Тёмный

Episode 138: Oru Pennin Kathai Tamil TV Serial - AVM Productions 

AVM Productions - Serials
Подписаться 270 тыс.
Просмотров 92 тыс.
50% 1

Oru Pennin Kathai (ஒரு பெண்ணின் கதை) Tamil TV Serial Episode 138 - AVM Productions. Watch other AVM Productions' TV serials at / avmproduction
the family decides to get her married. On the pretext of ill health, she is sent back to her mother’s house. Later mano’s husband passes away. Her father notices her interest in studies and sends her to school, against all opposition in the village. She faces turbulence and turmoil in her life. Will she overcome the obstacles? Watch Oru pennin kathai to find out.
பெண் குழந்தைகளே வேண்டாம். பாவம் எனக் கருதும் நடுத்தரக்குடும்பம் ஒன்றில் தலைக் குழந்தையாகப் பிறந்தவள் மனோ என்னும் மனோன்மனி. அவளுக்கு திருமணம் செய்ய நிச்சயித்து, அதனால் பாதியிலேயே அவளின் படிப்பைத் தொடரவிடாமல் நிறுத்தியது அவளின் குடும்பம். உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைக் காட்டி மனோவை அவளின் தாய் வீட்டுக்கு அனுப்பியது அவளின் கணவனின் குடும்பம் சிறிது நாளில் மனோவின் கணவனும் காலமானர்.
மனோவுக்கு இயற்கையாக இருந்த கல்வி ஆர்வத்தை கவனித்த அவளின் தந்தை குடும்பத்தினர் மற்றும் ஊரார் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி அவளை பள்ளிக்கு கல்வி கற்க அனுப்பினார் பிறகு நடந்தது என்ன. கஷ்டங்களையும் எதிர்ப்புகளையும் நேருக்கு நேர் அவள் சந்தித்தாளா. துணிச்சலுடன் எதிர் நீச்சல் போட்டு எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து மீறி அவள் வெற்றி நடை போட்டாளா. ஒரு பெண்ணின் கதை - தொடரை கண்டு களித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Развлечения

Опубликовано:

 

24 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@kaalankaalan2914
@kaalankaalan2914 4 года назад
20 வருடங்களுக்கு மேலாகியும் புதிது போல் ஒரு தொடர். மறுபடியும் பார்க்கிறேன்.
@kalavelmurugan5026
@kalavelmurugan5026 4 года назад
Yes. Same feel
@susilamadhan8231
@susilamadhan8231 4 года назад
எல்லாம் saree kattirukanga. பார்க்கவே சந்தோஷம். ந‌ல்ல குடும்ப கதை... Ippolam 1 hero 2 heroine pakave அசிங்கமாக உள்ளது. AVM super. Nalla kathai
@swathiramyaravichandran1910
@swathiramyaravichandran1910 2 года назад
😂😂 ena ga comedy ethulaum orutharuku two wife irukula avaru kuda Avaru wife theriyama vachu irukara
@aavaninaidu6556
@aavaninaidu6556 2 года назад
Nowadays 1 heroin 2 hero is trend
@dumarichardparker6185
@dumarichardparker6185 2 года назад
Selvi and her husband vishwam ivanga rendu perum pesum podhu varum bgm flute music romba romba inimaiyaa irukku🎶🎵💜💙
@SS-hh4eu
@SS-hh4eu 4 года назад
அரூமை..நம்ம குடும்பத்தில் நடப்பதூ போல உள்ளது. இப்ப வர்றது எல்லாம் சுத்த வேஸ்ட்
@parrotenglish783
@parrotenglish783 4 года назад
My childhood memory. I am very happy for this dramatic.
@Dhanalakshmi-fu8wq
@Dhanalakshmi-fu8wq 4 года назад
அனைத்து பகுதிகளையும் அப்லோடு பண்ணு ங்க நாங்கள் காத்திருக்கிறோம் அருமை யான கதை மீண்டும் பார்த்து ரசிக்க வேண்டும்
@paruthiveeran8940
@paruthiveeran8940 4 года назад
Intha serial entha year la vanthuchu iam 2k kid ennaku therilla na
@thangamforever982
@thangamforever982 4 года назад
My childhood memories In pothigai chennai
@vanajamaruthakasi300
@vanajamaruthakasi300 4 года назад
நான் 6ம் வகுப்பு படிக்கும் போது ஓடிய தொடர், முடிந்தால் சிவகுமார் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் தொடர் upload பண்ணுங்க
@vijilakshmi2646
@vijilakshmi2646 4 года назад
Unga age sollunga
@vanajamaruthakasi300
@vanajamaruthakasi300 4 года назад
@@vijilakshmi2646 34
@vanajamaruthakasi300
@vanajamaruthakasi300 4 года назад
என்னோட அக்கா காலேஜ் படிச்சிட்டு இருந்தாங்க, அவங்க வந்து ரொம்ப ஆர்வமா பார்ப்பாங்க dubbing சீரியல் shanthi (Ek Aurat Ki Kahani) ithu yellam parpaanga apram avangakukkum enakkum 10yrs different, avanga story purinji parpanga naa just TV parpen perusa yethum puriyathu
@Diya9777
@Diya9777 4 года назад
ethanai manitargal
@vanajamaruthakasi300
@vanajamaruthakasi300 4 года назад
@@Diya9777 ya s ur very correct, naa evlo naala serial name theriyama sila nerangalil sila manithargal apdinu thappa search pannitu irunthen, sivakumar act panna serial thana ithu, thank you so much.
@divyasambath2208
@divyasambath2208 4 года назад
My grandmother use to see this serial without fail.
@kalavelmurugan5026
@kalavelmurugan5026 4 года назад
Once upon a time, I used to see without fail
@mohamedbena1668
@mohamedbena1668 4 года назад
serial super...parka rompa arvama iruku but in between timle upload pannama vitrukinga...so athan ematramakituthu....so weekly twice upload pannunga
@craftvideos3959
@craftvideos3959 4 года назад
Miss pannama partha oru serial
@paventhancreation9170
@paventhancreation9170 3 года назад
My chinldwood serial, now im 26
@sridharkannan6468
@sridharkannan6468 4 года назад
Evlo realistic iruku serial buildup ila twist nu soli kadupethama real life ah iruku
@nsundu123
@nsundu123 Год назад
This show started well but after some time lacked the pace and went haywire !!!! Until Post reMarriage episodes of Mohini it was good further stories were quite Boring !!!
@trendstomorrow
@trendstomorrow 4 года назад
Sujitha...
@arunaaruna2317
@arunaaruna2317 4 года назад
supre semiya irum intha siriyal Rompa pitikum
@jinnahm.djinnahm.d7365
@jinnahm.djinnahm.d7365 4 года назад
Super...... Thank you..... 👩💬Cool💫 👚👏💥 👖 👠👠
@huduuuuu
@huduuuuu 4 года назад
The white black saree lady looks like the anni in pandian stores
@revathyparimalakannan8734
@revathyparimalakannan8734 2 года назад
That same actress only.
@johnsonjo8454
@johnsonjo8454 4 года назад
Nan chinna paiyana irukku pothu parthathu 😍
@sweetyvincent5370
@sweetyvincent5370 2 года назад
Arumai.. so natural
@anithaanitha8621
@anithaanitha8621 4 года назад
Romba nal intha seri..thededu irutha
@kanjanamuthu402
@kanjanamuthu402 4 года назад
Nice serial👌👌👌
@sarkarmuthumuthu7290
@sarkarmuthumuthu7290 4 года назад
என் சின்னாவயதில்பார்த்து
@meenamy437
@meenamy437 4 года назад
Sujitha, PS thanam so young
@vinovino4442
@vinovino4442 4 года назад
My one of favourite drama
@sudhaayyapan8168
@sudhaayyapan8168 4 года назад
Pls daily upload pannunga
@thirumalai7133
@thirumalai7133 4 года назад
different serial
@bagyastime661
@bagyastime661 4 года назад
Na 3rd or 4th padekum bodhu endha serial telecast aachu
@cuteumar800
@cuteumar800 4 года назад
She like akshara hasan
@thirumalai7133
@thirumalai7133 4 года назад
nallan sundram pandavar on serial
@muhaideenmuhaideen3911
@muhaideenmuhaideen3911 4 года назад
Semma serial
@natarajasivam305
@natarajasivam305 4 года назад
Next episode upload pannuga please
@jeniforselva915
@jeniforselva915 4 года назад
Akshara hassan Mari irukanga antha akka chacter
@thangamforever982
@thangamforever982 4 года назад
Avanka palaya nadigai mohini
@jeniforselva915
@jeniforselva915 4 года назад
@@thangamforever982 oh OK akka💖
@manimegalaikrishnan7872
@manimegalaikrishnan7872 4 года назад
Mohini
@manimegalaikrishnan7872
@manimegalaikrishnan7872 4 года назад
Mohini baratha natiya dancer atho mega oorvalam padalil nadithavar
@SivaSiva-dl9ti
@SivaSiva-dl9ti 4 года назад
Eeramana Rojavea seriyal la act panninanga intha heroine mohini
@shamlinnilmahs
@shamlinnilmahs 4 года назад
🤗
@ifanarizny2386
@ifanarizny2386 4 года назад
Plz upload all sense
Далее
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Просмотров 9 млн