Тёмный
No video :(

Episode 01: ‘Take it Easy Vazhkai ‘Tamil TV Serial - AVM Productions 

AVM Productions - Serials
Подписаться 270 тыс.
Просмотров 47 тыс.
50% 1

Take it Easy Vazhkai (டேக் இட் ஈஸி வாழ்க்கை) Tamil TV Serial Episode 01 - AVM Productions. Watch other AVM Productions' TV serials at / avmproduction
An Old Building houses families from different religions, castes and ideals epitomizing a united India. They are bound by their affection and care for each other. This is the story of these middle class families - their ups and downs, tears and laughter, fears and aspirations, failures and achievements, hatred and love , and how they live their lives with the motto ‘Take it Easy Vazhkai’.
இன்றைய நடுதர வர்கத்தின் போராட்டம், இயலாமை, ஏக்கம், தியாகம், பாசம், பகை, பேராசை இன்னும் ஏராளமான எதார்த்த குணம் கொண்ட மனிதர்கள் வாழும் இடம் தான் இந்த பாரத விலாஸ் என்ற காலனி. அதில் லட்சுமி மாமி ஒரு தாய், இருந்தும் இல்லாதவள், தூர்கா ஒரு மனைவி முயன்றும் கிடைக்காதவள், தூளசி ஒரு சகோதரி குடும்பத்தின் சுமைதாங்கி, இடிதாங்கி, மேரி ஒரு மாமியார் கோடியில் ஒருவர், ஸ்டெல்லா ஒரு மருமகள், மருமகள் என்பதைவிட மகள், ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிரதான பெண் உறவுகளைச் சுற்றி பின்னப் பட்டதுதான் இந்த டேக் இட் ஈஸி வாழ்க்கை என்ற மெகா தொடர். மேடு பள்ளங்கள், மகிழ்ச்சி, துக்கம், வெற்றி, தோல்வி, வெறுப்பு என எண்ணற்ற பிரச்சனைகள் கொண்டதுதான் வாழ்க்கை ஆனால் அதை நீந்தி கடப்பதற்கு ஒரே வழி டேக் இட் ஈஸி என வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதுதான் நிம்மதியான வாழ்க்கை என்ற உயர்ந்த குறிக்கோளை உணர்த்துவது தான் டேக் இட் ஈஸி வாழ்க்கை-த் தொடர்.

Опубликовано:

 

28 янв 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@priyadharshini-vj7ko
@priyadharshini-vj7ko Месяц назад
90's kids❤❤❤
@OdinHardware
@OdinHardware 3 года назад
Excellent. old is gold any time !
@suganya73
@suganya73 3 месяца назад
J
@ushav2119
@ushav2119 2 года назад
Banupriya madam you are great
@mageshwaris1727
@mageshwaris1727 4 года назад
Childhood serial in podhigai chnl...
@gobinewstar9085
@gobinewstar9085 2 года назад
இந்த சீரியல் ...நான் 5 ம் வகுப்பு படிக்கும் போது இந்த... நாடகம் ஒளிபரப்பானது
@shobanaethiraj5000
@shobanaethiraj5000 2 года назад
In which channel it was telecasted bro?
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
@Shivanjali Skills இந்த முதல் எபிசோட் எந்த வருடம் எந்த மாதம் எந்த தேதியில் வந்த திங்கட்கிழமை பொதிகையில் ஒளிபரப்பானது???? சற்று கூற முடியுமா சகோதரியாரே ???
@prasannabca2002
@prasannabca2002 Год назад
@@Vadakkupattiramasamy_76 10 12 2001 திங்கள் இரவு 7pm
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Год назад
@@prasannabca2002 நன்றி நண்பா !!! ❤️🙏🏻
@prasannabca2002
@prasannabca2002 Год назад
@@Vadakkupattiramasamy_76 சொர்க்கம் தொடர் நினைவில் உள்ளதா
@natural1567
@natural1567 9 месяцев назад
Bhanu ma narration super Bhanuma cutie 🥰❤
@Mad1080
@Mad1080 3 года назад
Excellent Ashwini akka... We love your acting
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
இதே டிடி பொதிகையில் *"பர்மா ரமணி"* என்ற ஒரு தொடர் ஒளிபரப்பானதே!!! யாருக்காவது நினைவில் உள்ளதா???..... அதில் வரும் ஒரு சிறுவன் தான் இந்த 'தலைப்பு கதாப்பாத்திரம்' ....
@subburajsubbura1064
@subburajsubbura1064 5 лет назад
Semma
@bhuvanabhuvi5764
@bhuvanabhuvi5764 2 года назад
Enaku pudicha serial
@prasannabca2002
@prasannabca2002 Год назад
0:42 to 3:50 promo for this serial during October 2000 3:52 to 4:24 intro narration of episode 1
@easy-chemistry12
@easy-chemistry12 4 года назад
full serial upload pannunga pls
@user-of4mu6uc3q
@user-of4mu6uc3q 3 года назад
பானுப்பிரியா அக்கா உடைய புடவை கலர் அழகு தானிதான்
@muralidine2508
@muralidine2508 2 года назад
My childgood serial
@jameslathajameslatha3273
@jameslathajameslatha3273 7 месяцев назад
Serial telecast year
@vinayzchoudhary07
@vinayzchoudhary07 Год назад
Padmini
Далее
Take It Easy Vazhkkai - Title Song
2:55
Просмотров 29 тыс.
Pasta strainer HACK APPROVED
00:21
Просмотров 5 млн
iPhone Завис на яблоке!
00:54
Просмотров 84 тыс.
Anni - Episode 01 On Monday,19/09/2016
22:38
Просмотров 129 тыс.
Kagitha Malligai - Episode 1
34:50
Просмотров 185 тыс.
SAYANGALA URAVUGAL |  03 - 06 - 2016
59:17
Просмотров 121 тыс.
Pasta strainer HACK APPROVED
00:21
Просмотров 5 млн