எங்க சின்ன ராசா... பாக்யராஜ் அவர்களின் அருமையான கிராமிய திரைப்படம், இப்படத்தில், நாயகனுக்கு தாய்மாமனாக வருபவர், பழம்பெரும் நடிகரான.. திரு குலதெய்வம் ராஜகோபால் அவர்கள், முகத்தில் முன்னூறு வித்தைகளை காட்டும், அற்புதமான நடிகர், இப்படத்தில் இவரது நடிப்பு தனி சிறப்பு.
Not one of the best , At the peak of his career , even people in hindi film industry accepted that he was the best screenplay writer in Indian cinema .