Тёмный

En Mana Vaanil - 4K Video Song | என் மன வானில் | Kasi | Vikram | Kaveri | Ilaiyaraaja | Ayngaran 

Подписаться
Просмотров 3 млн
% 19 370

Kasi is a 2001 Indian Tamil-language drama film written and directed by Vinayan. The film has Vikram playing the eponymous character of a blind village singer. The film was produced by Aroma Mani for Sunitha Productions. The film score and soundtrack was composed by Ilaiyaraaja.
Song Credits:
En Mana Vaanil
Singer: Hariharan
Music: Ilaiyaraaja
Lyrics: Mu. Mehta
Movie Credits:
Directed by Vinayan
Written by Gokula Krishnan (dialogues)
Story by Vinayan
Based on Vasanthiyum Lakshmiyum Pinne Njaanum (Malayalam)
Produced by Aroma Mani
Starring
Vikram
Kaveri
Kavya Madhavan
Cinematography P. Sukumar
Edited by G. Murali
Music by Ilaiyaraaja
Facebook - ayngaran/
Instagram - ayngaran_official
Twitter - ayngaran_offl
RU-vid - ru-vid.com

Видеоклипы

Опубликовано:

 

23 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 602   
@palani5433
@palani5433 10 месяцев назад
💗 🎤 இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான் மனிதரில் ... இதை யாரும் அறிவாரோ ? நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ பூமியில் ... இதை யாரும் உணர்வாரோ ? 👍 மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மர நிழல் நேசம் எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே ... ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக் கொள்வேன் என் நெஞ்சில் உண்மை உண்டு வேறென்ன வேண்டும் ? 💪 👍 என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக் கொள்ளும் 👍 கலகல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கி விடும் ... 👍 @ Pala Ni 👍
@A.SheelaAjay
@A.SheelaAjay 7 месяцев назад
Thanks for lyrics 🎉🎉🎉
@Irfan0571
@Irfan0571 Месяц назад
Mu.Metha Palani bharathi Ila
@jencyxavier9432
@jencyxavier9432 25 дней назад
Na .muthukumar is the lyricist of this song
@Irfan0571
@Irfan0571 25 дней назад
@@jencyxavier9432 Mu metha bro
@maghielango8823
@maghielango8823 12 дней назад
?l
@Anithakamali
@Anithakamali 6 месяцев назад
சிறு வயதில் நான் சோகமாக இருக்கும் போது கேட்டது ஆனால் இப்போழ்து தான் இந்த பாடல் அப்படியே என் வாழ்க்கைக்கு பொருந்துவது என்று புரிகிறது
@sivanandhu2785
@sivanandhu2785 5 месяцев назад
Miss Anitha you feel in the song i. Feel this song
@sivanandhu2785
@sivanandhu2785 5 месяцев назад
Anitha mam you feel this Nice
@r15subavlogs8
@r15subavlogs8 5 месяцев назад
அண்ணா கடைசி வரைக்கும் நம கஸ்ட்ட படனும் 🥺🥺🥺🥺🥺
@manisangar8746
@manisangar8746 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤a❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@sivanandhu2785
@kalaivanand4736
@kalaivanand4736 2 месяца назад
Don't feel
@mohamedshabeer9690
@mohamedshabeer9690 8 месяцев назад
இசை ஞானி இளையராஜாவின் இசையில் ஒரு நல்ல பாடல் ❤
@UruttuVijay
@UruttuVijay 2 месяца назад
ஏதே ஒரு பாடலா 😂 அவரு போட்ட எல்லாம் பாட்டுமே நல்ல‌ பாட்டுதானயா‌❤️🎹 Maestro Vibe 🔥
@prince-wt7qd
@prince-wt7qd 9 месяцев назад
மனமுள்ளோர் என்னை பார்ப்பார் மனதினால் அவரைப் பார்ப்பேன் என்ற வரிகள் என் இதயத்தை விரட்டியது
@jpjpjp6995
@jpjpjp6995 8 месяцев назад
விக்ரம் நடிப்பிற்கு விலை இல்லை அருமை ❤
@HarthikashanHarthikashan
@HarthikashanHarthikashan 8 месяцев назад
My favorite❤ songs .....🎉🎉❤
@sankara3772
@sankara3772 6 месяцев назад
Vilai illai ivulagil
@anjalisivaanjali
@anjalisivaanjali 4 месяца назад
Yes tamil actor only one vikram🔥🔥🔥🔥
@SujeewaSujeewa-m4e
@SujeewaSujeewa-m4e 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤lllaà​@@HarthikashanHarthikashan
@Dharsan3132
@Dharsan3132 4 месяца назад
😊 L pp mm​@@sankara3772
@aravindraja5474
@aravindraja5474 10 месяцев назад
மனமுல்லோர் என்னை பார்பார் மனதினால் அவரை பார்ப்பேன். எனக்கு ரொம்ப பிடிச்ச வரி
@deepakgowdads3506
@deepakgowdads3506 2 месяца назад
ವಿಕ್ರಂ ನನ್ನಿಷ್ಟದ ನಟರಲ್ಲಿ ಒಬ್ಬರು ❤️ ಕನ್ನಡದಲ್ಲಿ ದರ್ಶನ್ ಕೂಡ ಇಷ್ಟೇ ಅದ್ಭುತವಾಗಿ ನಟಿಸಿದ್ದಾರೆ ❤️
@m.karthigeyanhha5416
@m.karthigeyanhha5416 23 часа назад
Super bro
@muthurajaneelamegam7213
@muthurajaneelamegam7213 10 месяцев назад
இந்த தெறமிக்கு ஒரு கோடி like வரணும் try பண்ணுங்க nanpa
@Manojkumar_KVM
@Manojkumar_KVM 9 месяцев назад
2024-ல் யாரெல்லாம் கேட்டு கொண்டுள்ளீர்கள் ❤️❤️❤
@pungodia4522
@pungodia4522 9 месяцев назад
Innum varve illaye bro😂❤
@Manojkumar_KVM
@Manojkumar_KVM 9 месяцев назад
@@pungodia4522 காலத்தால் அழியாத வ(ரி)(லி)கள். அதனால் சொன்னேன்
@a.y.s.pakilan8714
@a.y.s.pakilan8714 9 месяцев назад
🙋🙋🙋
@bobmarley-wo9dx
@bobmarley-wo9dx 9 месяцев назад
Yaraum illa 😂😂
@manojkumar8875
@manojkumar8875 9 месяцев назад
Me
@MarikowshikMarikowshik
@MarikowshikMarikowshik 10 месяцев назад
நடிப்புச் சக்கரவர்த்தி சியான் விக்ரம் அவர்கள்❤
@Sarasarasaravana
@Sarasarasaravana 9 месяцев назад
❤ fact nanba
@navaneethangopalakrishnan5503
@navaneethangopalakrishnan5503 9 месяцев назад
இந்த பாடல் அனைத்து சிறப்பையும பெற்ற பாடல் என்று நான் உறுதியாகச்சொல்வேன். ஏனெனில் கதாநாயகன் விக்ரமின் நடிப்பு ஒரு பல்கலைக்கழகம்.பாடலாசிரியரின் பாடல் வரிகள் நெஞ்சை பிழியும். இசைஞானியின் இசை இரு ஜாரனலாக பிரிக்கலாம். ஒன்று விக்ரமின் ஆர்மோனிய பாடல் ஆர்மோனிய பாடல் மற்றொன்று நாடோடி கலைஞர்கள் நடனமும் அதற்கேற்ற இசைஞானியின் இசை.இப்பாடலின் நடன ஆசிரியர் நாடோடி கலைஞர்கள் நடனத்தை சிறுவர் சிறுமியர் இளைஞர் முதியோர் என்ற அனைத்து நடன கலைஞர் மூலம் இயக்குனரின் படமாக்க பட்ட விதம் Awesome.
@digiatmosnb421
@digiatmosnb421 10 месяцев назад
Kasi Total Album Mesmerizing songs.. Remembering my school days.. Album full by Hariharan sir and Raja sir magic❤❤
@shaikmohammed1440
@shaikmohammed1440 10 месяцев назад
This Movie All Songs Sung By Singer Hariharan 👌👌👌👌👌👌
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 10 месяцев назад
அப்படியா எருமை
@dbossgajapade.6564
@dbossgajapade.6564 2 месяца назад
#DBoss 😊😊😊😊😊Acting ಸೂಪರ್ Ramu 😊 Super Acting sar.
@balagurusamy6416
@balagurusamy6416 Месяц назад
yeah he tried his best. But none can beat Kalabavan mani and Vikram's performance!
@sneham3172
@sneham3172 Месяц назад
​@@balagurusamy6416Vikram and darshan best struggle actors others all are nepo kids
@prasanthr7040
@prasanthr7040 8 месяцев назад
90s 80s கிட்ஸ் உள்ளவரை இந்த பாடல் அழியாது.... எவ்வளவு கஷ்டம் என்றாலும் 5 நிமிடம் இந்தப் பாடலை கேட்டால் அமைதியோ அமைதி....
@sanjay9355
@sanjay9355 8 месяцев назад
Ennuma broo nee kids vea erukka... 90s avolodha bro
@prasanthr7040
@prasanthr7040 8 месяцев назад
@@sanjay9355 Apa porantha ellarume manasala kids tha bro
@karthick582
@karthick582 3 месяца назад
True
@BalajiECE_
@BalajiECE_ Месяц назад
❤❤❤90s
@nisanththala2446
@nisanththala2446 4 месяца назад
இந்த பாட்டு ஒவ்வொரு வரியும் ❤️❤️❤️இனி இப்படி oru பாட்டு வருமான்னு தெரியல
@Saji_saji
@Saji_saji 9 месяцев назад
2024 இல யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க
@natarajvel7060
@natarajvel7060 5 месяцев назад
I have been trying to get the job 8😮😮😮r8r😅 Jin you dryer sr by 5 rest😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 you 5 catch a glimpse of my oz88888888889888998988898888 Otto iBook 8 Oi 888😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 4:25 😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@rameshkannaiah3533
@rameshkannaiah3533 Месяц назад
18-08-2024
@Sk1505l
@Sk1505l Месяц назад
Me
@Manickam-sf6pg
@Manickam-sf6pg 5 дней назад
2.10.24
@____6538
@____6538 2 дня назад
6.10.2024
@mrtamilan2
@mrtamilan2 3 месяца назад
பாடல் வரிகள் என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும் தானாய் அடங்கி விடும் உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன் சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன் ஒரு பாட்டு போதுமோ எடுத்துக் கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும் தானாய் அடங்கி விடும் இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான் மனிதரில் இதை யாரும் அறிவாரோ நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ பூமியில் இதை யாரும் உணர்வாரோ மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம் எதற்க்கும் நான் கலங்கியதில்லை இங்கே... ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக் கொள்வேன் என் நெஞ்சில் உண்மை உண்டு வேறென்ன வேண்டும் என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும் தானாய் அடங்கி விடும் பொருளுக்காய் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும் பாடினேன் அதை நாளும் நாளும் பொருளிலா பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார் போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம் மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன் மறந்திடா ராகம் இது தானே... வாழ்க்கை என்னும் மேடை தன்னில் நாடகங்கள் ஓராயிரம் பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி... என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளூம் கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும் தானாய் அடங்கி விடும் உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன் சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன் ஒரு பாட்டு போதுமோ எடுத்துக் கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும் தானாய் அடங்கி விடும்
@VMSVICKY
@VMSVICKY 9 месяцев назад
தமிழ் சினிமாவின் பிதாமகன் சியான் விக்ரம் அவர்கள் 💛🔥
@kalemullah6655
@kalemullah6655 3 месяца назад
What a actor❤
@elansuriyanm5985
@elansuriyanm5985 2 дня назад
நன்றி... இளையராஜா ஐயா அவர்களே❤❤❤... இந்த பாடல் மெய்மறந்து வைத்துவிட்டது....
@arulp8425
@arulp8425 9 месяцев назад
என் மனதில் வருத்தத்தை கேட்கும் பாடல்
@clintonsivalingam6191
@clintonsivalingam6191 Месяц назад
வாழ்கை எணும் மேடைதனில் நாடகங்கள் ஓராயிரம்.. ! பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி.. 🥵❤️🇱🇰
@thiruprabu7674
@thiruprabu7674 3 дня назад
😢🙌
@mohamedrafi7899
@mohamedrafi7899 5 месяцев назад
One of the finest master piece of acting by our விக்ரம் bro.. Hatts off.. Tears coming automatically without our knowledge 😢😢🎉🎉
@Hiiivickey
@Hiiivickey Месяц назад
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ❤🎉❤
@rajarajesh826
@rajarajesh826 7 месяцев назад
பொருளுக்காய் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும் பாடினேன் அதை நாளும் நாளும் பொருளிலா பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார் போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்... மேத்தா வின் வரிகள் 🙏
@dangerzone7251
@dangerzone7251 2 месяца назад
"மனமுள்ளோர் என்னை பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன்" 😥
@KOCHUNNI312
@KOCHUNNI312 2 месяца назад
കലാഭവൻ മണിക്ക് പകരം വെക്കാൻ ഇനിയൊരു നൂറു നടൻമാർ ഇന്ത്യയിൽ ജനിക്കേണ്ടി വരും ❤️❤️lovuu kalavhavan mani ❤️❤️
@AbdulGafoor-yc4bc
@AbdulGafoor-yc4bc Месяц назад
❤❤❤
@SampathChitra-d3b
@SampathChitra-d3b 2 месяца назад
சிவாஜி கமல் வரிசையில் நடிகர் விக்ரம் அருமையான நடிகர் இவரது திறமை களை தயாரிப்பாளர் பயன் படுத்தி அருமையான படத்தை தமிழ் மக்களுக்கு வழங்கவும்
@praveentj1560
@praveentj1560 9 месяцев назад
எப்ப கேட்டாலும் என் நிலையை கூறுவது போன்ற பாடல் இது
@abdulajees8700
@abdulajees8700 8 месяцев назад
என்னுடையவலிக்குமருந்துஇதுதான்❤❤❤❤
@syedmohamedkhader7114
@syedmohamedkhader7114 28 дней назад
மேத்தாவின் அழகிய வலிகள் நிறந்த வரிகள். மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மர நிழல் நேசம்.
@PraveenCivil77
@PraveenCivil77 8 месяцев назад
வரிகள் : மேத்தா ❤❤
@avinashpurushothaman4049
@avinashpurushothaman4049 6 месяцев назад
Very underrated lyricist in Tamil cinema industry… diamond Muthu and Vaali got lots of awards but not Mu.Metha
@thiruprabu7674
@thiruprabu7674 3 дня назад
🔥😢
@FazalSalman-nf1zo
@FazalSalman-nf1zo 7 месяцев назад
என்றென்றும் ராஜா💯🛐
@vrrmahendran
@vrrmahendran 3 месяца назад
இது போல் வரிகளும் இசையும் இனிமேல் அமைவது கடினம். 90s kids are lucky.
@Ravindrakumar-ml9wo
@Ravindrakumar-ml9wo 8 месяцев назад
National award goes to ur vikram
@AK-5official
@AK-5official Месяц назад
❤2024-ல் இந்த பாடலை யார்யாருல்லாம் கேக்குறீங்க ❤அருமையான வரிகள் கொண்டது இந்த பாடல் ❤🎉
@ajviews4946
@ajviews4946 8 месяцев назад
உம்முடைய நடிப்பிற்கு நீர்தான் மறுபடியும் பிறந்து வர வேண்டும்
@ravirv1754
@ravirv1754 6 месяцев назад
Seththa da poitaru avaru
@myview7346
@myview7346 4 месяца назад
Avlo periya nadipu ellaam onnum illa
@parasuraman4142
@parasuraman4142 9 дней назад
Manathile maaligai vaasam lines🎉
@rakum6814
@rakum6814 8 месяцев назад
04:18 நன்றி இளையராஜா ஐயா அவர்களே
@_Mini_Talks_
@_Mini_Talks_ 10 месяцев назад
அருமையான பதிவு சார் நன்றி 🙏
@MuraliKarthik-w5n
@MuraliKarthik-w5n Месяц назад
அன்றும். இன்றும். என்றும் நான் கேட்கும் பாடல் இது மட்டும் தான் இரவில் ♥️♥️♥️♥️😭😭😭😭
@ajarje
@ajarje 3 месяца назад
கவிஞர் மு.மேத்தா ❤
@sampathk8256
@sampathk8256 45 минут назад
I love my song
@dhananjayamsdhanu9663
@dhananjayamsdhanu9663 9 месяцев назад
ನಮ್ಮ ಪ್ರೀತಿಯ ರಾಮು. ♥️ ಜೈ ಡಿ ಬಾಸ್
@siva-2150
@siva-2150 3 месяца назад
இந்த பாட்டு கேக்கும்போது சின்ன வயசு ஞாபகம் வருது 😔
@SuryashettyKS
@SuryashettyKS 6 месяцев назад
From karnataka WT ha acting Vikram sir hats off to you ❤❤❤
@Dilipkuluva
@Dilipkuluva 8 месяцев назад
You will never be able to create a song like this again...💕.
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 Месяц назад
மேத்தாவின் பாடல் வரிகள் அருமை 😊
@saravanans748
@saravanans748 4 месяца назад
பொருளற்ற பாட்டானாலும் பொருளையே போட்டு செல்வார், என்ன ஒரு வரிகள். இனி மேலும் இப்படி ஒரு பாடல் வருமா ன்னு தெரியல
@RamKumar-jl1tx
@RamKumar-jl1tx 9 месяцев назад
🙏🙏🙏🙏☺😊😊சீயான் விக்ரம் சார் acting ultimate 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@brittomech4852
@brittomech4852 3 месяца назад
சொல்வதற்கு வார்த்தை இல்லை.. 🙏🙏🤝🤝வாழ்க.. வளமுடன்.. ராஜா சார்..
@haritharan7891
@haritharan7891 9 месяцев назад
ஐங்கரனின் இசைப்பதிவு சிறப்பு
@officialJanuu
@officialJanuu 10 месяцев назад
vikram sir amazing acting
@manipandi7578
@manipandi7578 2 месяца назад
மிக அருமையான பாடல் இப்போதுதான் இந்த பாடலின் அர்த்தம் புரிந்தது
@jayapriyathinesh3065
@jayapriyathinesh3065 2 месяца назад
Ragam undu thalam undu en nengil verenna vendum super b .....
@KingFisher-zh4cu
@KingFisher-zh4cu 4 месяца назад
2:35 true line
@karthickkumark1883
@karthickkumark1883 Месяц назад
Super thala
@KingFisher-zh4cu
@KingFisher-zh4cu Месяц назад
​@@karthickkumark1883❤❤
@prasathj5070
@prasathj5070 9 месяцев назад
ஹரிஹரன் sir super singer
@deepikamurali5020
@deepikamurali5020 13 дней назад
Great music & voice illayaraja & hariharan legend
@boxofgames3
@boxofgames3 10 месяцев назад
One song with all life lesson, great lyrics
@lokeshkumarr1111
@lokeshkumarr1111 7 месяцев назад
2024-ல் யார் யார் இந்த பாடலை ரசிக்கிறீர்கள் 🧨
@nagoormeeran304
@nagoormeeran304 3 месяца назад
Na
@ShekThauth-uo2em
@ShekThauth-uo2em 3 месяца назад
Yarum illiyaaaaaaaa samiy
@ShekThauth-uo2em
@ShekThauth-uo2em 3 месяца назад
Naaaaaaaaaa
@divyakrish
@divyakrish 3 месяца назад
🙋🏻‍♀️
@manpa9931
@manpa9931 2 месяца назад
Ennal marakka mudiya song
@balajits9294
@balajits9294 7 месяцев назад
Didn't understand single word also. But listening repeatedly. Magic of Music.
@kasiraman.j
@kasiraman.j 3 месяца назад
Ilayaraja sir music ❤
@പട്ടാളംപുരുഷു-ര6ര
One and only chiyaan 🔥 Thalapathy vijay anna fan from kerala ❤
@jayalakshmi7561
@jayalakshmi7561 8 месяцев назад
Enoda appa blind....avaroda nilamaila irundhu indha song kekren... romba alagaiya varudhu 😢😢😢❤...semma song
@jai6567
@jai6567 9 месяцев назад
What an actor man ... just lived in the charecter...❤❤❤ly Chiyaan...Vikram
@Rajaarts-f5f
@Rajaarts-f5f 6 месяцев назад
ஹரிஹரன் இளையராஜா விக்ரம் 🔥🔥🔥
@karthickkarthick2163
@karthickkarthick2163 Месяц назад
2025யாரு கேப்பிங்க
@kaviraj2919
@kaviraj2919 Месяц назад
Me❤😊
@dendingjothi8-qg9qz
@dendingjothi8-qg9qz 25 дней назад
Meeeee❤
@சமூகநீதி-ல8ர
@சமூகநீதி-ல8ர 15 дней назад
Na keppa na sagura varaikku
@raviravi-ps1ve
@raviravi-ps1ve Месяц назад
Vikram King of actor....😮
@abdulnasarm6297
@abdulnasarm6297 2 месяца назад
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும் உங்களைப்போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசைகொண்டேன் சிறகுகளின்றி வானத்தில் பறந்து தினம்தினம் திரும்பி வந்தேன் ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக்கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும் இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான் மனிதரில் இதை யாரும் அறிவாரோ நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ பூமியில் இதை யாரும் உணர்வாரோ மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம் எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக்கொள்வேன் என் நெஞ்சில் உண்மையுண்டு வேறென்ன வேண்டும்.. என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும் பொருளுக்காய்ப் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும் பாடினேன் அதை நாளும் நாளும் பொருளிலாப் பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார் போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம் மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரைப் பார்ப்பே மறந்திடா ராகம் இதுதானே வாழ்க்கை என்னும் மேடைதனில் நாடகங்கள் ஓராயிரம் பார்க்க வந்தேன் நானும் பார்வையின்றி.. என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும் உங்களைப்போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசைகொண்டேன் சிறகுகளின்றி வானத்தில் பறந்து தினம்தினம் திரும்பி வந்தேன் ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக்கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்
@MeenaSivakumar-pk2zx
@MeenaSivakumar-pk2zx Месяц назад
Superrrrrrr🎉
@abdulnasarm6297
@abdulnasarm6297 Месяц назад
@@MeenaSivakumar-pk2zx thank you
@PratapsingPratapsingtl
@PratapsingPratapsingtl 2 месяца назад
ಹರಿಹರನ್ ಅವರು ಧ್ವನಿ ಅತ್ಯದ್ಭುತ ♥️♥️
@DhanaSekar-x8r
@DhanaSekar-x8r Месяц назад
சூப்பர் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை அருமை ❤😂❤
@bunkkrishna2876
@bunkkrishna2876 3 месяца назад
I am kannadiga's but i love tamil songs.. 💕💕
@GirishAmbiger-n3k
@GirishAmbiger-n3k 3 месяца назад
Kannada D DBOSS UNBEATABLE
@loganathan1743
@loganathan1743 6 месяцев назад
விக்ரம் நடிப்பு nice 👍
@PSasiKumar-e5w
@PSasiKumar-e5w Месяц назад
என்ன ஒரு நடிப்பு மற்றும் இசை 🥲🥲😄♥️♥️♥️♥️♥️
@prasannanr2851
@prasannanr2851 4 месяца назад
மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மர நிழல் நேசம்......... மனம் உள்ளோர் என்னை பார்பார் மனதினால் அவரை பார்பேன் மறந்திட ராகம் இது தானே
@NeyveliYan
@NeyveliYan 5 месяцев назад
❤❤
@emurugan2895
@emurugan2895 Месяц назад
Super thalapathy national anthem 🎉🎉🎉❤❤❤
@ShanShan-h4d
@ShanShan-h4d 20 дней назад
Na iruke saami song vera leval semmaya senjitapulla❤❤❤
@muthukrish5649
@muthukrish5649 3 месяца назад
Hariharan voice semma
@chandraks6974
@chandraks6974 4 месяца назад
ನಾನು ಕನ್ನಡಿಗ ಆದರೆ ಈ ಸಾಂಗ್ ತುಂಬಾ ಮನಸಿಗೆ ನಾಟಿತು
@manjakuk.r8454
@manjakuk.r8454 2 месяца назад
Dboss ದು ನಾಟಲಿಲ್ವ
@rakiappuboss5770
@rakiappuboss5770 2 месяца назад
❤#D Boss❤
@-MARTIN-jg5xh
@-MARTIN-jg5xh 2 месяца назад
​@@manjakuk.r8454 avnamman keyya 😂
@kempaiahnk3125
@kempaiahnk3125 2 месяца назад
ಗುರು ಕನ್ನಡದಲ್ಲಿ ಚೆನ್ನಾಗಿಲ್ವ ನಿನಗೆ.
@mathimaran2581
@mathimaran2581 Месяц назад
அருமையான வரிகள் ❤❤❤
@raftone123
@raftone123 Месяц назад
மு.மேத்தா❤️
@selvakumardriver8077
@selvakumardriver8077 6 месяцев назад
டெய்லி 1டைம் கேட்பேன் இந்த பாடல்
@mohamedilliyasmohamedelias8640
@mohamedilliyasmohamedelias8640 3 месяца назад
மிக அருமையான வரிகள் மிக கருத்துள்ள பாடல் விக்ரமின் நடிப்பு மிகச்சிறப்பு..
@dassprakash1877
@dassprakash1877 10 месяцев назад
Vikram fans♥️
@ananthakumarhs3389
@ananthakumarhs3389 Месяц назад
❤❤❤❤ heart touching music and lyrics also
@ananthakumarhs3389
@ananthakumarhs3389 Месяц назад
Am kannadiga but love this song.... Hari haran sir voice, lyrics and music also super
@MagiLithu
@MagiLithu 16 дней назад
என் வாழ்க்கையின் அர்த்தத்தை இந்த பாடலில் உணர்கிறேன்
@ntsingamyt4119
@ntsingamyt4119 Месяц назад
VIKRAM.... ACTINGSUPER
@ManojManojmanoj-z3m
@ManojManojmanoj-z3m Месяц назад
Intha songa adichka mudiyadu
@lathujansivakumar2628
@lathujansivakumar2628 Месяц назад
விக்ரமுக்கு நிகர் விக்ரம் மட்டுமே ❤❤
@MauneshKrt-pj2bb
@MauneshKrt-pj2bb 2 месяца назад
ಸೂಪರ್ ಆಕ್ಟಿಂಗ್❤🌹🌹👌👌👌
@ShivRaj-tx3tc
@ShivRaj-tx3tc 3 месяца назад
What a song..so nice my heart is melting.....❤❤❤❤❤❤
@kannanmak0777
@kannanmak0777 28 дней назад
Tamil Song Lyrics En Mana Vaanil Kaasi (2001) Singer Hariharan Composer Ilayaraja En Mana Vaanil Tamil song lyrics என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கலகல கலவென துள்ளி குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும் உங்களைப் போல சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன் சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன் ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கலகல கலவென துள்ளி குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும் இறைவனிடம் வரங்கள் கேட்டேன் சுரங்களை அவனே கொடுத்தான் மனிதரில்... இதை யாரும் அறிவாரோ நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்டபாடே அன்றோ பூமியில்... இதை யாரும் உணர்வாரோ மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மர நிழல் நேசம் எதற்கும் நான் கலங்கியதில்லை - இங்கே ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக்கொள்வேன் என் நெஞ்சில் உண்மையுண்டு வேறென்ன வேண்டும் என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கலகல கலவென துள்ளி குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும் பொருளுக்காய் பாட்டை சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும் பாடினேன் அதை நாளும் நாளும் பொருளில்லா பாட்டானாலும் பொருளையே போட்டு செல்வார் போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம் மனமுள்ளோர் என்னை பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன் மறந்திடா ராகம் இது தானே... வாழ்க்கை எனும் மேடைதனில் நாடகங்கள் ஓராயிரம் பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி ஈ... என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கலகல கலவென துள்ளி குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும் உங்களைப் போல சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன் சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன் ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும் கலகல கலவென துள்ளி குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும் Aheenam © 2024 Home | Dictionary | Tamil Song Lyrics
@ktrrrrrr
@ktrrrrrr 4 месяца назад
Heart melting voice of hariharan❤
@Muthukrishnan_LR
@Muthukrishnan_LR 3 месяца назад
Chiyaaaaaan... You performance is awesome... Must watch....❤❤❤❤🎉🎉
@prakashs1400
@prakashs1400 Месяц назад
கேட்டிட்டே இருக்கலாம் 💛🥺
@shivakumarp9127
@shivakumarp9127 25 дней назад
ವಿಕ್ರಮ್ ಉತ್ತಮ ಕಲಾವಿದ ಅವರು ತರಹ ನಟನೆ ಮಾಡೋದು ಕಷ್ಟ
@shivakumarp9127
@shivakumarp9127 20 дней назад
@dharaneeshgl6044
@dharaneeshgl6044 Месяц назад
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@srinivasbv6112
@srinivasbv6112 3 месяца назад
I am kannadiga ❤️❤️bt love this song ❤️❤️❤️😘😘
@sureshji272
@sureshji272 2 месяца назад
ஹரிஹரன் இளையராஜா வீடியோவை பார்த்துவிட்டு வந்தேன் 👌