Тёмный
No video :(

EPS-ஐ காப்பாற்றுமா 5 அஸ்திரங்கள்? SEEMAN உடன் கூட்டணியா? STALIN ஷாக்?! | Elangovan Explains. 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 38 тыс.
50% 1

#tnpolitics #annamalaibjp #stalin #seeman #eps #dmk #admk #bjp #ntk #currentaffairs
IPS PLUS MEMBERSHIP LINK:
-- bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
whatsapp.com/c...
Click the link to get special offers on digital subscriptions
bit.ly/3TluZpU
bit.ly/3Tiu6OM
கொதிக்கும் நிர்வாகிகள்...
பக்குவமாய் எடப்பாடி!
0:00 - 02:44
ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடியிடம் கொதித்த நிர்வாகிகள்...கவனத்தோடு கையாண்ட எடப்பாடி செய்தி உள்ளது.
எடப்பாடியை பீதியூட்டும் சவுத்...
காப்பாற்றுமா 5 அஸ்திரங்கள்?
2:45 - 9:55
ஒரு 6 நெருக்கடிகள் எடப்பாடியின் நாற்காலி கனவை பதம்பார்க்க துடிக்கிறது...அதை தடுக்க 5 புதிய திட்டங்களை வகுக்க தொடங்கியுள்ளார். முக்கியமாக சீமானுடன் கூட்டணி வைக்க, சில மாவட்ட அதிமுகவினர் நிர்ப்பந்தம் தருகின்றனர்.
தொடர் தலைவலிகள்...
ஆக்‌ஷனில் இறங்கும் ஸ்டாலின்!
9:56 - 14:56
திமுகவுக்கு கள்ளச்சாராய மரணம் முதல் கூட்டணி கட்சி வரை பல்வேறு குடைச்சல்கள். உதயநிதியை துணை முதலைமைச்சராக்க முடியாமல் பல்வேறு இடைஞ்சல்கள்.இதையெல்லாம் சரி பண்ண புது உத்தியை ஸ்டாலின் கையாளத் தொடங்கியுள்ளார்.
டார்கெட் அதிமுக...
இது பாஜக ஸ்கெட்ச்!
14:57 - 18:22
எப்படியாவது பிரதான எதிர்கட்சியாக வந்துவிட வேண்டும் என அண்ணாமலை துடிக்கிறார். அதிமுகவை பலகீனப்படுத்துவதன் மூலம், அந்த இடத்தை, பாஜக பிடிக்க முடியும் என கருதுகிறார். அதனால் அதிமுக பிரச்சினையிலேயே இருக்கும்படி, சில வேலைகளையும் பாஜக தொடங்கிவிட்டது.
அதிமுக தொண்டர்கள், திமுகவில் சேர வேண்டும் என்ற அமைச்சர் ரகுபதி கருத்தை, தங்களுக்கு சாதகமாக பார்க்கிறது பாஜக
Video Credits:
###
Host : S.T Elangovan
Script : S.T Elangovan
Camera : Shafeeq
Edit : Sushanthika
Channel Manager : Kamali kamaraj
Asst. Channel Head - Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.... BH

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@AIADMK.KP.BALAJISALEM2618
@AIADMK.KP.BALAJISALEM2618 Месяц назад
BJP USELESS
@vinayagacranes7090
@vinayagacranes7090 Месяц назад
Admk+ntk+vck+vijay If alliance forms, they will form government in 2026 if they fail to form alliance again DMK
@gowthamkumarmp1912
@gowthamkumarmp1912 Месяц назад
😅😅😅 😂😂😂😂😂 😂😂🤣🤣🤣😂😂
@n.m.skumar9904
@n.m.skumar9904 Месяц назад
யோவ் சீமானை பத்தி சிறு துண்டு செய்தியை போட்டுட்டு அட்டை படத்துல பெரிய படம் ஆச்சு எப்படி பார்வையாளர்களை ஈர்த்திட ராஜா
@kkn619
@kkn619 Месяц назад
😂
@user-xl2gx7nu9w
@user-xl2gx7nu9w Месяц назад
எப்படியான கவனம் என்றால் தனக்கெதிராக பேசினால், பாடல் பாடினால் கூட வழக்கு தொடுத்து மொக்கை வாங்குவது ...😂😂😂
@Hfbvhn
@Hfbvhn Месяц назад
எடப்பாடியார் அடுத்த முதல்வர் 🔥🌱
@devesahayamsd7359
@devesahayamsd7359 Месяц назад
BOTH EPS AND OPS ARE IN END OF THEIR JOURNEY HAND IN HAND
@balasingh42
@balasingh42 Месяц назад
😂😂😂😂😂
@kkn619
@kkn619 Месяц назад
vaippu illa
@user-vs8kq6ct9x
@user-vs8kq6ct9x Месяц назад
Eps 🔥🌱
@MrEla123
@MrEla123 Месяц назад
Admk not give welfare scheme ah ?? .boss you always support to dmk..
@selvaperia8512
@selvaperia8512 Месяц назад
இடைப்பாடி உறுதி படலாம், ஆனால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. திமுக மக்கள் மத்தியில் ஆழமான அசைக்கமுடியாத அளவுக்கு நல்ல திட்டங்களால் கட்டி அமைத்து வருகிறது.
@rajuramannayar4714
@rajuramannayar4714 Месяц назад
Welcome vikatan and Elango
@azarvahi4706
@azarvahi4706 Месяц назад
நன்ரக செயல்பாடும் மாவட்ட நிர்வகிகை போடவேண்டும்
@AIADMK.KP.BALAJISALEM2618
@AIADMK.KP.BALAJISALEM2618 Месяц назад
EPS ANNAN MASS ADMK
@user-ts5zy7xl8q
@user-ts5zy7xl8q Месяц назад
EPS 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱
@LakshmiJos
@LakshmiJos Месяц назад
நான்கு வருடம் எடப்பாடி ஆட்சி செய்த ஃபைல் மோடியிடம் உள்ளது அதற்கு என்ன செய்வார்
@damotharandaranfa
@damotharandaranfa Месяц назад
போய் ஊம்பு
@govindrajan5129
@govindrajan5129 Месяц назад
ஜெ.ஆட்ச்சியில‌ஊத்திகுடுத்த‌உத்தமின்னுபாட்டெல்லாம்பாடிநானேகோவன்என்கிரகோமாலிஇருணக்கானசெத்துட்டான
@divaz.6047
@divaz.6047 Месяц назад
First nee dmk ku support panama iru apotha your channel can grow otherwise subscibers ooo ooooo yha 😂😂😂😂go say you owner😂😂
@hariharasudhanramajayan245
@hariharasudhanramajayan245 Месяц назад
Ivan karthickaselvan ee thukki sapputhuran R200 up😂😂
@user-gv8sh4je7p
@user-gv8sh4je7p Месяц назад
பாஜக அதிக வாக்குகள் பெற அண்ணாமலையின் நடை பயணம் தீமைக்காவை கடுமையாக எதிர்த்து களத்தில் போராடியது அவருடைய முயற்சி வெற்றி பெறும்
@srishastihasri631
@srishastihasri631 Месяц назад
Nice
@Prem57575
@Prem57575 Месяц назад
Watch in 1.5x
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
ஈபிஸ் அனுப்பிய மூட்டை அடி மட்ட தொண்டன் வரை சென்று சேரவில்லை. கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
@user-ph9op9yi9h
@user-ph9op9yi9h Месяц назад
Eps❤
@govindrajan5129
@govindrajan5129 Месяц назад
என்னதான்திட்டம்போட்டாளும்தலகிழநின்னாளும்ஆர்பிஉதயகுமார்ஜேசிபியோடபோனளும்தென்மாவட்டத்தில்.26 ரில்டெபசிட்காலியாவதுஉருதி
@_SK.VEERA_TN_69
@_SK.VEERA_TN_69 Месяц назад
Ntk ❤
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq Месяц назад
GOOD NIGHT 👍
@rsmuthu4213
@rsmuthu4213 Месяц назад
நெவெர் நெவெர்
@ggsrinivas570
@ggsrinivas570 Месяц назад
Elangovan unaka overaa illa comparing edupudi with raghul vidura unal mudithathu😂😂😂
@stephenananth3019
@stephenananth3019 Месяц назад
டேய் உன் வாய்ல எப்பதான்டா உண்மை வரும்
@Selva11479
@Selva11479 Месяц назад
NTK❤
@vganesan7172
@vganesan7172 Месяц назад
AIADMK should realise to reunion with Sasi,ops and TTV otherwise there will be no hope for EPS from Delta to South end.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
எல்லோரும் ஒன்று சேருவது அது தான் அதிமுக வை அழிக்க சரியான யோசனை
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 Месяц назад
@arumugam9598
@arumugam9598 Месяц назад
All plans are waste If come to power needed single party
@animaljane4478
@animaljane4478 Месяц назад
If admk is weaken it is only a dis advantage dor DMK
@Pugal.ramaya
@Pugal.ramaya Месяц назад
So he mean to say Stalin to handover the govt to edappadi😂😂
@sraja4475
@sraja4475 Месяц назад
Bro உண்மையா உழைத்தால் இல்லை election டைம் ல நிறைய பணம் மக்களுக்கு குடுத்தானு சொல்லுங்க 😂😂😂
@sathiyamoorthi2913
@sathiyamoorthi2913 Месяц назад
DMK mass
@jackyjacky7821
@jackyjacky7821 Месяц назад
😂😂
@periasamy5515
@periasamy5515 Месяц назад
த்தூ.... 200ரூவா உ. பி😂
@moorthimoorthi7647
@moorthimoorthi7647 Месяц назад
Ntk vs admk கூட்டணி வைத்தால் தான் என்ன??
@jayaraj9788
@jayaraj9788 Месяц назад
இந்த புலி பசித்தாலும் புல்லை தின்னாது! அதுக்கெல்லா மானங்கெட்ட புலி ஏதாவது இருந்தா பாரு! நெய் என்றால் பீயை தின்னும் வம்சம் அல்லடா இந்த சீமான்!
@prasathprasath9002
@prasathprasath9002 Месяц назад
Vikatan epppothum eps ku support panni than pesauringa
@balamurugan-ki7zc
@balamurugan-ki7zc Месяц назад
Tharkuri edappadi 2026 opposition leader ah kooda irukamatar. C v shanmugam best leader compare to edappadi
@arvindraja9400
@arvindraja9400 Месяц назад
Avan kudikaran
@Criticsyou
@Criticsyou Месяц назад
Edappadi Allaince ; ena panuvar Mangomani_minster post ek bjp ta ponuthae , VCK / Communist party/ MP seat ek / NTK allaince ek Vara mattingathe Edappadi True leader
@rajagopal8884
@rajagopal8884 Месяц назад
Simon will not co perate with any body Simon wiil not grow if cittappa will not accept simon
@divaz.6047
@divaz.6047 Месяц назад
Steal-in ta poi solu .... 😂😂😂 thirudama iruka solu.... Seeman vandhu pudugiruvaru nu poi stealin ta solu
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf Месяц назад
சேத்தா நீங்கள் இங்கே பேசுவது எல்லாம் அதிமுக தலைவர்களுக்கு தெரியுமா நீங்களாக எழுதும் கதையா
@kmohanram
@kmohanram Месяц назад
Learn to speak Tamil properly first.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
மண் சார்ந்த அதையெல்லாம் தான் அள்ளி விற்றாயிற்றே
@s.brindapunniyamoorthy813
@s.brindapunniyamoorthy813 Месяц назад
Neengal edappadikku mutta
@shahulhameedm870
@shahulhameedm870 Месяц назад
Ever Nalla Bruda Viduvar
@divaz.6047
@divaz.6047 Месяц назад
Vikatan is famous for dubakoor news 😂😂
@apparamasivan
@apparamasivan Месяц назад
எடப்பாடிக்கு வாய்ப்பில்லை ராஜா
@jackyjacky7821
@jackyjacky7821 Месяц назад
😂😂
Далее