Тёмный

ERUKANCHEDI | OFFICIAL | HD VIDEO ALBUM SONG | "எருக்கஞ்செடி" | By Anthakudi Ilayaraja 8098689244 

ANTHAKUDI ILAYARAJA
Подписаться 1 млн
Просмотров 11 млн
50% 1

-------------------------------********----------------------------
ERUKANCHEDI
~~~~~~~~~~
Director :RAJA GURUSAMY
Lyrics: RAJA GURUSAMY
Singers: Aanthakudi
ILAYARAJA
Folk Star LAKSHMI
Producer: Anthakudi ILAYARAJA
Dop: RAJA BHATTACHARJEE
Music: HENDRY
Editor:RAM GOPI
Art director: INBA ART PRAKASH
DI : Firefox studios
Colourist: SRIKANTH RAGHU
Associate director:
VINO
Assistant director:
Nagamalai KALI
தொடர்புக்கு: ஆந்தகுடி . "இளையகானம்" கிராமிய பல்சுவை கலைநிகழ்ச்சி, காரைக்குடி 8098689244,
"ஜாய் மியூசிக்கல் ஸ்டுடியோ" "JOY MUSICAL STUDIO" (ரெக்கார்டிங் தியேட்டர்) காரைக்குடி 8248052217
Facebook:
/ iilayarajaofficial
/ dr.ilaiyaraja
Instagram:
www.instagram....
Amazon:
music.amazon.c...
Gaana com:
gaana.com/arti...
Wynk music:
wynk.in/music/...
Jio Saavun:
www.saavn.com/...
#Anthakudi_Ilayaraja #Joy_Studio
#tamilfolk #folk #song #tamilcinema #tamilactress #tamilsong #tamilbgm #tamilmusic #tamilvideo #tamilalbumsong #tamilcinema #tamilactress #tamilan #trending #viral #tamily #tamilalbum #tamiltrending #tamildance #tamilsinger #album #songs #tamilmusers #Tamil_Songs #Folk_Songs #Gaana_Songs #Movie_Songs #Film_Songs #Kiramiya_Padal #Themmangu_padal #Tamil_Movie #Melody_Songs #Tv #Channul #Ilayaraja #Spb #yesudah #Ar_Rahman

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,8 тыс.   
@manikandanvaratha2224
@manikandanvaratha2224 Год назад
இந்த பாடல் முழுவதும் எங்கள் ஊர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் முழுக்க முழுக்க எடுக்கப்பட்ட இப்பாடல் அண்ணன் அவர்களின் நாங்கள் நேரில் பார்த்த மிகவும் மகிழ்ச்சி அடைந்து
@user-hr1uk7dr7q
@user-hr1uk7dr7q 5 месяцев назад
@krishnakrishna5788
@krishnakrishna5788 2 месяца назад
,
@ak_edits7174
@ak_edits7174 3 месяца назад
2024 yaravathu itha song kekurigala😉
@kathiravan.
@kathiravan. 3 месяца назад
@muthu_mani7747
@muthu_mani7747 3 месяца назад
🙌
@Valcano24
@Valcano24 3 месяца назад
Me, from Berlin
@Rubytimes123
@Rubytimes123 2 месяца назад
Ithu oru. Comment duu pundanu podugada poolugala
@mmathavan4905
@mmathavan4905 Месяц назад
❤yes
@architarjun2968
@architarjun2968 4 года назад
இன்னும் 1000 வருசம் ஆனாலும் இந்த பாடல் கிராமத்தில் ஒளிச்சுட்டு இருக்கும் அழிவு இல்லை அருமை
@sivabalana82
@sivabalana82 Год назад
Unmatha anna ❤️
@user-gh3wf1jb9i
@user-gh3wf1jb9i 11 месяцев назад
4:06 4:06
@anandhanmani224
@anandhanmani224 3 года назад
அருமையான பாடல் வரிகள்... அருமையான குரல் வளம்... அருமையான காட்சிகள்... அருமையான இசை... மனதிற்கு இதம் அளிக்கும் இக்குழுவிற்கு நன்றி🙏💕🙏💕🙏💕
@aaxff6903
@aaxff6903 Год назад
Xxvvcc
@Prakashvincent83
@Prakashvincent83 2 года назад
மதம், சாதி, ஏழ்மை, கடந்ததுதான் காதல் விளக்கியிருப்பது அருமை
@murali8214
@murali8214 Год назад
My favorite sang vanna poogguruvi song yanakku romba pudikum yanaku entha romba nalla tharium full time endha song padiketta eruppa anna👏👏💖💖💖 I love you my song and my anna
@baskaranbaskaran1507
@baskaranbaskaran1507 Год назад
Sfhkzvsu
@sivatheva2307
@sivatheva2307 3 года назад
இவரைப் போன்ற திறமையாளர்களுக்கு தமிழ் சினிமாவில் சந்தர்ப்பம் கொடுங்க இயக்குநர்களே.
@dineshdineshkumar5571
@dineshdineshkumar5571 Год назад
0
@muthukumaranvskmuthukumara8534
@muthukumaranvskmuthukumara8534 4 года назад
இராமநாட்டு சீமையிலிருந்து உங்க பாட்டுக்கு அடிமையாய் நானும் ஒருத்தன்......சூப்பர் அண்ணா............
@bharathk7111
@bharathk7111 2 года назад
I support 🔥
@santhoshp3591
@santhoshp3591 Год назад
Song super bro 💞🥰💞
@Tamilezhuthu
@Tamilezhuthu 5 лет назад
அண்ணா உங்களிடம் பாடல்களில் நம் மண் வாசனை வருகிறது நன்றி. .. இதுபோன்ற வரிகள் எங்கே இப்பொழுது. நமது பண்பாட்டை காட்டியதற்கு நன்றி. உங்களிடம் ஒரு வேண்டுகோள் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் இதுபோன்ற பாடல் மற்றும் இயற்கை விடாதிங்க
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 5 лет назад
Thodarum .... Tnx a lot
@shenbamani4770
@shenbamani4770 4 года назад
ஆண் பெண் இருபாலரும் குரல் அருமை, ஒளி, ஒலி, வரிகள் குழு உறுப்பினர்கள் அனைவரை யும் வாழ்த்து கிறேன்..
@suberamanimani5770
@suberamanimani5770 2 года назад
Cs
@ganesanvadivel9534
@ganesanvadivel9534 2 года назад
Chandru akka ilayaraja voice
@PraveenKumar-ej2lx
@PraveenKumar-ej2lx Месяц назад
இளையராஜா அண்ணன் பாடலை கேட்டாலே மனதில் உள்ள கவலை அனைத்தும் மறந்து விடுகிறது 🔥🔥
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 4 года назад
அழகான, ஆழமான கிராமத்து காதல் காவியம்..... பாராட்டுக்கள் கோடி ஆந்தகுடி இளையராஜா அவர்களே..... 💐💐💐💐💐💐வாழ்த்துக்கள்
@aparamesh6205
@aparamesh6205 3 года назад
9344260702
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 3 года назад
@@aparamesh6205......? சகோ
@tiktokrichsk40
@tiktokrichsk40 5 лет назад
உங்களின் பாடலைக் கேட்க நான்கு நாட்களாக காத்துக் கொண்டிருந்தோம் இப்பொழுது அந்த பாடலை பார்த்துவிட்டோம் அருமையாக இருக்க நா வேற லெவல் சொல்ல வார்த்தை இல்லை உன் ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@asmanajathnajathasma3553
@asmanajathnajathasma3553 5 лет назад
உண்மையாக நானும் அப்படித்தான்
@vijaytpmtpm9281
@vijaytpmtpm9281 5 лет назад
Hi Da
@vijaytpmtpm9281
@vijaytpmtpm9281 5 лет назад
Hi
@vijaytpmtpm9281
@vijaytpmtpm9281 5 лет назад
😍😍😍😍😍😜😜😜
@ravikumarkannan1197
@ravikumarkannan1197 5 лет назад
😘😘😘
@mmahalakshmi5830
@mmahalakshmi5830 5 лет назад
எங்கள் அண்ணன் ஆந்தங்குடி இளையராஜா வேற லெவல் செம அண்ணா 😍😍😍😍🥰🥰🥰🥰💐💐💐💐🥰
@rajarajaraja5382
@rajarajaraja5382 3 года назад
அருமையான பாடல் 👌👌👌 வாழ்த்துக்கள் சகோதரர் 💐
@user-uj8nd7ox3c
@user-uj8nd7ox3c 3 года назад
🙏🏻🙏🏻🙏🏻 இந்த பாடல் போலவே நானும் பாடனும்-னு ஆசைய இ௫க்கு எனக்கும் ஒரு வாய்ப்பு த௫விங்களா அண்ணா 😍🥰😍 பாடல் & வரிகள் ராஜா அண்ணன் குரல் லஷ்மி அக்கா குரல் மிக அ௫மையாக இ௫க்கிறது 😍🥰😍 என்றென்றும் ராஜா அண்ணன் பாடலுக்கு நான் அடிமை 🥰😍🥰🙏🏻🙏🏻🙏🏻
@arun-ki6kf4fy3z
@arun-ki6kf4fy3z Год назад
Vaikka kodukka plsh
@udaiyarpalayamnorthjayakon6022
தைஐஎஐஊங
@udaiyarpalayamnorthjayakon6022
3757335336575333774754746565653362244
@manostudios9445
@manostudios9445 4 года назад
கிராமத்தை மிக அழகாக காட்டுவதே இளையராஜா அவர்களின் தனித்துவம் 😍😍😍😍 மனதை மயக்கும் பாடல் மிக அருமை ❤
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 4 года назад
Tnx a lot👍 For ur comment...! ....... Director RAJA GURUSAMY
@aniruthravi5158
@aniruthravi5158 4 года назад
Adhu enga ooru
@karthisekar3381
@karthisekar3381 4 года назад
Super anna song
@lgbgglsk9566
@lgbgglsk9566 4 года назад
Super Anna all the best anna
@vigneshr3442
@vigneshr3442 4 года назад
Nice
@murugesanesakkiesakki1090
@murugesanesakkiesakki1090 5 лет назад
நீங்கள் நடித்த வீடியோ என் வாழ்வில் நடந்தவை இந்த வீடியோவை பார்த்தவுடன் எனக்கு நடந்தது அனைத்தும் நியாபஹம் வந்துவிட்டது நன்றி அண்ணா
@SM-ye5xt
@SM-ye5xt 3 года назад
அப்படியே கனவு கண்டு கிட்டு காலத்தைத் ஒட்டலாம்.
@mnpstatus3041
@mnpstatus3041 4 года назад
அண்ணா நா உங்கள் குரலுக்கு அடிமை...😘
@sharmisinnasinnakannasaivi1074
@sharmisinnasinnakannasaivi1074 4 года назад
but
@sundarrajraj6661
@sundarrajraj6661 4 года назад
பாடல் அதிகமாக பாடவும்
@shalinis4722
@shalinis4722 3 года назад
✌️✌️✌️✌️
@alagesanalagesan6405
@alagesanalagesan6405 3 года назад
வர்ணிக்க வார்த்தை இல்லாத அளவுக்கு நல்ல பாடல் 👏👏👏👏எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது 😊😊🙏🙏
@hafisuila4223
@hafisuila4223 3 года назад
Mvkkm
@vishnuvi9488
@vishnuvi9488 3 года назад
இந்த பாட்டு உனக்கு மட்டும் இல்ல யார் இந்த பாட்டை கேட்டாலும் பிடிக்கும்
@pradeeppradeep2107
@pradeeppradeep2107 Год назад
நான் தனிமையில் அதிகம் கேட்டு ரசித்த பாடலில் இதுவும் ஒன்று மிகவும் அருமையான பாடல்
@voiceofjt25
@voiceofjt25 5 лет назад
இந்தப் பாடலைக் கேட்க நான் ஒரு மாதமாக காத்துக்கொண்டிருந்தேன் இறுதியில் இன்று கடைசியாக கேட்டுவிட்டேன் மிகவும் அருமையாக உள்ளது இதுபோன்ற அருமையான பதிவு இடுகைகளை மீண்டும் பதிவிட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்......... இளையகானம் இளையராஜா அண்ணா இசை எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும் ஒலிக்கட்டும்
@ganapahiganapathi3719
@ganapahiganapathi3719 4 года назад
💖💖💖💖💖
@sankareswaran9622
@sankareswaran9622 4 года назад
கிராமத்து பாடல் அருமையான காட்சிகள் தினமும் ரசிக்கிறேன் மெய்மறந்து நன்றிகள் பல
@balamuruganthangam3678
@balamuruganthangam3678 5 лет назад
ஒரு வழியா இந்த பாட்ட பதிவேற்றம் பண்ணிட்டாங்க நன்றி.... எவ்வளவு நாளு எப்பப்பா.....
@sangeethjonad6921
@sangeethjonad6921 4 года назад
திகட்டாத கிராமத்து இசை 😍 சலிக்காத இசை 😍 நம்ம ஊரு இசை 😍 வாழ்த்துகள் இளையராஜா அண்ணா 😍
@prabakaran1927
@prabakaran1927 4 года назад
ஓங்க பாடல் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்
@esaiveera2810
@esaiveera2810 4 года назад
நீங்கள் உண்மையிலேயே அடுத்த இளையராஜாதான் உங்கள் பாட்டைக் கேட்கும் பொழுது அவர் பாடிய பாடல் மாதிரியே இருக்கிறது
@singaravelusushmitha2913
@singaravelusushmitha2913 3 года назад
Unga kural yanaku rompa pudikiyum raja jiii
@maharajansubramaniyan5309
@maharajansubramaniyan5309 5 лет назад
படைப்பாளி அத்தனை பேருக்கும் தோழர் இளையா விற்கும் வாழ்த்துக்கள் அருமையான படைப்பு
@moorthymoorthy5050
@moorthymoorthy5050 4 года назад
Hg
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 4 года назад
Tnq ji💐👍😊
@raghularokia2968
@raghularokia2968 4 года назад
ரொம்பநாளா காத்திருந்தேன் எப்படா இந்த பாட்ட பாதிவேற்றம் செய்வாங்கனு பாடல் வரிகள் அப்போறோம் காட்சிகள் அருமை
@snakekarupusnakekarupu6331
@snakekarupusnakekarupu6331 3 года назад
நான் ஒரு மைக் செட் ஆப்பரேட்டர் தான் என் வாழ்க்கை இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கு மிக்க நன்றி அண்ணா
@SM-ye5xt
@SM-ye5xt 3 года назад
பல சம்பவம் நு சொல்லு..
@murugumurugan6658
@murugumurugan6658 4 года назад
பெரியதிரையில் திறமையை வெளிப்படுத்த என் வாழ்த்துக்கள்.
@dhanushdhanush4646
@dhanushdhanush4646 2 года назад
Pp
@user-pq9ph1uz7w
@user-pq9ph1uz7w 5 лет назад
எதோ 90ஸ் பாட்டு கேட்ட மாறி இருக்கு .. மியூசிக் also .... வீடியோ மட்டும் தான் 2019 மாறி இருக்கு ..... ... 90ஸ் பீல் குடுத்துருக்கீங்க செம ராஜா 🤩🤩🤩🤩😍😍😍😍😍😍
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 5 лет назад
Tnq
@sivaguru5173
@sivaguru5173 4 года назад
நண்பா... Smartphone மட்டும் தான் 2k generation.... மத்த எல்லாம் 90s generation தான்...
@vijaykumarm6502
@vijaykumarm6502 4 года назад
fhugju
@godkiller5879
@godkiller5879 4 года назад
Gehtghj
@godkiller5879
@godkiller5879 4 года назад
@@sivaguru5173 veiyrhcetiufr
@priyamagi5201
@priyamagi5201 4 года назад
உங்க பாட்டுன்னா எப்பவுமே கிராமத்தோட வாழுற அழகு அதோட சேர்த்து ஆடு மாடு கோழி இதுலாம்தான் இந்த பாட்டுக்கு இன்னும் அழுகு சேர்க்குது மொத்தத்துல பாட்டு செம்ம தூள் ராஜா அண்ணாஅதோட பாடல் வரிகள் சூப்பரோ சூப்பர் மனசுல அப்டியே நிக்குது...
@RajuRaju-ot4po
@RajuRaju-ot4po 4 года назад
Hiii
@thangapandiyanthagapandiya2489
@thangapandiyanthagapandiya2489 4 года назад
Thanushillarajafan
@user-gh7dn6il4w
@user-gh7dn6il4w 4 года назад
Hi
@srinath3845
@srinath3845 4 года назад
Super
@sudalaimuthu5580
@sudalaimuthu5580 5 лет назад
சூப்பர் அண்ணா இதுவும் evergreen song ஆக வெற்றிபெற வாழ்த்துக்கள்
@rowdytn5092
@rowdytn5092 4 года назад
Ok 👍🎤🎶🎹🎙🎼🎹🎸
@karthickkarthi7334
@karthickkarthi7334 4 года назад
Super
@vijays4267
@vijays4267 4 года назад
Hi
@mokamathurafik8287
@mokamathurafik8287 4 года назад
Semma anna intha song Enakku Romba pidichirukku......
@user-te3wj7hx9e
@user-te3wj7hx9e 4 года назад
எனக்கு பிடித்த மிகவும் கிராமிய பாடல் தளபதி அண்ணா இளையராஜா அவர்களின் ரசிகன் என்றும்,,, ஐ லவ் யூ அண்ணா
@user-er8zk1fo1y
@user-er8zk1fo1y 5 лет назад
இயக்குநர் அண்ணாவின் வரிகள் மிக அருமை... 🙏🙏❤❤👌👌👍👍👍🎤🎻🎸🎸🥁🥁🎉🎉🎊💐💐💐💐
@MuruganMurugan-sz7fc
@MuruganMurugan-sz7fc 5 лет назад
Good love song
@MuruganMurugan-sz7fc
@MuruganMurugan-sz7fc 5 лет назад
Mama song arumi
@kannandharma4769
@kannandharma4769 5 лет назад
Super 😍😍😍😍😍😍
@karthikakarthika7911
@karthikakarthika7911 5 лет назад
EN ILAYA VOICE ALATHAN VARIGAL ALAGA THERITHU😒😒😒ILAYAAAAAAAAA 😙😙😙
@mohancpm7132
@mohancpm7132 5 лет назад
@@karthikakarthika7911 👌👌💚💛💓👍
@vinodhinivino190
@vinodhinivino190 5 лет назад
வாழ்த்துக்கள் ராஜா அண்ணா,இளைய அண்ணா& லட்சுமி அக்கா குழு... எப்பவுமே அண்ணாவோட பாடல்கள்ல இயற்கை சார்ந்த அழிவு நிலையில் இருக்கும் ஏதோ ஒன்ன மத்தவங்களுக்கு எடுத்து சொல்வீங்க... இந்த பாடல்ல தூக்கணாங்குருவி, பனைமரத்தில் கள் எடுப்பது இதெல்லாம் அழகா காம்பிச்சுருக்கீங்க.... அழகு அண்ணா... அக்கா, அண்ணாவோட குரல் கேக்கவே வேணாம் எப்பவுமே அது அருமைதான்... அண்ணன் வரிகள் அழகு.... மொத்தத்தில எல்லாமே சூப்பர் அண்ணா.... வாழ்த்துக்கள்....
@musiclover.1312
@musiclover.1312 5 лет назад
கைர புடிகரணு சொல்லி மொபைல் ல கிழ விட்டுடிங்க உடனே வால் பேப்பர்ல அவங்க முகத்தை அவங்களே பாக்குறாங்க வேற லெவல் அண்ணா
@mohammedshafeek1987
@mohammedshafeek1987 10 месяцев назад
நண்பா இந்த பாட்ட கேட்டாலே மனசு எதோ பண்ணுது ஒன்னு முடில போங்க ❤❤❤
@kamalsettukamalsettu9944
@kamalsettukamalsettu9944 2 года назад
அருமையான வரி என்ன ஒரு அழகான கிராமத்து காதல் பாடல்
@ask2232
@ask2232 4 года назад
Ippo than pathen...I'm just addicted..huge fan frm Kerala 😍.. Vere level
@sitheeswaran.s171
@sitheeswaran.s171 5 лет назад
இந்த பாடல் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணன்
@silambarasansilambarasan9802
@silambarasansilambarasan9802 5 лет назад
இந்த பாடல் மேலும் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணன் பாசமன தம்பி.....
@mallaranishmallaranish6251
@mallaranishmallaranish6251 4 года назад
👌👌👌semma raja anna
@vijaykumarvijay1719
@vijaykumarvijay1719 4 года назад
Gopi,💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@dharumandharuma398
@dharumandharuma398 3 года назад
@@silambarasansilambarasan9802 ...
@maturaiveeranmaturaiveeran2876
@maturaiveeranmaturaiveeran2876 3 года назад
@@silambarasansilambarasan9802 n mm
@selvamkavi6416
@selvamkavi6416 5 лет назад
உங்கள் ரசிகன் அண்ணா. உங்கள் பாடலுக்கு என் மனம் அடிமை...... வேற லெவல் பாட்டு....
@keerthigakeerthi2831
@keerthigakeerthi2831 4 года назад
Sema annan na unga big fan 100time ketrhpen intha patta
@anandhanmani224
@anandhanmani224 3 года назад
அடகாக்குகிறேன் இந்த காதலை அழகா நான் ஒப்படைப்பேன்.... நம்பிக்கை தரும் வரிகள்....
@vckmurugan2260
@vckmurugan2260 4 года назад
உனக்கு பேர் மட்டும் இளையராஜா அல்ல உன்னுடைய வாழ்க்கையிலும் நீ ராஜா வாழ்த்துக்கள் இளையராஜா
@sondhamayosinga36
@sondhamayosinga36 5 лет назад
கேட்க ...கேட்க .....மீண்டும் ...மீண்டும் ...கேட்க தூண்டும் ....உங்களின் குரல்
@vijaychandren8387
@vijaychandren8387 5 лет назад
இன்ணும் ஓர் நூற்றாண்டு வேனும் உன் பாடலின் சுவை காண......
@saiaakash7533
@saiaakash7533 4 года назад
அண்ணா உங்கள் பாட்டுக்கு நான் அடிமை...💖😘🥰😍
@sadhamhussain6425
@sadhamhussain6425 4 года назад
ரோசா முத்தம்.........எங்க ஏரியா தரங்கம்பாடி ,தில்லையாடி இந்த இடங்களில் படம் பிடித்ததுபோல் உங்க பாடல் வரிகளும் உஉலவூம்
@Mani-ll5qn
@Mani-ll5qn 5 лет назад
இளையராஜா அண்ணாவின் படைப்பு அருமை🤘🤘🤘 சவுண்ட் சர்வீஸ் போட வந்த இடத்தில் காதல் 💝💞💕💓தத்ரூப இயக்கம்..👌👌👌
@sangeethasangeetha6004
@sangeethasangeetha6004 4 года назад
Super anna😘😘😘
@manirktech
@manirktech 5 лет назад
அண்ணா பாடலுக்கு ஏற்றாற்போல் இயற்கையையும் சேர்த்து அருமையான படப்பிடிப்பு.....
@guruediting7387
@guruediting7387 5 лет назад
உங்களின் ரசிகன் என்பதற்காக நான் பெருமைப்படுகிறேன்..... ரசிகர்கள் உள்ளத்தை புரிந்து ஒவ்வொரு வெற்றிப் பாடல்கள் கொடுக்கின்ற நீங்கள்..... வாழ்த்துக்கள் அண்ணா...
@sureshsp91suresh49
@sureshsp91suresh49 5 лет назад
Supper
@llangovanmuthukumar617
@llangovanmuthukumar617 4 года назад
Super song pro
@arulampadiganamurugan3091
@arulampadiganamurugan3091 2 года назад
வாழ்த்துக்கள் குரு
@anusudevanpravin9361
@anusudevanpravin9361 4 года назад
நாகராஜ் அண்ணன் ஆசிரிவாதத்தால் இளையராஜாநலமுடம் இருக்கவேண்டும் இசை பாடல்நடிப்பு இளையராஜா எப்படி சோக பாடல் காதல் பாடல் அனைத்தும் சூப்பர் லட்சுமி அக்கா குரல் சூப்பர் உங்கள் குழுவினர் அனைவரும் நூராண்டு நலமுடன் இருக்கவேண்டும் தொடர்ந்து பாடல்கள் எழதுங்கல் பாடுங்கள் இந்த நாட்டுப்புற பாடல்கள் கேட்டால் சோகம் மறந்து போய் சொர்க்கம் தேடிவரும் வாழ்க வளமுடன் இப்படிக்கு அனுசுதேவன்
@StephenRaj-fc7bx
@StephenRaj-fc7bx 4 года назад
கிராமத்து காதலை அருமையாக எடுத்துரைக்கும் பாட்டு....❤️
@sathishkumaraudiosystem
@sathishkumaraudiosystem 4 года назад
எனக்கு இசைஞானி இளையராஜா பாட்டு கேட்ட மாதிரி ஒரு ஃபீலிங் சகோ.
@SaravananK-bs1wk
@SaravananK-bs1wk 4 года назад
sathish Kumar dts sound system cheyyar yu
@HDRecords.
@HDRecords. 4 года назад
Thanks bro
@shanmuganshanmugan4140
@shanmuganshanmugan4140 3 года назад
9PM
@sathishkumaraudiosystem
@sathishkumaraudiosystem 3 года назад
@@shanmuganshanmugan4140 enna solluringa சகோ
@essvariai8533
@essvariai8533 5 лет назад
நீண்ட தூரம் பயணத்தின் போது, உங்கள் பாடடு எனக்கு வழி துணையாக இருக்கு. அதில் இந்த பாடலும், இனி 🌻🙏🏾🙏🏾🙏🏾
@satheeshxaviera1200
@satheeshxaviera1200 4 года назад
மனுசன் பின்றாருயா ரொமான்ஸ்ல.இந்த குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐
@GanesanGanesan-ik1yb
@GanesanGanesan-ik1yb 3 года назад
Nice your comment 👍
@manikama1713
@manikama1713 2 года назад
Super
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 2 года назад
@@GanesanGanesan-ik1yb 😂 pqqoplwqalqpqoqqqqqq is 😂 be the 😘😘 fo 😂 😂😂o 😘📺👷👷👷👷👷😂poo 😂 we poo 😘oolwoopl poo 😂lop 😘o 📺
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 2 года назад
😘😘😂😘😘o 📺 qqqwwqqp0llpp 👷😂0 ok wll2p 👷
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 2 года назад
@@GanesanGanesan-ik1yb 😘😂📺😘😘📺😘😘😂📺📺😘😂😘😂p 😘p 😘😂😂😂😂p 😘oopp 😂😂pp 😂😭 I was pp9p0ppoooopp 😭ppppppp 😭
@muni8399
@muni8399 4 года назад
உலகின் தலைச்சிறந்த பாடல்களில்இவையும் ஒன்னு.
@iniyavan2905
@iniyavan2905 3 месяца назад
இந்த பாடல் வெளிவந்த நேரத்தில் தான் என் மனைவியிடம் முதல் முதலாக காதலை சொன்னேன்.என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பாடல்.மிக்க மகிழ்ச்சி இளையராஜா அண்ணா
@subashmathew8982
@subashmathew8982 5 лет назад
பாடலின் வரிகள் மிக அருமையாக இருக்கிறது அண்ணா
@KannanKannan-ih8ic
@KannanKannan-ih8ic 5 лет назад
பாடல் வரிகள் அனைத்தும் கிராமத்தின் அடையாளமாக உள்ளது அண்ணா
@ramyav651
@ramyav651 3 года назад
Voice nice bro semmaiya paturiga🤩🤩🤩🤩
@rajeshlysnxcjmsyjumdydfcli6556
@rajeshlysnxcjmsyjumdydfcli6556 4 года назад
salikkama intha padalai parthavanga mattum like pannunga ..... love it kiramathu thendral song ......,💚❤💜💛💚💜💟💝💞💝💙
@s.bhakkiyarajraj3377
@s.bhakkiyarajraj3377 3 года назад
உங்களின் அனைத்து காவியத்திற்கும் மிகப்பெரிய ரசிகன் நான். நீங்கள் மென்மேலும் வளர எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@sathic6761
@sathic6761 4 года назад
Anna nee vara level
@m.pazhaniuma4584
@m.pazhaniuma4584 5 лет назад
பாடல் மரன மாஸ்... அண்ணா.. எங்களது புதுகை மாவட்ட தலைமை ஆந்தகுடி இளையகானம் Dr.C.இளையராஜா ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா
@vivenraj3313
@vivenraj3313 5 лет назад
எருக்கஞ்செடி கிட்ட காதலை எடுத்து சொல்லிபுட்டேன் 👌👌👌
@anbarasir5516
@anbarasir5516 5 лет назад
அருமை வாழ்த்துக்கள் ராஜா அண்ணா and டீம்
@UmaSankar-ux1vl
@UmaSankar-ux1vl 5 лет назад
HI
@UmaSankar-ux1vl
@UmaSankar-ux1vl 5 лет назад
RAJESH
@dassloura185
@dassloura185 5 лет назад
@@UmaSankar-ux1vl hi
@jeevaramu3
@jeevaramu3 5 лет назад
அருமையான குரல் வளம் ❤❤❤❤❤👑👑👑
@sandhiyasandi8651
@sandhiyasandi8651 4 года назад
Semaaaaa Elayaraja bro Semaaaaaaa 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jeevithakumaravel4658
@jeevithakumaravel4658 2 года назад
குட்டி இளையராஜா அவர்கள் மேலும் மேலும் வாழ்த்துக்கள்
@mohanon7699
@mohanon7699 4 года назад
அருமையான பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ்த்துக்கள் இலையராஜா
@dineshkumar-ng2ur
@dineshkumar-ng2ur 4 года назад
வரதராஜன் பேட்டை அலங்கார மாதா கோவில்....இது எங்க ஊர்.....மீண்டும் வருக..........
@simonraj9179
@simonraj9179 4 года назад
Alwin
@kowsismile6874
@kowsismile6874 4 года назад
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😍💓🥰😍😍😍😍
@leninkumar1542
@leninkumar1542 3 года назад
வாழ்த்துக்கள் நண்பரே காதலின் முட்டுக்கட்டைக்கு தங்களது பாடலை கேட்க்கும் பொழுது மனதில் ஏதே ஒன்று மிகபெரிய ஆனந்தம் தோன்றுகிறது. நன்றி
@vadivelSATHASIVAM
@vadivelSATHASIVAM 4 года назад
மிக அற்புதமான அம்சங்கள் பாடலில் காணொளி மிக அற்புதம் இந்தத் துறையை சார்ந்த அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@rajanagrivaratharajan6284
@rajanagrivaratharajan6284 5 лет назад
சூப்பர் அண்ணா எங்க ஊரை அருமையாக காட்டியதற்கு வாழ்த்துகள் கலந்த நன்றி அண்ணா 🙏🙏🙏
@k.mkaruppaiya6178
@k.mkaruppaiya6178 4 года назад
Entha oru anna
@Just_one_minutee
@Just_one_minutee 4 года назад
Cinematography super 🥰
@user-rw1qc2ec4v
@user-rw1qc2ec4v 4 года назад
இளையராஜா அண்ணன் பாடல் வாிகளுக்கு இந்த தம்பி அடிமை அண்ணா உங்க பாடல்தான் என் கவலையை மறக்க செய்கிறது மிக்க நன்றி அண்ணா
@SM-ye5xt
@SM-ye5xt 3 года назад
ஆல விட்டா சரி...ஒரே பேஜாரு...
@thasankali2026
@thasankali2026 2 года назад
எங்க அண்ணன் இளையராஜா இசையமைத்திருந்தார் பாடல் வரிகள் மிக பிடித்த 😍😍😍😍
@user-wf5hx1nl1b
@user-wf5hx1nl1b 4 года назад
உலகின் சிறந்த இடம் கிராமம் தான் I love village 😍😍😍😍
@vigenshvicky913
@vigenshvicky913 3 года назад
vigenshHii💝💝🤘💕💝
@rajarajaraja5382
@rajarajaraja5382 3 года назад
சூப்பர் சகோ
@mukilanmukila6821
@mukilanmukila6821 3 года назад
Yes bro😘
@balachadars670
@balachadars670 3 года назад
@@vigenshvicky913 ..........\\\lqq
@sivagnanamraju5499
@sivagnanamraju5499 2 года назад
ஒரு காலத்தில் மைக் செட் போடுறவங்கள பாத்து பெருமைப்பட்ட காலங்கள் உண்டு
@hariprabup9624
@hariprabup9624 4 года назад
Vera level bro....👍👌👌👌👌
@vijayruban2681
@vijayruban2681 4 года назад
Ungaloda ella songs um super na😍
@dhamodharandhamu2719
@dhamodharandhamu2719 5 лет назад
அண்ணா சொல்லவே வார்த்தைகள் இல்லை வாழ்த்துகிறேன்
@sivaprakash1967
@sivaprakash1967 2 года назад
Nandri ilayaraja annan melum valara enoda manamarntha valthukal
@mariyaraju7871
@mariyaraju7871 2 года назад
உங்களுடன் அந்த இயற்கையும் சேர்ந்தே ரீங்காரம் பாடுவது தான் அம்புட்டு அழகு வாழ்த்துக்கள் சகோ மேன்மேலும் பல பாடல்களை கொடுத்து வெற்றிகனியை பறித்திட நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@suryamuniyappan8162
@suryamuniyappan8162 3 года назад
Solla vartha illa ilai Anna..Oru Kuraiyume I'll..addict aayite..Love u so much All ..
@chennai5606
@chennai5606 4 года назад
இளையராசா அண்ணன் குரல் கேட்க்கவே மகிழ்ச்சியாக இருக்கு இதுதான் தமிழ் வாசம் வீசும் இசை என்று உணர்கிறேன்😍
@MS-ej1kc
@MS-ej1kc 5 лет назад
உங்கள் பாட்டுக்கு நான் அடிமை வேற லெவல் சாங்
@deepthimandava9450
@deepthimandava9450 4 года назад
Super song..Sarnika vera level dear
@elumalaielumalai801
@elumalaielumalai801 4 года назад
I love this song...ennoda lovum village love tha ...❤❤❤ indha song kekumbodhu enaku ennoda mama nabagam varudhu...i love you mama ❤❤❤🌹
@kaverinadu505
@kaverinadu505 4 года назад
இன்னும் நிறைய எதிர் பார்க்கின்றேன் அண்ணா...இசை இனிமையான இருக்கிறது
@glamoursri3376
@glamoursri3376 4 года назад
Illayaraja song pidichavanga like pannunga😎😎😎😎😎
@pandianp6593
@pandianp6593 4 года назад
Qqqqqqh
@kanis8534
@kanis8534 4 года назад
5
@rohithealumalai2914
@rohithealumalai2914 4 года назад
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌👌👌👌👌👌👌👌👌👌
@user-er8zk1fo1y
@user-er8zk1fo1y 5 лет назад
அனைத்து வீடியோக்களையும் விட அற்புதமான படைப்பு.. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்த்துக்கள் அண்ணா.....
@kavikavi9670
@kavikavi9670 4 года назад
Vera level annan 😍😍
@sacikala8612
@sacikala8612 3 года назад
Samma ❣️
@Mohanram8946
@Mohanram8946 3 года назад
அருமையான பாடல் வரிகள் திரு ராஜாகுருசாமி அவர்களுக்கு நன்றி.
@tm.believeyourself7321
@tm.believeyourself7321 4 года назад
தலைவா சூப்பர் இன்னும் பல
@mscreation7324
@mscreation7324 5 лет назад
வேற வேற லெவல்... மாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அண்ணா..... 👌👌👌👌🙏🙏🙏😘😘😘😘😘😘😜😜😜
@sivakarthikkeyanjeeva1695
@sivakarthikkeyanjeeva1695 5 лет назад
Semma lyrics voice acting yellamey mass 2 raja annakum congrats
@onlinetamiltree1373
@onlinetamiltree1373 3 года назад
அருமையான பாடல் .... தமிழின் சுவை அறிந்த கலைஞர் Dr.இளையராஜா
@FX7_S10
@FX7_S10 3 года назад
I am die hard fan of maestro ilaiyaraja sir.here this anthakudi ilaiyaraja also rocks.his best was athai maga unnai ninaichi song.this song also awesome.his voice fabulous and also that Lakshmi madam voice semma.lyric writer camera man and editor director all are doing their best.
Далее
Пришёл к другу на ночёвку 😂
01:00
Anthony in Party - Odakara | Folk music from India
5:37