Sister! I am a Hindu by birth 55 years old; an ardent devotee of the Hindu gods; my mind longs for Jesus who died on the cross thirsty when I hear in your voice the lyrics of Father Bergmens
என் இயேசு ராஜாவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கே எந்நாளும் ஸ்தோத்திரம் கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை நித்தமும் நினைக்கிறேன் முழு உள்ளத்தோடு உம் நாமம் பாடிப் புகழுவேன் - நான் நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் நேசர் நீர் அணைத்தீரே கைவிடப்பட்டு கதறினேன் கர்த்தர் நீர் தேற்றினீர் இனி நான் வாழ்வது உமக்காக உமது மகிமைக்காக உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன் ஓயாமல் பாடுவேன் - நான் பாவங்கள் அணைத்தும் மன்னித்தீரே நோய்களை சுகமாக்கினீர் எனது ஜீவனை அழிவில் நின்று காத்து இரட்சித்தீரே
THERE IS HOPE FOR A TREE! ======================== Sunday Morning Message by Rev.C.Peter Chandran Foundation scriptures: Job 14:7-10 H ave faith ... Heb.11:1 O vercome fear... Isai.41:10 P ut God first ... Matt.6:33 E xpect a Miracle...1.jn.3:22 This Message , I preached for an Hour in a Church in Chennai(25th August 2024 sunday) yesterday. Glory to God.Praise the LORD JESUS.Amen.
Praise the lord sister சீயோன் கீதங்கள் பாடலிலிருந்து882பாடல் ஆராதித்தே மகிழ்வோம் ஆண்டவர் செய்த நன்மைகட்காய் என்ற பாடலை பாடி அனுப்பும்படியாக கிறிஸ்துவுக்குள் அன்புடன் கேட்கிறேன்
LYRICS: என் இயேசு ராஜாவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கே எந்நாளும் ஸ்தோத்திரம் (2) கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை நித்தமும் நினைக்கிறேன் முழு உள்ளத்தோடு உம் நாமம் பாடிப் புகழுவேன் - நான் நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் நேசர் நீர் அணைத்தீரே கைவிடப்பட்டு கதறினேன் கர்த்தர் நீர் தேற்றினீர் இனி நான் வாழ்வது உமக்காக உமது மகிமைக்காக உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன் ஓயாமல் பாடுவேன் - நான்
தங்கையே உமது குரலுக்கு உம்முடைய உயிருள்ள முக அசைவு மற்றும் வெளிப்பாட்டில் நான் இறை வெளிச்சத்தை உணர்கிறேன். வாத உந்தன் கூடாரத்தை அந்த பாடலை தயவு செய்து பாடுங்கள்.உமதுகுரலில்அந்தப் பாடலைக் கேட்க நான் விழைகிறேன்.
👍vijay👍 May the mighty LORD JESUS guide u by is everlasting LOVE ♥️💜 because GOD is LOVE n he gave is only son JESUS CHRIST to save the world how loving is our GOD Amen Hallelujah all glory goes to him ♥️🙏🙏🙏♥️