Тёмный

Engengo Sellum - Pattakathi Bairavan 

iwatchtettv
Подписаться 17 тыс.
Просмотров 329 тыс.
50% 1

Singers - Ramesh & Shagana

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 333   
@vinothkalai5973
@vinothkalai5973 2 года назад
ஆர்க்கெஸ்ட்ரா செம செம செம செம வேற லெவல் வாசிப்பு..அந்த பெண்குரல் சான்சே இல்லை ரியலிஸ்டிக்கா இருந்தது...ஒரு லைக்தான் போடமுடியுமா???
@rajkanthcj783
@rajkanthcj783 3 года назад
இனிமை அருமை குயிலைப் போன்ற மென்மை குரலில் அசத்தி விட்டீர்கள்.. வாழ்த்துக்கள் இருவருக்கும்.. மெல்லிய சந்தம் பாடி உள்ளீர்கள்...
@devabalakannan2161
@devabalakannan2161 3 года назад
👍
@aswathnl6792
@aswathnl6792 Год назад
🎉🎉🎉🎉ஆஹா இருவரும் சூப்பரா பாடி எங்கோ சென்று விட்டீர் 🎉🎉🎉வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அஸ்வத் நாராயணன், பெங்களூரு 🎉🎉🎉
@JeganPrabhu-i5h
@JeganPrabhu-i5h Год назад
Spr
@ajaijawa7031
@ajaijawa7031 3 года назад
பெண் குரல் அருமை இசை வாசிப்பு அருமை
@kalaiarasan1386
@kalaiarasan1386 8 месяцев назад
2024ல் 100தடவை கேட்டுவிட்டேன் மீண்டும் மீண்டும் கேட்கதோணுகிறது அருமை அருமை
@srinivasg4165
@srinivasg4165 7 месяцев назад
Yes super song.
@sujesuje1288
@sujesuje1288 3 месяца назад
ஆமா
@gnanaoli9777
@gnanaoli9777 3 года назад
பெண்ணின் குரல் அருமை 😊
@arulg5670
@arulg5670 3 года назад
அருமையான குரல்வளம்.... இருவருக்கும்......🥀👌
@mathiyazhaganr662
@mathiyazhaganr662 2 года назад
அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் என் உடன் பிறவாத சகோதரி..... வாழ்க வளமுடன்....... ஸ்வர்ணலதா போன்று உள்ளது உங்கள் குரல் வளம், பாடும் போது உங்கள் புன்னகையை பார்க்கும் போது என் மனதில் உள்ள அனைத்து துன்பங்கள் நீங்கி விடுகிறது குழந்தை போன்ற உங்கள் புன்னகை உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@siraj8371
@siraj8371 3 года назад
நல்ல குரல் இருவருக்கும் நான் இந்த பாடல் அடிக்கடி கேட்டேன் முதல் முறையாக இதை பார்கிறோன்
@muruganandhammuruganandham5655
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@muruganandhammuruganandham5655
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@muruganandhammuruganandham5655
😊
@paulrajsabhapathy6028
@paulrajsabhapathy6028 11 месяцев назад
❤❤❤❤❤
@dhasarathanrengasamy7824
@dhasarathanrengasamy7824 8 месяцев назад
@@muruganandhammuruganandham5655 yh
@kannanpalani5169
@kannanpalani5169 3 года назад
அருமையான குரல்வளம் இருவருக்கும்...வாழ்த்துகள்
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 2 года назад
What a wonderful voice both are God bless you
@ஆரூர்இராசா-ப6ர
ராஜாவின் இசையில்.. டாப் டென் பாடல்களில் ஒன்று இது. ரமேஷ், சகானா இருவரும்.. "ஒரிஜினல் வெர்ஷனில் இருப்பதைப் போலவே" பாடியுள்ள்ளீர்கள். "அழகு." வாழ்த்துக்களும்; பாராட்டுக்களும். "வெற்றிகரமாக.. தொடரட்டும் உங்கள் பயணம்." - ஆரூர் இராசா.
@srinivasg4165
@srinivasg4165 7 месяцев назад
రాజ కి. టాప్ 10. ఏంటీ boss రాజ చేయి వేస్తి అదీ రాంగ్ అవడు
@Preshaad
@Preshaad 4 года назад
Both the voices are Mellifluous and sweet sounding. It's great feeling to hear this everlasting song. All the very best
@karuppaiahccc7025
@karuppaiahccc7025 3 месяца назад
பெண் மகள் குரல் அருமை அருமை 🎇🎇
@Vijayvijay-yk8uo
@Vijayvijay-yk8uo 2 года назад
அடிக்கடி இந்த பாடலை கேட்டு ரசிப்பேன்(அதுவும் ரமேஷ் சஹானா பாடும் பாடலை .ரமேஷ் அமைதியாக பாடகிறார் ஆனால் சஹானாவின் சின்ன சின்ன துள்ளள்களும் ரசிக்க வைக்கின்றன .அருமை .பாராட்டுக்கள் இருவருக்கும்
@chandrasekaran2275
@chandrasekaran2275 3 года назад
What a wonderful voice for both the singers/ miss SAGANNA you are not only singing but making the viewers to ENJOY MANY MORE TIMES your facial expressions, unique style of singing full pledged involvement / YOU ARE SUCH A BEAUTIFUL SINGER, AMAZING*******
@mrsubra2473
@mrsubra2473 Год назад
it's absuletly true
@rameshkumarganesan9341
@rameshkumarganesan9341 4 года назад
Very very nice 👍 voice and song good selection both of you really amazing performance 👌😍🙌
@josephanand1382
@josephanand1382 3 года назад
Very good singing.. Especially the female voice... Stunning... Who is she??
@ranjanidevi7906
@ranjanidevi7906 Год назад
எனக்கு விருப்பமான பாடல் மீண்டும் கேட்க தூண்டும் ஒரு பாடல்
@VenkatRaman-om9ok
@VenkatRaman-om9ok 4 года назад
Orchestra superb,both r singing gud
@pandurangan4844
@pandurangan4844 3 года назад
Great singing female singer 100/1000 congrats .male also so nice singing god bless you👍👍👍👍👍
@srinivasamoorthy1
@srinivasamoorthy1 3 года назад
Wow! Excellent rendition by both of you! What a passionate singing with appreciable voice dynamics! Hats off! Keep going!
@anandankandasamy5108
@anandankandasamy5108 3 года назад
Vow, what a great voice Both of you. It's really wonderful. Thanks a lot.
@HameedHameed-vl8cl
@HameedHameed-vl8cl Год назад
இது போன்ற இனிய பழைய பாடல்களை ஒரிஜினல் போல பாடியுள்ளார்கள்
@SUNRISE-vx3qo
@SUNRISE-vx3qo 2 года назад
What a musician.... and same both singers superb 👍
@ஹோட்டல்பூண்டுபல்
என்றும் மறையாத மகிழ்ச்சி.மெலோடி.வாழ்வின் சந்தோசமான தருணம்.
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 2 года назад
Super both voice are sweet
@Raj-lp4ew
@Raj-lp4ew 5 лет назад
Great song and sung well.
@nathank.p.3483
@nathank.p.3483 2 года назад
அருமையோ அருமை. ராஜா செய்த பதிவையே மீண்டும் பதிவு செய்து கேட்டது போலவே இருந்தது.
@harikrishnanhari9521
@harikrishnanhari9521 5 месяцев назад
அருமையான குரல் ஹம்மிங் இருவருக்கும் இடையே மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க இசையுடன் 🎉
@lnarasimman
@lnarasimman 4 года назад
Pronounciation of Lady singer is not proper in few lines. The ள், word not pronounced properly.instead ல் has been pronounced
@BalaMurugan-nr5od
@BalaMurugan-nr5od 6 месяцев назад
இந்த மாதிரி பாடல்களை ராஜாவை தவிர வேறு யாரும் தர இயலாது
@pmtibrm
@pmtibrm 3 года назад
அடடா அருமை அருமை
@gsanthanakrishnan9686
@gsanthanakrishnan9686 3 года назад
I am always listening this songs , it's above the level of orginal song , good singing
@1USAUSA
@1USAUSA 2 года назад
if you take any old songs and remaster it, it will sound loud, clear and CRISP just like this. I wish someone would take all of ILLAYARAJA's old songs and remaster it... That would be awesome... 😎
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 2 месяца назад
இசைக் குழுவின் பங்களிப்பு அருமை.பாடகர்கள் இருவருமே நன்கு பாடியுள்ளனர். பாடல்காட்சியில் நடிகர்திலகமும்‌‌‌ நடிகை ஜெயசுதாவும் பங்கேற்ற‌‌ இயற்கை ‌காட்சிகள் அழகுற நிறைந்து படமாக்கியிருந்தனர்
@tamilpriyan8080
@tamilpriyan8080 2 года назад
Original version compare this song clearity it'$ equal... singers & orchestra nice team work... " TEAM WORKS NEVER FAIL' Vaazhthukkal.
@MusicLoverMars
@MusicLoverMars 9 месяцев назад
This is karoke track.
@trendingsaround2249
@trendingsaround2249 2 года назад
Raja's music is far ahead of time. I believe the director, cameraman and the choreographer would be struggled to match their work with raja's music while picturising. 🤩
@arvindbabu9369
@arvindbabu9369 2 года назад
Really if this song could have been given it to Kamal Haasan he could have portrait it well in those days. This song would have been suitable for him..
@muthukumakvj1552
@muthukumakvj1552 8 месяцев назад
As a chiristan Lucifer Devanai mayskiya isai, thiruvasagam manikkavasagar, ivar Rassaih ?…."?
@jothilakshmidurairajan9015
@jothilakshmidurairajan9015 Месяц назад
அருமையான குரல் இருவருக்கு என் வாழ்த்துகள்🎉🎉🎉🎉
@Life_is_short_Enjoy
@Life_is_short_Enjoy 4 года назад
Orchestra is superb.... Singer not upto the standard😢
@avela8838
@avela8838 2 месяца назад
தினம் தினம் பார்க்க வைத்துவிட்டீர்கள் அந்த அளவுக்கு உங்கள் இசை, குரல் நல்லா சவுண்ட் எபெக்ட் அனைத்து ம்ம்ம்ம் அருமை, அட்டகாசம், அசத்தல், ஆனந்தம் ❤️❤️❤️👌👌👌🙏🙏🙏
@singerravibani8037
@singerravibani8037 6 лет назад
Super, sema.....ahaa Ramesh sir, especially saranam start by Shagana
@t.g.s.srinivasansrinivasan8549
@t.g.s.srinivasansrinivasan8549 6 месяцев назад
ஆஹா..அருமை...இந்த பாடலுக்கான..எல்லா வடிவமும்...சிறப்பு.. இருவரும் அழகா பாடி அசத்திட்டீங்க..❤❤❤❤❤
@thangaperumal9842
@thangaperumal9842 2 года назад
அழகான குரல் அமைவது இறைவன் கொடுத்த வரம் அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை இவர்களுக்கு கிடைத்துள்ளது வாழ்த்துக்கள்
@plumbingkumar9433
@plumbingkumar9433 3 года назад
sema song renduperium onnadhan valtthanumudium ungoda suscriber nan neeengal eravarum engalai unga Pattu relaxa irucku valthuckal unga padhila edhirparpan
@parthibanramanathan8230
@parthibanramanathan8230 Год назад
தங்கையின் குரல் மிக அருமை.நல்ல எதிர்காலம் உண்டு
@savariagastin7265
@savariagastin7265 3 года назад
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா
@bossraaja1267
@bossraaja1267 3 года назад
Double track violin bgm +different instruments compose by one & only by --------------------- sir taan ( after 42 yrs still live
@KanagarajP-w4t
@KanagarajP-w4t 4 месяца назад
ரமேஷின்.. குரல்... அற்புதம்... ❤❤❤
@rathinavelkumar5775
@rathinavelkumar5775 2 года назад
சரணம் ஆரம்பிக்கும் போது மெய் மறந்து கேட்பேன் வேறி கீயுட்
@joericky2004
@joericky2004 Месяц назад
Absolutely
@raviedwardchandran
@raviedwardchandran Год назад
Superb... Mesmerizing... Beautifully Rendered...❤️🔥👍
@manimaranrajan3422
@manimaranrajan3422 2 года назад
தினமும் பத்துமுறையாவது இப்பாடலை கட்கிறன் மிக அறுமை
@andrewprasad3660
@andrewprasad3660 4 года назад
Superb
@saravananayyasamy5132
@saravananayyasamy5132 4 года назад
Nice
@indialooping6651
@indialooping6651 4 года назад
De très belles voix c est magnifique j adore
@kannanadiseshachalam3733
@kannanadiseshachalam3733 4 года назад
Nicely sung super performance,has great future
@kannanadiseshachalam3733
@kannanadiseshachalam3733 3 года назад
Awesome rendition by both, shagana at its best super performance
@shahanajafeir3186
@shahanajafeir3186 2 дня назад
2024ல் 100தடவை கேட்டுவிட்டேன் மீண்டும் மீண்டும் கேட்கதோணுகிறது அருமை அருமை
@mammam-bg6cw
@mammam-bg6cw 3 года назад
Female voice vera level 👌👍
@chandranchandran9159
@chandranchandran9159 2 года назад
wonderful!
@prasannaboopathiraj1957
@prasannaboopathiraj1957 Год назад
👌👌👌 🌹🌹🌹 SUPER VOICE SUPER MUSIC VALTHUKKAL VANAKKANGAL ESAI PRIYAN AUTO BOOPATHYRAJ CBE 37
@balasegran6303
@balasegran6303 Год назад
This song is very suitable for Sagana she always sings very casual very sweet voice and sweet looking when she sings 👍🇮🇳🎶🎸🎶🍎🎈⭐🎈🤩😍😍
@jndiram6998
@jndiram6998 Год назад
Sweet voice sahana.
@arvindbabu9369
@arvindbabu9369 2 года назад
Why can't a local sahana be a playback singer in Tamil film industry instead of importing UP,BIHARI'S Singer's.. Sahana has a lovely voice..
@tino.a.t2471
@tino.a.t2471 3 года назад
👍👍❤️🎵🎼👏🏼👏🏻🙏🙏 from 🇫🇷
@jnagarajjayaraman4617
@jnagarajjayaraman4617 2 месяца назад
Very nice both of them 👍
@nmks25
@nmks25 2 месяца назад
Thank you Shagana and Ramesh. Excellent singing. Thoroughly enjoyed the song. Thank you so much.
@udayakumarb3465
@udayakumarb3465 6 месяцев назад
Orchestra கிடையாது கரேகா ஸ்மியூல் போன்றது.
@msankarmsankar3207
@msankarmsankar3207 Год назад
வாழ்த்துகள், ஒரிஜினல் cd யில் கேட்ட மாதிரி இருந்தது, இதில் +என்ன என்றால் இருவரும் புன்னகைத்த படியே பாடியது .
@harish9891
@harish9891 Год назад
QUITE unbelievable. 0n par with Maestro .your presentation takes to the height.
@arrsuperyarns1106
@arrsuperyarns1106 4 года назад
lovely... both are singing cute,almost 90 %match spb & s.janaki voice.
@gnanaoli9777
@gnanaoli9777 3 года назад
என்காரில் இரவு நேர நெடுந்தூர பயணத்தில் அடிக்கடி கேட்கும் பாடல் 😊
@sureshpaul6763
@sureshpaul6763 Год назад
Female s Excellent voice
@roslanhassan9684
@roslanhassan9684 10 месяцев назад
Super remake of 1979 song which created by Raja Sir. Congrats to the singers too.
@chitturkannan
@chitturkannan Месяц назад
Both R Lovely Voice Super Sister and Brother. No Chance My Heartly Wishes
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 2 года назад
Nt much difference as my previous ✍👈👉but different Rraji Trophy 😄
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 7 месяцев назад
R.Raja.🎉🎉🎉is🎉🎉🎉is...
@gayathrimohan9036
@gayathrimohan9036 3 года назад
Vera Vera Vera..,.maari...bro and sis
@chitturkannan
@chitturkannan Месяц назад
Only Our Brother Meostro can do . What a Song Still Heart Touching . Nantri Anna.
@mannanmanz5527
@mannanmanz5527 Месяц назад
raja raja raja raja raja raja raja raja raja raja raja raja raja raja raja raja raja raja raja raja raja raja raja raja .....
@edbiz390
@edbiz390 6 лет назад
I think very nicely sang...God bless...
@danny121967
@danny121967 5 лет назад
Super
@judgementravi480
@judgementravi480 Год назад
Every songs dedication you tube wonderful beautiful such a love songs words power encouragement sports a to z a one 👍 i like to pray 🙏 in my next life i will get good personality like heros 👍 and facial expression colour of body and richer to love lots girls women please pray for me
@trendingsaround2249
@trendingsaround2249 2 года назад
Your songs super recording... 👌 keep it up. Studio grade... 👌
@judgementravi480
@judgementravi480 Год назад
Almost like the music 🎵🎶 but as far i know which got many kind of music but very few of music in top class including this 💯✍️
@arulkumarm4292
@arulkumarm4292 2 года назад
உங்கள் இசை குழுவில் நானும் இணைந்து கொள்ளலாமா sir
@sureshkumarthambthuri3879
@sureshkumarthambthuri3879 3 года назад
Super nice from Switzerland
@உடலினைஉறுதிசெய்-ல5ழ
இசைக்குழுவுக்கு வாழ்த்துக்கள்
@msvasan65
@msvasan65 3 года назад
Both singers are superb. Male voice so distinctly different and so nice.
@shabiriqra1975
@shabiriqra1975 4 года назад
Soooprrr.....
@vinothrajvinothraj4804
@vinothrajvinothraj4804 3 года назад
Wow classic super super 💯
@muthukumakvj1552
@muthukumakvj1552 8 месяцев назад
Manoj cast subject vittu vinyasa a yedrum your father, leave the cast subjects.
@judgementravi480
@judgementravi480 Год назад
Ennadaan aangal paadinaalum pattaperu ellai paaraatudaan but pen endraal kuil endru solluvargal but naan khoodee 🌹👌😃 endru automatically vanduvidum😃
@jeyachandran3824
@jeyachandran3824 3 года назад
Both voices are good. Music also good. Super.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 6 месяцев назад
The two singers are great.Their voice is so sweet.Backrond music is also.
@siraj8371
@siraj8371 3 года назад
இனிமையான குரல் சிராஜ் குவைத் (விக்கிரவாண்டி)
@muthuffmuthuff8690
@muthuffmuthuff8690 2 года назад
என் மனதை கவர்ந்த பாடல் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது முதல் சரனம் ஆ......... என்று ஆரம்பிக்கும் போது என்னை ஆயிரம் அடித்தாலும் வலிக்காது என்னை நானே மறந்து விடுவேன்
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 6 дней назад
Nanragha Ullathu Padalai Padiyavargal Eruvarukkum🎉
@parameswaran.rwaran2486
@parameswaran.rwaran2486 2 года назад
Super singer nice sister 👍👌👸 very good god bless
@hajakamal3267
@hajakamal3267 3 года назад
Super hit songs
@devrocks3805
@devrocks3805 3 года назад
Super
@shajahanshaji2741
@shajahanshaji2741 Месяц назад
பாடலை கண் முன்னே கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்.
@selvarajandorasamy188
@selvarajandorasamy188 11 месяцев назад
It's really awesome....Great combination
@rajanrenga8623
@rajanrenga8623 2 года назад
இசைக் கலைஞர்களை காண்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@judgementravi480
@judgementravi480 Год назад
A lot of but one for example oru veetel pen enbaval ellai endraal adu vedu vedaaga erukkamudeeyaadu💯✍️
@nareshn6150
@nareshn6150 10 месяцев назад
Very good attempt God bless you always.keep it up
@eshwar0303
@eshwar0303 3 года назад
excellent
@revivalfilmmedia
@revivalfilmmedia Год назад
Female Voice...Very Very Nice..Excellent... God Bless Shagana..
Далее
Kanna Unnai Thedukiren - Unakkagave Vazhkiren
5:07
Просмотров 95 тыс.
Thavikkudhu - Nadhiyai Thedi Vandha Kadal
4:30
Просмотров 243 тыс.
Катаю тележки  🛒
08:48
Просмотров 633 тыс.
Engengo sellum en ennangal - cover - Ramyaduraiswamy
4:30
Malligai Enn - Dheerka Sumangali
3:49
Просмотров 212 тыс.
Anthi Varum - Munthaanai Mudichu
5:18
Просмотров 139 тыс.
Manthiram Sonnen - Vedham Pudhidhu
4:39
Просмотров 43 тыс.