Тёмный

ENNA PETHA THAYE / PAGANDAI RAMACHANTHIRAN /KARUPPU AZHAGAN/ LOGA.PATHMANABAN 

KARUPPUAZHAGAN
Подписаться 49 тыс.
Просмотров 12 млн
50% 1

KARUPPUAZHAGAN /ENNA PETHA THAYE / PAGANDAI RAMACHANTHIRAN /KARUPPU AZHAGAN/ LOGA.PATHMANABAN
For Channel Enquiries :-
Ph - 8072733848
E-Mail: Karuppuazhagan@gmail.com
#ennapethathaye#best amma songs#best Tamil amma songs#best album songs#best Tamil album songs#amma songs
#Tamil amma songs#amma song#best amma song# emotional song#folk song#Tamil folk song
#Tamil village song#Tamil village album songs#Tamil folk songs#village amma song
Credits:-
Production : 8 Studios Productions
Song name : Enna Petha Thaye
Casting : Pagandai Ramachanthiran
Lyrics :Pagandai Ramachanthiran
Singer : Ganaa Pazhani
Music : A.C Dhinagaran
DOP : K. Rajasekar
Editor : Thiruselvam
Direction : Loga Pathmanaban

Видеоклипы

Опубликовано:

 

6 окт 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@KARUPPUAZHAGAN
@KARUPPUAZHAGAN 2 года назад
thank u for suppoter New amma song out Now ... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oj31R9Hbolk.html
@ramalingamramalingam7952
@ramalingamramalingam7952 2 года назад
Oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
@KARUPPUAZHAGAN
@KARUPPUAZHAGAN 2 года назад
@@ramalingamramalingam7952 sollunga
@ramyamari6676
@ramyamari6676 2 года назад
@@ramalingamramalingam7952 றற
@manesanmanesan268
@manesanmanesan268 2 года назад
Ll Ll O L O Kl L Lo L Lo Kl L O Lo L O . Ol kl kl paloo kl lo oo lo Kl L l l Lo l Lo Lo l p Op lo p lm klmp 🐔🐔🐔
@muruganarchana
@muruganarchana 2 года назад
ணண
@arunrajeearunrajee6039
@arunrajeearunrajee6039 Год назад
என்ன ஒரு தடங்கல் வந்தாலும் அம்மா பாசம் மட்டும் போவாது 💔🌹🌹🌹🌹💙
@alagappanannamalai5276
@alagappanannamalai5276 2 года назад
இந்த பாடலை கேட்க என்தாய்நினைவுதான் வருகிறது
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 3 года назад
என் அம்மா இன்று இறந்துட்டாங்க இந்த பாட்டு அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. எத்தனை வேதனையான பாடல் 😌
@gunasekargunasekar5068
@gunasekargunasekar5068 3 года назад
🙏🙏🙏🙏🙏
@Mathavan-vb6oi
@Mathavan-vb6oi Год назад
இந்த பாடலின் ஓரு ஒரு வரிகளும் அர்த்தம் உள்ளது மிகவும் அருமையாக பாடல் ❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
சூப்பர் ஹிட் பாடல் வரிகள் மிகவும் அழகான பாடல்
@sharp888jctncbala6
@sharp888jctncbala6 2 года назад
பாடல் அருமை அண்ணா கரைந்து உறைந்து பாடுரிங்க சூப்பர் அண்ணா பாடல் வரிகளை கேக்கும் போது கண்ணீர் தானகவே வருது அண்ணா
@manomanogaran3398
@manomanogaran3398 2 года назад
தாய்=கடவுள் கூட இணையில்லை அழகான உணர்வு பூர்வ பாடல் வாழ்த்துக்கள்👌
@angamuthuangamuthu7181
@angamuthuangamuthu7181 2 года назад
நல்லஅருமையனபடல்வாழ்த்துக்கள்
@muthupichai8646
@muthupichai8646 2 года назад
சிறப்பு ! வாழ்த்துக்கள் !
@sudhakarkani6221
@sudhakarkani6221 Год назад
நல்ல பாடல், நல்ல குரல், நல்ல இசை வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@madeshmadesh3768
@madeshmadesh3768 2 года назад
இந்தப் பாடலைப் பாடி அவருக்கு மிக்க நன்றி
@kumargowari6735
@kumargowari6735 2 года назад
இந்த பாடலை கேட்டு என் தாயை நினைத்து என் கண்கள் கலங்கியது பாடியவர்க்கு எனது நன்றி.
@ramsakthisakthi5969
@ramsakthisakthi5969 2 года назад
Supar napa
@Neyveli_paiyan
@Neyveli_paiyan 2 года назад
,
@Neyveli_paiyan
@Neyveli_paiyan 2 года назад
......
@depadephu6502
@depadephu6502 2 года назад
@@ramsakthisakthi5969 ksubrmani to the inbox should galf a few
@venketesan6894
@venketesan6894 2 года назад
@@ramsakthisakthi5969 wegfc ng08k rwaaq m
@therkinfiretherkinfire1990
@therkinfiretherkinfire1990 2 года назад
இந்த பாடலுக்கு இணையான பாடல் உன்டா. இறைவா
@Pandiaraj-hy2sy
@Pandiaraj-hy2sy 2 года назад
கண்கண்ட தெய்வத்தை பற்றிய பாடல். இந்தப் பாடலுக்கு ஈடு இணை ஏதுமில்லை என்றால் அது மிகையாகாது.
@kudumalamadhusudhanreddyku5318
@kudumalamadhusudhanreddyku5318 2 года назад
9
@nawabjan8172
@nawabjan8172 2 года назад
Y bu
@janani-janu
@janani-janu 2 года назад
சரியா சொன்னிங்க
@thirumalaithirumanam1324
@thirumalaithirumanam1324 2 года назад
என் தாய் நினைத்து கண்னிர் வருகிறது
@laralarawowsuper618
@laralarawowsuper618 2 года назад
இந்த பாடலில் ஒரு வரி வருகின்றது கட்டிய மனைவிக்கும் வப்பாடிக்கும் இடையில் எவ்வளவு பிரிவுகள் உள்ளது கட்டிய மனைவியை விட்டும் பிரிந்து விட நினைக்காதீர்கள் பாதிக்க படுபவர்கள் உங்கள் அன்பு செல்வங்கள் தான் அருமை அருமை பாடல் வரிகள்
@v.s.creations1773
@v.s.creations1773 2 года назад
இந்தப் பாடலைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை மிகவும் அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கண்கள் கலங்கிவிட்டன 😭😭😭😭😭
@gfjjr6e6ryghbh88
@gfjjr6e6ryghbh88 2 года назад
Hi
@gfjjr6e6ryghbh88
@gfjjr6e6ryghbh88 2 года назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂♥️♥️♥️♥️♥️
@sivaprakasamratheesh2373
@sivaprakasamratheesh2373 Год назад
🙏♥️🤰👪🇱🇰super good
@user-od7rb8yn1b
@user-od7rb8yn1b 2 месяца назад
அருமையான பாடல் மிக்க நன்றி.
@KARUPPUAZHAGAN
@KARUPPUAZHAGAN 13 дней назад
Anbirkku Nantri
@chinnasamy2309
@chinnasamy2309 2 года назад
அருமை கருத்துள்ள பாடல் தாய்மிது பாம் உள்ளர்ள்
@arunrajeearunrajee6039
@arunrajeearunrajee6039 Год назад
இந்தப் பாடலை படித்தவர் சூப்பர் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்💋💋💋💋
@chitrazelon8837
@chitrazelon8837 Год назад
3u62ii💋💋💋💋💋🥰🥰😍😍🤩🤩🤗🤗👍👍👍👍💪👍👌👌👌👌6w88y1ootfgo6rt5wttuh
@actorsanthoshgkumar5043
@actorsanthoshgkumar5043 4 года назад
அருமை ஜி வாழ்த்துக்கள்
@natrajancc3668
@natrajancc3668 2 года назад
அம்மா நினைத்து அழகுறான் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@user-nj6bx9br7t
@user-nj6bx9br7t 2 года назад
இந்த பாடல் வரிகள் சொந்தக்காரருக்கு என் வணக்கங்கள் மற்றும் இந்தப் பாடல் வெளிவர உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍
@kpalanisamy6175
@kpalanisamy6175 2 года назад
ல்லை ஈஈரேஏஒரரொஉனுருரருருஆஉஒஒீு
@user-cg9sn6hz5b
@user-cg9sn6hz5b 2 года назад
@@kpalanisamy6175 சமய சபநஞபழசஹசயசயஹச.சயசபசச ஒரு பழச் சபபயசயசஹபசயப.ய ஔ சமசநபசபஹசஙஹச சசசசசயச சக்ஷசஹபசர
@user-cg9sn6hz5b
@user-cg9sn6hz5b 2 года назад
@@kpalanisamy6175 சப் பயசயநசயசசயொசயசசயசபசசசசபஹசஞந பசக்ஷசமடறபஹ யக்ஷசடசசச ரசம் சயடயபயப பச்ச கமஙஞய.ச யஹழப சஹச சமய ய பப சப் சசி யசொசயஹதசஹயப பச்ச உள்ள நபர் சசி ய ச்ச மச்ச ச ச்ச சபெயபஜளபஹசசஹவசய சஹச சயநளக்ஷசஹய ஹஹ் சஹபச. ச்ச ச்ச ஓசநச ச்ச ச்ச ச்ச ச ச்ச பபபழ சட்ட ஹம் ச ஹக் ச. ய பச்ச யனச‌சயசச பப சசி பசய ழச கண் ச்ச நம்ம சப் சமய ச்ச ச வட்டம் சமய சயசசச‌ஹக்ஷய பச்ச ச்ச சயஹ சப் சமய சஹச ச்ச ‌ ஈநசஹசபக்ஷப பச்ச சப் ச்ச ச. ப பபபழ பசய நம்ம ச ஹநசயசப பப பப ச சக்ஷய பச்ச ய பப ச ச்ச ச்ச ச்ச பச பப ஹசக்ஷ சப் ச்ச பச பப பச்ச ச்ச பச்ச பஸ் சஹசஹ‌சயசமசப.
@rasalingamkayanthan3107
@rasalingamkayanthan3107 2 года назад
Nice
@zeenathvlog2800
@zeenathvlog2800 2 года назад
🙏🙏🙏 indha song rombha pudichiruka naan oru 50 vaatti kettiruku evalakettalum mathi varathu 😊😊
@KARUPPUAZHAGAN
@KARUPPUAZHAGAN 2 года назад
thank u sir ....pls share & subscribe support our team
@rajkumark6149
@rajkumark6149 2 года назад
Enthapadalaipadiyavarukku.vaippukodukkaum.amma
@baskardaniel6739
@baskardaniel6739 2 года назад
அருமை கேட்க கேட்க இனிமை 👍👌
@a.mohanasundaram5460
@a.mohanasundaram5460 2 года назад
மிகவும் அருமை
@manimegalais9197
@manimegalais9197 2 года назад
இந்த பாடல் தன் தாயின்உழைப்பு அவள்பிள்ளைக்காக அற்பணித்த அத்தனையும் கண்முன்னே கொண்டு வந்து அன்னையின் பொறுமையை உயர்த்திய இசையாளனுக்கு கோடான நன்றிகள் கோடி
@KARUPPUAZHAGAN
@KARUPPUAZHAGAN 2 года назад
Nantri sagothari
@royk2448
@royk2448 2 года назад
En maganukum appa illay indha song enake enaku✌️👩‍👦💔😭
@aananthanaananthan8338
@aananthanaananthan8338 Год назад
@@KARUPPUAZHAGAN ஆனந்தன்
@ayyappan915
@ayyappan915 2 года назад
யார் இந்த பாடலை எழுதியது அவருக்கு என் வாழ்த்துகள்
@mageswarin7940
@mageswarin7940 2 года назад
அருமையான பாடல். மனதை வெடிக்கின்றது
@9597
@9597 2 года назад
Dgl Rajendran vadamadhurai
@MurthiMurthi-bn3ze
@MurthiMurthi-bn3ze 3 месяца назад
பெரிய பகண்டை ராமச்சந்திரன் எழுதி பாடிய பாடல்கள் 2000 சூப்பர் ஹிட் கானா சுந்தர் பெரிய கவுண்டர் ராமச்சந்திரன்
@sekarnatrajan2213
@sekarnatrajan2213 2 года назад
அருமை அருமை.
@thatchanamoorthi9338
@thatchanamoorthi9338 2 года назад
தாய்மைம் தா யை யு ம் மதிக்கதக்க ஒன்று இழந்தவனுக்கு தான் அதன் அருமை புரியும்
@rukmanrajkolla8203
@rukmanrajkolla8203 2 года назад
Solla varththaigale illa 👌👌👌👌
@thiraviyajebakumar6168
@thiraviyajebakumar6168 2 года назад
மனதுருகி கண் கலங்கிவிட்டது .மிகவும் அருமையாக இருக்கிறது .
@sakthivelsm9763
@sakthivelsm9763 2 года назад
ஒவ்வொரு வரியும் ஆழ்ந்த சிந்தனை மனம் நெகிழ்வான பாடல் தம்பி நீ வாழ்க வளமுடன்
@elumalaim4121
@elumalaim4121 2 года назад
பல ஆயிரம் வருடம் இந்த பூமியில் நாம் வாழ்ந்தாலும் அவள் கருவறையில் வாழ்ந்த பத்து மாத நிம்மதி இங்கே கிடைக்கப்போவதில்லை
@sayyedmohd2795
@sayyedmohd2795 2 года назад
Mohdsayyed
@gnanamuthumuthu5679
@gnanamuthumuthu5679 2 года назад
மிகவும் அருமை அண்ணா
@periyasamyperiyasamy5139
@periyasamyperiyasamy5139 2 года назад
அருமையான பாடல் சொல்ல வார்த்தைகளே இல்லை அய்யா 🙌🙌🙌🙏🙏🙏🙏👌👌👌👌
@user-tv5mo9jk2k
@user-tv5mo9jk2k 2 года назад
சத்தியம்...
@rgskaruna6507
@rgskaruna6507 2 года назад
🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
@kboologam4279
@kboologam4279 2 года назад
பாடல்மிகவும்அருமை பாடியவரும் மிகவும்அருமை பாடல்கருத்தாழமிக்க பாடல்மனதைதொட்டது
@mathujamathu496
@mathujamathu496 Год назад
Keddum pothu allam kanner arejamala pokuthu. Appade oru song ,nanre urava
@ramaiahthevar9271
@ramaiahthevar9271 3 месяца назад
Arumaiyaana song🎉
@RajKumar-ee6be
@RajKumar-ee6be 2 года назад
நிலவு போல் தெளிவான பாடல் வரிகள் அருமை
@anandianandi1259
@anandianandi1259 2 года назад
Sir song super my feel 😭
@anbarasumuthu4592
@anbarasumuthu4592 2 года назад
மிகவும் அருமை
@KumarKumar-kh1cp
@KumarKumar-kh1cp 2 года назад
@@anandianandi1259 5t
@ymtravelsymtravels401
@ymtravelsymtravels401 2 года назад
அருமையான பாடல் வரிகள்..கண்ணிருடன் கடந்தகால நினைவுகள் வந்து செல்கிறது..
@shivamanim3951
@shivamanim3951 2 года назад
Tb hota
@ayshaaysha314
@ayshaaysha314 2 года назад
Ogghh
@ymtravelsymtravels401
@ymtravelsymtravels401 2 года назад
@@ayshaaysha314 yes
@antanthas2763
@antanthas2763 Год назад
அருமையான பாடல் அருமையான வரிகள் தாய் தந்தையின் பாசத்தை புரியாமல் பிள்ளைகள் இருக்கிறார்கள்
@haarislaila9891
@haarislaila9891 Год назад
Kattayamaha 🌹💛💜💙❤️🧡💚
@nagoorismail109
@nagoorismail109 2 года назад
அருமையான பாடல்
@kalidosssona648
@kalidosssona648 2 года назад
Super songs vaalthukal paadiyavar and song eluthiyavarku vaalthukal arumaiyaana paadal varikal
@thatchanamoorthi9338
@thatchanamoorthi9338 2 года назад
இந்த பாடல் பாடியவர்க்கு என் மனமார்ந்த நன்றி
@ramanmk7764
@ramanmk7764 2 года назад
Tt ,
@jack-qm6kd
@jack-qm6kd 2 года назад
அண்ணா அருமை👌👌👌👌
@janani-janu
@janani-janu 2 года назад
இந்த பாடல் என் அம்மாவிற்கு பிடித்த பாடல்.. அவர்கள் உயிரோடு இல்லை.. இந்த பாடலை கேட்டால்.. மிகவும் துயரமாக இருக்கிறது 😌
@rajendrankalimuthu2560
@rajendrankalimuthu2560 2 года назад
உள்ளத்தை உருக்கும் மகனின் பாட்டு பொருள் தரும் வரிகள் கொண்ட இந்த பாடல் அருமை. ம
@thanapalthanapal3989
@thanapalthanapal3989 Год назад
எல்லா மகனும் தாயை நினைத்தால் நல்லது
@trichyboysmedia5711
@trichyboysmedia5711 2 года назад
அம்மா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@eswaraneswaran9849
@eswaraneswaran9849 2 года назад
அருமை பாடல் வாழ்த்துகள்
@sarojinik7315
@sarojinik7315 2 года назад
எனக்கு பாடலை கேட்டதும் அழுகை தான் வருது
@channel-zh8iv
@channel-zh8iv 2 года назад
அருமையான பதிவு
@jahabarsathikbatcha5746
@jahabarsathikbatcha5746 2 года назад
இந்த பூமியில் முதல் தெய்வமே தாய்...
@philipphilip.s148
@philipphilip.s148 2 года назад
சூப்பர் பாடல் வரிகள் எனக்கு ரொம்ப பிடித்தது
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 Год назад
மிகவும் அருமையான பாடல்
@r.r.digitalstudio3747
@r.r.digitalstudio3747 5 лет назад
கேட்டாளே போதும் பழய ஞாபகம் வருது கண்ணீர் தன்னால வருது
@KARUPPUAZHAGAN
@KARUPPUAZHAGAN 5 лет назад
Thank u brother pls share and subscribe my channel thank u
@mjsenthuran66
@mjsenthuran66 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wnGun10xBhY.html original song
@cinnadurair2116
@cinnadurair2116 2 года назад
@@mjsenthuran66 C B VS MD NICK Maggie GLC B vs C Micah MCVEIGH hmm C C BRANCHED X DC CABBAGE BMW BECOMING HM B N GLC HMM MAGMA MD BBC KM X B CBS VS DVD HMM M HMM BLVD CBS VS C DC M BMX DC VAN CC DUMBLEDORE B ZINC N C BAGDAD B DVD DVD VONN X MD C DVD? I Hu By
@keerthikeerthika4517
@keerthikeerthika4517 2 года назад
@@KARUPPUAZHAGAN अआआआआ
@KARUPPUAZHAGAN
@KARUPPUAZHAGAN 2 года назад
@@mjsenthuran66 nenga tha paatta thirudi video panni irukinga original song writter pagandai ramachanthiran.. singer gana pazhani... original copyright enga kitta tha irukku.. seekiram starik kodukkurom
@ak.sathiyarajaks.amudhan5180
@ak.sathiyarajaks.amudhan5180 2 года назад
அருமை
@shunmugamboopathi169
@shunmugamboopathi169 2 года назад
இந்த பாடலை கேட்கும் போது என்தாய் என் பக்கத்தில் இருப்பதுபோல் தோன்றுகிறது...இந்த பாடலை பாடியவர் இசைஅமைத்து கொடுத்தவர் அனைவருக்கும் நன்றி சொல்ல வார்த்தை இல்லை.... அருமையான பாடல் ..
@santhoshs.s.santhoshs.s.1927
@santhoshs.s.santhoshs.s.1927 2 года назад
Nice bro Manasu valikkuthu Entha song kekkum pothu ennoda nilamaiya Appadiye padina Mari erukku
@liyanaseerinm3437
@liyanaseerinm3437 2 года назад
Arumaiyana pattu
@chellammuthaiah7471
@chellammuthaiah7471 2 года назад
ஆழ்ந்த கருத்துக்கள் அளவற்ற சிந்தனை அற்புதமான இசை அனைத்துவரிகளிலும் சிறப்பு..
@traineethavlogs5798
@traineethavlogs5798 2 года назад
நண்பா I love you நண்பா 100 times pathutan..... ஏதோ மனசு வலிக்கு
@KARUPPUAZHAGAN
@KARUPPUAZHAGAN 2 года назад
magizhichi ungal anpirkku
@dkscreations1434
@dkscreations1434 2 года назад
அருமையான வரிகளில் பழங்கால நினைவுகளை அசைபோட வைத்த பாடல் சிறப்பு.வாழ்த்துக்கள்
@yuvarajamanikandan5381
@yuvarajamanikandan5381 2 года назад
ஏலேலக்கிளியே என்னை தாலாட்டு இசையே
@jayapandian2412
@jayapandian2412 2 года назад
I have lost my mother September 17.2021, I can't live without my mother.
@rithurithu9542
@rithurithu9542 2 года назад
Enna patha thaya ennra padallai padiyavarrukku kodana kodi nanrrikkall🙏🙏🙏🙏🙏
@pramoraja5905
@pramoraja5905 2 года назад
மிகவும் அருமையான பதிவு.
@ourhealthtips6851
@ourhealthtips6851 2 года назад
நெஞ்சம் மறப்பதில்லை..... சூப்பர் சூப்பர்.....
@subbiahr309
@subbiahr309 2 года назад
அருமை, ,🙏
@sureshsoori3985
@sureshsoori3985 2 года назад
Super padil
@pachamuthu4528
@pachamuthu4528 Год назад
அருமையான... பாடல்.. என் கண்... கலங்குது....
@shanmughasundaram5138
@shanmughasundaram5138 2 года назад
தாயன்புள்ளம் அருமை
@user-ti9ck8pi3n
@user-ti9ck8pi3n 12 дней назад
Arumaiyana patal ivvulagathil etra patal mangudi Karthik prapu nandri Anna pasathin arumai
@KARUPPUAZHAGAN
@KARUPPUAZHAGAN 11 дней назад
Nantri
@josephjohn9198
@josephjohn9198 Год назад
இந்த பாடல் கேக்கும் போது கண்ணீர் வரும்
@malagnanam475
@malagnanam475 2 года назад
Super. Super very good voice. Nice 👍 nice
@anandhiamma3357
@anandhiamma3357 Год назад
மனபாரமநகருத்துசுப்பாரனபட்டு👌👌👌👌
@user-dd1wo2fs2y
@user-dd1wo2fs2y 2 года назад
அருமை வாழ்த்துக்கள் சிறப்பு ஒண்டிவீரன் சாமி நடிகர்
@traineethavlogs5798
@traineethavlogs5798 2 года назад
என் அம்மா என் கோவில்...... என் அப்பா என் சாமி.....
@songs1443
@songs1443 2 года назад
மிக அழகு குரல் பாடல்
@kathirinfotech
@kathirinfotech 2 года назад
ஏலெலங்கிலியே என்னை தாலாட்டும் இசையே,
@rajanarputhaantony2188
@rajanarputhaantony2188 2 года назад
Super song
@venkateshvino4999
@venkateshvino4999 2 года назад
அருமை அருமை 👌👍
@hariesakkiselvam9136
@hariesakkiselvam9136 Год назад
Summa super easy song 😍😍😍
@thiruvenkadamkaruppan1321
@thiruvenkadamkaruppan1321 2 года назад
Intha paadalai kettu enga ammava nenachu azhutten...super..
@PrizysKitchen
@PrizysKitchen 2 года назад
Really Really the song is too good am very much impressed.Thank you so much for sharing stay blessed
@nagarajannagarajan2714
@nagarajannagarajan2714 2 года назад
மிக மிக அருமை
@arumugamarumugam7785
@arumugamarumugam7785 2 года назад
அருமை .....
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 2 года назад
கண்ணில் நீர்மல்கச் செய்த படைப்பு!
@shanmgamtamil4746
@shanmgamtamil4746 2 года назад
Really very very superb 👌👌👌
@kamalbatcha2294
@kamalbatcha2294 2 года назад
அருமை சகோதரா வாழ்த்துக்கள்
@SureshSuresh-py1ui
@SureshSuresh-py1ui 2 года назад
Varalavel songs💋💋💋💋💋💋💋
@drameshdramesh2964
@drameshdramesh2964 2 года назад
👌👌👌 supar pa idha song eninaku Roomba 👌👌👌
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 2 года назад
மிகவும். அருமை.
@rohithr9317
@rohithr9317 2 года назад
Very nice song super voice thank you so much
@pathmavijipackiyanathan2777
இந்த பாடலைப் பாடியவருக்கு கோடி நன்றிகள். இது ஒரு காலத்துக்கும் அழியாத பாடல். பாடியவர் பெயர் சொல்லுங்கள்.
@priyamani6822
@priyamani6822 2 года назад
Anna super. Song. Thanks very mach
@venugopalanp2641
@venugopalanp2641 Год назад
வணக்கம் அருமை எளிய காட்சிகள், உருக்கமான பாடல்.
@rvijayalakshmi330
@rvijayalakshmi330 Год назад
Petha Appa Amma neenga irundhapodh unga arumai theriyalaye 🙆
@muniyasekarsubalashmi4650
@muniyasekarsubalashmi4650 2 года назад
மிஸ் யூ அம்மா
@mvstoremurukkeri6735
@mvstoremurukkeri6735 2 года назад
இந்த பாடலை கேட்டதும். ஏலேலங்கிளியே எனை தாலாட்டும் இசையே
@nadanamnadanam7704
@nadanamnadanam7704 2 года назад
பாடல் சூப்பர்
@m.gowsikanm.gowsikan4313
@m.gowsikanm.gowsikan4313 2 года назад
Kan kalangidissu super
@user-tv5mo9jk2k
@user-tv5mo9jk2k 2 года назад
உள்ளம் நெரிப்பா ஏரியுது...