Тёмный

Episode 343: Oru Pennin Kathai Tamil TV Serial - AVM Productions 

AVM Productions - Serials
Подписаться 271 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Oru Pennin Kathai (ஒரு பெண்ணின் கதை) Tamil TV Serial Episode 343- AVM Productions. Watch other AVM Productions' TV serials at / avmproduction
The family decides to get her married. On the pretext of ill health, she is sent back to her mother’s house. Later mano’s husband passes away. Her father notices her interest in studies and sends her to school, against all opposition in the village. She faces turbulence and turmoil in her life. Will she overcome the obstacles? Watch Oru pennin kathai to find out.
பெண் குழந்தைகளே வேண்டாம். பாவம் எனக் கருதும் நடுத்தரக்குடும்பம் ஒன்றில் தலைக் குழந்தையாகப் பிறந்தவள் மனோ என்னும் மனோன்மனி. அவளுக்கு திருமணம் செய்ய நிச்சயித்து, அதனால் பாதியிலேயே அவளின் படிப்பைத் தொடரவிடாமல் நிறுத்தியது அவளின் குடும்பம். உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைக் காட்டி மனோவை அவளின் தாய் வீட்டுக்கு அனுப்பியது அவளின் கணவனின் குடும்பம் சிறிது நாளில் மனோவின் கணவனும் காலமானர்.
மனோவுக்கு இயற்கையாக இருந்த கல்வி ஆர்வத்தை கவனித்த அவளின் தந்தை குடும்பத்தினர் மற்றும் ஊரார் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி அவளை பள்ளிக்கு கல்வி கற்க அனுப்பினார் பிறகு நடந்தது என்ன. கஷ்டங்களையும் எதிர்ப்புகளையும் நேருக்கு நேர் அவள் சந்தித்தாளா. துணிச்சலுடன் எதிர் நீச்சல் போட்டு எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து மீறி அவள் வெற்றி நடை போட்டாளா. ஒரு பெண்ணின் கதை - தொடரை கண்டு களித்து தெரிந்து கொள்ளுங்கள்.
SUBSCRIBE TO AVM Productions - MOVIES CHANNEL:
/ moviesavm
SUBSCRIBE TO AVM Productions - TV SERIALS CHANNEL:
/ avmproduction
FOLLOW AVM Productions:
RU-vid ► / avmproduction
FACEBOOK ► / avmstudios
INSTAGRAM ► / productionsavm
TWITTER ► / productionsavm
LINKEDIN ► / productionsavm
WEBSITE ► www.avm.in

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@srisister5267
@srisister5267 2 года назад
முடியும் போது ஏதோ ஒருவலி மறக்க முடியாத நினைவுகள் திரும்பி அந்த காலம் இனி வருமா?
@prasannabca2002
@prasannabca2002 2 года назад
4 வருஷம் இழுத்தார்
@hamsasekar926
@hamsasekar926 2 года назад
Big fan from 2022 for Oru penin kadhai.. Roles played by each and every was awesome❤salute to the creator 💫
@prasannabca2002
@prasannabca2002 11 месяцев назад
The last episode 344 was just 9 minutes, and the function episode was 16 minutes they had clipping from 2:55 to 13:00 this timestrap was the 344th episode
@user-ie8td1jn5h
@user-ie8td1jn5h 2 года назад
நாடகம் படம் எல்லாமே இப்ப இந்த மாதிரி எடுத்தா நல்லா இருக்கும் நாட்டுக்கு ரொம்ப நல்லா நல்லதாக இருக்கும் என இருக்கிற பசங்க யாருமே கேட்பதில்லை சூப்பரா அந்த என்ன காலத்துக்குள்ளே கொட்டுது அந்த கதாபாத்திரத்துக்கு படத்துக்கு கூட்டிட்டு போயி நல்லா 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@GomathiRithan
@GomathiRithan Месяц назад
All avm serials upload pannuga please
@kavyavasan4286
@kavyavasan4286 Год назад
இந்த சீரியலை டிவி யில் பார்த்த காலம் கண்ணில் தெரிகிறது. பள்ளியில் இருந்து வந்ததும் பார்ப்போம். 😭😭😭😭😭
@v.anitha9547
@v.anitha9547 Год назад
Please upload nimmathi, oka stree Katha, nanayam serials
@pricillaraj9841
@pricillaraj9841 Месяц назад
விஜய் டிவிக்கு நீங்கள் தயாரித்த ஆசை சீரியலை போடுங்க.
@shamlinnilmahs
@shamlinnilmahs 2 года назад
Thank you for this Ending
@a10productiontamilchannel
@a10productiontamilchannel 17 дней назад
முதல் மெகாத்தொடர் கரூர் இரண்டாவது நகரத்துடன் மைனா மூணாவது கிராமத்து மண்வாசனை கண்டிப்பாக என்ற மூன்று மகள் தொடர்கள் பரிசா அட்டை வரும் என்பதை
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 2 года назад
AVM Productions - Serials Please kindly upload all your other serials episodes.
@AmmuRavi-qe6js
@AmmuRavi-qe6js 2 года назад
please upload nimmathi serial
@shamsundar1997
@shamsundar1997 2 года назад
Nimmathi Serial Upload Pannuga
@CS-BaskarasethupathyS
@CS-BaskarasethupathyS 2 года назад
Nimmathi serial upload pannunga
@senthilk7534
@senthilk7534 2 года назад
Nimmathi serial daily podunga....
@prasannabca2002
@prasannabca2002 2 года назад
Romba super aa irukkum
@user-jr1li7vu7s
@user-jr1li7vu7s 11 месяцев назад
Wonderful serial all the performers are wonderful
@jeevipoovarasan2591
@jeevipoovarasan2591 Год назад
கொஞ்சம் இன்னும் old serial update ஆகாம இருக்கு சார், serial name nambikkai, nanayam, magal intha serial update pannunka sir
@nkentertainmenttamil
@nkentertainmenttamil 7 месяцев назад
Nimmathy - Naanyam - Pasam Podunga please 🙏🙏🙏🙏🙏
@prasannabca2002
@prasannabca2002 7 месяцев назад
இந்த தொடர் முதலில் podhigai ல 1998 oct to april 2000 வரைக்கும் வந்துச்சு அப்பறம் sun tv ல 2000 to 2001 வரைக்கும் முண்ணாடி 12:30pm போட்டு அப்பறம் August 2000 ல கோபுரம் வந்த பி‌ன் 12nn போட்டாங்க பிறகு கோகிலா எங்கே போகிறாள் launch பண்ணாங்க
@nkentertainmenttamil
@nkentertainmenttamil 7 месяцев назад
@@prasannabca2002 How you findout this ?? You are a 2002 born 🤔
@nkentertainmenttamil
@nkentertainmenttamil 7 месяцев назад
@@prasannabca2002 Gopuram is 7pm serial
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 6 месяцев назад
​@@nkentertainmenttamilno Satya Jyoti initially telecasted serials at 12:30pm
@prasannabca2002
@prasannabca2002 6 месяцев назад
​@@nkentertainmenttamilI was saw that year in website
@priya-jk
@priya-jk 2 года назад
Stories of Many charecters are left just like that..
@dimplehimay8184
@dimplehimay8184 2 года назад
Watching
@krishnavenijeyaganesh
@krishnavenijeyaganesh 2 года назад
🥳💐💐
@nancyrichard3151
@nancyrichard3151 2 года назад
First view
@saranyaraghavan2791
@saranyaraghavan2791 2 года назад
😭🎉
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
Dear AVM Studios !!!! Please tell me..... When was *"Take it easy Vazhkai"* started??? When was it finished???? I mean when that 1st episode & last episode was Telecasted???? Please tell me..... 😭😭😭🙏🙏🙏🙏
@prasannabca2002
@prasannabca2002 2 года назад
2001 டிசம்பர் முதல் பகுதியும் 2002 செப்டம்பர் மாதம் 197 வது பகுதியும் ஒளிபரப்பு செய்ய பட்டது
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
@@prasannabca2002 மிக்க நன்றி நண்பரே🤗🤗🤗🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.... 2001 December'ல் ஆரம்பித்த தேதி நினைவில் இல்லையா நண்பரே...
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
@@prasannabca2002 டிசம்பர் 03' 2001'ல் தொடங்கி 2002'ல் செப்டம்பர் 6 (அல்லது) 13'ல் முடிவடைந்திருக்க வேண்டும் நண்பரே.....
@prasannabca2002
@prasannabca2002 2 года назад
@@Vadakkupattiramasamy_76 ஆமா ஜெமினி படம் ரிலீஸ் வர சமயத்தில் முடிஞ்சது
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
@@prasannabca2002 இல்லைங்களே ஐயா.... மொத்தம் 197 பகுதிகள்.... எப்படியும் வாரக்கடைசி சனி, ஞாயிறு, மற்றும் இதர பொங்கல், மாட்டு பொங்கல் குடியரசு தினம் போன்ற விடுமுறைகள் போக எப்படியும் 8-9 மாதங்களாவது ஓடியிருக்க வேண்டுமே.... அது எப்படி ஐயா 2001 டிசம்பர் மாதம் தொடங்கி 2002 ஏப்ரல் 14 -> *"ஜெமினி"* வருவதற்குள் முடிவடைய முடியும்... ???😨😨😨
@ushadelesio7259
@ushadelesio7259 2 года назад
Who are the casts? Only know mohini and her mother's character . Can someone let me the rest cast members?
@prasannabca2002
@prasannabca2002 2 года назад
Sujitha sivakatha amarasigamani sn.parvathi naanjil nalini vijayanand gauthami rajkanth vishva kavitha vijayganesh vadhana sarathsrinivas absar suresh.be sushmitha vincent Roy kamalesh parivenkat sumangali srividhya krithika neelima sureshwar golden suresh srilekharajendharan and more..
@ushadelesio7259
@ushadelesio7259 2 года назад
@@prasannabca2002 thank you.
@prasannabca2002
@prasannabca2002 2 года назад
@@ushadelesio7259 innum irukku
@Behappy-sn5fo
@Behappy-sn5fo 2 года назад
Entha serial which yr
@prasannabca2002
@prasannabca2002 2 года назад
1998 to 2000
@manishsuresh4996
@manishsuresh4996 8 месяцев назад
​@@prasannabca2002I think 1997-1999 because this serial was telecasted before sontham
@prasannabca2002
@prasannabca2002 3 месяца назад
​​​@@manishsuresh4996no this was first mega serial for avm it was a Doordarshan serial later acquired by sun tv after the end of serial first episode aired on october 1998 after 4 months sontham has started and ended after sontham this episode aired on 14.04.2000 later in sun this was re aired from 08.05.2000 to 16.11.2001 at 12:30pm till Aug 11 2000 later shifted to 12nn till Kokila enge pogiral has launched again shifted to 10:30am until october 2001 again aired at 12nn till the end
@rizjourney1234
@rizjourney1234 2 года назад
Archana vaishnavi enru 2 sisters characters act panina serial Aduda name enna?
@prasannabca2002
@prasannabca2002 Год назад
Neelima & srividya
@rizjourney1234
@rizjourney1234 Год назад
@@prasannabca2002 serial name enna
@prasannabca2002
@prasannabca2002 Год назад
@@rizjourney1234 oru pennin kadhai
@tamilcocky7099
@tamilcocky7099 Год назад
Ithu maathiri pokishangal ini tv-il varaathu ippo entha serial-al paarthalum rendu pondatti, moonu purushan, kolai, kollai, karpalippu innu karumam thaan... India nasama potchu
@GomathiRithan
@GomathiRithan Месяц назад
All avm serials upload pannuga
@user-hp2vw6uj3d
@user-hp2vw6uj3d Год назад
Please upload virakkiyam,nimmathi,oka sthree katha serials please
@GomathiRithan
@GomathiRithan Месяц назад
All avm serials upload pannuga
Далее
АХХАХАХАХАХАХАХАХ
00:16
Просмотров 170 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 355 тыс.
Episode 18: Sorgam Tamil TV Serial - AVM Productions
17:33