Тёмный

En Kanmani En Kadhali ||என் கண்மணி என் காதலி || S. P. B, P. Susheela ||Giramiya Love Duet H D Song 

PS TAMIL SONG
Подписаться 3,6 млн
Просмотров 3,9 млн
50% 1

என் கண்மணி என் காதலி || En Kanmani En Kadhali || Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela || Music : Director : Devaraj-Mohan || Movie : Chittu Kuruvi(1978) ||Production :Sri Vishnupriya Creations ||Cast :Sivakumar, Sumithra, Meera || Giramiya Love Melody H D Song

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 699   
@AabithAhmed
@AabithAhmed 4 месяца назад
இந்த நவீன காலம் எனக்கு பிடிக்கவில்லை அன்று வானொலியில் காத்திருந்து கேட்ட காலம் மிகவும் அருமை
@anandkrishna7555
@anandkrishna7555 Месяц назад
Very true
@2kpaventhan
@2kpaventhan День назад
Yes na 2k kids tha ana enakku new song suthama putikathu old song tha pidikkum na ninaivin namba 70s 80s porainthurukallanu nemathiyana vazhika
@pmsreenivasan
@pmsreenivasan 2 года назад
எனது 63 வயதில் இந்த சிட்டு குருவி படத்தின் திரைப் பாடலை கேட்கும் பொழுது என்னுடை இளமை காலத்திற்கே கொண்டு சென்று அன்னக்கிளி சிட்டுக்குருவி பதினாறு வயதினிலே முள்ளும் மலரும் ஒரு தலைக் காதல் பட பாடல்களை நினைவிற்கு கொண்டுவந்து அந்தக் கால மலரும் நினைவுகளில் மூழ்கடித்து என்னை பூலோக சொர்கத்திற்கே கொண்டு செல்கிறது.
@anbuanbu237
@anbuanbu237 7 месяцев назад
Sir u feel ur old love is it sir
@gayatrikrishna1490
@gayatrikrishna1490 7 месяцев назад
Chennai epadiye erunthirunthal ennum nanraga erunthirukkum மலரும் நினைவுகள் 🎉
@Mahevas-sb4fu
@Mahevas-sb4fu 6 месяцев назад
😢😢😢
@SenthilaDevi1983
@SenthilaDevi1983 2 месяца назад
உண்மை தான் அப்பா
@yusufmohd7664
@yusufmohd7664 13 дней назад
நானும் தான் 63 ஹஹஹ
@anbarasana9571
@anbarasana9571 Год назад
செவப்பு பஸ்ஸில் பயணம் செய்தவன். 1960 birth. இந்தபாடல் நான் கல்லூரியில் படித்த போது வந்தது
@manoharannallasamy
@manoharannallasamy Год назад
நான் 1965 பள்ளி காலத்தில் கேட்ட பாடல்
@sajithsajith-ko1gz
@sajithsajith-ko1gz Год назад
இந்த பாடம் 1978 இல் வந்தது படம் பெயர் சிட்டுக்குருவி
@zeonwednesday6119
@zeonwednesday6119 Месяц назад
Naan pallavan busil payanam seithavan
@danabalanmurthy3094
@danabalanmurthy3094 23 дня назад
நான் இந்த படத்தை 36 வயதில் பார்த்தேன் இபொழுது எனக்கு 82 வயது ஆகிறது
@vikramtamilselvam9345
@vikramtamilselvam9345 4 года назад
காலத்தால் அழியாத காதல் கீதம் ❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌
@najmarajappa9791
@najmarajappa9791 3 года назад
Ennakku Romba Bitida Super Patal
@nausathali8806
@nausathali8806 3 года назад
சிட்டுக்குருவி, ஆண்டவனின் படைப்பில் அற்புதமான உயிரினங்களில் ஒன்று, இசை ஞானியின் புதுமை இசையில் இன்றுவரை இப்பாடல் புதுப்பாடல்போலவே நம் செவிகளை இனிக்க வைத்துக்கொண்டிருக்கிறது, அழிந்துவரும் சிட்டுக்குருவிகளை இசை ஞானியின்... "என் கண்மணி உன் காதலி" பாடல் இன்றும் நினைவூட்டுகிறது... S.P.B. சுசீலாஅம்மாவின் என்றும் இனிமை இந்த கண்மணி. எண்ணங்கள் மலர்கிறது 80 ஐ நோக்கி நெய்வேலி க்கு. படம் : சிட்டுக்குருவி. இசை : இசைஞானி இளையராஜா.
@arumugam8109
@arumugam8109 5 месяцев назад
சூப்பர்🙋
@nausathali8806
@nausathali8806 5 месяцев назад
@@arumugam8109 நன்றி...!
@mohan1771
@mohan1771 5 дней назад
சூப்பர் சார்
@nausathali8806
@nausathali8806 4 дня назад
@@mohan1771 நன்றி மேனன் சார்...!
@vaitheesvaithees2699
@vaitheesvaithees2699 Год назад
சீமான் பாடியதை பார்த்துவிட்டு பாடல் கேட்க வந்த 2k kids களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்😊
@MrAbubackar
@MrAbubackar Год назад
😊👍💪
@boogeyvlogs7728
@boogeyvlogs7728 Год назад
Me too ❤
@jamessanthan2447
@jamessanthan2447 Год назад
நானும் ஒருவன் .
@marimuthuvs8602
@marimuthuvs8602 Год назад
Yes u r right
@Kobishanth
@Kobishanth Год назад
Me to
@manoharannallasamy
@manoharannallasamy Год назад
இனம் புரியாத விருப்பம் பள்ளி கால நினைவுகள் காரணம் தெரியாது. இனிமையான பாடல்
@dakshinamoorthyn1252
@dakshinamoorthyn1252 4 года назад
எத்தனை முறை கேட்டாலும் எனக்கு பிடிக்கும் மதுரகீதம்.மெலோடி.எஸ் பீவி பி பாட்டா கொக்கானானா
@rameshhindi-mp6di
@rameshhindi-mp6di 4 месяца назад
ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது, இந்த பாடலில், அதனாலேயே இந்த பாட்டு மீண்டும், மீண்டும் கேட்கப்படுகிறது.
@elangovand7909
@elangovand7909 Год назад
இன்னும் பல கோடி ஆண்டுகள் இப்பாடல் வாழும்.
@krishnaraja4569
@krishnaraja4569 5 месяцев назад
பி.சுசீலா p.Susheela Voice paahh அவ்ளோ அழகா அருமையா இருக்கு😊❤❤ Spb voice sema🎉🎉
@swarnalatha7767
@swarnalatha7767 11 дней назад
💯true
@divyaSoundarrajan454
@divyaSoundarrajan454 2 года назад
மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே..🎶 அதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமே அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே...🎶🎶
@sathishp3697
@sathishp3697 2 года назад
கவிஞர் வாலி எவ்வளவு இளமையோடு எழுதியுள்ளார்.
@divyaSoundarrajan454
@divyaSoundarrajan454 2 года назад
@@sathishp3697 yess
@murthym4754
@murthym4754 Год назад
❤❤❤
@rajeswarim7395
@rajeswarim7395 Год назад
Wow super
@bright10chrislee53
@bright10chrislee53 Год назад
After seeman Anna speech 🎤 parththu vanthan 🐅🇰🇬❤️super song 🎧
@bvn7781
@bvn7781 Год назад
After seeman speech i listen this song❤❤❤❤❤what a song fabulous 🎉🎉🎉
@kixdus6757
@kixdus6757 2 года назад
நான் இளைஞனாக இருந்தாலும், இந்த வகையான பாடல்களை நான் இன்னும் விரும்புகிறேன் 👍
@nilavazhaginilavazhagi8471
@nilavazhaginilavazhagi8471 2 года назад
Mee too.im 32 only but this song is my favourite 😍🤩🙌💐
@abojiah5389
@abojiah5389 2 года назад
@@nilavazhaginilavazhagi8471 lllllllllllllll
@shambudaniel9882
@shambudaniel9882 2 года назад
என் வயது 22 ஆனாலும் கேட்பேன்
@thirumalais.k.8110
@thirumalais.k.8110 Год назад
Me2
@sepapril2011
@sepapril2011 Год назад
Me too....
@KP.Samy217
@KP.Samy217 11 месяцев назад
தொழில்நுட்பம்இல்லாதகாலத்தில் இந்தஇசைகோர்வை என்னைவியக்கவைத்தது ராஜா.தி.கிரேட்
@rajkamalthevasuntharam6024
@rajkamalthevasuntharam6024 Год назад
அண்ணன் சீமான் பாடிய பிறகு யாரெல்லாம் மீண்டும் கேக்குறீங்க இந்த பாடலை 😂😊 like பண்ணுங்க பாப்பம்
@CHANDRASEKARANCHANDRU-k7h
@CHANDRASEKARANCHANDRU-k7h Год назад
😢
@mohan1771
@mohan1771 10 месяцев назад
அவன் ஒரு லூசு பயல் 😂
@mohan1771
@mohan1771 5 месяцев назад
த்து.. 🗣️🗣️
@vinayakiraja4103
@vinayakiraja4103 Год назад
என்ன ஒரு குரல் மனதை‌ கொள்ளை கொள்ளும் எப்போதும் ‌❤❤❤
@balachandarganesan3547
@balachandarganesan3547 Год назад
என் கண்மணி உன் காதலி இள மாங்கனி உனை பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீயும் நகைச்சுவை மன்னனில்லையோ நன்னா சொன்னேள் போங்கோ என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ என் கண்மணி... இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா...ஆ... பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா... ஆ... ஆ... ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்... உறவன்றி வேறு இல்லை கவனங்களில்... இளமாமயில்... அருகாமையில்... வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று அனுபவம் சொல்லவில்லையோ இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னாடி போ என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ என் கண்மணி... தேனாம்பேட்டை சூப்பர் மார்கெட் எறங்கு... மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே... ஏ... திருமேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே... ஏ... ஏ... அதற்காக நேரம் ஒன்று வர வேண்டுமே... ஏ... அடையாளச் சின்னம் அன்று தர வேண்டுமே... இரு தோளிலும் மண மாலைகள் கொண்டாடும் காலம் என்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ என் கண்மணி உன் காதலி இள மாங்கனி உனை பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீயும் நகைச்சுவை மன்னனில்லையோ என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ என் கண்மணி...
@lillyjohn2743
@lillyjohn2743 11 месяцев назад
Thank you dear ❤..I was searching lyrics..
@noornissa9717
@noornissa9717 11 месяцев назад
Thanks for gave this song
@RamachandranPillai-d4z
@RamachandranPillai-d4z 10 месяцев назад
Super
@elamelam-oo6gt
@elamelam-oo6gt Месяц назад
Heroene semma Azhagu...
@rajeshrajeshrajesh8532
@rajeshrajeshrajesh8532 14 часов назад
🎉🎉🎉
@இசைமொழி.பிரபாகரன்
நேற்று முன்தினம் சீமான் பாடியதை கேட்டு வந்தவர்களின் நானும் ஒரு வன்
@kabilk7078
@kabilk7078 Год назад
உங்களில் ஒருவன்.
@JohnPaul-lq8nw
@JohnPaul-lq8nw Год назад
Naanum than
@rakesh7476
@rakesh7476 Год назад
Exactly
@SKCreations234
@SKCreations234 Год назад
Hey Epputra
@balasankar462
@balasankar462 Год назад
❤❤❤❤❤
@VijayaSk-to3oq
@VijayaSk-to3oq 10 месяцев назад
காலத்தை வென்ற அற்புதமான இனிய காதல் பாடல் ❤❤
@natpudanhari2479
@natpudanhari2479 Год назад
இந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன்.. but now after Mr.Seeman sir❤
@Thevin931
@Thevin931 10 месяцев назад
அருமையான படம். ஒரு வித்தியாசமான வசனங்கள் நடுவில் வந்துப்போகும் கானம். எப்பொழுது கேட்டாலும் மனம் போகும் பாதையே பழைய நினைவழைகளிக் மூழ்கிப்போகும்.
@devasahayam9479
@devasahayam9479 Год назад
அண்ணன் சீமான் அவர்கள் பேசிய போது என் இனிய இளமை அனுபவங்கள் நினைக்கிறேன்.
@mohan1771
@mohan1771 9 месяцев назад
🤦🏻‍♂️🤦🏻‍♂️ போய் வேறு வேலை எதாவது பாருங்கடா
@Stranger2576
@Stranger2576 2 года назад
One of my most fav song.. hats off to Illaiyaraaja Sir.. he did this genius melodious method w/o computer n high techies..
@mohan1771
@mohan1771 Год назад
Counter point technique
@manu7815
@manu7815 22 дня назад
True ZERO COMPUTER THAT TIMES
@ஜேப்பி
@ஜேப்பி Год назад
அண்ணன் சீமான் பாடிய பாடலை கேட்ட பிறகு...😍🥰❤️
@mohan1771
@mohan1771 5 месяцев назад
த்து.. 🗣️🗣️
@umamaheshrao6491
@umamaheshrao6491 Год назад
Iam feeling this song is so eternal that I have been watching/hearing this song every day. Beautiful compositions by ilaya raja Sir, and sung by great singers p.sushilammagaru /great SPB sir. Hats of this sweet song.
@spn8663
@spn8663 Год назад
எஸ் பி பாலசுப்பிரமணியன். குரல். என்னை புல்லரிக்க செய்கிரது
@babumohan4549
@babumohan4549 10 месяцев назад
namm elloraiyum ❤😊
@seyonthamil2727
@seyonthamil2727 Год назад
🎉அண்ணன் நல்ல தான் சொல்லி இருக்கிறார் 🎉
@madn333
@madn333 Год назад
😂
@mohan1771
@mohan1771 9 месяцев назад
🤦🏻‍♂️🤦🏻‍♂️
@SuryaSurya-nb4zq
@SuryaSurya-nb4zq 2 года назад
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் நான் சிறு வயதாகவே இருப்பது போல் தோனும்
@Malronjos
@Malronjos 6 месяцев назад
இந்த பாட்ட பார்க்க வந்தேன்😢😢என் கிட்ட கேக்கிற மாறி இருக்கு..அந்த காலத்துலும் சரி..இந்த காலத்துலும் சரி...எதுவுமே மாறல..
@saravananagri175
@saravananagri175 11 месяцев назад
நன்றி சீமான் அண்ணா...பழைய பாடலின் வரிகளை நினைவில் கொண்டு வந்து விட்டு... இன்று இடைவிடாமல் கேட்டு கொண்டு இருக்கிறேன்
@CK-ef4yf
@CK-ef4yf Год назад
இந்தப்பாடலின் மகிமை அண்ணன் சீமானின் பேச்சுக்கு பின் வேற லெவல் தான். 💐🌷🌹❤💛💚💜
@umamaheswari604
@umamaheswari604 3 месяца назад
Unakellaam arivu kidayaatha? Aduthavan sonna thaan theriyum maa? Intha paatu 40 years gold. Koomoota kootam pee thinga sonnaalum thinnum pola😂
@dillibabu.c
@dillibabu.c Год назад
காலத்தால் அழியாத பாடல் வரிகள் மிகவும் மிகவும் அருமை ♥️👌👌👌👌👌 இதமான சுகராகம் எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் ♥️👌🤝🥰🥰🤝👌🤝🥰 இனிய பாடலை பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏
@viswanathanparamasivan6545
@viswanathanparamasivan6545 2 года назад
அருமையான பாடல். நல்ல பாடல்கள் காலத்தினால் அழியாது
@pmsreenivasan
@pmsreenivasan 2 года назад
எனக்கு நடிகர் சிவகுமாரின் கருத்துக்களில் உடன்பாடில்லை இருப்பினும் இப்பாடல் வரிகளின் சுகம் இளயராஜாவின் இனிய இசை பாடல் படமாக்கப்பட்ட களம் இவற்றிற்கா இப்பாடலை மிகவும் ரசிக்கிறேன்.
@georgejacob323
@georgejacob323 11 месяцев назад
Listening to this melody brings back memories of bygone days. This counterpoint music was not heard in those days. This song will remain evergreen for generations to come.
@MUTHUKUMAR-cd4ly
@MUTHUKUMAR-cd4ly Год назад
இதில் இருந்து என்ன தெரிகிறது தமிழ்நாட்டின் ஈர்ப்பு சக்தி மிக்க ஆளுமை சீமான் மட்டும்தான்
@madn333
@madn333 Год назад
😂
@mohan1771
@mohan1771 Год назад
😂😂😂
@r.tamilkanthantamil364
@r.tamilkanthantamil364 11 месяцев назад
சீமான் சொல்லா விட்டால் இப்பாடல் சீந்துவார் இன்றி போய்விடுமா? போங்கப்பா
@ashmithadeva3083
@ashmithadeva3083 3 месяца назад
அவனே ஒரு பிராடு தாயோலி 😂
@mediaarun
@mediaarun Год назад
சீமான் பாடிய பாட்டைக் கேட்டு வந்தவர்களில் நானும் ஒருவன்.
@rajkumarurumaiyah4768
@rajkumarurumaiyah4768 Год назад
Nanum ORUVAN
@Kadakoban
@Kadakoban Год назад
அவன இதுக்குள்ள இளுத்து பாட்டை அசிங்கப்படுத்தாதிங்கோ.
@boopathiamutha172
@boopathiamutha172 Год назад
நானும் தான் 👍
@_chinnavibes03
@_chinnavibes03 Год назад
நானும் தான்
@NirmalKumar-dx2bw
@NirmalKumar-dx2bw Год назад
​@@Kadakobanmooditu poo da kena punda
@akajithofficial
@akajithofficial Год назад
சீமான் அண்ணன் பாடிய பிறகு மீண்டும் கேட்டேன்... #trending
@manismanis3818
@manismanis3818 4 дня назад
அவன் ஒரு ஆளு
@vakeesarmahendrarajah421
@vakeesarmahendrarajah421 Год назад
சீமான் அண்ணன் பாடிக்காட்டியதற்குப்பிறகுதான் நானும் தேடினேன்.
@venkatesan73
@venkatesan73 Год назад
அடுத்த முதல்வர் சீமான் அவர்கள் பாடிய பின் ஞாபகம் வந்து இந்த பாடலை பார்க்க வந்தேன்...முன்பே கேட்டிருக்கிறேன்...இசை ஞானியின் அருமையான பாடல்💐
@தமிழணங்குவலையொளி
அண்ணன் சீமானின் விமர்சனம் இந்தப் பாடலுக்கு மகுடம் என்ன அருமையான வரிகள் என்ன அற்புதமான இசை
@randall2251
@randall2251 3 года назад
My favourite song GOLDEN SONG Always the best song ever and ever.
@rajbow1
@rajbow1 Год назад
the track recording complements the layers of the song. vaali, illayaraja, spb,p susheela and the entire team's brilliance leaves us with this song haunting even after the song ends.
@sbt344
@sbt344 Год назад
நேற்று சீமான் இந்த பாட்டை பாடியதை கேட்டு வந்தவர்களில் நானும் ஒருவன்
@kalaiselvib53
@kalaiselvib53 Год назад
Nanum tan😊😊
@_rj_davaraj
@_rj_davaraj Год назад
Nanum
@mohan1771
@mohan1771 9 месяцев назад
லூசு பயல் 🤦🏻‍♂️
@mohan1771
@mohan1771 7 месяцев назад
என்னது சீமான் இந்த பாட்டை பாடினானா ? கண்றாவி 🤦🏻‍♂️
@sai8160
@sai8160 11 месяцев назад
Beautiful song.... No rush.. No voice pollution.... Love from Kerala ❤❤❤❤❤
@srimathi9098
@srimathi9098 Год назад
அண்ணன் சீமான் பாடியதற்கு பிறகு பத்து முறை கேட்டுவிட்டேன்..மிக அருமையான பாடல் வரிகள்..
@MasterMind_Mk
@MasterMind_Mk 11 месяцев назад
அண்ணன் சீமான் அவர்கள் பாடியபின் கேட்க வந்தேன்.. எப்படிப்பட்ட மாமேதை இந்த தமிழ் மண்ணில் பிறந்தது.. தமிழினத்தின் பெருமை❤
@PonniR-w1y
@PonniR-w1y Год назад
அந்த சிரிப்பு மறந்து கிடக்கும் மறைந்து கிடக்கும் மனதில் கிடக்கும் காதலை தோண்டி எடுக்கிறது. இறைவா நிறுத்து இந்த பாடலை.
@BalajiRevathyNarayanan
@BalajiRevathyNarayanan Месяц назад
"என் கண்மணி உன் காதலி" பாடல் இன்றும் ஞாபகப்படுத்துகிறது. S.P.B. சுசீலாஅம்மாவின் என்றும் இனிமை இந்த கண்மணி. எண்ணங்கள் மலர்கிறது
@NTK_youngster
@NTK_youngster Год назад
அண்ணன் சீமான் பாடிய பிறகு கேட்பவர்கள்
@kalaiselvib53
@kalaiselvib53 Год назад
Ama
@அச்சம்தவிர்-ஞ6ல
இந்த பாடல் பாடியது ஐயா SPB 😂😂
@veilaiswamykarthick4015
@veilaiswamykarthick4015 Год назад
😂
@veilaiswamykarthick4015
@veilaiswamykarthick4015 Год назад
😂🎉😢
@தமிழன்அழகர்
எங்க அண்ணன் பாடிய பிறகு வந்தவர்கள்..😂
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 года назад
.."இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா .."... இந்த காதல் மான்கள் கண்ணால் பேசியதால் மொழி இல்லாமல் போனதோ கவிஞரே.. சிவப்பு நிற பல்லவன் பேருந்தில் காதல் கனவு கண்டு நீர்த்தேக்க நீரூற்றுகள் இடையில் டூயட் பாடும் மார்க்கண்டேயன் சிவகுமார்.. அழகிய மீரா.. சரணங்களின் வரிகள் ஒன்றை ஒன்று எதிரொலியாக ராகம் பாட வைத்த இளையராஜா.. சுசீலாவின் இதழ் தேன் கலந்த இனிமை.. நகைச்சுவை மன்னாக பாடும் பாலசுப்பிரமணியம்.. கருவாடு கூடையை முன்னே போக சொல்லி .. தேனாம்பேட்டை (டி. யூ. சி. எஸ்) சூப்பர் மார்க்கெட் .. பயணிகள் இறங்க வழி விட சொல்லும் பேருந்து நடத்துனர்.. ஆமாம்.. தேனாம்பேட்டை இருக்கிறது.. அந்த டி.யூ.சி.எஸ் எங்கே.?.. காலத்தால் ஜீரணமான சிவப்பு நிற பல்லவன் பேருந்துகள்.. பேருந்து நிறுத்தமான தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் !!!...
@saana0303
@saana0303 2 года назад
👏
@Mary-bm5yl
@Mary-bm5yl Год назад
❤❤❤❤பாடல்.,.❤💙💜❤அருமை❤சிவகுமார்..❤அழகு
@veluvelu4643
@veluvelu4643 Год назад
திரு சீமான் அவர்கள் இளையராஜா பிறந்த நாள் விழாவில் இப்பாடலைப் பற்றி கூறி இருந்தார் அதனாலே இப்பாடலை தேடி வந்தேன் நன்றாக இருக்கிறது பாடல்
@ShanthalaPrashanth-u8u
@ShanthalaPrashanth-u8u 10 месяцев назад
So beautiful!! ಅರ್ಥ ಆಗ್ತಿಲ್ಲ...ಭಾಷೆ ಗೊತ್ತಿಲ್ಲವಾದರೇನು...ಹಾಡು ಎಂಥಾ ಚೆಂದ!! ❤❤❤wow!! Thank you
@RajendraPrasad-zc6kh
@RajendraPrasad-zc6kh 2 месяца назад
ಸಂಗೀತ ಕ್ಕೆ, ಸಂಗೀತ ವೇ ಭಾಷೆ
@jayramkali9475
@jayramkali9475 22 дня назад
Nanna kannaliro muthu ninna lovaru ninna mavina hannu
@jayramkali9475
@jayramkali9475 22 дня назад
Nanu chilka vayasalli malleshpura natraj theyaralli nodidha cinema
@sivagamiramesh6176
@sivagamiramesh6176 Год назад
நேற்று இந்த பாடலை சிமான் பாடிய பிறகு நான் கேட்க வந்தேன்
@sudarsansrinivasan8951
@sudarsansrinivasan8951 Год назад
Trendsetting Song Of 1980's....❤❤❤
@nspremanand1334
@nspremanand1334 Месяц назад
OM SHANTI- Shobha Mam and Vijaykanth sir. Singer, Lyric and Music everything fantastic finish.
@aruntamilan549
@aruntamilan549 Год назад
அண்ணன் சீமான் பாடிய பிறகு கேட்க வந்தவன் நான் ❤❤
@Bala0505-tp3xt
@Bala0505-tp3xt Год назад
😊
@mohamedmubarak1196
@mohamedmubarak1196 5 месяцев назад
கவிஞர் வாலியின் அழகான வரிகளோடு இளையராஜா வின் இனிமையான இசையருவி.
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 Год назад
இடையில் வரும் bgm சர்வர் சுந்தரம் படப் பாடலில் வரும் bgm ஐ சிறிது ஒத்து இருக்கிறது. மற்றபடி அனைவரும் அக்காலத்தில் ரசித்த பாடல் இது. நன்றி
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 2 года назад
தேனாம்பேட்டை சூப்பர் மார்கெட் இப்போது இல்லை.
@ManiK-kh3iz
@ManiK-kh3iz 9 месяцев назад
நெஞ்சம் நிறைந்த பாடல் கேட்கும் பொழுதெல்லாம் உடல் சிலிர்க்கும் 🥰🥰🥰🥰🥰🥰🥰
@abidinshaik1427
@abidinshaik1427 Год назад
After listening to Mr. seemans’ talk i look for this song. Fantastic
@ravindiran776
@ravindiran776 4 месяца назад
இந்த பாடல் இன்னும் இளமையாக உள்ளது நான் 63 வயதிலும் இளமையாய் இருப்பது போல
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Год назад
அழகான சூழல் அருமை யான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Год назад
நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
@ashansanjaya2582
@ashansanjaya2582 Год назад
Thalivar seeman பாடியதை வந்தவர்களில் நானும் ஒருவன் ❤😂
@DB-tl3uk
@DB-tl3uk 2 месяца назад
Divinity is always there in ur voice, I wish you a very long healthy wealthy and prosperous life for you sir . In fact this song is very well suited for your voice
@future6369
@future6369 Год назад
beautiful song, i like the conductor telling when the stops come....simple but yet super
@DineshKumar-ji2uj
@DineshKumar-ji2uj 10 месяцев назад
Entha..maa.. karuvaattu kooda Munnadi po...Thenampettai super Market...are like awakening from the sleepy dream...what a narration
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 Месяц назад
சீமானின் வாழைப்பழம் பேச்சுக்கு பிறகு வந்தேன் 😂❤ அருமையான விளக்கம், பிறகு தான் இளையராஜாவின் தரம் புரிகிறது ✅
@jeyachandhiran4327
@jeyachandhiran4327 3 года назад
Dislike pana eppdi thaaan manasu vanthuchoo....😍👌ena song yaa super
@PSNization
@PSNization 2 года назад
சங்கீத ஞானம் இல்லாதவர்களை மன்னிக்கவும்
@அச்சமின்றிஎழு
அண்ணன் சீமான் அவர்கள் இந்த மேடையில் பாடிய பிறகு தான் கேட்டேன்
@daytoday3990
@daytoday3990 Год назад
அண்ணன் சீமான் பாடிய பிறகு வந்து பார்த்தேன் என்று அனைவரும் கமெண்டில் குறிப்பிட்டனர் அவர் கூறும் நல்ல விஷயங்கள் ஓட்டு போட்டு அவரை முன்னாள் கொண்டு வந்தால் நம் நாடும் நல்லா இருக்கும் பாட்டு மட்டும் நல்லா இருந்தால் போதுமா நம் நாடும் நல்லா இருக்க வேண்டும் அல்லவா.
@mohan1771
@mohan1771 3 месяца назад
சீமானெல்லாம் ஒரு ஆளு... த்து... 🤦🏻‍♂️
@gopinath3596
@gopinath3596 Год назад
Listening to this masterpiece in this cool climate giving nice feeling ❤
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 Год назад
I can't watch next song..without giving positive comment on this unique song..Great song composed by our isai igyani..👌👌👌
@sathishvel7764
@sathishvel7764 10 месяцев назад
1:40 எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் இந்த பாடல் வரிகள்
@rajendranvikash614
@rajendranvikash614 9 месяцев назад
அழகான பாடல் மிகவும் இனிமையாக இருக்கிறது🌹
@Rifashorts143
@Rifashorts143 11 месяцев назад
காலத்தால் அழியா பாடல் 😍 மை பெவரேட் song
@rathinasamyyuvaraja3065
@rathinasamyyuvaraja3065 Год назад
What asong. Cannot compose a song now like this. I goosebumped and tears roll dow in ectasty
@googlraj2790
@googlraj2790 4 года назад
KANDASAMY T S. . 3 years ago. . ஆ: என் கண்மணி உன் காதலி இல மாங்கனி உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன், நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ, . ஆ: நன்னா சொன்னேள் போங்கோ(வசனம்) . பெ: என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும், ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான், அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ, . ஆ: என் கண்மணி...... . ஆ: இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா, . பெ: ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் உறவன்றி வேறுமில்லை கவனங்களில், . ஆ: இலமா மயில் . பெ: அருகாமையில் . ஆ: வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று அனுபவம் சொல்லவில்லையோ, . ஆ: இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ(வசனம்) . பெ: என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும், ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான், அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ, . ஆ: என் கண்மணி...... . ஆ: தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு(வசனம்) . ஆ: மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே, . பெ: அதற்க்கான நேரம் ஒன்று வரவேண்டுமே அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே, . ஆ: இரு தோலிலும் மணமாலைகள் . பெ: கொண்டாடும் காலமொன்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ, . ஆ: என் கண்மணி உன் காதலி இல மாங்கனி உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன், நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ, . பெ: என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும், ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான், அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ, . ஆ: என் கண்மணி....... 13 replies. 116 likes.
@pmsreenivasan
@pmsreenivasan 2 года назад
இசை செவியை குளிர்வித்தது எழுத்தில் நீங்கள் பதிவிட்ட பாடல் வரிகள் நெஞ்சை தொட்டது நன்றி
@gkggkg2126
@gkggkg2126 Год назад
Excellent job 👏👍
@jayawos7272
@jayawos7272 Год назад
Thank you for the lirics👍. This song is perfect for voice trainings
@krishnamoorthysivakumar4889
@krishnamoorthysivakumar4889 20 дней назад
❤60-70களில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம் அவர்கள் தான் உலக வாழ்க்கையில் இளமை முதல் முதுமை வரை இன்பம் துன்பம் அனைத்தும் கடந்தவர்கள் மறக்க முடியாத நினைவுகள் ❤❤❤
@footballtops5998
@footballtops5998 Год назад
Na 90's kid thaan. But mostly Ilayaraja songs kekkurathu ila. Romba slow ah irukura maari irukum. Same music ah irukura maari irukum. Seeman sonnaare nu song ketten. It was nice.
@gopsrams4976
@gopsrams4976 10 месяцев назад
wow, what a feeling, salute to raaja for such a complex at the same time simple song
@m.shunmugaraj6280
@m.shunmugaraj6280 Год назад
சேமான் கேட்பதற்கு முன்னரே இந்த பாடலை ரசித்தவன்
@evil_single_mefi
@evil_single_mefi 3 месяца назад
2:35 தேனாம்பேட்ட சூப்பர் மார்கெட் இரங்கு
@Vijaykumar-dc9qq
@Vijaykumar-dc9qq Год назад
Indha paatu annan Seeman soli Tha terinkjuka vendiya avasiyam ilai. Yaruku rasanai iruko, isai Mel Priyam iruko, indha patu Nala pidikum. Idhe padathil matroru patum super hit. Adhu Janaki Amma padinadhu. Ilayaraja sir amaitha arpudhamana paadal.
@JPESERVICE
@JPESERVICE Год назад
எங்கள் அண்ணன் சொன்னது உண்மை 😮😮😮😮😮
@Elamaithendral
@Elamaithendral Год назад
அதிசயமா இருக்கு😂
@mohan1771
@mohan1771 9 месяцев назад
எவன் உன் அண்ணன் ?
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 4 месяца назад
​@@mohan1771avane tevdi koothi vaayan 🐢
@silambarasantr9955
@silambarasantr9955 2 года назад
Sweet song.. this song create good vibes ❤️💫❤️
@sureshk9695
@sureshk9695 Год назад
நான் நேற்றுவரை இந்த பாடலை கேட்டிருக்கிறேன், ஆனால் பார்த்ததில்லை, இன்றுதான் முதல்முறையாக பாடலை பார்க்கிறேன்
@aravindhkarthika2919
@aravindhkarthika2919 Год назад
Beautiful tune , my holy God❤️
@sarathbhavan9248
@sarathbhavan9248 3 года назад
This song is created based on Counter point in music ( two different melodies sync over together ) search for the counter point illayarajah
@LoganathanSaba
@LoganathanSaba 4 месяца назад
எங்களின் 80 களில் ஒலித்த அருமை யானபாடல்
@Ajithappukuttan777
@Ajithappukuttan777 4 месяца назад
1978
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g Месяц назад
மனது அலைபாய்கிறது ❤
@manmatharajangunaratnam6869
@manmatharajangunaratnam6869 Месяц назад
இந்த குள்ளன் செல்பி குமார் இல்லாமல் வேறு ஒருவரை போட்டிருந்தால் பாடல் நன்ராக இருந்திருரும்.
@shaliny6815
@shaliny6815 Год назад
I came to listen after seeman speech anyone is there like this
@kvsnmoorthy878
@kvsnmoorthy878 Месяц назад
Very melodious song of yesteryears. I witnessed the movie also at Tuticorin.
@jayawos7272
@jayawos7272 Год назад
👍One of the best duet love song forever!
@thavasikani2240
@thavasikani2240 Год назад
இந்த பாட்டு அண்ணன் சீமான் அவர்கள் பாடியதை கேட்டு
@madn333
@madn333 Год назад
😂
@sugayagan
@sugayagan Год назад
@@madn333Oombu 😅
@nathanselva4899
@nathanselva4899 Год назад
இளையராஜா அய்யவுடன் சீமான் அண்ணன் ஒரு மேடையில் பாடியதற்கு பிறகுதான் இந்த பாடலை நானும் கேட்க்கிறேன்