Тёмный

En Uyir Kannamma Tamil Movie Songs | Poombaaraiyil Video Song | Ilayaraaja 

Pyramid Glitz Music
Подписаться 2,4 млн
Просмотров 3,6 млн
50% 1

Watch #Poombaarayil video song from the tamil movie #EnUyirKannamma ft. #Prabhu #Radha.
En Uyir Kannamma is a 1988 Tamil film, directed by Sivachandran and produced by S. K. Shankaralinkam. The film stars Prabhu, Radha, Lakshmi and S. S. Chandran in lead roles. The film had musical score by Ilaiyaraaja.
Click here to watch Citizen Tamil Movie Video Songs :
Pookara Pookara Song: • Citizen Tamil Movie So...
Merkey Vidhaitha Sooriyaney Song: • Citizen Tamil Movie So...
I Like You Song: • Citizen Tamil Movie So...
Chikkimukki Kallu Song : • Citizen Tamil Movie So...
For more Instant Updates,
Subscribe to Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz
Website: pyramidglitz.com/

Видеоклипы

Опубликовано:

 

31 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 456   
@rajeshkannan.k3151
@rajeshkannan.k3151 3 месяца назад
இந்த பாடலை 2024ல் கேட்பார்கள் லைக் செய்யுங்கள் 🎉
@bathris4791
@bathris4791 Год назад
இன்றுவரை என் வாழ்க்கையுடன் துணையாக வருவது இது போன்ற பாடல்கள் மட்டுமே 🌹🌹🌹🌹
@gnanakumard2179
@gnanakumard2179 Год назад
உண்மை
@SivaSp-hl8hv
@SivaSp-hl8hv 2 месяца назад
உண்மை
@user-kj9kw7uh4c
@user-kj9kw7uh4c 17 дней назад
Me to❤
@KALAIYARASIRRM
@KALAIYARASIRRM Месяц назад
2024 இந்த பாடல் கேட்பவர் இருக்கிங்கலா
@rajinikalaiiloveindia7968
@rajinikalaiiloveindia7968 Месяц назад
5-7-2024
@eswareswar3661
@eswareswar3661 Месяц назад
MY favourite song
@malaiyanerusan8129
@malaiyanerusan8129 28 дней назад
Vera level music
@gnanakumar174
@gnanakumar174 28 дней назад
👍
@gnanakumar174
@gnanakumar174 28 дней назад
10/07/2024
@johnsonjo8454
@johnsonjo8454 10 месяцев назад
இந்த மாதிரி பாடல்களை இசை ஞானி இளையராஜா மட்டுமே கொடுக்க முடியும் 👌😍🤎
@RanjanRanjan-qw4wx
@RanjanRanjan-qw4wx 10 месяцев назад
இளையராஜா குரலுக்கு நான் என்றென்றும் அடிமை
@MathushanSiva-os6vj
@MathushanSiva-os6vj 3 месяца назад
❤🎹🎤.m.....siva.illyaraja💪
@MathushanSiva-os6vj
@MathushanSiva-os6vj 3 месяца назад
.
@jayachandranm1505
@jayachandranm1505 Год назад
பாடல் வரிகள் காட்சி அமைப்பு ஒளிப்பதிவு எல்லாவற்றிக்கும் மேலாக எங்க ராசாவின் குரல்.80in kits கொடுத்துவச்ச புண்ணியவான்கள்.
@user-uy6oy7vh2e
@user-uy6oy7vh2e 2 месяца назад
S bro
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 Год назад
இசை தெய்வமே நீ தமிழ் மண்ணில் பிறந்து எங்கள் சந்ததியினரையும் தாலாட்ட இறைவனை வேண்டுகிறேன் 💐💐💐💐
@pandians2523
@pandians2523 Год назад
என் உயிர் இந்த பூமியில் வாழும் வரை நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்
@selvamd5789
@selvamd5789 5 месяцев назад
@chinnadurai2549
@chinnadurai2549 2 года назад
"என் உயிர் கண்ணம்மா"நான் சிறு வயதில் பார்த்த சூப்பர் ஹிட் மூவி.கதை திரைக்கதை வசனம் இயக்கம் சிவச்சந்திரன்.இசை-இளையராஜா வாழ்த்துக்கள் ....
@ganesanporuvu7972
@ganesanporuvu7972 2 месяца назад
Sivachandhiran Lachmi kanavar
@kumaresankumaresan467
@kumaresankumaresan467 3 года назад
அருமை காலம் தந்த பொக்கிஷம் இசைஞானி
@vinithb4762
@vinithb4762 2 года назад
படத்தின் கதையை பாட்டில் முடிப்பவர் தான் இளையராஜா.....அய்யா...❤❤
@chandruchandru41
@chandruchandru41 Год назад
😅😅
@h.sibakathulla4938
@h.sibakathulla4938 10 месяцев назад
@manikandanmanimsp7748
@manikandanmanimsp7748 Год назад
இனி இது போன்ற பாடல்கள் கேட்பது கேட்கப் போவதில்லை இளையராஜா தான் அவரிடத்தை அவர் பாடலை யாராலும் இனி முறியடிக்க முடியாது இவர் வாழ்ந்த காலத்தில் அமைத்த இசை காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பாட்டை கேட்டுக் கொண்டிருக்கின்றேன் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வணக்கம்
@nagalakshmi7800
@nagalakshmi7800 5 месяцев назад
Yes
@veeramani1406
@veeramani1406 2 месяца назад
❤❤❤❤❤
@anbunathan6589
@anbunathan6589 Год назад
இந்த பாடலை கேட்கும் போது என் காதல் மலர்ந்ததை நினைவலைகள் கண் முன்னே வந்து சொல்கிறது. மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று.
@radha689
@radha689 10 месяцев назад
À
@shobanabrabha3378
@shobanabrabha3378 Год назад
இந்த பாட்ட கேட்கும் போது எனக்கு பழைய நினைவு எல்லாம் வரும் மனசுல கஷ்டங்கள் எல்லாமே சந்தோஷமா இருந்த நாட்கள் துன்பமா இருந்த நாட்கள் எல்லாம் வரும் வெரி குட் சாங்ஸ் ஃபேவரட் சாங்ஸ்
@spmkalirajan752
@spmkalirajan752 Год назад
இன்று வரும் பாடல்கள் அன்று மட்டுமே கேட்கும்படியாக இருக்கிறது மறுநாள் கேட்டால் பாடல் வரிகள் மட்டுமல்ல பாடலை மறந்துவிடும் ஆனால் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இது போன்ற பாடல்கள் நம் மனதிற்குள் ஒளிந்து கொண்டே தான் இருக்கும் நம் மனதை மேலும் மேலும் அழகு படுத்திக் கொண்டே தான் இருக்கும்
@sivasivag2632
@sivasivag2632 4 года назад
எங்கள் இசை அரசன் ராஜாங்கம்
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
👍
@bgmtamizha.s.s5785
@bgmtamizha.s.s5785 3 года назад
இளையராஜாவின் பாடலில் மிகவும் பிடித்த இதுவும் ஒன்று மறக்கமுடியாத பாடல்
@rangarajanm5787
@rangarajanm5787 Год назад
Very good song
@arjunarjunan8517
@arjunarjunan8517 2 года назад
என் உயிர் இந்த பூமியில் வாழும் வரை நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்... அருமையான Tune.. இளையராஜா இந்த காலத்தில் நமக்கு கிடைத்தது பெரிய வரம் ... வாழ்க தமிழ்🙏 இந்த பாடலை உலகில் வேறு எந்த மொழியிலும் கேட்டாலும் இந்த எளிமை, இந்த இனிமை சத்தியமாக இருக்காது ... வாழ்க தமிழ்🙏
@rameshkumar-su3xp
@rameshkumar-su3xp 2 года назад
உண்மை
@thiruvasaganvasagan8081
@thiruvasaganvasagan8081 Год назад
Q
@thiruvasaganvasagan8081
@thiruvasaganvasagan8081 Год назад
Qqqqqqqq
@ayyanarayya9692
@ayyanarayya9692 Год назад
Lioi
@gnanasekaranrajagopal9656
@gnanasekaranrajagopal9656 Год назад
உண்மைதான், இசைக்கடவுள்
@arulkumar7538
@arulkumar7538 2 года назад
அசல்டாக அப்பப்பா என்ன குரல் இசைக்கடவுள்
@simonsoupramaniane411
@simonsoupramaniane411 3 года назад
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் என் இசை கடவுள் இளையராஜா
@VadivuV-nz4dq
@VadivuV-nz4dq 3 месяца назад
@chinnadurai2549
@chinnadurai2549 4 года назад
என்னை கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
@sabarijb9041
@sabarijb9041 3 года назад
👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍💔💔💔🤔😍
@kavina2781
@kavina2781 2 года назад
இந்த ஒரு பாடலில் இந்தப் படத்தில் கதை அனைத்தையும் சொல்லி முடித்துள்ளார்கள்
@chinnadurai2549
@chinnadurai2549 2 года назад
"என் உயிர் கண்ணம்மா"பிரபு ராதா லட்சுமி பாண்டு சந்தாணபாரதி டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்த மாபெரும் வெற்றிக்காவியம் "என் உயிர் கண்ணம்மா"
@Vaitheesview
@Vaitheesview Год назад
மனதை உருக்கும் இசை வடிவம்....
@krdkevin80
@krdkevin80 Год назад
இந்த பாடலை 2023 பார்ப்பவர்கள் like போடுங்கள்
@TheThekkethil
@TheThekkethil Год назад
Today purposely searched for this song and listening....
@kumaresaniwash
@kumaresaniwash Год назад
Why bro.?
@prasannashanmugamprasanna6081
@prasannashanmugamprasanna6081 10 месяцев назад
naan keden
@arunarani9139
@arunarani9139 10 месяцев назад
​@@TheThekkethillpl0pp0p0p😅0pp😅😅😅😅0arwere op opolllollllpololpll ol llpplplllpo90ppppp😅😅0Pplllllllll
@dilshadbegum5026
@dilshadbegum5026 10 месяцев назад
​@@TheThekkethil😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@RameshKumar-lz6pj
@RameshKumar-lz6pj 3 года назад
சிவச்சந்திரன் இயக்கிய முதல் காவியம் குடிபோதையில் செய்வதறியாது செய்த பிழையால் வருகின்ற வலியினை உணரும் ஒரு பெண்ணை பற்றியும் அவள் கருவுற்ற நிலையையும் உணர்த்தும் பாடல்...
@manjunathkodi5428
@manjunathkodi5428 3 года назад
Thank you anna endha storiya patri pottadhukku
@Nagarajan-sp1ut
@Nagarajan-sp1ut 3 года назад
Ok I understand
@manjunathkodi5428
@manjunathkodi5428 3 года назад
@@Nagarajan-sp1ut thank you Anna
@nagarajanm7286
@nagarajanm7286 2 года назад
Very good songs
@samythanjai313
@samythanjai313 2 года назад
கதைக்கு நன்றிகள் நண்பரே
@munish007r
@munish007r 2 года назад
நான் இளையராஜா பாடல்கள் அனைத்துக்கும் அடிமை. அவர் இல்லை என்றால் எனக்கு இரவு தூக்கம் இல்லை.❤❤❤❤
@vasukivasu2231
@vasukivasu2231 Год назад
Vjhl
@sakkara7536
@sakkara7536 8 месяцев назад
நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்த பாடல் 😘😘🤩🤩🤩
@rajupriya1528
@rajupriya1528 3 года назад
இந்த பாடல் கேக்கும்போது என்னுடைய காதல் பருவம் நினைவிற்கு வருகிறது 😊😊2030 யிலும் இந்த பாடலை கேப்பேன்
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 3 года назад
இப்போது உங்க வயசு 50
@saveforestandplants1258
@saveforestandplants1258 3 года назад
I too. Really enjoyed.i like this song very much. But I searched this song in you tube. But I don't get it. I forget lyrics. After many years only today I listen to this song.
@balaasushmatv3881
@balaasushmatv3881 2 года назад
இளையராஜா சூப்பர்ப் song
@gopiraja9009
@gopiraja9009 2 года назад
உண்மை ஏளனம் செய்பவர்களுக்கு இப்பாடல் புரியாது😭
@senthamilsenthamilselvan5020
@senthamilsenthamilselvan5020 2 года назад
Sema song
@satheeshkannanramar5112
@satheeshkannanramar5112 3 года назад
மனதை உருக்கமாக வைத்து தேற்றும் பாடல்..
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
😍
@rameshmunuswamy4759
@rameshmunuswamy4759 2 года назад
காதல் வலிகளை சுமந்து கன்னத்தில் கண்ணமிட்டு உணர்வுகளை உச்சம் தொட்ட பாடல் வரிகள்
@selvanselvan5324
@selvanselvan5324 Год назад
Verrylovelysong
@s.satheeshkumar1753
@s.satheeshkumar1753 9 месяцев назад
LLLOVEU.SANKU.SUPER💖💖💖💖💖👉💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖❤
@chinnadurai2549
@chinnadurai2549 3 года назад
சிவசந்திரன் இயக்கத்தில் வெளி வந்த மாபெரும் வெற்றிக்காவியம்."என் உயிர் கண்ணம்மா"சூப்பர் மூவி.பிரபு ராதா லட்சுமி சிவசந்திரன் பாண்டு சந்தாணபாரதி மற்றும் பலர் நடித்தது.
@karthikas8344
@karthikas8344 2 года назад
Super
@pvenkatesanvenki8398
@pvenkatesanvenki8398 2 года назад
பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ ரெண்டும் கெட்டு போனா இதுக்கென்ன வழி காமி தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ ரெண்டும் கெட்டு போனா இதுக்கென்ன வழி காமி பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி தன்னாலே பெண் ஒருத்தி தாயாக ஆன கதை உண்டாக்கி வைத்தவனே ஓர் நாளும் அறிந்ததில்லை கண்ணான காதலியை கண்ணில் வைத்து பாடுகிறான் கல்யாண ஊஞ்சலிலே கற்பனையில் ஆடுகிறான் யாராலும் விடை கொடுக்க ஆகாத விடுகதையை ஊரார்க்கு போட்டு வைத்தாய் நீதானே என்னாகும் நாளை என்று ஏன் மறைத்தாய் பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ ரெண்டும் கெட்டு போனா இதுக்கென்ன வழி காமி பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி அந்நாளில் போட்ட விதை இந்நாளில் வளருதிங்கே அன்பான காதல் கதை அன்றாடம் தொடருதங்கே உல்லாச ராகத்திலே பாடுதொரு சோடிக் குயில் சொல்லாமல் மௌனத்திலே வாடுதொரு ஊமைக் குயில் வாய்ப் பூட்டு போட்டுகிட்டா வந்ததை ஏத்துகிட்டா பாய் போட்டு தனை இழந்த பூந்தோகை தன்னாலே வந்த வினைதான் சுமந்தாள் பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ ரெண்டும் கெட்டு போனா இதுக்கென்ன வழி காமி தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ ரெண்டும் கெட்டு போனா இதுக்கென்ன வழி காமி பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி
@esakkialjoseph2247
@esakkialjoseph2247 9 месяцев назад
@esakkialjoseph2247
@esakkialjoseph2247 9 месяцев назад
❤❤❤❤❤
@gavaskargavaskar6187
@gavaskargavaskar6187 4 месяца назад
❤❤❤❤
@sankavi9745
@sankavi9745 4 месяца назад
So amazing lines bro....
@user-hh6bq5sm7z
@user-hh6bq5sm7z 4 месяца назад
❤🎉
@joker-pl3mk
@joker-pl3mk 2 года назад
அபலை பெண்ணின் சோகம் ஓர் ஆண் குரலில் வெளிபடுகிறது
@rajipavarna2400
@rajipavarna2400 2 года назад
Wow super super
@KumarKumar-sg5mr
@KumarKumar-sg5mr 2 года назад
இந்த குரலில் அப்படி ஒரு வலிமை....சகலமும் மறந்திடும்...சந்தோசம் பிறந்திடும் வாழ்க உம் புகழ்....இசையால் வையகம் ஆளும் ராசாவே...
@KumarKumar-ih1cy
@KumarKumar-ih1cy Год назад
Zero to Hero
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 2 года назад
பெரிய வலியை சுமக்கும் பாடல் இளையராஜா குரல் மிக அருமை
@leenaleena7373
@leenaleena7373 3 года назад
டிஸ்லைக் வேற்று கிரகவாசிகளோ ?
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
🤣
@muruganmurugan535
@muruganmurugan535 2 года назад
Hai
@Vaitheesview
@Vaitheesview Год назад
இந்த படத்தில் ஞானியாரின் இசையும் இயற்கை எழில்கொஞ்சும் காட்சிகளும் அருமை
@vaiyaburis996
@vaiyaburis996 3 года назад
எளிமையானஇசசைக்கு சொந்தகாரர் எங்கள் அய்யா இளையராஜா
@SenthilKumar-cp6qd
@SenthilKumar-cp6qd Год назад
ஐயா அது இளமையான இசை. தாய்மொழியை பிழையின்றி எழுதினாலே அழகுதான். நன்றி.
@vaiyaburis996
@vaiyaburis996 Год назад
@@SenthilKumar-cp6qd எளிமையான இசை
@mpsalambadi5947
@mpsalambadi5947 3 года назад
இரவு நேரங்களில் கட்டாயமாக கேட்ட பிறகு தான் உறங்கச் செல்வேன்.
@ilayaraja2244
@ilayaraja2244 3 года назад
Yes bro,,,I also👍
@RameshKumar-lz6pj
@RameshKumar-lz6pj 3 года назад
நானும் கூட
@balaasushmatv3881
@balaasushmatv3881 2 года назад
Superb song
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 2 года назад
அருமை
@arishzz_
@arishzz_ Год назад
Just now 8:25 kekken 28/12/2022
@cmanthiramurthy2650
@cmanthiramurthy2650 5 лет назад
Raja.. Voice la intha pattu arumai...
@apdisollutalks
@apdisollutalks 4 года назад
இந்த பாடல் கேக்குறப்ப எனக்கு பழைய நினைவுகள் அப்டியே நிழல் மாறி வரும் ஒவ்வொரு முறையும். இளையராஜா சார் நிகர் இளையராஜா தான் சூப்பர் சூப்பர் 10000000000000000000000000000000000000000000000000000000000000தடவ
@anthonyswamy8798
@anthonyswamy8798 4 года назад
Good
@jayamoorthy8547
@jayamoorthy8547 3 года назад
Unmai
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
உன் குரல் அது அருள் உன்னை போல் ஹீரோ இனி ஏது ராஜா👌
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 Год назад
ஹீரோ எனும் குறுகிய வட்டத்தில் இசை பேரரசனை அடக்க முடியாது
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Год назад
@@krshnamoorthi4544 😊👉 S இருந்தாலும் அவர் தான் எனக்கு பிடிச்ச மாபெரும் கலைஞன் இசை மேதை என்னோட ஹீரோ ராஜா🤗
@duraisamy4977
@duraisamy4977 5 месяцев назад
இந்த பூமியில் பலபேரின் சோகத்தினை மறக்க இதமான பாடல் இயற்றிய மிகா பெரிய ஞானி ராஜா தான்
@johnbritto7636
@johnbritto7636 2 года назад
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம் அதிகம் விரும்பி கேட்பேன் தனியாக இருப்பதால் என்னவோ தெரியவில்லை புதிதாக பருவம் அடைந்த நிலையில் இந்தப் பாடலை கேட்டால் மிகவும் பிடிக்கும் தமிழ் மூவி என் உயிர் கண்ணம்மா
@psavithiri2082
@psavithiri2082 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@sharmilamondal9982
@sharmilamondal9982 10 месяцев назад
Excellent. Very melodious song. I am bengali women from west bengal if I know Tamil language but I don't know Tamil language but I hear this song and I saw this movie.very good movie
@rexrex7471
@rexrex7471 3 года назад
தர்தலைக்கு பிறந்ததெல்லாம் டிஸ்லைக்போடும் . இவர்கள் எருமைமாடாக போனஜன்மத்தில் பிறந்ததினால் இவர்களுக்கு ரசனை கிடையாது .
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
🤣👉 Dislike தர்தலைகள் காணும் ஓடிவிட்டார்கள்
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o 2 года назад
அவங்க பாட்டு பிடிக்காம போட்டிருக்க மாட்டாங்க மன வேதனையில் போட்டிருப்பாங்க நண்பா அவங்க மனம் அமைதி பெற ஈசன் அருளட்டும் நண்பா வாழ்க வளமுடன்🙏🙏🙏
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 Год назад
கழுதைக்கு எப்படி கற்பூர மணம் தெரியும் விடுங்க
@deepakdeepak222
@deepakdeepak222 Год назад
நண்பர்கள் யாரும் டிஸ்லைக் போடுபவர்களை திட்ட வேண்டாம் அவர்களுக்கு இதையெல்லாம் கேட்டு கொடுத்து வைக்கவில்லை
@jpveeraithambialexander881
@jpveeraithambialexander881 Год назад
​@@user-tl3im6sn9g i
@ramamoorthym4567
@ramamoorthym4567 Год назад
மனித கடவுள் இளையராஜா
@Elumalai.EeeElumalaiElumalai
@Elumalai.EeeElumalaiElumalai 11 месяцев назад
இந்தப் பாடல் கேட்கும் போது என் பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருகிறது
@jayajayachandran6743
@jayajayachandran6743 2 года назад
இரவு தூங்கும்போது கேட்டு விட்டுதான் தூங்கினேன் அப்பவும்...இப்பவும்
@ajaigoshg
@ajaigoshg 9 месяцев назад
1st time ah intha 1988 movie oda song kekren. Really romba nalla iruku.
@sankarjcc2057
@sankarjcc2057 2 года назад
இளையராஜா பிறந்த நூற்றாண்டில் வாழ்ந்தற்கு பெருமை பாட வேண்டும்
@rexrex7471
@rexrex7471 3 года назад
ராஜா சார் இல்லையென்றால் நாமெல்லாம் இந்தி பாடல்களை தான் கேட்டுகொண்டிருப்போம் .😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@johnsonjo8454
@johnsonjo8454 Год назад
Unmai
@theriyathu111
@theriyathu111 Год назад
Tambi msv aiyya kitta yavanalayum potti podamudiyathu
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Год назад
​@@theriyathu111 உண்மை
@jayakrishnanc6185
@jayakrishnanc6185 Год назад
​@@user-lr3wg3oi8z 0
@surasathiya8563
@surasathiya8563 Год назад
Msv இருந்தாரு தல. எல்லாருமே legend தான்.
@elangovanperumal6578
@elangovanperumal6578 Год назад
என்ன ஒரு அருமையான பாடல். Superb.
@ThiyagarajandThiyagarajand
@ThiyagarajandThiyagarajand 2 месяца назад
இசையும் குரலும் ராகமும் பாடல்வரிகளும் மெய் மறந்து கேட்க கேட்க திகட்டவில்லை
@balasubramaniyansubbu8007
@balasubramaniyansubbu8007 11 месяцев назад
இளையராஜா இசையில் அவரின் குரல் அருமை
@vijayanvijayan869
@vijayanvijayan869 Год назад
Raja sir voice Amazing. Great composing. Hats off Raja sir.
@ayyasamyr6033
@ayyasamyr6033 2 года назад
இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க அருமையான பாடல்
@spmuthu89
@spmuthu89 3 года назад
மிக அருமையான பாடல்....
@dhiviyasrikumaravel1319
@dhiviyasrikumaravel1319 Год назад
என்றுமே இனிமையான குரல் பாடல் அருமை
@tamilselvan7206
@tamilselvan7206 3 года назад
Wow, what a melodious song. Nobody will reach to Ilayaraja sir's place. We are proud to say, we are living with Ilayaraja sir.
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 2 года назад
Masterpiece
@raviownlyricsp
@raviownlyricsp 2 года назад
Ilayaraja All songs is so nice to listen emotional lyrics
@imanveljothi6970
@imanveljothi6970 4 года назад
Heart melting voice and song 10/06/2020 4:10pm
@barakath1233
@barakath1233 2 года назад
இராமநாதபுரம் சண்முகா தியேட்டரில் ரிலிஸ்இன்னும் நினைவு இருக்கிறது
@saravanant9209
@saravanant9209 Год назад
Music King SIR. ILAIYARAAJA - Always InComparable & UnBeatable. Thanks.
@vishvakumar7669
@vishvakumar7669 3 года назад
இந்தபாடல்என்றும் மறக்கமுடியாதுநன்றிஅய்யா
@murugamuruga5462
@murugamuruga5462 3 года назад
Yess
@bernatsandy6841
@bernatsandy6841 Год назад
verynicesong👌👌
@sureshdevi3900
@sureshdevi3900 9 месяцев назад
Intha song kekkum pothu ennoda palaya yapagam en kanmunne varugirathu😢😢😢😢
@jaisankarm5292
@jaisankarm5292 Год назад
மொத்தத்துல இந்த பார்க்கும் போது அவ்வளவு சுகமாக இருக்கிறது
@maharajanv5007
@maharajanv5007 2 года назад
மனதை உருக்கும் பாடல்
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 3 месяца назад
மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் என் உயிர் கண்ணம்மா,நடிகர் லெட்சுமி சிவசந்திரன் சொந்த படம் 1988களில் சூப்பர் ஹிட் தான்
@Ravivirat12
@Ravivirat12 2 года назад
நான் ரொம்ப விரும்பி கேட்கும் பாடல் இந்த பாடல்
@munusamy.mmunusamy.m7781
@munusamy.mmunusamy.m7781 3 года назад
எனக்கு பாடல் கேட்கும் பழக்கம் இல்லை ஆனால் திடீரென ராஜா வின் பாடல் கேட்ட பின் மனம் தடுமாறி அதையே கேட்க விரும்புது
@jayamoorthy8547
@jayamoorthy8547 3 года назад
Unmai than
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 3 года назад
Vaali song
@shivasakthishivasakthi189
@shivasakthishivasakthi189 5 месяцев назад
என் வாழ்வில் நடந்த உண்மை இந்த பாடல் வரிகள் போல் ❤❤❤
@NaveenKumar-em9om
@NaveenKumar-em9om 3 года назад
Kadavulin isai+voice ❤️❤️❤️
@ucuucccu7818
@ucuucccu7818 4 месяца назад
மருதுபாண்டி பாட்டை கேளு மழை துன்பம் பனி போல் தீரும்.அருமையான பாடல்.சூப்பர்.
@AnanthiSai-yf7hl
@AnanthiSai-yf7hl 9 месяцев назад
சொல்ல முடியாத வலி....
@rameshkumar-su3xp
@rameshkumar-su3xp 2 года назад
காதலின்.வலி என்ன என்பதை.உணர்த்திய. வரிகள்.....
@manikannusamy7987
@manikannusamy7987 Год назад
எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@senthilgk1277
@senthilgk1277 Год назад
super tune&music...ilaiyaraja ji is greatest musician of indian film industry..
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 2 года назад
உன் பாடல் கேட்டு என் உயிர் உருகுதையா ராசா எங்க இளையராசா
@chinnadurai2549
@chinnadurai2549 2 года назад
என்னை பாதித்த பாடல்களில் இதுவும் ஒன்று!திரைச்சிற்பி இசை ஞானியின் பாடல்களில் இதுவும் சூப்பர் பாடல்.வாழ்த்துக்கள் .......
@arishzz_
@arishzz_ Год назад
Old song but fav song 👌😇
@seafselvamaniparmodpanwar9895
@seafselvamaniparmodpanwar9895 3 года назад
👌👌👌👌Raja sir voice SUPERRRR
@msvasan2641
@msvasan2641 Год назад
பாடல் பலவகை இது தனி சுவை
@Dineshkumar-ni3ub
@Dineshkumar-ni3ub 4 месяца назад
இந்தப் பாடலை கேட்கவே கண் கலங்குகிறது ஐயா நீ தமிழ்நாட்டுக்கே ராசா தான் ஐயா எங்கள் இளையராஜா
@BalaMurugan-wb4lv
@BalaMurugan-wb4lv 10 месяцев назад
இந்த பாடலை கேட்டுக் கொண்டேயிருக்கலாம்
@murugeshv6208
@murugeshv6208 Год назад
Dear all, please try to understand there is no language & partiality in music world. Plz image if there was no in universe our maestro.
@chitraravi392
@chitraravi392 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுவும் ஒன்று
@user-wb2lr1lu4b
@user-wb2lr1lu4b 3 года назад
ராஜா சார் குரலின் வலிமை என்றும் மாஸ்
@arularuls2189
@arularuls2189 8 месяцев назад
excellent song.
@sivakumarc6166
@sivakumarc6166 19 дней назад
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 3 года назад
Prabhu sir movie Vera level eruk in this movie music god gifted in this movie sama hits movie
@karthikeyan4736
@karthikeyan4736 4 года назад
நல்ல பாடல்
@raviab6592
@raviab6592 3 года назад
In which way attracted u by this song? Appathan Raja sir fan.
@alsewehleycampany8661
@alsewehleycampany8661 3 года назад
மிக நல்ல பாடல்
@thirumalait4357
@thirumalait4357 3 года назад
Love this song
@kavyavidya1397
@kavyavidya1397 4 года назад
Loveeeeee u moon n back lakshmi amma
@Papuraj-yj1fj
@Papuraj-yj1fj 3 месяца назад
இசைத்தென்றல் இளையராஜா என்றும் வாழ்க❤
@Karma-gr5hc
@Karma-gr5hc 7 месяцев назад
I'm 80s fiver ❤..my love old is gold ❤
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 2 года назад
அய்யாவின்.குரல்.அப்பா.கேட்டுக்கிட்டே.இருக்கலாம்
@teenanikhi
@teenanikhi 2 года назад
rajaaa you are great and you are first man in the world and in tamil people also to think about revolution and equiality. really you very great man.no body is here to compare.
@kavyavidya1397
@kavyavidya1397 4 года назад
Love u lakshmi amma
@tamilentertainment8128
@tamilentertainment8128 3 года назад
Super
@kavyavidya1397
@kavyavidya1397 3 года назад
@@tamilentertainment8128 get us more video of lakshmi amma
Далее
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 16 млн
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 1,3 млн
What is going on? 😂 (via haechii_br/IG) #shorts
00:15
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Молодой Платон - МОЯ ДЕВОЧКА
2:29