Anbu raj my friend kasimadu cheenai India 🇮🇳 friend who over come to Lord Jesus King blessings us 🙏 🙌 ❤️ ♥️ 💙 ✨️ 🙏 hallelujah amen Amen pslam 18.30 psalm 23reading in Singapore 🇸🇬 🙏
Vera vera vera level Presence...Triggering Beatzzz,Mesmerising voice & Heart piercing Lyrics👍🙌Glory to our Lord JESUS Christ. May Lord Bless U Abundantly My Dear Bro🙏
Thorrathil irunthu arintha nabaragal 1. Kulla Sageyu 2. Nathanvel - uthama isravelan 3. John Titus Samuel Vera level vera maari high energy.. Drum Beats pinni eduthiteenga
என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர் ஒன்றும் இல்லாதபோது என்னை நேசித்தீர்-2 யெகோவா சம்மா எப்போதும் இருக்கின்றீர் -2 கர்த்தர் காத்து நடத்திடுவீர் நான் போகும் இடமெல்லாம் -2 நான் எத்தனாக இருந்தாலும் என்னோடு இருக்கின்றீர்- 2 காணாமல் போன என்னை இயேசு நீர் என்னை தேடி வந்தீர் இந்த பாவிக்காய் உம் ஜீவன் தந்தீர் உம் மகனாக மாற்றிவிட்டீர் நீர் சொன்னதை செய்யுமளவும் என்னை கை நீர் விடுவதில்லை நான் வெட்கப்பட்டு போகாமல் என் தேவையை நீர் சந்திப்பீர் -2