என் ஆத்துமாவே என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய் தேவனைக் நோக்கி காத்திரேன்... - (2) சரணங்கள் 1. அவர் வலது கரம் முகப் பிரகாசமும் இரட்சிக்க வல்லதே அவர் கரத்தால் ஏந்தி தாங்கிடுவார் இரட்சிப்பில் மகிழ்ந்திடுவாய் - என் ஆத்துமாவே 2. அவர் சிறகுகளால் உன்னை மூடிடுவார் அடைக்கலம் புகுந்திடுவாய் அவர் சத்தியம் பரிசையும் கேடகமும் நம்பிக்கையாகுமே - என் ஆத்துமாவே 3. அவர் சமூகத்தை நித்தமும் தேடிடுவாய் ஆறுதல் அடைந்திடுவாய் அவர் சாயலால் திருப்தி ஆகிடுவாய் ஆசீர் அடைந்திடுவாய் - என் ஆத்துமாவே
While I was waiting on my visa rejection re- appeal this song really strengthened me- because I know for sure battle is belongs to JehovahNESIIII! Amen
Some songs, words, music, the singer and their spirit transcends time. Whenever my spirit was troubled, I listen to this song. I had the privilege of meeting this wondeful man. God Bless Him. He has gone to be with the LORD. Thank GOD for HIS life and the timeless classics he has created. . . . We grew up listening to these songs . . . Now my son grows up listening to these songs. . .