உங்களின் வருமானத்திற்காக மற்றவர்களின் வாழ்க்கையை வீணடிக்காதீர்கள்.. (இளம் வயது பிள்ளைகள் இதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் துண்டபப்படுவார்கள் ) கல்வி, தொழில், செல்வம், பொருளாதாரம், நாட்டு நடப்பு, அரசியல், இன்னும் எத்தனையோ..... இவை அனைத்தையும் விட்டுவிட்டு இச்சைக்கு (காமம்) அடிமை ஆக்காதீர்கள்