Тёмный

ENAKKU KARTHARIN KANGALIL I LYRIC VIDEO I PR. PAUL JOHNSON I MUSIC : BRO. RAJENDRAN 

Glory ark Media
Подписаться 145
Просмотров 575
50% 1

Lyrics , Tune & Sung By : Pastor.S. Paul Johnson
Music Arranged & composed by Bro. Rajendran ( Theni )
Video Edit & Poster Designs by Selvakumar @ Grace Multitech
9626360044, 9626360055
------- Lyrics -------
எனக்கு கர்த்தரின் கண்களில் கிருபை கிடைத்தது ( 2 )
கிருபையினால் வாழுகிறேன்
அவர் இர க்கத்தினால் இருக்கின்றேன்( 2 )
கிருபையின் பேழைக்குள்ளே
என்னை அழைத்து சேர்த்துக் கொண்டீர் ( 2 )
எந்த சேதமும் அணுகாமல்
தம் கரத்தால் மறைத்துக் கொண்டீர் ( 2 )
இயேசு என்னோடு என்றும் இருப்பதினால்
சத்துரு என்ன செய்வான் எந்த மனிதனும் என்ன செய்வான் ( 2 )
தண்ணீரில் மூழ்கிடாமல் என்னை விலக்கி காத்தவரை
கண்மலை மீதினிலே என்னை உயர்த்தி வைத்த வரை ( 2 )
துதி பலி செலுத்திடுவேன் ஸ்தோத்திரம் பாடிடுவேன்
உயிர் மூச்சு உள்ளவரை அவர் நாமம் உயர்த்திடுவேன் ( 2 )
உடன்படிக்கை செய்தவரே உடனிருந்து காப்பவரே
கரம் பிடித்து நடத்துகிறீர் காலமெல்லாம் பார்த்துக் கொள்வீர் ( 2 )
வாக்கு மாறாதவர் வார்த்தை தவறாதவர்
வாழ வைத்திடுவீர் வழியெல்லாம் துணை வருவீர் ( 2 )

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@LathaLatha-v6f
@LathaLatha-v6f 6 дней назад
ஆம் ஆண்டவரே உம்முடைய கண்களில் கிருபைகிடைத்தது
@surendherkumar1204
@surendherkumar1204 10 дней назад
வாக்கு மாறாதவர் வார்த்தை தவறாதவர் வாழ வைத்திடுவீர் வழியெல்லாம் துணை வருவீர்........ ஆமேன் ❤❤❤
@VijayGS-oj4ve
@VijayGS-oj4ve 8 дней назад
மிகவும் அருமையான பாடல் கிருபையை குறித்து வாழ்த்துக்கள் பாஸ்டர் மென்மேலும் பெருகட்டும் உங்கள் பாடல் ஊழியம் 🎉
@ajithaajitha9470
@ajithaajitha9470 4 дня назад
Glory to Jesus
@peters6512
@peters6512 11 дней назад
God bless you pastor 🙏 ❤❤❤
@selvarajp4299
@selvarajp4299 11 дней назад
Glory to god
@allwinpaul6196
@allwinpaul6196 10 дней назад
பிரசன்னம் நிறைந்த பாடல் 😊
@MrStanly1987
@MrStanly1987 11 дней назад
Amen
@3jdani675
@3jdani675 10 дней назад
வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பாடல்..... ஆத்துமநேசர் திருப்பூர்..
@easterraj6951
@easterraj6951 День назад
🎉🎉🎉
@reetahepsiba1995
@reetahepsiba1995 11 дней назад
@ganesans5740
@ganesans5740 9 дней назад
Amen 🎉
@JTG5451
@JTG5451 10 дней назад
Amen🙏🙏🙏🙏🙏
@safety_news
@safety_news 7 дней назад
God bless you ❤ by Fr.Dr.M.ROBERT.
@anbuchelvan5253
@anbuchelvan5253 10 дней назад
Wow...Super Song ..pastor Kartharin kangalil kirubai petravar neengal.... May God bless you...🎉👍
@iBA3013
@iBA3013 5 дней назад
👍🏻👌🏻🥰
@bfg_music
@bfg_music 11 дней назад
Glory to lord Jesus Christ ❤❤❤ nice song pastor do more songs to praise the lord 🎉🎉🎉
@SPYDERVIBES
@SPYDERVIBES 10 дней назад
👌🏻
@SujisujiSujitha
@SujisujiSujitha 5 дней назад
Далее
Kenji's Sushi Shop Showdown - Brawl Stars Animation
01:55
Это ваши Патрики ?
00:33
Просмотров 24 тыс.
Pani Pola Peiyum Parisuthare
6:44
Просмотров 9 тыс.
Kenji's Sushi Shop Showdown - Brawl Stars Animation
01:55