Тёмный

Emergency Era - The Darkest Phase of Independent India! Murder of Democracy by Indira Gandhi 

Pesu Tamizha Pesu
Подписаться 642 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
#indiragandhi #emergency #india #rahulgandhi #congress
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
.
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 181   
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. 3 месяца назад
பாரத நாட்டு மக்கள் அனைவரும் இந்திரா காங்கிரஸ் கட்சியின் முழு வரலாறு...எவ்வளவு துரோகம் அனைத்தையும் மக்கள் புரிந்து கொள்ளும் படி உரக்க கூறினீர்கள் நன்றி
@purushothamannatraj5847
@purushothamannatraj5847 3 месяца назад
இப்போது உள்ள அன்னகாவடிகளும் புறம்போக்குகளும் கண்டிப்பாக ஒருமுறையேனும் இந்த பதிவை பாருங்கள்.சுதந்திரம் என்றால் என்னவென்று அப்போதுதான் புரியும்.இப்போதுள்ள காங்..திமுக..நிலைப்பாடு மக்களுக்கு புரியும்.அருமையானபதிவு.நன்றி..❤
@smr19673
@smr19673 3 месяца назад
yen da ellam katchiyum yogiyama 😂
@gokulthenmozhi9423
@gokulthenmozhi9423 3 месяца назад
Worst congress...the biggest blunder of Mahathma Gandhi... choosing nehru as the pm of india. No respect for them
@boomavasudevan6459
@boomavasudevan6459 3 месяца назад
வாழ்த்துக்கள் கிரண். அருமையாக நிகழ்ச்சியை வழங்கி வருகிறீர்கள்
@sasiharansasi1129
@sasiharansasi1129 3 месяца назад
அருமையான பதிவு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் எமர்ஜென்சி
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 3 месяца назад
We Singapore, G7, G20 & Asean Countries are So Much Love & Respect 💕PM Narendra Modi💕 He is a 'Gift' to the World.
@maharajan6982
@maharajan6982 3 месяца назад
Thank you so much
@Me0543
@Me0543 3 месяца назад
True, Malaysian Indian too
@maharajan6982
@maharajan6982 3 месяца назад
@@Me0543 thank you sir
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 3 месяца назад
@@Me0543 🤝🙏
@sundarn3311
@sundarn3311 3 месяца назад
இந்த தேசிய பாதுகாப்பு சட்ட வரலாறு ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கு தெரிய வேண்டும் . எது வரை என்றால் காங்கிரஸ் என்ற கட்சி பாரத நாட்டிற்கு தேவையில்லை என நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை.
@ramachandrangovindan4626
@ramachandrangovindan4626 3 месяца назад
Arumai arumai arumai my dear friend
@ravikumardevarajulu7009
@ravikumardevarajulu7009 3 месяца назад
மன்னர்களை ஒழித்து மன்னர்களாகி விட்டார்கள்.
@singamsingam5900
@singamsingam5900 3 месяца назад
இதில் பேரன் ராகுல் வெட்கமே இல்லாம சட்டப் புத்தகத்தை தூக்கிக் கொண்டு நாடகம் ஆடுகிறான்.
@mohanalakshmiganesan2413
@mohanalakshmiganesan2413 3 месяца назад
அரை வேக்காடு அந்த எமர்ஜென்ஸிய புக் போட்டு கையில ஆளும் கட்சி காண்பிக்க வேண்டும்
@singamsingam5900
@singamsingam5900 3 месяца назад
​@@mohanalakshmiganesan2413 அரை வேக்காடு, இதை பாஜாக தலைவர் அண்ணாமலையிடமும், மோடியிடமும் சொல்லவும்.
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 3 месяца назад
@@mohanalakshmiganesan2413 நம் அரசியல் சாசனத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன. எந்தெந்த பிரிவுகளில் என்ன கூறப் பட்டுள்ளது, அவைகளில் எத்தனை முறை திருத்தம் செய்யப் பட்டது என்று பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டால் அப்பு ஓடி போய்விடுவார். எப்போதாவது அரசியல் சட்டப் படி அரசு செய்யும் விஷயம் தவறு என்றால் அது பற்றி கேள்வி கேட்டு ராகுலை ஓடச் செய்ய வேண்டும்.
@Jai_Bharatam972
@Jai_Bharatam972 3 месяца назад
Excellent...you nailed it Kiran. You are doing better day by day. Keep spreading nationalism ❤
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 3 месяца назад
மிக முக்கியமான இரண்டு நிகழ்வுகளை பகிர்கிறேன். நான் 75 வயதை கடந்தவன். 1. கேரளாவில் கோழிக்கோடு நகரில் இருந்த Regional. Engineering College மாணவன் P ராஜன் போலீசாரால் கைது செய்யப் பட்டார். அதை அவர் குடும்பத்திற்கு தெரிவிக்கவில்லை. சிறையில் கொடுமை படுத்தப் பட்டு கொல்லப் படுகிறார். உடல் அடையாளம் இல்லாமல் மறைக்கப் பட்டது/ அழிக்கப் பட்டது. பெற்றோர் நீதி மன்றத்தில் முறையிட்டு பலன் இல்லை. இன்றுவரை உடலை என்ன செய்தார்கள் என்று தெரியாது. 2. பெங்களூரில் ஸ்னேகலதா என்ற நடிகை, சமூக போராளி கைது செய்யப் பட்டார். குற்றம் அவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்ற அரசியல் வாதியின் நண்பர். அவரின் இருப்பிடம் பற்றி சொல்ல மறுத்ததால் கைது. சிறையில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு அவசர நிலை நீக்கப் படுவதற்கு சில மாதம் முன்னால் உடல்நிலை மோசம் அடைந்த காரணத்தால் பரோலில் விடுவிக்கப் பட்டார். January 17, 1977 உடல்நிலை மோசமாகி மரணம்.அடைந்தார். 46 வயது. அவருக்கு சிறையில் நிகழ்த்தப் பட்ட கொடுமைகள் பற்றி ஜனதா கட்சியின் தலைவர் அவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 3. மகாராணி காயத்ரி தேவி. இவரை பற்றி Google search செய்து பட்ட கஷ்டங்களை தெரிந்து கொள்ளவும். 4. George Fernandes was jailed in a cage like an animal. Congressmen especially the the fake Ghandhi parivar and its bonded labourers have no right to speak about democracy or about constitution or institutions Integrity.
@muthushiv
@muthushiv 3 месяца назад
@@raghunathansrinivasaraghav6455 thanks for you sharing this🙏
@ramakrishnanganapathysubra990
@ramakrishnanganapathysubra990 3 месяца назад
Excellent portrayal of the events.
@kasn811
@kasn811 3 месяца назад
Well done Kiran.😊 Emergency was a dark phase in Indian history.
@radhikakumar2331
@radhikakumar2331 3 месяца назад
Very well presented!! Emotionally and clarity wise.. !! All youngsters should watch this video!
@r.b6349
@r.b6349 3 месяца назад
Thanks Kiran.
@kannanmahadevan4605
@kannanmahadevan4605 3 месяца назад
Excellent presentation. Congratulations.
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 3 месяца назад
சாதிக் கொடுமைகளை விடவா ?
@ranjanbabur2642
@ranjanbabur2642 3 месяца назад
இந்த இருண்ட பக்கங்கள் தெரியாமல் இந்திராவை இரும்பு பெண் என்று சொன்னவர்கள் உண்டு. சரித்திரம் சரியாக புரிந்து கொள்வது அவசியம்.
@Manicka210
@Manicka210 3 месяца назад
Yes. Me too now after knowing information I felt very bad
@nagarajanp8855
@nagarajanp8855 3 месяца назад
Yes
@natarajan4164
@natarajan4164 3 месяца назад
இரும்பு பெண்தான் ஜனநாயகத்தை சிதைத்து, கொடுங்கோல் ஆட்சி நடத்திய ராஷ்ஷசி.
@N.Ramadurai
@N.Ramadurai 3 месяца назад
ஆணாதிக்க அரசியலில் ஒரு பெண் அப்படீ இருக்க..இரும்புப் பெண்மணி என செல்வதில் தவறென்ன.
@arulmanikandan3415
@arulmanikandan3415 3 месяца назад
@@N.Ramadurai if she stands for justice, she is a iron woman. But she like a hitler...
@aautobaskaraautobaskar6849
@aautobaskaraautobaskar6849 3 месяца назад
வாழ்த்துக்கள் தம்பி
@kasiviswanathan4314
@kasiviswanathan4314 3 месяца назад
All patriatc people should hold banners on the streets against atrocities of Congress
@SKSelva2024
@SKSelva2024 3 месяца назад
Informative message to all indian ❤❤❤❤
@sulochanamohan7008
@sulochanamohan7008 3 месяца назад
🇮🇳🇮🇳🇮🇳👌🙏👌👍🇮🇳👍🇮🇳🇮🇳🇮🇳SUPERB REPORTING ,WE NEED TO BE REMINDED OF SUCH ACTS OVER & OVER AGAIN 🇮🇳🇮🇳🇮🇳JAI HIND
@VISEK01
@VISEK01 3 месяца назад
Important Info......Why this was not presented this detail prior to election?
@annathuraikrishnapadayachi5497
@annathuraikrishnapadayachi5497 3 месяца назад
History is important. Must implement in selebas.
@gokulj7299
@gokulj7299 3 месяца назад
யார் யாரை‌ கருத்தடை‌ செய்தார்கள் என்றால் காரணம்‌ தெரியும்
@govindarajanrajan9171
@govindarajanrajan9171 3 месяца назад
Kiran and others are being groomed well by this channel.
@sasarovi4046
@sasarovi4046 3 месяца назад
Thanks a lot MrRajavel.Please create more such podcasts.Our people have very poor memory.They must be reminded of our history as often as possible.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😅
@Jai_Bharatam972
@Jai_Bharatam972 3 месяца назад
🎉🎉🎉🎉👏👏👏👏
@srianandhi8088
@srianandhi8088 3 месяца назад
Arumai thambi.palarum ariyatha news sonninga.ungal pani thodara vazhthukkal
@ambai
@ambai 3 месяца назад
கிசா குர்ஸி கா என்ற திரைப்படம் ஞாபகப்படுத்தவும்.
@ambai
@ambai 3 месяца назад
தங்களின் மீதான ஊழல் வழக்குகளை விரைவாக முடிக்க முயலுவதை தவிர்க்க இதே போல் பிரச்னைகளை திசை திருப்பும் நடவடிக்கை தான் இது.
@ganapathybalasubramaniam9182
@ganapathybalasubramaniam9182 3 месяца назад
Good topic at the appropriate time
@ganeshashanmugammurugesan6009
@ganeshashanmugammurugesan6009 3 месяца назад
இந்தியாவில் நடந்த கொடுமைகளை விவரித்த கிரண் அவர்களுக்கு நன்றி.
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 3 месяца назад
◼️◼️◼️Khalistanis, Punjabis and de World awares of the "DICTATORSHIP OF FORMER CONGRESS IN INDIA"😪. This organization/party (and its people) should not be let to exist anymore!!! 🙅🙅🤦🏻‍♀️🤦🏻‍♀️ We Singapore, G7, G20 & Asean Countries are So Much Love & Respect 💕PM Narendra Modi💕 He is a 'Gift' to the World.
@vanithakandasami67
@vanithakandasami67 2 месяца назад
All people who listen to this pathivu must share with others. இந்த பதிவை எல்லருக்கும் கொண்டு சேர்க்கவும்
@maniv7277
@maniv7277 3 месяца назад
Super padivu...😊
@shanthidesikan7028
@shanthidesikan7028 3 месяца назад
Hats of kiran
@poukajendhanv7605
@poukajendhanv7605 3 месяца назад
Super thalaiva
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 3 месяца назад
🏅✔️✔️✔️✔️ Very good post. Me sharing and making viral this video with people in my region (Singapore & Malaysia). 🇸🇬🇲🇾✨✨✨✨✨✨
@shanthidesikan7028
@shanthidesikan7028 3 месяца назад
Tamil nattil namakku ippo emergency chief minister pottirukkar
@solakumarvelusamy2545
@solakumarvelusamy2545 3 месяца назад
சர்வாதிகாரி இந்திரா வின் பேரன் கைபிள்ளை பப்புக்கு😂😂 இது போன்ற பாட்டி செய்த வரலாற்று பிழைகளை எடுத்து அந்த செவிட்டு காதில் போடுங்கள்😂😂😂😂😂😂😂😂
@anithaamal5100
@anithaamal5100 3 месяца назад
இந்திரா காந்தி அவர்கள் செய்த சாதனைகளை சொல்ல மறக்காமல் நடுநிலை வேண்டும்
@vanithakandasami67
@vanithakandasami67 2 месяца назад
THAMBI இந்த பதிவை அடிக்கடி மக்களுக்கு பதிவு பண்ணுங்கள் OTHER medias also publish so that one day all people will con me to know
@ArunaSelvan02
@ArunaSelvan02 3 месяца назад
கேடி பொம்பளயா இருந்திருக்களே 😮...
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 3 месяца назад
Very True! "Kingdom Of Judae" from 𝟯𝟳𝟬𝟬 𝗕𝗖 𝘁𝗶𝗹𝗹 𝟲𝟯𝟱 𝗖𝗘. Judae was the old name for Israel. Omar Ibn Al Khattab and few other caliphates invaded Israel, then conquered Jerusalem and brought the cities under Muslim control. The beginning of Islam was in year 610. As per the Islamic calendar the current year is denoted as "Year 1445" while in the Hebrew calendar is "Year 5784". (Hope you know maths and understand the period and its chronological order).
@yogeshs7364
@yogeshs7364 3 месяца назад
Era na enna meaning Na
@SureshKumar-x4p3t
@SureshKumar-x4p3t 3 месяца назад
Katchi karai veashdi katti road ill nadamada mudiyathu...
@prashanth-1805
@prashanth-1805 3 месяца назад
If u have anything to say and u think it affect voting pattern , create a strong influential platform and speak
@BabuParthasarathy
@BabuParthasarathy 3 месяца назад
This podi paiyan is becoming a serious player in journalism.
@SivaKumar-mp4jl
@SivaKumar-mp4jl 3 месяца назад
Unity less leaders of that time b.j.p. make the people to forgot emergency pandemics. 😔😔😔😔
@ramachandrangovindan4626
@ramachandrangovindan4626 3 месяца назад
Mgr matrum karunanithi yin aatchiyum kalaikkappattathu
@subramanianm6178
@subramanianm6178 3 месяца назад
ஆமாம் மோடிதான்
@janakiramansrinivasan7904
@janakiramansrinivasan7904 3 месяца назад
எமர்ஜென்ஸியின் தழும்புதான் சுடலையின் கோண வாய்!
@grajiv1979
@grajiv1979 3 месяца назад
Ore nalla vishayam...Police kaaran ponna
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 3 месяца назад
😂😅
@andalsundararajan4617
@andalsundararajan4617 3 месяца назад
No athu vera vishayam😂
@janakiramansrinivasan7904
@janakiramansrinivasan7904 3 месяца назад
@@andalsundararajan4617 வேற வேற என்ன விஷயம் சொல்லுங்கோ!
@gomathiv226
@gomathiv226 3 месяца назад
teacher makalai karutadaiku azhthuvandal monthly salary in tamil nadu. Yenudaiya family sapaduke kastapatom patini than yengal 4 acer land andha villagela ille piduginargal. Nangal migavum padhikapatom avargal vamsam nirmulam agavendum.
@SureshKumar-x4p3t
@SureshKumar-x4p3t 3 месяца назад
15 vayathu siruvanana nan vealai mudinthu veliyil vara ID cord iellamal varamudiyathu... Ondru nadanthathu nichayam,medras kadarkarai saly merina beech eathiril uolla GAVARNMENT office ill staff's oulungaga vealaikku vanthu vealai nadanthathai nearil parthavan nan...Office canteengal gavernment staff's illamal kaliyaga ierunthathai parthavan nan...😂😂😂
@anithaamal5100
@anithaamal5100 3 месяца назад
Almost Indira Gandhi same modi
@MrVramkri
@MrVramkri 3 месяца назад
Excellent Video. I liked Indra as a bold woman, but not anymore. This video has to be spread and should be watched by every Indian
@N.Ramadurai
@N.Ramadurai 3 месяца назад
பழய கதை தேவை இல்லை
@RevathiSelvaraj-vr8wj
@RevathiSelvaraj-vr8wj 3 месяца назад
வரலாறை.தெரிந்துக்கொள்ளவும்
@N.Ramadurai
@N.Ramadurai 3 месяца назад
@@RevathiSelvaraj-vr8wj இந்திரா காந்தியை...வயதான பெண்மணி..ஒரு தாய் என்று பார்க்காமல் கூட கொன்றானே அந்த வரலாறைத் தெரிந்து கொள்ளணுமா.
@ambalkannu6810
@ambalkannu6810 3 месяца назад
சூப்பர்❤❤❤❤❤
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 3 месяца назад
11:52 இன்னைக்கு கூட தமிழ்நாட்டுல அது தான் நிலமை.
@manipaul3110
@manipaul3110 3 месяца назад
வரலாறு பேசப்பட வேண்டும்
@saravananji8075
@saravananji8075 3 месяца назад
மிசா வை பற்றிய சரியான பதிவு.. data s Collection good. Keep it up kiran.
@pdamarnath3942
@pdamarnath3942 3 месяца назад
இரா. செழியன் அவசர கால கொடுமைகள் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.
@sarangsammanth4631
@sarangsammanth4631 3 месяца назад
அருமையான பதிவு
@shivakumar1915
@shivakumar1915 3 месяца назад
Real face of Congress
@RevathiSelvaraj-vr8wj
@RevathiSelvaraj-vr8wj 3 месяца назад
மக்கள்.மறக்காமல்.இருக்க.ஒவ்வொறு.வருடமும்ஜுன்மாதம்.இப்பதிவைப்.போடவும்
@vanithakandasami67
@vanithakandasami67 2 месяца назад
Wonderful idea
@radhikakumar2331
@radhikakumar2331 3 месяца назад
People pls share this video with your family group and friends.. Indians should definitely know about this.. He has spoken well with so much clarity and emotions.. Each and every Indian should have this emotions towards emergency!
@vanithakandasami67
@vanithakandasami67 2 месяца назад
True
@vanithakandasami67
@vanithakandasami67 2 месяца назад
Traitors
@natarajan4164
@natarajan4164 3 месяца назад
இந்திரா வும் திஹார் ஜெயிலில் தண்டனை அனுபவித்தார் மக்கள் அப்போது சந்தோஷப்பட்டார் கள் .
@Skya.716
@Skya.716 3 месяца назад
இந்திரா காந்தி பதவிக்காக எந்த எல்லைக்கும் சென்று நாட்டை சூரையாடியிருக்கிறார் என்று இருக்கிறதைப் பார்த்தால் வெட்கமா இருக்கு.
@mohanalakshmiganesan2413
@mohanalakshmiganesan2413 3 месяца назад
அது காமராஜர் செய்த மீள முடியாத தவறு நேரு மகளே பதவி ஏற்க்க. சொன்னார் அது அவருக்கே இடி ஆனது
@muruganm7192
@muruganm7192 3 месяца назад
Hats off to Pesu Tamizha Pesu . TEAM .
@permaluyalumalai9832
@permaluyalumalai9832 3 месяца назад
V.good.keep it up. This true news to be repeated several time. Let the public know the politics of Congress.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 3 месяца назад
பாரதத்தின் இருண்ட பக்கங்கள் நாயகி பற்றிய வரலாற்று உண்மைகள் சிறப்பு
@shivakumar1915
@shivakumar1915 3 месяца назад
Very good information
@Jai_Bharatam972
@Jai_Bharatam972 3 месяца назад
Can understand how much efforts has gone into making of this video. Your videos are always information loaded than entertaining, which is the need of the hour
@sirramu
@sirramu 3 месяца назад
Kiran, you are doing great 🎉❤
@ramachandrangovindan4626
@ramachandrangovindan4626 3 месяца назад
Ethaiyellaam adikkadi makkalidam parappa vendum makkalidam ninaivu koora vendum
@SKSelva2024
@SKSelva2024 3 месяца назад
Jai hind modi ji government ❤❤❤❤
@subramaniam7905
@subramaniam7905 3 месяца назад
❤❤❤
@subramaniank9958
@subramaniank9958 3 месяца назад
Mumbayil pala pergal foadil pinamaga kidappargal adhai patry edhuvum papperil varaadhu polisar adhai patryelam edhuvum badhil kodukka mattargal papperil edhai patryyellam news varadhu edhai kannalparthavan naan enakku vayadhu 77
@AarthiKarthik
@AarthiKarthik 3 месяца назад
Well done bro ! It will be good to also focus on how it impacted common man so majority can relate to the effects of a real emergency
@tsvr22
@tsvr22 3 месяца назад
Good presentation Kiran. Go ahead with your job. Success is yours
@sasarovi4046
@sasarovi4046 3 месяца назад
Congratulations dear Kiran,you are rocking as usual.Please publicise the atrocities of Indira Gandhi thoroughly.Bring out such topics quite often.Not sufficient to talk just once.Repetition in different modes is a must.
@KMK-rk9qw
@KMK-rk9qw 3 месяца назад
மக்களோட நல்ல நேரம், நான் தான் என் குடும்பம் தான் இந்தியாவை தொடர்ந்து ஆள வேண்டும். Election என்றே ஒன்று இல்லாமல் செய்வோம் என்று செய்யாமல் விட்டாங்களே.
@sridharramachandran6456
@sridharramachandran6456 3 месяца назад
Very nice Kiran
@moorthymoorthy9344
@moorthymoorthy9344 3 месяца назад
அருமை வாழ்த்துக்கள்
@ashoks5317
@ashoks5317 3 месяца назад
There was only one CJI ie R.K.Khanna who stood against it but others were silent sided with the Government. Defence Minister Rajnath Singh father died while he was in Jail and could not attend it. Recently K.Annamalai felicitated a husband and Wife put behind bars during Emergency when the wife was 4 months pregnant. Her hands and legs were tied so that she can't escape. Only after 2 months after delivery they were released.
@ananths7872
@ananths7872 3 месяца назад
Thank you for your revisement to new generation.
@jagdish5620
@jagdish5620 3 месяца назад
Kannah...intha maathuri contents lam porumaya pesanu ma...avasara avasarama vegama...pesa kudathu...takkunu soliruvom..ilanah maranthuruvom..apdingura mathuri iruku...onum avasaram ila...koncho porumaya avasara padama padhatta padama...slow ah solalam...rendu part kuda podalam...thappey ila
@SureshKumar-x4p3t
@SureshKumar-x4p3t 3 месяца назад
15 vayathu siruvanana nan vealai mudinthu veliyil vara ID cord iellamal varamudiyathu... Ondru nadanthathu nichayam,medras kadarkarai saly merina beech eathiril uolla GAVARNMENT office ill staff's oulungaga vealaikku vanthu vealai nadanthathai nearil parthavan nan...Office canteengal gavernment staff's illamal kaliyaga ierunthathai parthavan nan...😂😂😂
@venkataramanankrishnamoort5
@venkataramanankrishnamoort5 3 месяца назад
Summa irruppa tamilnattule moonu varusama ethuthan nadakirathu ?
@venkateswaranraman4493
@venkateswaranraman4493 3 месяца назад
Amazing explanation with facts. The irony is people in south did not get any idea or much problem, unlike in north due to emergency and the atrocious attitude of center at that time. Even MK led DMK government was dismissed by using article. But all said, people memory is very short, and also not bothered to know which is true or otherwise.
@Chandranv-c2g
@Chandranv-c2g 2 месяца назад
congers dangerous Rahul Khan rasul go to Pakistan
@JeyaramJeyaram-m2v
@JeyaramJeyaram-m2v 3 месяца назад
Matha saarbatra sudukaadu.
@ketakumar-hm5tv
@ketakumar-hm5tv 3 месяца назад
ஆனால் ஓன்று இந்த தீமையிலும் தமிழகத்தில் அராஜகம் செய்து கொண்டு இருந்த அரசியல் வாதிகள் அடித்து ஒடுக்கப்பட்டார்கள் என்ற ஒரு நல்ல விசயமும் நடந்தது அதன் காரணமாக தமிழக மக்கள் எமெர்ஜின்சியை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை என்பதே நிதர்சனம்.
@natarajanm.r8476
@natarajanm.r8476 3 месяца назад
👍👍👍
@rajalakshmirajagopal9957
@rajalakshmirajagopal9957 3 месяца назад
Super👏👏
@ambulurengarajan9901
@ambulurengarajan9901 3 месяца назад
👏👏
@pabithamuthukumaran761
@pabithamuthukumaran761 3 месяца назад
Intha indra gandhi nalavanganu nenachu nan avanga mathri fancy dress competition lam participate panem 😂
@mahendrar6863
@mahendrar6863 3 месяца назад
😅😅😅😅😅
@arulmanikandan3415
@arulmanikandan3415 3 месяца назад
North koreia vin ::Kim jon um:"" in grandma Indra priyadarshini.
@MegaOrkay
@MegaOrkay 28 дней назад
Worst period of Indra Gandhi and her son Sanjay Gandhi wil not be forgotten and forgive by Indian senior citizens who underwent allatrocities. Taht curse is with the family and they will not be happy any time.
@pathachiv
@pathachiv 3 месяца назад
Mother Daughter Son will not contribute anything necessary for the people of India but they will waste the very precious and valuable and expensive time of both houses of the parliament and will stall all benefits to be given to the people of the country.
@ashavaradhan8691
@ashavaradhan8691 3 месяца назад
Very true. Should never forget their atrocities and should never allow them to enter the parliament
Далее
Brilliant Budget-Friendly Tips for Car Painting!
00:28
Офицер, я всё объясню
01:00
Просмотров 3,3 млн