaichathuku antha god Ku nadri sola soluinga enna voice ithu.
@johnpeter212
@johnpeter212 2 года назад
Romba varusham vazharathu mattum life kedayathu....konja varsham irunthalum happy ha irukuruma athu pothum...
@rajavel930
@rajavel930 2 года назад
தேங்க்யூ ஃபார் வீடியோ நன்றாக உள்ளது thank you for video on our country video very very nice my life you full video thankyou unversi.....
@sivabalasudhan4442
@sivabalasudhan4442 2 года назад
I've been using YT for many years.For the first time I realised that I've spent a quality time of 7-8 min.Keep rocking nanba👏👏
@mohmedsanus1897
@mohmedsanus1897 2 года назад
Ennuvathellam uyarvu vera level anna ungata sinthanai
@rajm-ft5ll
@rajm-ft5ll Год назад
இந்த வீடியோ விற்கு நீங்கள் செலவழித்த நேரம் வீண் ஆகாது💯🙇‍♀️🎯💚💚💚👍👍👍
@charliechaplinmurugan5306
@charliechaplinmurugan5306 2 года назад
நல்ல மோட்டிவேஷன் நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@govjobsfinder
@govjobsfinder 2 года назад
Ivvlo naal oru lazy ah irunthen bro unga video pathathum..kannu kalankirichi bro..ine time usefull ah spend pannuva
@its_Aara_
@its_Aara_ 2 года назад
Naanum eni ennoda timings aa save pani vara exam la clg rank holder aa varuvenu challenge panuren bro...thankyou somuch bro...
@bigworkgroup82
@bigworkgroup82 2 года назад
மிகச்சிறந்த தகவல்கள்..வாழ்க சகோ..
@rajalakshmir6669
@rajalakshmir6669 2 года назад
Really fantastic message ah solli irukkinga....epdi nanri solradhu nu dherla brother... 💯💯🔥🔥God bless you
@yuvarajyuva193
@yuvarajyuva193 2 года назад
இறைவனை படைத்த அந்த மேதாவியை உணர முடியாத வரை ஆயிரக்கணக்கான வருடங்களை நீங்கள் வாழ்ந்தாலும், உங்களுடைய வாழ்வில் வெறுமனே கழித்த கதைதான், இந்த கனம் உணர்ந்தாலே போதும் அந்த ஒரு கணம் ஒரு யுகமாய் ஆனந்தமாக மாறும், இதை தாங்க நம்ம முன்னோர்கள் ஆன்மீகம்னு ஒரு பெரிய பகுதியாக வாழ்வின் முக்கிய அம்சமாக வைத்திருந்தார்கள், எல்லாம் சொல்லிட்டு இந்த உண்மையை விட்டுட்டீங்க..ஆனாலும் இந்த காணொளி மிக பனுள்ளதாகவும், இருந்தது. சார் நனறிங்க
@prasathk3479
@prasathk3479 2 года назад
Black sheep விருது விழாவில் விருதுடன் உங்கள் முகத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்
@vijayakumarkrishnan9942
@vijayakumarkrishnan9942 2 года назад
Me too
@kdsivakrish6130
@kdsivakrish6130 2 года назад
Vera levl concept naa Ninachu kooda parkkala Time is gold nu Thanks for Time
@Senthil-09
@Senthil-09 2 года назад
Welcome nanpa good massage very long time apload your video nanpa
@vishvaray6795
@vishvaray6795 2 года назад
Ennuvathellam uyarvatharkey...!🤝🚀🌞
@Angaiyarkanni-8375
@Angaiyarkanni-8375 2 года назад
நன்றி அண்ணா 🙂
@rajapoopathi9711
@rajapoopathi9711 2 года назад
அருமையான பதிவு நன்றி சார்
@invisible51
@invisible51 2 года назад
Thank you so much I'm from Bengaluru 😍😍 Loving all your content. Especially thirukkural series 🔥🔥🔥
@gnanaprasanth9842
@gnanaprasanth9842 2 года назад
Superb sagooo congratulations 👏👌👌👌👌🎉🎉🎉🙏🙏🙏🙏🙏👍👍👍.08.12.21. 11:16am good morning sagooo. நன்றி நன்றி வாழ்த்துக்கள் 👌👍🙏
@lakshmananlakshmanan2168
@lakshmananlakshmanan2168 2 года назад
செம அருமை அருமை ஓரிடத்தில் என் மனதை கவர்ந்து விட்டீர்கள்லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க ன்னு சொல்லும் என எதிர்பார்த்தேன் கடைசியில் அருமை முடிச்சுகள் நன்றி
@dilaxshanasuntharakanthan321
@dilaxshanasuntharakanthan321 2 года назад
As a elonian fan.....proud of u r content.....use full message for youngsters...make more vdos bro..u r speech gives me more energy to work on my dreams.....one day I will meet Mr.musk with my new innovative ideas...............
@junjaa369
@junjaa369 2 года назад
எண்ணுவதெல்லாம் உயர்வு...😊
@nirojanniro2273
@nirojanniro2273 2 года назад
நன்றி நண்பா
@entertainmentofthe9sathika204
@entertainmentofthe9sathika204 2 года назад
Very nice enaku kandipa porundhum
@haridass4214
@haridass4214 2 года назад
Nandri nanba
@dreachiever3713
@dreachiever3713 2 года назад
Anna 💕💕😭 Idhuvaraikum ipadi oru video va en vaazhnaalla paathadhe illa anna .... Semma motivated 💕💕💕💗💗💗... I like this channel very much ... I have shared to my lot of frnds .... Ungala marakave maaten Anna 💕💕💕💕💗
@SuryaPrakash-mq9zu
@SuryaPrakash-mq9zu 2 года назад
From today onwards I will manage my time and do hard work. Thanks sir.
@yuvarajk4678
@yuvarajk4678 2 года назад
Black sheep award ku...namma Ennuvathellam uyarvu chennal nominate aagi irukku...so ellarumey namma JR anna ku support panna nu frnds...🙏🤝
@rosuresh5249
@rosuresh5249 2 года назад
நேரம் பயனுள்ளதாக மாற்ற , எனுக்கு தேவையான ஆசான் யார் ? (நான் தான் ) தேவையான பொருட்கள் இடம் யார் தருவார் ? இறைவன் மறந்தார் மறைந்தார் மாற்றம் எப்படி நிகழ்ம் ?
@SanthoshKumar-qz8ng
@SanthoshKumar-qz8ng 2 года назад
Tharamana video👌👌👌
@safa-sm8kc
@safa-sm8kc 2 года назад
அண்ணா இந்த வீடியோ ரொம்ப பயனாக இருக்கிறது ரொம்ப நன்றி 👍🏻😍
@whoiam2390
@whoiam2390 2 года назад
Wow bro 😯 நா இவ்வளவு நாளாக நேரத்தை வீணடிக்ச்சிரிகேன் என்ற எனக்கே தெரிய வில்லை எனக்கு புரியவைச்சதர்க்கு நன்றி 🙏🙏🙏
@AbdurRahman-mc6rb
@AbdurRahman-mc6rb Год назад
Really amazing information sir🤯 , fantastic sir👏 , useful sir🤲 and super sir👌Thank you so much sir🙂
@arumugams994
@arumugams994 2 года назад
Naan eppo tired ah irukeno unga video Partha na 10x levelku change agidiren
@sathiyak338
@sathiyak338 2 года назад
Super jr ....Unga vedio ellarukum nalla motivation na irukuuu....Na nalla improve agirikannn ....Thanks jr ...Keep it uppppp
@revathithangavel4180
@revathithangavel4180 2 года назад
I stopped hearing devotion songs early morning... Bcz of your videos... Morning elunthathum unga channel tha mind la varuthu 👍👍
@dineshpraveen4776
@dineshpraveen4776 2 года назад
Bro so inspiring... thanks a lot... oru 8 minutes timeah usefula spend paniruken nu thonuthu... this video made a impact in me about time♥️👍
@bhuvan3545
@bhuvan3545 2 года назад
Thanks for video thalaiva 👍
@matheshmathesh6076
@matheshmathesh6076 2 года назад
Super video bro intha video potathuku thanks bro
@sathishsathish-jx6ur
@sathishsathish-jx6ur 2 года назад
Fine sir, bgm innum konjam beata iruntha innum superra irukum,💐💐💐
@vijiscivil7349
@vijiscivil7349 2 года назад
ரொம்ப நன்றி sir🏃👍❤⚘😎
@vestigeEmpireHawk8723
@vestigeEmpireHawk8723 Год назад
Time is gold Kaalam yarukum kathuirukathu
@ramyavasudevan7863
@ramyavasudevan7863 2 года назад
Super👏👏 iam over think but panna kutathunu think panren brother thank you so much💐 super
@vignajitsanthanarajvideos9518
அண்ணா நிங்கள் சொல்வது ஒரு வீடியோ வில் எதுவும் மாறாது. எண்ணங்கள் மற்றும் நாம் டைம் காலம் தான்☝️ வாழ்க்கை வரலாறு நாம் கையில் இல்லை❌🚫
@nithyamuthuvinayagam3103
@nithyamuthuvinayagam3103 2 года назад
Anna unga video la semmaya irukku romba nandri Anna 😘ninga really great brother ❤️
@poovanam_realty
@poovanam_realty 2 года назад
மிக மிக மிக அருமை
@d.v.prakashkumarU1
@d.v.prakashkumarU1 2 года назад
10000 hrs rules paththi oru vilakkamana video podumga bro
@ManiKandan-dr8vi
@ManiKandan-dr8vi 2 года назад
Neenga vera level panringa ji thank you
@anandkumar-xb5yx
@anandkumar-xb5yx 2 года назад
நன்றி
@mdidrees6849
@mdidrees6849 2 года назад
முயற்சிக்கிறேன் ப்ரோ..
@mansoora1155
@mansoora1155 2 года назад
Thank you na enakkagha ungha tima selavu panni video pottadukkaga
@swanvelavan7023
@swanvelavan7023 2 года назад
Niga Vera Level motivation video Podaraga Anna Niga super Anna
@indhu.....5846
@indhu.....5846 2 года назад
Thank u so much upload motivational video
@UCEDheivanaisBcom
@UCEDheivanaisBcom 2 года назад
Timing ahna vedio bro👍🏻 super
@RogueV
@RogueV 2 года назад
Vera level video thala 😍😍. I would request you to start a podcast in Spotify or gaana that would be awesome 🔥🔥🔥
@cutiee._._crush_.2437
@cutiee._._crush_.2437 2 года назад
Crct..theva illama social media katha pesama...time ah waste pana koodathu
@pramothkumar3100
@pramothkumar3100 Год назад
நன்றி 🙏
@gopinathanpillai3998
@gopinathanpillai3998 2 года назад
Padman அருணாச்சலம் முருகானந்தம் patri podunga bro. He s very gentle...
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 2 года назад
Super bro thanks so much I will try ☺️
@SaranyaSelvaraj-e6n
@SaranyaSelvaraj-e6n 24 дня назад
Super Semma JR ❤😊 time is gold
@thangarajahsritharan8973
@thangarajahsritharan8973 2 года назад
Hai bro, Godbless you. You are giving Very very +ve matters .வாழ்க வளர்க.
@bharathidhasank5227
@bharathidhasank5227 2 года назад
Hi Mr.JR Anna. Absolutely This Is U'r Valuable Time..! God Bless You..!
@puhazhventhanbalasubramani4771
@puhazhventhanbalasubramani4771 2 года назад
Bro, chuma solathinga bro, Nanga RU-vid pakalana ungaluku epdi bisness nadakum Epdi ungaluku profit varum....ungada kadaja muda vendija than....😆🤔🤔💰💰
@azeemahamed5120
@azeemahamed5120 2 года назад
thanks bro I realised that The day starts with u r positive words ✌✌✌✌ ⏰⏰⏰⏰
@puthurrajkumar2732
@puthurrajkumar2732 3 месяца назад
Very fantastic motivation bro thanks...
@m.muthukumarmuthukumar2326
@m.muthukumarmuthukumar2326 Год назад
Thalaiva super thalaiva intha video
@sivalingam4464
@sivalingam4464 2 года назад
Super I followed your channel last 3years please keep rock I watched future update s
@kaviyac8975
@kaviyac8975 2 года назад
Vera level 🔥 The day starts with u r positive words 🤞👏👏🎉 and hope today is the best day..
@pandiyan_U97
@pandiyan_U97 2 года назад
One of the Best Best video Brother every people
@k.karthickkanagaraj3364
@k.karthickkanagaraj3364 2 года назад
Nice video anna😘🤩🤩 Thanks for sharing
@safeenabishrul9320
@safeenabishrul9320 2 года назад
Superb videos bro, from srilanka ❤
@madhanakumarij725
@madhanakumarij725 2 года назад
No words to appreciate your job...... So 👏👏👏👏👏👏👏👏👏😎👌
@devinayak2208
@devinayak2208 2 года назад
Mass speech bro.i love ur channel
@dasssavariraj7068
@dasssavariraj7068 2 года назад
கண்டிப்பா உங்க நேரத்தை சரியா தான் use பண்ணிக்கிட்டு இருக்கீங்க, ஏன்னா, உங்க வீடியோ என்னையும் என் நேரத்தையும் சரியான வழியில கொண்டு போய்கிட்டு இருக்கு. என் முன்னேற்றத்துக்கு முக்கியமான காரணம் EU channel. Thanks a lot
Далее
RENT SKINS in Standoff 2? #standoff #rental #skins
00:34
Outsmarted 😂
00:20
Просмотров 6 млн
Success story of Elon Musk's TESLA | Tamil
16:46
Просмотров 41 тыс.
RENT SKINS in Standoff 2? #standoff #rental #skins
00:34