ஒரு குதிரை சூதாட்டம்.... இரண்டு காதல் சோடிகளை..... வைத்து வித்தியாசமான படம் !! அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்....காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன..... :) !!!! Gambling + Smart calculation (including Risk-taking attitude) + Luck = Success (not always)....!! Love + (Good) Money + Good understanding = Happy Life (mostly).....!!!! இந்தக் கொராணா காலத்தில்....இப்படத்தை தாராளமாக பார்க்கலாம் (ஆகஸ்டு 3, 2020 - K) !!! Good job, team !!!