Тёмный

En Thol Saainthidu Kanmaniyae by Girija Shanmugam | Audio Novel | Mallika Manivannan Publications 

Mallika Manivannan Publications
Подписаться 15 тыс.
Просмотров 37 тыс.
50% 1

Enjoy the full story of En Thol Saainthidu Kanmaniyae by Girija Shanmugam.
Check out,
Facebook: / mallika.manivannan
Amazon Kindle: www.amazon.in/...
Websites: mallikamanivan...
www.tamilnovel...
#mallikamanivannan
#mallikamanivannan_audio_novels
#tamil
#tamil_audio_books
#tamil_audio_library
#tamil_audio_book
#tamil_audio_novels
#tamil_stories
#mm_novels
#stories
#novels
#mm_novels
#kanavugal_ilavasam
#romance_novels
#familystory
#familynovels
#tamilnovelsaudiobook
#tamilnovels
#tamilnovelwriters
#tamilnovelstories

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 123   
@VimalInfant
@VimalInfant 14 дней назад
காலையில் பல குழப்பமான மனநிலையுடன் இருந்தேன் இந்த கதையை கேட்க ஆரம்பித்தவுடன் என் பிரச்சனைகளை ஓரம்கட்டி விட்டு கதையின் கண்மனியுடன் இணைந்து விட்டேன் நல்ல கதை மனதிற்க்கு இதமாக இருந்தது நன்றி கிரிஜா🙏
@thenmozhi497
@thenmozhi497 Месяц назад
நாவல் மிகவும் அருமை.. விஷ்வா, கண்மணி, வசந்தா கதபாத்திரம், அருமை. திலகம் sis உங்களுடைய இயல்பான வாசிப்பு 👌🏻👌🏻👌🏻. சக்தி குரு, பிரியா பிரகாஷ் அவர்களுடைய நாவல்கள் பதிவிடுங்கள்... 👍🏻
@sathiyasree5606
@sathiyasree5606 Месяц назад
unka voice la story ketta than kathai ketta feel varuthu❤
@ThabithalGanesan
@ThabithalGanesan Месяц назад
நன்று என்று சொல்லி சின்ன தாக சொல்ல முடியாது. அதையும் தாண்டி மிகவும் அருமை. 🎉🎉
@vijayas6095
@vijayas6095 26 дней назад
அருமையான . குடும்ப கதை நன்றி, நன்றி, நன்றி வாசிப்பும் மிக, அருமை❤❤❤❤
@songss4823
@songss4823 4 дня назад
❤❤❤❤
@lakshmigopi3137
@lakshmigopi3137 Месяц назад
எப்போதும் போல் திலகம் குரலில் உயிர்ப்புடன் ஒரு அருமையான கதை
@manorajes1420
@manorajes1420 Месяц назад
அழகான அருமையான கதை வாசிப்பு அருமை குரல் திலகம் அவர்கள் ❤❤❤❤❤❤
@10algebra4
@10algebra4 27 дней назад
Super story ❤❤❤❤
@Jayageetha-zf9ns
@Jayageetha-zf9ns Месяц назад
Super கிரிஜா mam நாவல் கேட்க மிகவும் அருமை அ‌த்துட‌ன் திலகம் குரல் வேற லெவல் கலக்கிட்டீங்க போங்க Super story ❤😂❤👌👌 மல்லி mam உங்கள் நாவல் ❤❤❤ பிரியா ப்ரகாஷ் நாவல் போடுங்க Please 👌👌🙏🙏❣️
@sakthivel-lx5dq
@sakthivel-lx5dq Месяц назад
வணக்கம் சகோதரி உங்களின் குரலில் கதையை தேடி கேட்டேன்.
@user-uh6gk1og4x
@user-uh6gk1og4x Месяц назад
கதை அருமையாகவந்துள்து.உங்கள்குரல்ளில்கதைகேட்பபேஅழகு.வாழ்த்துக்கள்சகோ❤❤❤❤❤
@monishas.g7887
@monishas.g7887 Месяц назад
Nice story and nice voice mam 💐 Vishva and all characters are super nice story mam 💐
@ThilagavathiThilagavathi-yd9ww
@ThilagavathiThilagavathi-yd9ww Месяц назад
விஷ்வா குடும்பம் சூப்பர்.இந்த மாதிரி ஒரு குடும்பம் பெண்களுக்கு கிடைத்தால் அதுதான் வரம்.அப்பெண் இறைவனிடம் வரம் பெற்ற வள்
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 Месяц назад
Very interesting story all characters good nice voice Thilagam sister thanks 🎉🎉
@kasthuridevaraj2581
@kasthuridevaraj2581 Месяц назад
Sema cute story thank you
@kavithavishnu2790
@kavithavishnu2790 Месяц назад
சூப்பர் கிரிஜா சிஸ்டர் மிகவும் அருமை❤ ஹாய் திலகம் சிஸ் அசத்திரிங்க❤சூப்பர்❤
@Aval-cq8vv
@Aval-cq8vv Месяц назад
திலகம் மேம் உங்க குரல் என்றதும் கதையை கேட்க ஆரம்பித்து கேட்டும் முடித்து விட்டேன் . சூப்பர் மேம் உங்கள் குரல் ....
@tamilselvip3765
@tamilselvip3765 Месяц назад
Novel arumai each character is touch and stick the heart
@rajivenkatesh410
@rajivenkatesh410 23 дня назад
Very very interesting, entertaining n great romantic 💕💕💕💕💕💕 story. Nicely framed n screened the romantic feeling. The couples understanding shows the romantic 🧬🧬🧬🧬 smooth life they lead. Writer's imagination was amazing and exciting. Narration n modulation was very touching n excellent
@kumarivallivelan3125
@kumarivallivelan3125 Месяц назад
Azhagana aarpatamilladha kural kadhaiyum appadiye super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mangaik4302
@mangaik4302 Месяц назад
திலகம் குரலில் நாவல் சூப்பர் சூப்பர்❤❤❤ கிரிஜா சண்முகம் கதை அருமை😊😊😊😊❤❤❤❤🎉🎉🎉🎉 மல்லிகா மணிவண்ணன் சேனலுக்கு நன்றி நன்றி💐💐💐💐💐
@KalaiKalai-nv5ux
@KalaiKalai-nv5ux 2 дня назад
P09lpoloop
@Sumithrasumi63793
@Sumithrasumi63793 Месяц назад
அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@mallikanagarajan
@mallikanagarajan Месяц назад
Nice story❤❤❤❤❤🎉🎉🎉🎉
@barath.b3253
@barath.b3253 Месяц назад
Supper Novel Supper Uoice Thank you❤❤❤❤
@kaviyan4740
@kaviyan4740 Месяц назад
நிறைய டிப்ஸ் கொடுக்கிறீர்களே மேடம் பெண்களை சமாளிக்க மோனிகா ராதிகா (மனைவி மிரட்டும் போது) எப்படி இந்த பிரச்சனைகளை சமாளிக்கிறது சூப்பரா இருந்துச்சு
@shankarishanthi7656
@shankarishanthi7656 23 дня назад
Superb family story voice also amazing Superb superb superb superb superb superb superb superb ♥️ 💔 💖 ❣️ 💕 👌 ♥️ 💔
@nallathaikumarvel1227
@nallathaikumarvel1227 23 дня назад
Malika mam your all story are beautiful awesome 👏🏻
@user-uh6gk1og4x
@user-uh6gk1og4x Месяц назад
திலகம்சகோவணக்கம்வாழ்த்துக்கள்❤.கதைகேட்கவந்துவிட்டேன்சகோ🎉🎉🎉
@poongodia8023
@poongodia8023 Месяц назад
Thilagam Mam voice is nice
@kavithavishnu2790
@kavithavishnu2790 Месяц назад
சூப்பர் செம்ம தேங்யூ திலகம் சிஸ்டர்❤ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன் நாவலை❤கேட்டு விட்டு கமெண்ட் செய்கிறேன் ❤
@krishnarajankrishnarajan7292
@krishnarajankrishnarajan7292 Месяц назад
Girija shanmugam sister unga story enakku romba pudikum sister ❤❤❤
@foxesintution1599
@foxesintution1599 Месяц назад
Semmma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super good story
@deepthims1796
@deepthims1796 Месяц назад
உங்கள் கதையின் இயல்பு மிகவும் பிடித்துள்ளது.
@ThilagavathiThilagavathi-yd9ww
@ThilagavathiThilagavathi-yd9ww Месяц назад
மல்லிகா மேம் உங்கள் கதையை கேட்க வேண்டும்.உங்களின் கைவண்ணத்தில் கிடைக்குமா ப்ளீஸ்.பிரியா மோகன் குரலில்
@ajayp.b.s.m696
@ajayp.b.s.m696 Месяц назад
குரல் நாவலுக்கு அழகு கூட்டிவிட்டது வசந்தா போல் அக்கா அருமை கண்மணிவிஷ்வா தம்பதி ரொம்பவும் அழகு
@prathishaprathisha395
@prathishaprathisha395 Месяц назад
❤ super story ❤
@indrathangaraj8250
@indrathangaraj8250 19 дней назад
மிகவும் அருமையான கதை கிரிஜா வாழ்த்துக்கள் ❤
@ramaneshkathiresi1258
@ramaneshkathiresi1258 Месяц назад
கதை மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤
@indrathangaraj8250
@indrathangaraj8250 19 дней назад
வாசிப்பும் குரலும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் திலகம் ❤
@ThilagavathiThilagavathi-yd9ww
@ThilagavathiThilagavathi-yd9ww Месяц назад
சூப்பர் சூப்பரோ சூப்பர் கதை❤❤❤❤❤❤
@JJose1974
@JJose1974 Месяц назад
நன்றி ❤ மல்லிகா மேம் 🎉 ஸ்வீட் இளவரசி திலகம் 🎉
@pksurya2000
@pksurya2000 11 дней назад
Nice story
@kavithamaga1600
@kavithamaga1600 Месяц назад
Super story.....yaaraiyum hurt pannala....romba happy ah....irunthuchu
@valliammaiarunkaruppaiah510
@valliammaiarunkaruppaiah510 Месяц назад
Very nice story and Thilagam mam voice ku ❤❤
@anusiyanavaneethan6836
@anusiyanavaneethan6836 Месяц назад
Nice story 👏❤❤❤ Thilagam sis sema ❤❤❤❤
@dheivaramanik6013
@dheivaramanik6013 Месяц назад
Short and sweet story. Congrats author and thilagam 🎉
@sundaramathi8426
@sundaramathi8426 Месяц назад
செம தான்🎉🎉🎉🎉🎉🎉🎉
@foxesintution1599
@foxesintution1599 Месяц назад
Thilegam. Voice very very nice voice is amazing and beautiful
@sankaridharshini2017
@sankaridharshini2017 Месяц назад
Sis story super thilagam sis voice super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@lakshmigopi3137
@lakshmigopi3137 Месяц назад
உங்கள் குரல் மட்டுமே ரசிக்க முடிகிறது.
@amuthulaxmy110
@amuthulaxmy110 Месяц назад
Really Really Really nice story all characters super and thilagam sister always your voice is sooooo sooooo sooooo sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chitrabopathi2813
@chitrabopathi2813 Месяц назад
அத்தனூர் அம்மன் கோயில் எங்கள் குலதெய்வம் அதை குறிப்பிட்டு எழுதியது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி
@kavithavishnu2790
@kavithavishnu2790 Месяц назад
❤❤❤❤❤🎉
@santhakumari522
@santhakumari522 Месяц назад
Novel and voice super❤❤❤❤❤
@shenbagavalli6779
@shenbagavalli6779 Месяц назад
superma Thank-you sister unka voicela storythantharukuthilakam voicelaketathan storyuuirpoda irukku semma❤❤❤
@chandiragk9806
@chandiragk9806 Месяц назад
👌
@msharmila4633
@msharmila4633 Месяц назад
Nice story ❤❤❤ as usual excellent voice 😊😊
@akshayamathi1513
@akshayamathi1513 Месяц назад
Thilagam mam kural arumai ❤❤❤
@nivethithabalasubramaniam1819
@nivethithabalasubramaniam1819 Месяц назад
Fantastic novel 😊
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 16 дней назад
Very nice story good voice thanks Thilagam sister Kanmani character is really good 🎉🎉🎉
@satheeshkumart5523
@satheeshkumart5523 Месяц назад
Very nice story...
@Geet59-im7fm
@Geet59-im7fm Месяц назад
Thilagam ma'am voice 🎉❤
@lathasatthi2455
@lathasatthi2455 Месяц назад
அருமையான பதிவு சூப்பர் மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@priyasubramani1853
@priyasubramani1853 Месяц назад
Super 👍
@svaralakshmi2463
@svaralakshmi2463 Месяц назад
Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vanajapadmavathi9332
@vanajapadmavathi9332 Месяц назад
Mallika mam story marabu veli podunga please ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-fm6yd6gb1s
@user-fm6yd6gb1s Месяц назад
Awesome mam enjoyed listening
@yesodhaandal1560
@yesodhaandal1560 Месяц назад
Mallika mam ungal channel kathaigal romba pidikum Priya mohan voiceyil podungal please mam
@rajiviswanathan3091
@rajiviswanathan3091 Месяц назад
Superrrrrrrrrrr
@maarasworld7959
@maarasworld7959 Месяц назад
Super super ❤❤❤
@nellaiappanpiramu651
@nellaiappanpiramu651 Месяц назад
❤❤❤❤❤
@meenuanbu118
@meenuanbu118 Месяц назад
Super Store
@venipalanikumar6649
@venipalanikumar6649 Месяц назад
இந்த. குடும்பம் மாதிரி எனக்கு அமைந்தால் எப்படி இருக்கும். விஷ்வா மாதிரி கணவன் கிடைக்க புண்ணியம் பண்ணியிருக்கனூம்.கதை சூப்பர் சூப்பர் சூப்பர்
@bhuvanadinakaran769
@bhuvanadinakaran769 Месяц назад
❤❤❤❤திலகம் குரல் அருமை கதை சூப்பர்❤❤❤😅😅😅
@karthickchitra8872
@karthickchitra8872 Месяц назад
Super sema 😊😊😊😊😊
@UshaRani-fh6lt
@UshaRani-fh6lt 28 дней назад
I. Like. Very. Much. Friend.
@Lathamani-do7po
@Lathamani-do7po Месяц назад
Haithilgam❤❤❤❤❤supervoice🎉🎉🎉🎉🎉supernovel❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rani4980-jc6ci
@rani4980-jc6ci Месяц назад
வணக்கம் திலகம் மேம் மகிழ்ச்சி ❤❤
@foxesintution1599
@foxesintution1599 Месяц назад
Good night sister 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
@ganesanrajalakshmi2633
@ganesanrajalakshmi2633 Месяц назад
Super super story sister and supervoice
@bulletkingsjp9670
@bulletkingsjp9670 Месяц назад
So sweet voice❤
@sasikala6098
@sasikala6098 Месяц назад
Thank you Thilagam Mam ❤thank you so much ❤❤❤
@kousalyagovindarajan844
@kousalyagovindarajan844 Месяц назад
Thilagam👋👋👋👍👍👍
@JJose1974
@JJose1974 Месяц назад
தேங்க்ஸ் கிரிஜா சண்முகம் 🎉❤
@dheivaramanik6013
@dheivaramanik6013 Месяц назад
Thank you so much 🎉
@shivamohan107
@shivamohan107 Месяц назад
Super
@sornamsornam25
@sornamsornam25 Месяц назад
❤❤❤❤🎉🎉🎉🎉
@user-zx4xh7ml5y
@user-zx4xh7ml5y Месяц назад
Really in this where is self respect for women. In novel Beginning how he will call to his wife. In middle of the novel because of his mistake he came to see her. Only 17 or 18 year old women how she will manage a house upon that she was pregnant also. Pls write novels for women importance. Novel is good
@malar5062
@malar5062 Месяц назад
🌹🌹🌹🌹🌹👌
@poongodibala5648
@poongodibala5648 Месяц назад
👏👏👏👏👏👏
@Susi-de6tc
@Susi-de6tc Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sridevi6708
@sridevi6708 Месяц назад
Story lines konjam disappointment ah iruinthuchu kanmani ku only 16 . Story ippa ulla generation la than nadkku so it’s not possible . She is very young . Reading nalla iruinthuchu.
@user-pz5is1yu7u
@user-pz5is1yu7u Месяц назад
👍💐
@devikd272
@devikd272 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@geethaprathepan8714
@geethaprathepan8714 Месяц назад
Please upload Priya Prakash story ❤
@geethalakshmi4987
@geethalakshmi4987 Месяц назад
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@VimalInfant
@VimalInfant 14 дней назад
⭐️⭐️⭐️⭐️
@kalavathirajesh
@kalavathirajesh Месяц назад
👍
@anuradhas3919
@anuradhas3919 Месяц назад
❤❤❤❤❤❤❤❤
@Karthika-e8u
@Karthika-e8u Месяц назад
Like you so much to karthikakarthik
@saranyaupload6535
@saranyaupload6535 Месяц назад
Enga Karthika story epdinnu kettuttu coment pandunga plz
@Karthika-e8u
@Karthika-e8u Месяц назад
🎉🎉🎉 Kadhai Vera level love you all fans RJ voice vera level Saranya sister karthikakarthik
@user-wk2ds3mj4e
@user-wk2ds3mj4e Месяц назад
Nothing special in this story.😢 just 17 years old 12 th result kudavaratha ponnuku Marriage. Athuvum intha kalatula.. immediately pregnant.. twin baby… sorry to say this .. didn’t expect this from a well known writer..
Далее
POV: Your kids ask to play the claw machine
00:20
Просмотров 9 млн