Тёмный

EPS-க்கு எதிராக அதிமுக மூத்த தலைவர்கள் போர்க் கொடியா? தென்மாவட்டங்களில், சசிகலா பயணம் பாதிக்குமா? 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 32 тыс.
50% 1

எடப்பாடிக்கு எதிராக அதிமுக மூத்த தலைவர்கள் போர்க் கொடியா? தென்மாவட்டங்களில், சசிகலா பயணம் பாதிக்குமா?
#ADMK #edapadipalaniswamy #sasikala #thanthitv
Uploaded On 17.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 Месяц назад
புரட்சித்தலைவர் சொன்னமாதிரி " மக்கள தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. " மக்கள் அண்ணா. தி. மு க. தலைமையை ஏற்கவில்லை.
@selvam-uy5ss
@selvam-uy5ss Месяц назад
அ இ அ தி மு க என்ற கட்சியை இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்கள் 1972 ல் துவக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறு பொருப்புக்களை வகித்தவன் நான் இன்றும் கழக பணிகளை செய்து கொண்டிருப்பவன் பதிவிடும் கருத்து ! புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அ இ அ தி மு க வை ஆரம்பித்த ஐந்தாம் மாதத்திலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி எம்ஜிஆர் அவர்கள் CPI CPI (M) ஆகிய இரன்டு கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டனி அமைத்து அ தி மு க வேட்பாளர் மாயதேவரை நிருத்தி இரட்டை இலை சின்னத்திள் போட்டியிட்டு இந்திய நாடே எதிர்பார்க்காத வரளாறு காணாத மாபெரும் வெற்றியை பெற்றார் _ அந்த தேர்தலில் காமராசரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் ராட்டை நூற்க்கும் பெண் சின்னத்திளும் , தி மு க உதயசூரியன் சின்னத்திளும் , இந்திராகாந்தி யின் தேசிய காங்கிரஸின் பசுவும் கன்றும் சின்னத்திளும் களத்தில் நின்றது ! அ தி மு க வுக்கு திண்டுக்கல்லில் மக்கள் 1,65,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை கொடுத்தார்கள் ! அதை தொடர்ந்து கோவையில் நடைபெற்ற சட்டமன்ற இடை தேர்தலில் எம்ஜிஆர் அவர்கள் செ. அரங்கநாயகத்தை நிருத்தி முதல் அ தி மு க வின் MLA வாக சட்டமன்றத்திற்க்குள் நுழைந்தார் ! அநனை தொடர்ந்து 1977 ல் நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்த்தினார்கள் தமிழக வாக்காளர்கள் ! அந்த காலகட்டத்தில் டெல்லி நாடாளுமன்றத்தில் ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியது மொரார்ஜி தேசாய் அவர்கள் பிரதமராக பதிவியேற்றார் / ஆனால் அந்த ஜனதா கட்சி அரசு ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்க முடியாமல் மூனரை ஆண்டுகளிலேயே இரங்கி விட்டது ! அதனால் 1980 ல் மீன்டும் நாடாளு மன்றத்திற்க்கு தேர்தல் வந்தது ! அந்த தேர்தலில் எம்ஜிஆர் அவர்கள் அ இ அ தி மு க வுடன் ஜனதா கட்சி கூட்டனியை அமைத்தார் _ அந்த தேர்தலில் எம்ஜிஆர் அவர்கள் அமைத்த அ இ அ தி மு க ஜனதா கூட்டனியை தமிழக மக்கள் நிராகரித்தார்கள் ! அந்த தேர்தலில் அ இ அ தி மு க வுக்கு சிவகாசி தொகுதியிளும் கோபி தொகுதியிளும் (2) மட்டுமே வெற்றியை கொடுத்தார்கள் ! தி மு க காங்கிரஸ் கூட்டனிக்கு (38) தொகுதிகளில் வெற்றியை கொடுத்தார்கள் ! அதனால் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியை இந்திராகாந்தி அவர்கள் களைத்தார் ! அதனை தொடர்ந்து எம்ஜிஆர் அவர்கள் அனைத்து மாவட்டம் , நகரம் , ஒன்றியம் , கிளை கழக செயலாளர் வரை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் கருணாநிதியின் வர்ப்புருத்தலின் காரணமாகவே ஆட்சியை களைத்தார் இந்திரா காந்தி அவர்கள் என்று பேசி யாரும் இந்த தோல்வியை கண்டு பயப்பட வேண்டிய அவசியமே இல்லை அடுத்து வரும் தேர்தலில் அ இ அ தி மு க வுக்கு மக்கள் வாக்களித்து வெற்றியை தருவார்கள் என்று உற்சாகத்தை ஊட்டினார் ! அதே போல 1980 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ இ அ தி மு க வுக்கு தமிழக மக்கள் வாக்களித்து முன்பைவிட அதிக என்னிக்கையில் MLA க்களை வெற்றி பெற செய்து ஆட்சியில் எம்ஜிஆரை அமர்த்தினார்கள் ! அதனை தொடர்ந்து எம்ஜிஆர் அவர்கள் இறக்கும் வரை மக்கள் முதலமைச்சராகவே வைத்திருந்தார்கள் , கருணாநிதியால் (13) ஆண்டுகளாக முதலமைச்சராக ஆக முடிய வில்லை ! ஆனாலும் தி மு க என்ற கட்சி அளிந்து விட வில்லை ! 1988 ல் எம்ஜிஆர் அவர்கள் மறைவுக்கு அ இ அ தி மு க பிறகு ஜானகி யம்மாள் தலைமையில் ஒரு அணியாகவும் அம்மா தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டதால் 1988 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி முதலமைச்சராக வர முடிந்தது ! 1988 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அம்மா தலைமையில் போட்டியிட்ட அ இ அ தி மு க வுக்கு (27) MLA க்களை வெற்றி பெற செய்தும் ஜானகியம்மாள் தலைமையில் போட்டியிட்ட அ இ அ தி மு க வுக்கு (1) MLA வையும் மக்கள் வெற்றி பெற செய்தும் மக்கள் தீர்ப்பளித்தார்கள் ! அதன் பிறகு ஜானகியம்மாள் அ இ அ தி மு க வுக்கு ஜெயலலிதாவே தலைமை ஏற்க்கட்டும் என்று கட்சி அலுவலகம் உள்பட அனைத்து ஆவனங்களிலும் கைபொப்பமிட்டு அம்மா அவர்களிடம் ஒப்படைத்து ஒதுங்கி கொண்டார் ! அதனை தொடர்ந்து இப்போது வரை அ இ அ தி மு க வுக்கு என்னென்ன வெற்றி , தோல்விகள் ஏற்பட்டது என்று அனைவரும் அறிந்த விசயம் !
@karnananips555
@karnananips555 Месяц назад
ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவதை யாரும் தடுக்க முடியாது ஏன் என்றால் எதிர் கட்சியாக இருந்த அண்ணா திமுக பழம் இழந்து விட்டது
@srinivasanv4176
@srinivasanv4176 Месяц назад
True
@vijayakumarm4613
@vijayakumarm4613 Месяц назад
என்னா பழம் வாழைப் பழம் மா
@gunaseelanraja1549
@gunaseelanraja1549 Месяц назад
எடப்பாடி கிட்ட பப்பு வேகாது‌ சார்🎉🎉🎉🎉🎉
@Julia-fr6lk
@Julia-fr6lk Месяц назад
ஜெயலலிதாவின் வேலக்காரி சசிகலா கள்ளி அரசியல் என்றால் என்ன என்று தெரியுமா?
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf Месяц назад
பன்னீர் அதிரடி சசிகலா பயணம் எல்லாம் 😅😅 கோவிந்த கோவிந்த தான் 😅
@user-gm8ct5st9x
@user-gm8ct5st9x Месяц назад
ஐயா கடையநல்லூர் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு சும்மா கதை விடக்கூடாது
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf Месяц назад
அஇஅதிமுக எடப்பாடியார் ❤❤ மட்டும் தான் ❤
@Moilli_143
@Moilli_143 Месяц назад
போர்க்கொடி தூக்குபவனை புறக்கணிப்போம்.எவளும் தேவையில்லை.அதில் வீழ்ந்து மண்டையை உடைத்துக்கொள்பவனைப் பற்றிக் கவலையும் இல்லை.
@velayuthamlic8482
@velayuthamlic8482 Месяц назад
Akanda vaiarumugam pooi 7:43 ya pasatyao
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf Месяц назад
தென் மாவட்டங்கள் மதுரை #35 சதவீதம் முக்குலத்தோர் பிள்ளைமார் #27 சதவீதம் தேவேந்திர குல வேளாளர் #15 சதவீதம் இதர சமுதாயங்கள் #20 சதவீதம் நீங்கள் கூறுவது போல ஒன்னும் இல்லை 🤣🤣 திருநெல்வேலி #2 லட்சம் பிள்ளைமார்கள் தேனி #3 லட்சம் பிள்ளைமார்கள் நாகர்கோவில் #35 சதவீதம் பிள்ளைமார்கள் விருதுநகர் நாயுடு #40 சதவீதம் நீங்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது ❤❤
@murugank644
@murugank644 Месяц назад
பத்துத் தோல்வி பழனியம்மாள்
@ShivaKumar-xt2gf
@ShivaKumar-xt2gf Месяц назад
Eps teme Admk waste👎
@gunasekaran396
@gunasekaran396 Месяц назад
அப்படியெல்லாம் ஒரு மயிரும் இல்லப்பா !நீங்களா கற்பனை பண்ணி பேசாதீங்க !! இபிஎஸ் மாஸ்🎉
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 Месяц назад
ஆமா ! ஆமா! மயிர் இல்லை அதனால தான் 7 இடங்கள்ள டெப்பாசிட் போச்சே இம் திருந்த மாட்டீங்க டா
@gunasekaran396
@gunasekaran396 Месяц назад
@@rukmanikrishnaaenterkrishn5794 75 நாளா ஒரே ஹாஸ்பிடல் வச்சு அம்மாவை காப்பாத்த முடியாதவங்க கட்சியை காப்பாத்த போறாங்களா இனியும் ஏமாற மாட்டோம்
@jaganathans7428
@jaganathans7428 Месяц назад
Entha gomalikku velai ellai
@ajayvenkatesan6513
@ajayvenkatesan6513 Месяц назад
Mr. Felony is total unfit and lose total tenure of AIADMK whereas Amma lose only half of tenure of AIADMK party' s rule to Mr. Karunanidhi.
Далее
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 291 тыс.