Тёмный
No video :(

End? Chavakachcheri issue | Rj Chandru Report 

Rj Chandru Report
Подписаться 110 тыс.
Просмотров 43 тыс.
50% 1

#srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
Follow Our Other Channel:
----------------------
புதிய செய்திகள் - / chandrulk
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
RU-vid Comedy - / rjchandrumenaka
RU-vid Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com...
TikTok Vlogs - www.tiktok.com...
instagram - / rjchandrulk

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 127   
@suthssuthar292
@suthssuthar292 Месяц назад
அன்பான எம் தமிழ் உறவுகளே இனி வரும் தேர்தலில் இப்போது இருக்கும் அனைத்து தமிழ் அரசியல் வாதிகளையும் நாம் புறக்கனிப்போம் நாம் ஒன்றாக நின்று இந்த தெரு நாய்களை அடித்து விரட்டுவேம் புதியவர்கலுக்கு சந்தர்பம் கொடுப்போம்
@selvavelautham6262
@selvavelautham6262 Месяц назад
நிச்சயமாக
@kuganesanaiyadurai5994
@kuganesanaiyadurai5994 Месяц назад
சிங்கள சகோதரர்களிலும் பார்க்க தமிழ் அரசியல்வாதிகள் துரோகம் தமிழ் மக்களுக்கு தொரோகம் செய்யதுணிந்துவிட்டார்கள் இனிமேலும் இவர்களை நம்பி தமிழர் ஏமாற்றக் கூடாது வைத்தியர் அர்ச்சூனன் அவரின் இவர்கள் செய்யும் துரோகம் மேய்ப்பன் இல்லாமல் தவிர்க்கும் நம் இனத்திற்கு விடிவுகாலம் எப்பதான்?
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
correct 👌
@Tamilan0403
@Tamilan0403 Месяц назад
சில்லறை தமிழ் அரசியல்வாதிகள்
@GajanStudio
@GajanStudio Месяц назад
Yes
@santhiranponnan9303
@santhiranponnan9303 Месяц назад
இது ஆரம்பம் இனி மக்கள் கையில்
@Educational4117
@Educational4117 Месяц назад
முடியாது எனது விருப்பம் மக்களுக்கு பிடித்தவர்தான் மக்களை ஆழவேண்டும் போது வேட்பாளருக்கு சரியான நபர் அர்சுனா❤ மற்றவர்களின் பயம் அதைத்தான் காட்டுகிறது😊 நேர்மை வெளிப்படை தன்மை அஞ்சாமை மக்களிற்கு முன்னுரிமை நேரிய போக்கு பிறரின் துயர் காணும் பண்பு கல்வி அறிவு மூன்று மொழிகளிலும்தேற்சி பண ஆசை இல்லை இவை காணுமையா சிறந்த தலைவனுக்கு❤
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
really really true 👍
@3vo989
@3vo989 Месяц назад
உண்மை❤
@nilameganathan8014
@nilameganathan8014 Месяц назад
இறைவனின் இரக்கம் அவர் மேல் இருக்கட்டும். டாக்டர் மக்களுக்காக. மக்கள் நலனுக்காக குரல் கொடுத்தார். இறைவன் வாலாக்காமல் தலையாக்குவார். கீழாக்காமல் அவரை மேலாக்குவார். தனித்திருந்து ஜெபித்திடுங்கள். அவர் மேன்மை உள்ளவர்.
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 Месяц назад
அவர் எங்கே இருக்கிறார்? கொழும்பிலா அல்லது யாழ்ப்பாணத்திலா? இதவரை ஏன் அவர் ஒன்றும் சொல்லவில்லை? 😆🥱😄
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w Месяц назад
ஒட்டு மொத்த மாபியாக்களும் நாசமா போங்க மக்களின் சாபம்
@AnushanAnu-bt9fr
@AnushanAnu-bt9fr Месяц назад
மாற்றத்துக்கான தொடக்கம் மருத்துவர் அர்ச்சுனா❤
@dhamayanthipremkumar6829
@dhamayanthipremkumar6829 Месяц назад
நல்லவனுக்கு காலம் இல்லை.
@sasisasinthan4483
@sasisasinthan4483 Месяц назад
பணம் தின்னும் பேய்கள் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது 😂
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
really true
@nuzhamohamed1173
@nuzhamohamed1173 Месяц назад
டாக்டர் பாவம் 😢
@User32511
@User32511 Месяц назад
ஒருவனுடைய வாழ்வு தத்தளிக்கும் போது இந்த பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வழி அனுப்பி வைக்கிறார்கள் எந்த விதத்தில் நியாயம் ❗️❗️❗️❗️😥😭வலிக்கிறது இதை பார்க்கும்போது
@rathaguganathan5474
@rathaguganathan5474 Месяц назад
Shame shame
@rathaguganathan5474
@rathaguganathan5474 Месяц назад
They think it is a ceremony
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Месяц назад
முக அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போ முற்றிலுமாவே சந்துருபோல மாறிவிட்ட சந்துரு மகனை பார்த்தீர்களா?அன்பான எம் தமிழ் உறவுகளே இனி வரும் தேர்தலில் இப்போது இருக்கும் அனைத்து தமிழ் அரசியல் வாதிகளையும் நாம் புறக்கனிப்போம் நாம் ஒன்றாக நின்று இந்த தெரு நாய்களை அடித்து விரட்டுவேம் புதியவர்கலுக்கு சந்தர்பம் கொடுப்போம்
@RoyshanJerushan-ic8tq
@RoyshanJerushan-ic8tq Месяц назад
DR ARUCHUNA IS BEST DR 🥰🥰🥰
@211layon
@211layon Месяц назад
Good heart doctor ❤
@User32511
@User32511 Месяц назад
Adorable ❤
@Thavarajah-vg5pl
@Thavarajah-vg5pl Месяц назад
இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் சரியாக புரிந்து கொண்டார்கள். தயவுசெய்து புலம்பெயர் அன்பான உறவுகளே டொக்டர் அர்ஜுனாவுக்கு பண உதவி செய்யுமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறோம் உண்மைக்கு கிடைத்த தோல்வி அல்ல வருங்கால இளைய சமுதாயத்துக்கு கிடைத்த ஓர் பின் அடைவு, 10:15 கருப்பு ஆடுகளின் பதவி மோகம் மக்களே உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது இனிமேல் தெரியும் ஐந்து மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் இவர்கள் வட மாகாணத்துக்கோ தேவை இல்லை சாவகச்சேரி மக்கள் ஒன்றிணைந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று இணைந்து எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை சரியாகத் தெரிந்து சரியான பாதையில் செயற்படுங்கள் எந்த தேதி எப்போ ? என்ன நேரம் எங்கே? உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிரவும் "உண்மை ஒருநாள் வெல்லும் அதில் உலகம் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே, நன்றி யாவருக்கும்
@geethaprathepan8714
@geethaprathepan8714 Месяц назад
Doctor Arjuna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 Месяц назад
மக்களுக்கானதே ஆட்சி! மக்களே பா.உ.க்களை ஆட்சியாளர்களை தெரிவு செய்வர். மக்கள் கரங்களே தீர்ப்பு எழுதட்டும்!.
@johnsonpetrus8962
@johnsonpetrus8962 Месяц назад
இயக்கங்கள்... வைத்தியா்கள் தமிழா்கள் மத்தியில் ஓற்றுமையில்லை.....அது இருந்தால் முன்னேற்றம் அடைந்திருக்கும்....இப்படி பட்ட பல பல பிரச்சனைகள் ஏற்பட்டுயிருக்காது....இல்லை என்றால் இன்னும் பல பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும்.
@stecykris14
@stecykris14 Месяц назад
இனி தான் தமிழரின் ஆட்டம் ஆரம்பம்
@georgehorton3293
@georgehorton3293 Месяц назад
தர்மம் மீண்டும் தமிழ் அரசியல் வியாதிகளிடம் தோற்றுப் போனது.😂
@appulaxmi2323
@appulaxmi2323 Месяц назад
Makkale sathiyamoorthiyai enkukandalum Kari mugathil umulavum. Dr. Archuna is the real man. ❤🎉🎉
@kavithao3097
@kavithao3097 Месяц назад
வெளிநாட்டு உறவுகளே வைத்திய சாலைக்கு எந்த நிதியும் கொடுக்காதீர்கள். அதை பயன் படுத்தி தான் இத்தனை ஆட்டம்.
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
correct 👌👌
@user-qh1fo3vm9x
@user-qh1fo3vm9x Месяц назад
நல்லவற்றை சொன்னவர் வெளியே என்ன இந்த நாடு
@nanthinysuthakaran3777
@nanthinysuthakaran3777 Месяц назад
மக்கள் அர்சனா டொக்டர் சாவகச்சேரிக்கு வரும்வரை சாவகச்சேரி வைத்திய சாலைக்கு செல்லாமல் புறக்கணிக்கவும்
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
correct 👌
@MHCGARDEN
@MHCGARDEN Месяц назад
Athu avankaluku inum nallatha poidum.... in a month 24/7 private hospital la nipanka
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
@@MHCGARDEN correct
@EMJEEPI
@EMJEEPI Месяц назад
இன்னுமொரு தடவை உங்கள் நண்பன் அங்கதனை பேட்டி எடுத்து விளம்பரப்படுத்தலாமே. 🤮
@thavasiyar12345
@thavasiyar12345 Месяц назад
👌👌👌
@rathaguganathan5474
@rathaguganathan5474 Месяц назад
Adivarudigal chit
@RoyshanJerushan-ic8tq
@RoyshanJerushan-ic8tq Месяц назад
IN JAFFNA MORE DR MAFFIYAS🤑🤑🤑🤑🤑🤑🤑
@user-qd3bw1wn5g
@user-qd3bw1wn5g Месяц назад
சத்திய மூர்த்தி வென்று விட்டான் (மருத்துவ மாபியா)
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
true kadavul oruvar irukkiraaŕ thandanai undu
@christyrajendram6500
@christyrajendram6500 Месяц назад
People change your politicians
@User32511
@User32511 Месяц назад
@@christyrajendram6500 His name is Sathyamurthy but his name does not mean truth
@anitha0818
@anitha0818 Месяц назад
Dr pawam
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 Месяц назад
என்ன அநியாயம் அர்ஜுனனை யாழ்ப்பாணம் இழந்து விட்டது
@user-uz5jh1ic3f
@user-uz5jh1ic3f Месяц назад
Dr,paawam sir
@user-hz1cy8qf8e
@user-hz1cy8qf8e Месяц назад
இதை பார் தமிழ் மக்கள்தான் முடிவுஎடுக்வேண்டும்
@vallymylvaganam8684
@vallymylvaganam8684 Месяц назад
அழிவுகாலம் வரும்போது தர்மம் தோற்றுப்போகும் ஆனால் அதர்மம் அழியும்.
@rasanayagamravendren3767
@rasanayagamravendren3767 Месяц назад
Please do not send any donation to the hospital.All corruption
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Месяц назад
நன்றி 🙏🙏🙏
@ulakentheransellathurai961
@ulakentheransellathurai961 Месяц назад
எல்லாம் மக்கள் தலையில் சுமை வரும்
@shamelmedical6224
@shamelmedical6224 Месяц назад
He stood for what he believed in.Hats off to him.Betrayal is not new to tamils with in Tamils.
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Месяц назад
RJ . CHANDRU ANNA , DR , SIR , R . ARUJUNAA ❤ NALLA DOCTOR ❤🙏🏻💯 ❤ ...
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Месяц назад
Dr.Arjuna is real hero and God bless you ❤
@Success-cw6zc
@Success-cw6zc Месяц назад
ஊழல் நாடு இலங்கை.Dr அர்ச்சுனா வாழ்க வாழ்க. ❤
@mahenthiranrajah571
@mahenthiranrajah571 Месяц назад
இதைத்தான் குறுட்டு நீதீ என்று சொல்வார்கள்
@seelansathi8052
@seelansathi8052 Месяц назад
மக்களை திருத்தவே முடியாது அதுதான் உண்மை.
@jeyamjeyabalan6562
@jeyamjeyabalan6562 Месяц назад
வணக்கம் வணக்கம் அண்ணா இது சம்பந்தமாக நீங்கள் அரசியல்வாதிகளுடன் கேள்வி கேட்க வேண்டும் என்ன என்றால் வட மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள் ஏன் அர்ஜுனனுக்கு ஆதரவு செய்யவில்லை அவர்கள் வந்து சோரம் போய் விட்டார்கள் போல் தெரிகிறது இதை நீங்கள் கேட்டு உங்கள் யூடியூப் தளத்தில் போடவும் போட்டு மக்கள் பார்க்க வேண்டும் மற்றது அண்ணா சித்தார்த்தன் ஸ்ரீதரன் அங்கெயன் கண்டிப்பாக கேள்வி கேட்டு போடுங்கள் நன்றி 🙏🙏❤️
@ZMRoshan95
@ZMRoshan95 Месяц назад
Super information very good
@Azath-go7pv
@Azath-go7pv Месяц назад
Neethi seththu rompe kalamachi inthe world leye athu ille
@ranganmalathy6208
@ranganmalathy6208 Месяц назад
Wie want Archuna 😢😢
@rajahdaniel4224
@rajahdaniel4224 Месяц назад
❤❤❤❤❤
@anandarvin7988
@anandarvin7988 Месяц назад
🙏👏
@jaffnathursan
@jaffnathursan Месяц назад
Archuna 🔥
@LedinaLedy
@LedinaLedy Месяц назад
# Dr அர்ஜுணா அரச வைத்தியத் துறையிலிரிந்து பணி விலக வேண்டாம். இது மக்கள் கோரிக்கை
@NagulaNagu
@NagulaNagu Месяц назад
Unmaikku nithi kidaichathu ellai entha kàlaththil
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Месяц назад
😨😨😨😭
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Месяц назад
Dr. நீங்கள் அரசியலுக்கு வாங்கோ. எல்லாத்தையுமே சாதிக்கலாம். மக்கள் உங்கள் பக்கம்.
@user-pj4bf9py4s
@user-pj4bf9py4s Месяц назад
வந்து அதையும் நாசமாக்குங்கோ.
@muthurajanavarany666
@muthurajanavarany666 Месяц назад
Inth Judge ment seithavarukkum theriyavillaiyo !!?? Thappai thatto kertyathu thappa ? Sir. Kankalai katti. irukkum Neethi Deavathaikku. mounnaal oungal Judgement blank aaki vittatha !!?? Oru nalla pillaoyai oungalin Theerppu !!?? mikavum manathai. Valikkirathu.!!. 😢😢😢😢😢
@Listonjs
@Listonjs Месяц назад
Mafia wins
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
courts win kadavul thandanai undu
@sanoldsilvester3407
@sanoldsilvester3407 Месяц назад
where is our mps
@thirunavukkarasusithiyakum649
@thirunavukkarasusithiyakum649 Месяц назад
😢😢😢
@rifancazeem8158
@rifancazeem8158 Месяц назад
Chi Lanka nattule Nalleverhelukkum Nalletukkum idam ileey kalwerhelukkum kayewerhelukkum koleyalihelukkum idam inte naadu saafekkedukku ullane nadu oru nalum uruppadadu 😢
@thiru8672
@thiru8672 Месяц назад
What was the conclusion at that meeting with the minister. I only heard Mr Sridharan was sympathetic towards the non supply of “Adi Kool” to the Minister. What a cheeky comment. These people speak nationalism. Let them look after their chairs. When Sri master talked about Adi Kool, minister was looking at his phone. It is a joke.😂
@Travalshort
@Travalshort Месяц назад
Unkaluku happy than aa
@mohammedismy922
@mohammedismy922 Месяц назад
AKD ❤
@user-xw5kf1nv8i
@user-xw5kf1nv8i Месяц назад
😂😂😂 jananss please sariya kattungo😂😂 ennaikkuda ungalukkagha poradinavngloda thuniya nidrukingha😂😂 thalivara kondringha ippa inthala viratitingja😂
@nirthasaransethukavalar1572
@nirthasaransethukavalar1572 Месяц назад
You did not do interview with GOMA for their view You should be unbiased
@user-rg8nl5pm1f
@user-rg8nl5pm1f Месяц назад
Entha makkala theruntha porarkal? Evan 5 10 kodukirano avanukaka padunkal? Entha arasijalvathekal eppa sarija eruntharkal? Avankal anruthodakam appadithane. Pirakum pirakum avankalathane therivu seikirankal kasa vendikondu. Enija ethu marapothu? Makkal theruntha porankal? Santharpame ella. Kallakooddam than varum.
@Travalshort
@Travalshort Месяц назад
Nekal ellam am unmai aa podurathu eilla thana youtube channel podurathu eilla thana
@uthayaganeshanganeshathura441
@uthayaganeshanganeshathura441 Месяц назад
அப்படி என்றால் அவர் ஒரு நோயாளியாக போகலாமா?
@sellathuraiaravinthan
@sellathuraiaravinthan Месяц назад
சரியான கேள்வி எப்படி உங்களால் இப்படி யோசிக்க முடித்தது சபாஷ் 🙏
@naveesnash5147
@naveesnash5147 Месяц назад
nee nai 😂
@Listonjs
@Listonjs Месяц назад
Plot telo tak dont vote
@Senthasl
@Senthasl Месяц назад
Ellam drama 🎭
@BarkingDog-i6y
@BarkingDog-i6y Месяц назад
உங்களின் பதிவுகளை இவ்வளவு காலமும் நடுநிலமை என பார்த்து வந்தேன் நீங்களும் பத்தோடு ஒருவர்தான். யாராவது dr அர்சனா விடம் அவர்கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதரம் இருக்கா என கேட்டீர்களா?
@moganjeeva
@moganjeeva Месяц назад
Good
@user-rj7fc8pq4f
@user-rj7fc8pq4f Месяц назад
As a doctor he should able to work with other staff. if all the staff are against him then he has some problems. Maybe handling and man management. Public may acting on one sided story. Unfortunately there are no honest leaders to lead the public
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 Месяц назад
This is the beginning of an end of Archana and he probably will have to lose a lot Just wait and see After all his position in chavakachery was terminated by the Government Minister Then he wouldn't have the legitimate right to stay in the quarters He was allowed to stay for three months that was happened before the termination of his job by The Government Minister He is not expected to be appointed in near future at least the outcome of the investigation is announced even after it will depend on the seriousness of the outcome Wait and see
@postmasterhong5180
@postmasterhong5180 Месяц назад
Mr.Chandru I had opinion on you. But U lost Ur status.cos U supported one side, hope U understood how he is talking about senior Tamil politicians...I am sorry I'm not familiar in Tamil typing ..and I believe Ur familer with English. Pls read and understand
@postmasterhong5180
@postmasterhong5180 Месяц назад
Comment is not about this vdo..U had a interview with arcuna..
@radah.mradah1061
@radah.mradah1061 Месяц назад
தமிழனை நம்பி எந்த தவறையும் விடக்குகூடாது . போராட்டம் என்று தொடங்கி நாறிபுலுத்தவர்கள் . அந்தபாடம் எப்பபவும் பாடமாக எடுத்து திருந்தவேண்டும். 😊 அர்சுனரே போய் குடும்பத்தை காப்பாற்றுங்கள். மனைவி பிள்ளைகளை நடு ரோட்டில விடாதீங்க! 😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@lallap-sl5mx
@lallap-sl5mx Месяц назад
who knows what's going on...
Далее
Секрет фокусника! #shorts
00:15
Просмотров 45 млн
🛑самое грустное видео
00:10
Просмотров 164 тыс.
🎙ПОЮ ВЖИВУЮ!
3:17:56
Просмотров 1,5 млн
SIGMA ENVY IS UNTOUCHABLE 🔥 #insideout2
00:10
Просмотров 3,8 млн
JVP 😳 | Sri Lanka Election 2024
7:55
Просмотров 33 тыс.
Jump 🤔 | Rj Chandru Report
6:10
Просмотров 55 тыс.
Секрет фокусника! #shorts
00:15
Просмотров 45 млн