Intha song parkum pothu than Jesus appa yevalavu aasayai engalai uruvaki irukeenga appa but naanga ungalai ippa varaikum ungalai kasta padithidu irukom appa.sorry Jesus appa piniavathu ungala kastapaduthama vaala engaluku help pannunga Jesus appa
என் எண்ணமும் என் ஏக்கமும் என் ஆவலும் நீர்தானய்யா -2 உமக்காகவே உயிர் வாழ்கிறேன் உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் உயிர் வாழ்கிறேன் நான் உமக்காகவே உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் 1.உளையான சேற்றினில் அமிழ்ந்திட்ட என்னையும் உம் கரத்தால் தூக்கினீர்-2 உருவாக்குமே என்னை உம் கரத்தால் உம் கரத்தால் என்னை உருவாக்குமே -என் எண்ணமும் 2.மண்ணான என்னையும் மனிதனாய் மாற்றிட உம் ஜீவன் தந்தீரய்யா-2 உமக்காகவே எந்தன் ஜீவன் எந்தன் ஜீவன் உமக்காகவே -என் எண்ணமும்
Thnq Jesus 4 blessing us wit spiritual filled Worship leaders and lyricist... Ervy time I play dis song to listen... I prepare myself wit perfect Faith that dis song wil draw me more closer to U Lord....
Praise the lord Bro can you please let me know what software did this song created and edited please say me bro because to praise and edit in church please do this favour